புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10 
55 Posts - 63%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 3%
kavithasankar
ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan

Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10 
50 Posts - 63%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10 
2 Posts - 3%
Guna.D
ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 82 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

Page 82 of 100 Previous  1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 6:41 am

First topic message reminder :

இனிய காலை வணக்கங்கள் Guest  :வணக்கம்:  :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.]

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 29, 2015 3:32 pm

டெஸ்ட் எடுத்தானா என்னனு தெரியல. அவனோட அப்பா DMLT படித்தவர் . அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தவர். ரிட்டயர்ட் ஆகியும் இப்போதும் தனியாக செய்து கொண்டிருக்கிறார். பையனுக்கு டெஸ்ட் எடுக்காமல் இருப்பாரா? இந்த விஷயம் தெரிந்த எல்லாரும் கேட்கும் கேள்வி இந்த நோய் இருந்தால் முன்னாடியே தெரிந்துருக்குமே என்று . எங்களால் ஒன்னுமே சொல்ல முடியல. பையன் நார்மலான உடல்வாகுடன் தான் இருப்பான் ஐயா. துர்துருனு இருப்பான் . கேலி கிண்டல் அதிகம் செய்வான் அவன் வீட்டுக்கு வந்தாலே கலகலன்னு இருக்கும். அவனை நினைத்தாலே இதெல்லாம் என்ன்ன வாழ்க்கை என்று சலிப்பு தான் வருகிறது புன்னகை

[You must be registered and logged in to see this link.]
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 29, 2015 3:42 pm

மாலை வணக்கம் ரமணியன் ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 29, 2015 4:08 pm

ஜாஹீதாபானு wrote:டெஸ்ட் எடுத்தானா என்னனு தெரியல. அவனோட அப்பா DMLT படித்தவர் . அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தவர். ரிட்டயர்ட் ஆகியும் இப்போதும் தனியாக செய்து கொண்டிருக்கிறார். பையனுக்கு டெஸ்ட் எடுக்காமல் இருப்பாரா? இந்த விஷயம் தெரிந்த எல்லாரும் கேட்கும் கேள்வி இந்த நோய் இருந்தால் முன்னாடியே தெரிந்துருக்குமே என்று . எங்களால் ஒன்னுமே சொல்ல முடியல. பையன் நார்மலான உடல்வாகுடன் தான் இருப்பான் ஐயா. துர்துருனு இருப்பான் . கேலி கிண்டல் அதிகம் செய்வான் அவன் வீட்டுக்கு வந்தாலே கலகலன்னு இருக்கும். அவனை நினைத்தாலே இதெல்லாம் என்ன்ன வாழ்க்கை என்று சலிப்பு தான் வருகிறது புன்னகை
[You must be registered and logged in to see this link.]

DMLT படித்து / அரசு பணியில் இருந்து / இப்போது தனியாக ப்ராக்டிஸ் செய்பவர் , தன்னுடைய மகனுக்கு
நிச்சயமாக டெஸ்ட் செய்து இருப்பார் .
சில சமயம் சில விஷயங்கள் கண்ணை மறைத்து விடுகின்றன .
ஏற்படுவது ஈடுகட்டமுடியா இழப்பீடுகள் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 29, 2015 4:09 pm

Sasiiniyan Sasikaladevi wrote:மாலை வணக்கம் ரமணியன் ஐயா
[You must be registered and logged in to see this link.]

இனிய மாலை வணக்கங்கள் சசி.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 29, 2015 5:15 pm

ரொம்ப கஷ்டமா இருக்கு பானு , எனது ஆழ்ந்த இரங்கல்கள்

T.N.Balasubramanian wrote:
ஒரு சந்தேகம் இந்த நோய் திடீர்னு தான் வருமா?

என்னைப் பொருத்தவரையில் , எந்த வியாதியும் திடிரென்று வருவதில்லை .
ஜலதோஷத்தை தவிர .
சரியான நேரத்தில் , ஆரம்ப கால கட்டங்களில் , நம்முடைய அறியாமை , நம்மை இந்த கதிக்கு ஆளாக்கி விடுகிறது என்றே நினைக்கிறேன் . ஏன் சில டாக்டர்களே இம்மாதிரி தவறுகளை செய்கின்றனர் .
எனது நெருங்கிய உறவினர் --வயிற்றில் பொருமல் -வாந்தி எடுக்கும் போன்ற உணர்ச்சி என்று சொல்லி இருக்கார் . குடும்ப டாக்டரோ , உனக்கு எப்போதும் அசிடிட்டி உண்டு , கவலை படாதே எனக்கூறி வீட்டுக்கு அனுப்பி விட்டார் . வீட்டில் வந்து , ஒரு முறை வாந்தி எடுத்த அவர் , 2 மணி நேரத்தில் வேர்த்து விட ,
இரவு 11 மணிக்கு , பக்கத்தில் இருக்கும் HM ஆஸ்பிடல் போய் , பெட்டில் படுக்கத்தான் முடிந்தது . கதை முடிந்தது .ஸ்பெஷலிஸ்ட் வந்து பார்த்து , இவருக்கு காலையிலேயே ஒரு அட்டாக் வந்திருக்கணும் .
அப்பவே கொண்டு வந்து இருந்தால் , இப்போது பிழைக்க வைத்து இருக்கலாம் என்றார் . என்ன சொல்லுவது .?
அது போகட்டும் , உங்கள் உறவினர் , habits , உடல் வாகு (பருமன் /ஒல்லி )/ தாங்கும் சக்தி , BP /sugar / அதிகம் அலைச்சல் /overstraining /தன் உடலுக்கு ஒன்றும் வராது என்ற அதீத நம்பிக்கை --மரணத்திற்கு காரணமாக இருந்து இருக்கலாம் . இவர் BP /sugar டெஸ்ட் செய்து கொண்டு இருந்தாரா ?
என்ன எழுதி என்னப் பிரயோஜனம் ? வருத்தம்தான் மேலிடுகிறது .
ரமணியன்
உங்க வரிகள் என்னை பார்த்து கேட்பது போல உள்ளது ஐயா ,

உங்கள் பின்னூட்டத்தை படித்தவுடன் இன்று சாயங்காலம் மருத்ஹ்டுவமனைக்கு போகவேண்டுமென்று உறுதி எடுத்துள்ளேன்.
(எனக்கும் அவ்வப்போது வீசிங் பிரச்சினை வரும் , போன வருடம் வரைக்கும் சீசன் மாறும்போது மட்டும் வரும் அப்புறம் சரியாகிடுவேன். இப்ப அடிக்கடி மூச்சிறைப்பு வருகிறது சோகம் )

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 29, 2015 6:12 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:டெஸ்ட் எடுத்தானா என்னனு தெரியல. அவனோட அப்பா DMLT படித்தவர் . அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தவர். ரிட்டயர்ட் ஆகியும் இப்போதும் தனியாக செய்து கொண்டிருக்கிறார். பையனுக்கு டெஸ்ட் எடுக்காமல் இருப்பாரா? இந்த விஷயம் தெரிந்த எல்லாரும் கேட்கும் கேள்வி இந்த நோய் இருந்தால் முன்னாடியே தெரிந்துருக்குமே என்று . எங்களால் ஒன்னுமே சொல்ல முடியல. பையன் நார்மலான உடல்வாகுடன் தான் இருப்பான் ஐயா. துர்துருனு இருப்பான் . கேலி கிண்டல் அதிகம் செய்வான் அவன் வீட்டுக்கு வந்தாலே கலகலன்னு இருக்கும். அவனை நினைத்தாலே இதெல்லாம் என்ன்ன வாழ்க்கை என்று சலிப்பு தான் வருகிறது புன்னகை
[You must be registered and logged in to see this link.]

DMLT படித்து / அரசு பணியில் இருந்து / இப்போது தனியாக ப்ராக்டிஸ் செய்பவர் , தன்னுடைய மகனுக்கு
நிச்சயமாக டெஸ்ட் செய்து இருப்பார் .
சில சமயம் சில விஷயங்கள் கண்ணை மறைத்து விடுகின்றன .
ஏற்படுவது ஈடுகட்டமுடியா இழப்பீடுகள் !

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

இவனின் இழப்பு எங்க எல்லாருக்கும் பேரதிர்ச்சி ... மருத்துவமனையும் சில நேரம் காசு பிடுங்க நினைத்து எதையும் ஒழுங்காக சொல்ல மாட்டேன்கிறார்கள்... அப்போல்லோ படு மோசம். இனிமே யாராவது அப்போலோ போகிறேன் என்றால் தடுத்து விட வேண்டும் என்கிற அளவுக்கு எங்க குடும்பத்திலும் தெரிந்தவர் குடும்பத்திலும் இளவயது ஆட்களை பலி கொடுத்திருக்கிறோம்... போன மே மாதம் எங்க சித்தப்பா மருமகன் இப்படி தான் காய்ச்சல் என்று அட்மிட் ஆனவரை சடலமாக தான் தந்தார்கள். அவருக்கு வயது 33. இப்போது சித்திப்பையன் சோகம் உயிர் போகும் சில நிமிடம் முன்பு கூட மாற்று இதயம் பொருந்துகிறதா என்று பார்க்க 2 லட்சம் பிடுங்கி விட்டார்கள். இவர்களுக்கு தெரியாதா சில நிமிடத்தில் உயிர் போகும் என்று.

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 29, 2015 6:14 pm

ராஜா wrote:ரொம்ப கஷ்டமா இருக்கு பானு , எனது ஆழ்ந்த இரங்கல்கள்

T.N.Balasubramanian wrote:
ஒரு சந்தேகம் இந்த நோய் திடீர்னு தான் வருமா?

என்னைப் பொருத்தவரையில் , எந்த வியாதியும் திடிரென்று வருவதில்லை .
ஜலதோஷத்தை தவிர .
சரியான நேரத்தில் , ஆரம்ப கால கட்டங்களில் , நம்முடைய அறியாமை , நம்மை இந்த கதிக்கு ஆளாக்கி விடுகிறது என்றே நினைக்கிறேன் . ஏன் சில டாக்டர்களே இம்மாதிரி தவறுகளை செய்கின்றனர் .
எனது நெருங்கிய உறவினர் --வயிற்றில் பொருமல் -வாந்தி எடுக்கும் போன்ற உணர்ச்சி என்று சொல்லி இருக்கார் . குடும்ப டாக்டரோ , உனக்கு எப்போதும் அசிடிட்டி உண்டு , கவலை படாதே எனக்கூறி வீட்டுக்கு அனுப்பி விட்டார் . வீட்டில் வந்து , ஒரு முறை வாந்தி எடுத்த அவர் , 2 மணி நேரத்தில் வேர்த்து விட ,
இரவு 11 மணிக்கு , பக்கத்தில் இருக்கும் HM ஆஸ்பிடல் போய் , பெட்டில் படுக்கத்தான் முடிந்தது . கதை முடிந்தது .ஸ்பெஷலிஸ்ட் வந்து பார்த்து , இவருக்கு காலையிலேயே ஒரு அட்டாக் வந்திருக்கணும் .
அப்பவே கொண்டு வந்து இருந்தால் , இப்போது பிழைக்க வைத்து இருக்கலாம் என்றார் . என்ன சொல்லுவது .?
அது போகட்டும் , உங்கள் உறவினர் , habits , உடல் வாகு (பருமன் /ஒல்லி )/ தாங்கும் சக்தி , BP /sugar / அதிகம் அலைச்சல் /overstraining /தன் உடலுக்கு ஒன்றும் வராது என்ற அதீத நம்பிக்கை --மரணத்திற்கு காரணமாக இருந்து இருக்கலாம் . இவர் BP /sugar டெஸ்ட் செய்து கொண்டு இருந்தாரா ?
என்ன எழுதி என்னப் பிரயோஜனம் ? வருத்தம்தான் மேலிடுகிறது .
ரமணியன்
உங்க வரிகள் என்னை பார்த்து கேட்பது போல உள்ளது ஐயா ,

உங்கள் பின்னூட்டத்தை படித்தவுடன் இன்று சாயங்காலம் மருத்ஹ்டுவமனைக்கு போகவேண்டுமென்று உறுதி எடுத்துள்ளேன்.
(எனக்கும் அவ்வப்போது வீசிங் பிரச்சினை வரும் , போன வருடம் வரைக்கும் சீசன் மாறும்போது மட்டும் வரும் அப்புறம் சரியாகிடுவேன். இப்ப அடிக்கடி மூச்சிறைப்பு வருகிறது சோகம் )
[You must be registered and logged in to see this link.]

உடனே பாருங்க ராஜா அலட்சியமா இருக்காதிங்க .

[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 29, 2015 7:14 pm

ஜாஹீதாபானு wrote:

அதிர்ச்சியாக உள்ளது ராஜா !
உடனே மருத்துவரை அணுகி , செய்து கொள்ளவேண்டிய ,டெஸ்டுகளை செய்து கொள்ளவும் .
அவர் கூறுவதை கேட்டு அதை பின்பற்றவும் .
பயமூர்த்துவதாக நினைக்கவேண்டாம் .
எனது உறவினர் ஒருவருக்கு ,3 வருடங்களுக்கு முன் வீசிங் ஆரம்ப நிலை . கலாட்டாவாகி,
குணமாகி , டாக்டர் சொன்ன படி நடக்காமல் (follow up ) பண்ணாமல் , சமீபத்தில் இரவில் 12 மணிக்கு
கலாட்டாவாகி டாக்டரை எழுப்பி ,  வேண்டாம் ,விடுங்க , பயமூர்த்துவதாக நினைக்கவேண்டாம் .
Personal request --ப்ளீஸ் , ஸ்பெஷலிஸ்டை , அணுகவும் .
ஆல் தி பெஸ்ட் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Sep 29, 2015 7:56 pm

உங்கள் உரையாடல்ில் தலையிட்டதற்கு மன்னிக்கவும். இருதய பிரச்சினைஉள்ளவர்களுக்கு மூச்சிரைப்பு இருக்கும். அதை ஆஸ்துமா என்று நாம் சாதாரணமாக நினைத்து விடுவோம் ...நிச்சயமாக ECHO பரிசோதனை செய்யதால் 
இருதய பிரச்சினையா அல்லது ஆஸ்துமாவா என்று தெரிந்து கொள்ளலாம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 29, 2015 8:37 pm

Sasiiniyan Sasikaladevi wrote:உங்கள் உரையாடல்ில் தலையிட்டதற்கு மன்னிக்கவும். இருதய பிரச்சினைஉள்ளவர்களுக்கு மூச்சிரைப்பு இருக்கும். அதை ஆஸ்துமா என்று நாம் சாதாரணமாக நினைத்து விடுவோம் ...நிச்சயமாக ECHO பரிசோதனை செய்யதால் 
இருதய பிரச்சினையா அல்லது ஆஸ்துமாவா என்று தெரிந்து கொள்ளலாம்
[You must be registered and logged in to see this link.]

தலையீடல் இல்லவே இல்லை .
நீங்களும் paramedical தானே .
நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 82 of 100 Previous  1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக