புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
Page 18 of 100 •
Page 18 of 100 • 1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ! நல்ல தகவல் ஐயா.T.N.Balasubramanian wrote:அந்த காலங்களில் , பெரியவர்களுக்கு , மக்களுக்கு இந்த கண்ணாடி விஷயம்
தெரியாது . ஆகவே அவர்களுக்காக பெரிய எழுத்தில் புத்தகங்கள் வெளி வரும் .
பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் ,
பெரிய எழுத்து ராமாயணம் ,
பெரிய எழுத்து மகாபாரதம் எல்லாம் உண்டு .
ரமணியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:
ரெண்டு கேள்வியா...? நான் ரெண்டும் ஒண்ணுன்னு இல்ல நினைச்சுட்டு இருக்கேன்......
கண்ணுல பவர் கூடிடுச்சுன்னு நினைச்சுட்டேனே.......
எனக்கு விளங்கரா மாதிரில்ல சொல்லணும் நீங்க...?
கேள்வி நம்பர் 1: அப்படின்னா என்ன?
கேள்வி நம்பர் 2: இப்படின்னா என்ன?
வெள்ளெழுத்து.....என்றால் 40 வயதுக்கு மேலே வருவது........கண்ணாடி போடாமல் படிக்க முடியாது.............ஐயா மேலே விளக்கி இருக்காங்க பாருங்க
கண்களில் பவர் என்பது - அல்லது + ஆக இருக்கும்..........அது தனி ....உங்களை டாக்டர் எதற்காக போடா சொன்னார்?......உங்கள் 'சிட்டில்' பவர் ஏதும் எழுதி இருக்காரா?
எனக்கு இரண்டும் இருக்கு ....கம்ப்யூட்டர் ஆல் வந்த வினை............எங்காத்தில் கண்ணாடி போடாத ஆட்கள் நானும் இவரும் தான்...இப்போ போட்டாச்சு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
vimandhani wrote:சரி, நீங்களாவது சொல்லுங்கள். வெள்ளெழுத்து என்பது தான் சாலேஸ்வரமா...?
அஃதே , அஃதே !
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ...! கிருஷ்ணாம்மா தமிழ்ல சொல்லியிருக்காங்க.... நீங்க ஹிந்தில சொல்லியிருக்கீங்க.... அவ்வளவுத்தான் வித்தியாசமா...?T.N.Balasubramanian wrote:vimandhani wrote:சரி, நீங்களாவது சொல்லுங்கள். வெள்ளெழுத்து என்பது தான் சாலேஸ்வரமா...?
அஃதே , அஃதே !
ரமணியன் .
ஆனா, எனக்கு தமிழை விட ஹிந்தி நல்லா புரியுது ஐயா.
சரி, அடுத்தது பவர் ன்னா ?
இந்த சின்ன பசங்க எல்லாம் சோடா புட்டி கண்ணாடியோட திரியுதுங்களே அதுவா...?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஓ...! கிருஷ்ணாம்மா தமிழ்ல சொல்லியிருக்காங்க.... நீங்க ஹிந்தில சொல்லியிருக்கீங்க.... அவ்வளவுத்தான் வித்தியாசமா...?T.N.Balasubramanian wrote:vimandhani wrote:சரி, நீங்களாவது சொல்லுங்கள். வெள்ளெழுத்து என்பது தான் சாலேஸ்வரமா...?
அஃதே , அஃதே !
ரமணியன் .
ஆனா, எனக்கு தமிழை விட ஹிந்தி நல்லா புரியுது ஐயா.
சரி, அடுத்தது பவர் ன்னா ?
இந்த சின்ன பசங்க எல்லாம் சோடா புட்டி கண்ணாடியோட திரியுதுங்களே அதுவா...?
அது தான் சொன்னேநீ......'மைனஸ்' அல்லது 'பிளஸ்' என்று இருக்கும் .......மைனஸ் இருந்தால் தான் சோடா புட்டி கண்ணாடி, + இருந்தால் அப்படி இருக்காது ...உங்க பிரிச்கிப்ஷனை பாருங்கள் புரியும்...இல்லாவிட்டால் அடுத்த முறை டாக்டரை கேளுங்கள்...கண்ணாடி வாங்கப்போகும்போது கூட கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .......நல்லது
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஆனா, எனக்கு தமிழை விட ஹிந்தி நல்லா புரியுது ஐயா.//
அவ்வளவுதான், இனி ஹிந்தி இல் பதிவுகள் போடுங்கோ விமந்தனி
அவ்வளவுதான், இனி ஹிந்தி இல் பதிவுகள் போடுங்கோ விமந்தனி
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இந்த காலத்தில் எந்த பசங்க சோடா புட்டி கண்ணாடி போட்டுட்டு திரியறாங்க !
சோடா பாட்டிலுடன் புட்டியுடனும் தான் திரியறாங்க !!
அது எல்லாம் போகட்டும் .
relax ஆக இருங்கள் .2 எ தினங்கள் .
இதெல்லாம் பெரிய விஷயங்களே இல்லை .
சில பேருக்கு கண்ணாடி போட்டாலே personality கூடிவிடும் .
சமூகத்தில் தனி மதிப்பு ஏற்படும் .
ரமணியன்
சோடா பாட்டிலுடன் புட்டியுடனும் தான் திரியறாங்க !!
அது எல்லாம் போகட்டும் .
relax ஆக இருங்கள் .2 எ தினங்கள் .
இதெல்லாம் பெரிய விஷயங்களே இல்லை .
சில பேருக்கு கண்ணாடி போட்டாலே personality கூடிவிடும் .
சமூகத்தில் தனி மதிப்பு ஏற்படும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ.... அப்படியா...! எங்க... ரெண்டு கண்ணுலயும் drops - சை விட்டு, விட்டு கொஞ்சநெஞ்சம் தெரிஞ்சுது கூட தெரியாம பண்ணிட்டாங்க கிருஷ்ணாம்மா.... நேத்து முழுக்க blur view தான்.krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஓ...! கிருஷ்ணாம்மா தமிழ்ல சொல்லியிருக்காங்க.... நீங்க ஹிந்தில சொல்லியிருக்கீங்க.... அவ்வளவுத்தான் வித்தியாசமா...?T.N.Balasubramanian wrote:vimandhani wrote:சரி, நீங்களாவது சொல்லுங்கள். வெள்ளெழுத்து என்பது தான் சாலேஸ்வரமா...?
அஃதே , அஃதே !
ரமணியன் .
ஆனா, எனக்கு தமிழை விட ஹிந்தி நல்லா புரியுது ஐயா.
சரி, அடுத்தது பவர் ன்னா ?
இந்த சின்ன பசங்க எல்லாம் சோடா புட்டி கண்ணாடியோட திரியுதுங்களே அதுவா...?
அது தான் சொன்னேநீ......'மைனஸ்' அல்லது 'பிளஸ்' என்று இருக்கும் .......மைனஸ் இருந்தால் தான் சோடா புட்டி கண்ணாடி, + இருந்தால் அப்படி இருக்காது ...உங்க பிரிச்கிப்ஷனை பாருங்கள் புரியும்...இல்லாவிட்டால் அடுத்த முறை டாக்டரை கேளுங்கள்...கண்ணாடி வாங்கப்போகும்போது கூட கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .......நல்லது
நீங்க சொன்னதை இனி கவனிக்கறேன்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹை.... இது நல்லா இருக்கே... அப்ப இனிமே அப்படியே போடறேன். நீங்க இதே போல ஹிந்தியையும் தொடர்ந்து படிக்கிறீங்களா க்ருஷ்ணாம்மா...?krishnaamma wrote://ஆனா, எனக்கு தமிழை விட ஹிந்தி நல்லா புரியுது ஐயா.//
அவ்வளவுதான், இனி ஹிந்தி இல் பதிவுகள் போடுங்கோ விமந்தனி
அதுக்கு முன்னால ஐயாவையும் ஒரு வார்த்தை கேட்டுடணும்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஹாய்
- Sponsored content
Page 18 of 100 • 1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 100