புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
41 Posts - 68%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
206 Posts - 74%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 18 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு


   
   

Page 18 of 100 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 6:41 am

First topic message reminder :

இனிய காலை வணக்கங்கள் Guest  :வணக்கம்:  :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.]


ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 01, 2015 2:11 pm

T.N.Balasubramanian wrote:அந்த காலங்களில் , பெரியவர்களுக்கு , மக்களுக்கு இந்த கண்ணாடி விஷயம்
தெரியாது . ஆகவே அவர்களுக்காக பெரிய எழுத்தில் புத்தகங்கள் வெளி வரும் .
பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் ,
பெரிய எழுத்து ராமாயணம் ,
பெரிய எழுத்து மகாபாரதம் எல்லாம் உண்டு .
ரமணியன்
ஓ! நல்ல தகவல் ஐயா. ஈகரை வருகை பதிவேடு  - Page 18 1571444738



[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 2:13 pm

விமந்தனி wrote:
ரெண்டு கேள்வியா...? அதிர்ச்சி அதிர்ச்சி நான் ரெண்டும் ஒண்ணுன்னு இல்ல நினைச்சுட்டு இருக்கேன்......

கண்ணுல பவர் கூடிடுச்சுன்னு நினைச்சுட்டேனே.......சோகம்

எனக்கு விளங்கரா மாதிரில்ல சொல்லணும் நீங்க...?

கேள்வி நம்பர் 1: அப்படின்னா என்ன?

கேள்வி நம்பர் 2: இப்படின்னா என்ன?
[You must be registered and logged in to see this link.]

வெள்ளெழுத்து.....என்றால் 40 வயதுக்கு மேலே வருவது........கண்ணாடி போடாமல் படிக்க முடியாது.............ஐயா மேலே விளக்கி இருக்காங்க பாருங்க புன்னகை

கண்களில் பவர் என்பது - அல்லது + ஆக இருக்கும்..........அது தனி ....உங்களை டாக்டர் எதற்காக போடா சொன்னார்?......உங்கள் 'சிட்டில்' பவர் ஏதும் எழுதி இருக்காரா?

எனக்கு இரண்டும் இருக்கு சோகம்....கம்ப்யூட்டர் ஆல் வந்த வினை............எங்காத்தில் கண்ணாடி போடாத ஆட்கள் நானும் இவரும் தான்...இப்போ போட்டாச்சு புன்னகை





[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 01, 2015 2:16 pm

vimandhani wrote:சரி, நீங்களாவது சொல்லுங்கள். வெள்ளெழுத்து என்பது தான் சாலேஸ்வரமா...?

அஃதே , அஃதே !

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 01, 2015 2:24 pm

T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:சரி, நீங்களாவது சொல்லுங்கள். வெள்ளெழுத்து என்பது தான் சாலேஸ்வரமா...?

அஃதே , அஃதே !

ரமணியன் .
ஓ...! கிருஷ்ணாம்மா தமிழ்ல சொல்லியிருக்காங்க.... நீங்க ஹிந்தில சொல்லியிருக்கீங்க.... அவ்வளவுத்தான் வித்தியாசமா...? ஜாலி

ஆனா, எனக்கு தமிழை விட ஹிந்தி நல்லா புரியுது ஐயா. ஜாலி ஜாலி

சரி, அடுத்தது பவர் ன்னா ?

இந்த சின்ன பசங்க எல்லாம் சோடா புட்டி கண்ணாடியோட திரியுதுங்களே அதுவா...? ஒன்னும் புரியல



[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 2:27 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:சரி, நீங்களாவது சொல்லுங்கள். வெள்ளெழுத்து என்பது தான் சாலேஸ்வரமா...?

அஃதே , அஃதே !

ரமணியன் .
ஓ...! கிருஷ்ணாம்மா தமிழ்ல சொல்லியிருக்காங்க.... நீங்க ஹிந்தில சொல்லியிருக்கீங்க.... அவ்வளவுத்தான் வித்தியாசமா...? ஜாலி

ஆனா, எனக்கு தமிழை விட ஹிந்தி நல்லா புரியுது ஐயா. ஜாலி ஜாலி

சரி, அடுத்தது பவர் ன்னா ?

இந்த சின்ன பசங்க எல்லாம் சோடா புட்டி கண்ணாடியோட திரியுதுங்களே அதுவா...? ஒன்னும் புரியல
[You must be registered and logged in to see this link.]

அது தான் சொன்னேநீ......'மைனஸ்' அல்லது 'பிளஸ்' என்று இருக்கும் புன்னகை.......மைனஸ் இருந்தால் தான் சோடா புட்டி கண்ணாடி, + இருந்தால் அப்படி இருக்காது புன்னகை ...உங்க பிரிச்கிப்ஷனை பாருங்கள் புரியும்...இல்லாவிட்டால் அடுத்த முறை டாக்டரை கேளுங்கள்...கண்ணாடி வாங்கப்போகும்போது கூட கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .......நல்லது புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 2:28 pm

//ஆனா, எனக்கு தமிழை விட ஹிந்தி நல்லா புரியுது ஐயா.//

அவ்வளவுதான், இனி ஹிந்தி இல் பதிவுகள் போடுங்கோ விமந்தனி ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 01, 2015 2:34 pm

இந்த காலத்தில் எந்த பசங்க சோடா புட்டி கண்ணாடி போட்டுட்டு திரியறாங்க !
சோடா பாட்டிலுடன் புட்டியுடனும் தான் திரியறாங்க !!
அது எல்லாம் போகட்டும் .
relax ஆக இருங்கள் .2 எ தினங்கள் .
இதெல்லாம் பெரிய விஷயங்களே இல்லை .
சில பேருக்கு கண்ணாடி போட்டாலே personality கூடிவிடும் .
சமூகத்தில் தனி மதிப்பு ஏற்படும் .


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 01, 2015 2:38 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:சரி, நீங்களாவது சொல்லுங்கள். வெள்ளெழுத்து என்பது தான் சாலேஸ்வரமா...?

அஃதே , அஃதே !

ரமணியன் .
ஓ...! கிருஷ்ணாம்மா தமிழ்ல சொல்லியிருக்காங்க.... நீங்க ஹிந்தில சொல்லியிருக்கீங்க.... அவ்வளவுத்தான் வித்தியாசமா...? ஜாலி

ஆனா, எனக்கு தமிழை விட ஹிந்தி நல்லா புரியுது ஐயா. ஜாலி ஜாலி

சரி, அடுத்தது பவர் ன்னா ?

இந்த சின்ன பசங்க எல்லாம் சோடா புட்டி கண்ணாடியோட திரியுதுங்களே அதுவா...? ஒன்னும் புரியல
[You must be registered and logged in to see this link.]

அது தான் சொன்னேநீ......'மைனஸ்' அல்லது 'பிளஸ்' என்று இருக்கும் புன்னகை.......மைனஸ் இருந்தால் தான் சோடா புட்டி கண்ணாடி,  + இருந்தால் அப்படி இருக்காது புன்னகை ...உங்க பிரிச்கிப்ஷனை பாருங்கள் புரியும்...இல்லாவிட்டால் அடுத்த  முறை டாக்டரை கேளுங்கள்...கண்ணாடி வாங்கப்போகும்போது கூட கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .......நல்லது புன்னகை
ஓ.... அப்படியா...! எங்க... ரெண்டு கண்ணுலயும் drops - சை விட்டு, விட்டு கொஞ்சநெஞ்சம் தெரிஞ்சுது கூட தெரியாம பண்ணிட்டாங்க கிருஷ்ணாம்மா.... நேத்து முழுக்க blur view தான்.

நீங்க சொன்னதை இனி கவனிக்கறேன்.



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 01, 2015 2:41 pm

krishnaamma wrote://ஆனா, எனக்கு தமிழை விட ஹிந்தி நல்லா புரியுது ஐயா.//

அவ்வளவுதான், இனி ஹிந்தி இல் பதிவுகள்  போடுங்கோ விமந்தனி ஜாலி ஜாலி ஜாலி
ஹை.... இது நல்லா இருக்கே... அப்ப இனிமே அப்படியே போடறேன். நீங்க இதே போல ஹிந்தியையும் தொடர்ந்து படிக்கிறீங்களா க்ருஷ்ணாம்மா...?

அதுக்கு முன்னால ஐயாவையும் ஒரு வார்த்தை கேட்டுடணும்.



[You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 01, 2015 2:42 pm

ஹாய்



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 18 of 100 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 59 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக