புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 10 of 46 •
Page 10 of 46 • 1 ... 6 ... 9, 10, 11 ... 28 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154975krishnaamma wrote:shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் .
ஆமாம் ஷோபனா, அப்படி ஒன்றன் பின் ஒன்றாக செய்வது ரொம்ப நல்ல பழக்கம் , அப்படி நாம் குழந்தைகளை பழக்கப்படுத்தி விட்டால் ரொம்ப நல்லது ...அவங்களுக்கும் நமக்கும்
எனக்கு சின்ன வயதில் இருந்து ஒரு பழக்கம், காலை இல் அம்மா எழுப்பினதும் முழிப்பேன் ஆனால், உடனே படுக்கையை விட்டு எழுந்துவிட மாட்டேன்............"அம்மா 2 நிமிஷம் " என்பேன், அம்மாக்கு அது பிடிக்காது....கோபிப்பாள்.'கூட்ட உடனே எழுந்து கொள்ளாமல் , முழிச்சுண்டு படுத்துண்டே என்ன தான் பண்ணுவ? ...என்ன கெட்ட பழக்கம் இது? போற இடத்தில் இது போல பண்ணினால் என்ன ஆவது?' என்பாள்.
( அந்த காலத்தில் எல்லத்துக்கும் இப்படி புக்காத்தை சேர்த்துப்பா ....அம்மாக்கு நல்லா தெரியும் தன் தம்பிக்குத்தான் என்னை தரப்போகிறோம் என்று ...ஆனாலும் இப்படி கேட்பா )
ஒருநாள் சொன்னேன், " நான் இன்று முழுவதும் என்ன என்ன செய்யணும் என்று யோசித்து அது படி தயார் ஆவேன் அம்மா, அதே போல இரவும் இன்று காலை யோசித்தது எல்லாம் செய்து விட்டோமா, இல்லை நாளை செய்யவேண்டுமா என்று சரி பார்ப்பேன் " என்று சொன்னேன்.அப்போதும் அம்மா சமாதானம் ஆகலை.'என்ன வழக்கமோ?' என்று சலித்துக்கொண்டா ........
ஆனால் , இன்று வரை எனக்கு அந்த பழக்கம் உண்டு, எங்க கிருஷ்ணாக்கும் அப்படி பழக்கி இருக்கேன், ஏன் இப்போ ஆர்த்தியும் அப்படித்தான் செய்கிறாள். இது காலை நாம் 'பரபர' என்று பறக்காமல் வேலை செய்ய உதவும்.
நாள் கிழமை, பண்டிகை பருவங்களுக்கும் உதவும். தேவையானதை முன்கூட்டியே ஒன்று கூட விடாமல், லிஸ்ட் போட்டு வாங்கி வைத்து பண்டிகை, கல்யாணம் போன்றவற்றை சிறப்பாக கொண்டாட உதவும். "அச்சச்சோ மறந்துட்டேன்" என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது
மறுநாள் செய்யவேண்டியதை இரவே யோசிப்பதால், செய்யும் வேலைகளை விஷுவலாய் யோசிப்பதால், ஏதாவது தடங்கல் வருமானால் மாற்றி செய்யலாமே என்கிற யோசனை வரும், பதட்டப்படாமல் மாற்றுவழி தேடலாம்
மேலும், இரவு குழந்தைகளிடம் காலை முதல் அன்று பூராவும் நடந்ததை வரிசையாக சொல்ல சொல்லும் போது அவர்களின் நினைவுத்திறன் வளரும். ஆரம்பத்தில் முன் பின்னாக சொல்வார்கள், நாம் அவர்களை மீண்டும் முதலில் இருந்து சொல்ல சொல்லணும்.......நாள் ஆக ஆக கோர்வையாக சொல்வார்கள்.
மேலும் , இரவு அம்மாவிடம் எல்லாம் சொல்லணும் எனவே அம்மாவிடம் சொல்ல முடியாத விஷையங்களை நாம் செய்யக்கூடாது என்கிற விழிப்புணர்வும் வரும் ..........இதுவும் இன்றளவும் நாங்கள் கடைபிடிக்கும் விஷயம்...........
டெய்லி ஆபீஸ் கதை , வீட்டுக்கதை தான் முதலில் பேசுவோம் நெட் இல்
நாம் பெரியவர்கள் இல்லாமல் தனித்தனியாய் இருக்கோம், இப்படி மனம் விட்டு பேசுவது குடும்பத்தில் ஒரு அன்யோன்னியத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும். கணவன் மனைவிக்குள் ஒரு பற்றுதல் வரும்......ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்யும் எண்ணமே வராது
ரொம்ப அறுத்துவிட்டேனா?...................
நிச்சயமாக அறுக்க வில்லை அம்மா ...... அருமையான பதிவு .
நல்ல அறிவுரை அம்மா . கடைசி நேர பதட்டத்தை குறைக்கும் வழிகள் ....
நானும் உங்களை போல் தான் அம்மா . எதற்கும் லிஸ்ட் ...... டு டூ to do லிஸ்ட் , மளிகை சாமான் லிஸ்ட்
இது போக காலேண்டர் இல் போட்டு வைத்து கொள்வதும் உண்டு ...
நன்றி அம்மா .... நல்ல பதிவு .
நன்றி ஷோபனா ................எஸ்............ஆல்வேஸ் லிஸ்ட் இச் பெஸ்ட்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை போட்டுவிட்டு, தலைப்பை மாத்துவதற்குள் எனக்கு நெட் கட் ..............அது தான் உங்களுக்கு bye கூட சொல்ல முடியாமல் போனது ஷோபனா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நாலாவது கதையும், சூப்பர். அஞ்சாவது கதையும் சூப்பர் கிருஷ்ணாம்மா. எவ்வளவு வயசானாலும் கதை கேக்கறதுன்னா நல்லாத்தான் இருக்கு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155349விமந்தனி wrote:நாலாவது கதையும், சூப்பர். அஞ்சாவது கதையும் சூப்பர் கிருஷ்ணாம்மா. எவ்வளவு வயசானாலும் கதை கேக்கறதுன்னா நல்லாத்தான் இருக்கு.
நன்றி விமந்தினி..................வேளுக்குடி மாமா போல நானும் ஒரு ஆடியோ கிளிப் அனுப்பிடவா?
மேற்கோள் செய்த பதிவு: 1154977krishnaamma wrote:வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154907shobana sahas wrote:ரொம்ப ஜோர் க்ரிஷ்ணாம்மா . குயில் காக்கை ஐ அக்கா என்று உறவு வைத்து கூப்பிடுகிறது ... அதாவது அதெல்லாம் ஒரே குடும்பமாம் ...அருமை அம்மா . குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் , ஒன்றன் பின் ஒன்றாக செய்வது , போன்ற ஒழுக்கத்தை கூறும் அருமையான கதை . உங்களுக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும் .
ஆகா...என்ன ஒரு உயர்ந்த உள்ளம் ...
கதை நல்லா இருக்கு என்று சொன்னதுக்கா இந்த effect ?.............. ...
பாராட்டுரதுக்கும் ஒரு நல்ல மனசு வேணும்ல அத சொன்னேன் ....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
மேற்கோள் செய்த பதிவு: 1154976krishnaamma wrote:வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154794krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154683வேல்முருகன் wrote:கதைகள் அனைத்தும் அருமை .....
நன்றி வேல்முருகன்.....நீங்க சின்ன வயதில் கேட்ட கதைகளையும் போடுங்களேன் இங்கு
எனக்கு இப்பமும் சின்ன வயசுதான் ..... .....கண்டிப்பாக ...முயற்சி செய்கிறேன் ...
நான் மட்டும் எனக்கு வயசாயிடுத்து என்று உங்களிடம் வந்து சொன்னேனா என்ன?
உங்க பிள்ளைக்கு 26 வயசுனா உங்களுக்கு வயசு ஆகிட்டு அப்படிதான அர்த்தம் .....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
மேற்கோள் செய்த பதிவு: 1154979krishnaamma wrote:shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154936வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154794krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154683வேல்முருகன் wrote:கதைகள் அனைத்தும் அருமை .....
நன்றி வேல்முருகன்.....நீங்க சின்ன வயதில் கேட்ட கதைகளையும் போடுங்களேன் இங்கு
எனக்கு இப்பமும் சின்ன வயசுதான் ..... .....கண்டிப்பாக ...முயற்சி செய்கிறேன் ...
என்ன தம்பி இப்படி சொல்றீங்களே ... ஒரு வடிவேலு படத்தை போட்டு சொல்லுங்க ... அக்காவின் வேண்டுகோள் .
நல்ல அக்கா........................மேற்கோள் செய்த பதிவு: 1154944வேல்முருகன் wrote:
இப்படியே உசுபேத்தி உசுபேத்தி ...உடம்ப ரணகளம் ஆகிடுவாங்க போல ...
நல்ல தம்பி..............பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு !
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வேணாம் கிருஷ்ணாம்மா. இப்படியாவது என்னால் படிக்க முடிகிறது. வேளுக்குடி அவர்களின் ஆடியோ கிளிப் ஒன்று கூட இன்னும் நான் கேக்கலை. தினம் வந்து கொண்டு தான் இருக்கிறது.krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155349விமந்தனி wrote:நாலாவது கதையும், சூப்பர். அஞ்சாவது கதையும் சூப்பர் கிருஷ்ணாம்மா. எவ்வளவு வயசானாலும் கதை கேக்கறதுன்னா நல்லாத்தான் இருக்கு.
நன்றி விமந்தினி..................வேளுக்குடி மாமா போல நானும் ஒரு ஆடியோ கிளிப் அனுப்பிடவா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா...........
மேற்கோள் செய்த பதிவு: 1155491விமந்தனி wrote:வேணாம் கிருஷ்ணாம்மா. இப்படியாவது என்னால் படிக்க முடிகிறது. வேளுக்குடி அவர்களின் ஆடியோ கிளிப் ஒன்று கூட இன்னும் நான் கேக்கலை. தினம் வந்து கொண்டு தான் இருக்கிறது.krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155349விமந்தனி wrote:நாலாவது கதையும், சூப்பர். அஞ்சாவது கதையும் சூப்பர் கிருஷ்ணாம்மா. எவ்வளவு வயசானாலும் கதை கேக்கறதுன்னா நல்லாத்தான் இருக்கு.
நன்றி விமந்தினி..................வேளுக்குடி மாமா போல நானும் ஒரு ஆடியோ கிளிப் அனுப்பிடவா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை நாளை:................6. குருவியும் நெல் மூட்டையும்
- Sponsored content
Page 10 of 46 • 1 ... 6 ... 9, 10, 11 ... 28 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 46
|
|