புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 6 of 46 •
Page 6 of 46 • 1 ... 5, 6, 7 ... 26 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:ஹா....ஹா...ஹா.....ஆமாம் சிலது நம்பும்படி இல்லை என்று சொல்வார்கள் குழந்தைகள்.....இந்த படத்தை அவனுக்கு காட்டுங்கோ, குருவி பாயசம் குடித்ததும் எடுத்தது என்று
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
குரங்கு கதையும் சூப்பர். ரசித்து படித்தேன்.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1154206krishnaamma wrote:அடுத்த கதை............."காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற................" இரவு அல்லது நாளை
அம்மா இந்த கதை எங்கோ கேட்ட மாதிரி இருக்கு .... அனால் ஞாபகம் வரலை . நீங்கள் சொல்லிருக்கும் வரிகளே ஒரு சுவாரசியத்தை உண்டு பண்ணுது ... சூப்பர் .. கலக்குங்கோ ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:கதை 2.....குருவியும் அம்மையார் பாட்டியும் கதை நல்லாயிருக்கு கிருஷ்ணாம்மா. நான் இப்போ தான் படிச்சேன். கதை நகரும் விதம் ரொம்பவும் சுவாரசியமா இருக்கு. நானும் என் பெண்ணுக்கு சொல்லி பார்க்கிறேன் அவளிடமிருந்த எந்த மாதிரி கமெண்ட்ஸ் வருதுன்னு பார்ப்போம்.
கதை சொல்லிட்டே இருங்க. படிக்க படிக்க நல்லாயிருக்கு.
மற்ற கதைகளையும் படிச்சுட்டு வர்றேன்.
நன்றி விமந்தினி........ஒரிஜனல் விமந்தனி என்ன சொல்றா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:krishnaamma wrote:ஹா....ஹா...ஹா.....ஆமாம் சிலது நம்பும்படி இல்லை என்று சொல்வார்கள் குழந்தைகள்.....இந்த படத்தை அவனுக்கு காட்டுங்கோ, குருவி பாயசம் குடித்ததும் எடுத்தது என்று
ஆமாம் விமந்தினி, அழகாகவும் , சிரிப்பாகவும் இருக்கு இல்ல ? .......பொறுத்தமான படத்தை நெட் இல் தேடினேன் இது கிடைத்தது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:குரங்கு கதையும் சூப்பர். ரசித்து படித்தேன்.
கிருஷ்ணாவுக்கு ரொம்ப பிடிக்கும் இது, நிறைய குரல் எற்ற இறக்கங்களுடன் சொல்லணும் அவனுக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1154206krishnaamma wrote:அடுத்த கதை............."காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற................" இரவு அல்லது நாளை
அம்மா இந்த கதை எங்கோ கேட்ட மாதிரி இருக்கு .... அனால் ஞாபகம் வரலை . நீங்கள் சொல்லிருக்கும் வரிகளே ஒரு சுவாரசியத்தை உண்டு பண்ணுது ... சூப்பர் .. கலக்குங்கோ ...
நன்றி ஷோபனா ................கொஞ்சம் லேட் ஆகிவிட்டது இதோ இப்போ போடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற"
இந்த கதை பொதுவாக நம் குழந்தைகளுக்கு நம் வீட்டில் காலை இல் எழுந்ததில் இருந்து கடைபிடிக்கப்படும் ஒழுங்கு முறைகளை சொல்லி , அது படி நடக்கத் தூண்டுவது .................
புரியும் படியாக சொல்கிறேன்.......இப்போ ஒவ்வொவொரு ஆத்திலும் ஒவ்வொரு மாதிரி வழக்கங்கள் இருக்கும், அதை நாம் கதை போல தினமும் சொன்னால், குழந்தைகள் மனதில் பதியும் அதை மறக்கவே மாட்டார்கள், கதை இல் என்ன சொன்னேன் என்று நாம் கேட்டு அவர்களை ஒரு ஒழுங்கில் கொண்டு வரலாம்......
.
.
.
என்ன , கொஞ்சமாய் புரிந்திருக்கா?............நோ ப்ரோப்ளேம், கதையை படியுங்கள் உங்களுக்கு மிச்சமும் புரிந்துவிடும்...............

4 வது கதை :
"காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற"
ஒரு நாள் கார்த்தால, ஒரே காத்தும் மழையுமாய் இருந்ததாம், ஒரு குருவி இன் வீட்டு ( கூட்டு ) வாசலில் இருந்து ஒரு குயில் ( அதுக்குத்தான் கூடு கிடையாதே, அதை சொல்லணும் குழந்தைகளுக்கு )........கதவைத்தட்டி "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்று சொன்னதாம்..............
அதுக்கு உள்ளே இருந்த குருவி, " இப்போ தான் நான் எழுதிருக்கேன், கொஞ்சம் பொறு" என்றதாம்.............
இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............
அதுக்கு உள்ளே இருந்த குருவி, " இப்போ தான் நான் பல் தேய்த்து, என் காலை கடன்களை முடிச்சிருக்கேன்........... , கொஞ்சம் பொறு" என்றதாம்.............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, " இப்போ தான் நான் பால் காய்ச்சி இருக்கேன், பசங்களை எழுப்பப்போறேன்...... கொஞ்சம் பொறு" என்றதாம்.............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, " இப்போ தான் குழந்தைகள் எழுந்து அவங்க காலை கடன்களை முடிக்கிறாங்க , அவங்களுக்கு நான் உதவணும் ...... கொஞ்சம் பொறு" என்றதாம்.............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... நான் அவங்களுக்கு காலை மற்றும் மதிய உணவு தயார் செய்கிறேன் .............. கொஞ்சம் பொறு" என்றதாம்.............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... அவங்க பாலை குடித்து விட்டு, ஸ்வாமி சேவிக்கிறாங்க.............., தொந்தரவு செய்யாதே ...............கொஞ்சம் பொறு" என்றதாம்.............

அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... அவங்க படிக்கிறாங்க..............அப்புறம் காலை உணவு அவங்களுக்கு நான் கொடுக்கணும் ................கொஞ்சம் பொறு" என்றதாம்.............

தொடரும்......................

அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... அவங்க அப்பா இப்போ தான் எழுந்திருக்கிறார் ............ .அவருக்கு நான் உதவணும்.............. கொஞ்சம் பொறு" என்றதாம்.............
இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............
அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... அவர் தன்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு வருவதற்குள், நான் பிள்ளைகளை பள்ளிக்கு தயார் செய்யணும்............ கொஞ்சம் பொறு" என்றதாம்.............
இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............
அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... இதோ அவங்க எல்லோருக்கும் டப்பாக்களில் மதிய உணவு எடுத்து வைத்துவிட்டேன்...........இன்னும் 5 நிமிடம் தான்............ கொஞ்சம் பொறு" என்றதாம்.............
இதைக்கேட்ட குயில் பேசாமல் இருந்ததாம், மறுபடி கொஞ்ச நேரம் கழித்து, கதவைத்தட்டி, "காத்தடிக்குது தூள் பறக்குது...கல்லும் முள்ளும் கண்ணுல குத்துது அக்கா அக்கா கதவைத்திற".....என்றதாம்...............
அதுக்கு உள்ளே இருந்த குருவி, .... இதோ நாங்களும் காலை உணவு எடுத்துக்கொண்டு விட்டோம்............அவர்கள் எல்லோரும் அவரவர் செல்ல வேண்டிய இடங்களுக்கு தயாராகிவிட்டனர்.....இதோ வந்துட்டேன் என்று சொல்லி வந்து கதவைத் திறந்ததாம் ............"
அவர்கள் அனைவருக்கும் 'டாட்டா' சொல்லி விட்டு குயிலைப் பார்த்து என்ன வேண்டும் உனக்கு இப்போ சொல் என்றதாம் குருவி
இதைக்கேட்டதும் உங்களுக்குத்தொன்றும், " என்னடா இது, ஒருத்தரை வாசலில் நிற்க வைத்து விட்டு இவ்வளவும் செய்யணுமா என்று ?...குழந்தைகளும் கேட்பார்கள்....அப்படி கேட்டால்,
அவர்களுக்கு "அம்மா அப்பாக்கு சேவை செய்யும்போது வாசலில் வந்து கதவைத்தட்டிய
கிருஷ்ணரையே " கொஞ்சம் இருங்கோ ! அப்பா அம்மாக்கு சேவை செய்து விட்டு வருகிறேன் " என்று சொன்ன புண்டரீகன் வரலாற்றை - பாண்டு ரங்கர் கதையை சொல்லிக்காட்டுங்கள்.
பெருமாளுக்கே அந்த கதி என்றால் இந்த சிறு குயில் எம்மாத்திரம்? .........சரிதானே? !
.
.
இது போல உங்காத்து வழக்கங்களை நடுவில் சொல்லுங்கள்..........." இப்போ சேஷு என்ன செய்வான்" என்று கேட்டால் அவனே அடுத்ததை சொல்லிடுவான் ......அப்படியே அவனுக்கும் நம்மாத்து வழக்கம் மனதில் படியும் ஷோபனா
- Sponsored content
Page 6 of 46 • 1 ... 5, 6, 7 ... 26 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 46