புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:37 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 41 of 46 •
Page 41 of 46 • 1 ... 22 ... 40, 41, 42 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

அடுத்தது ஆள்காட்டி விரல் சொல்ல ஆரம்பித்தது....அது தன்னுடைய அருமை பெருமைகளைப் பட்டியல் இட்டதாம்
1. எதிரில் இருப்பவர்களை அல்லது பொருட்களை சுட்டிக் காட்டுவதால் எனக்கு இந்த பெயர் வந்தது. அதாவது சுட்டு விரல் அல்லது ஆள் காட்டி விரல் என்று.
2. எதையாவது ருசித்து பார்ப்பதானாலும் என்னுடைய உதவி தான் மனிதனுக்குத்தேவை.
3. பலவிதங்களில் ஜாடையாக பேசவும் என்னை உபயோகிக்கிறார்கள்.......அதாவது ............. வேண்டாம் என்று சொல்வதற்கும், அருகே வா தூரப் போ என்று சொவதற்கும், உதைவிழும் என்று சொல்வதற்கும் இதுபோல பல சைகைகள் செய்வதற்கு நானே பயன் படுகிறேன்.
4. ஒன்று என்கிற எண்ணிக்கையையும் நானே காட்டுவேன் .
5. நான், என்னை, எனக்கு என்று சொல்லுவதற்கு கூட நான் தான் பயன்படுவேன் என்றதாம்.
எனவே, நான் தான் பெரியவன் என்று சொன்னதாம்.

அடுத்தது நடுவிரல் ஆரம்பித்ததாம்..............
"நான்தான் நடு நாயகமாய் இருக்கிறேன், இதிலிருந்தே தெரியவில்லையா நான் தான் பெரியவன் என்று. உயரத்திலும் சரி, இரண்டு பக்கமும் இரண்டு இரண்டு விரல்கள் புடைசூழ்ந்து இருப்பதிலும் சரி எப்படிப் பார்த்தாலும் நானே பெரியவன் " என்று சொல்லியதாம்.
இதைக்கேட்டதும் எல்லா விரல்களும் , உயரம் ஒன்று மட்டும் போறுமா பெரியவன் என்று சொல்ல? என்று கேட்டு சிரித்ததாம்.
அடுத்து மோதிரவிரல் ஒய்யாரமாய் வந்ததாம்.
"நீங்க யார் வேணா என்ன வேணா சொல்லுங்கள், மனிதன் எனக்கு மட்டுமே ஆபரணம் போட்டு அழகு பார்க்கிறான்......எனவே இது ஒன்றே போரும் நான் தான் பெரியவன் , பெருமை உடையவன் என்று புரிய என்றதாம்.
கல்யாணம் என்றாலே என் விரலில் தானே மோதிரம் அணிவித்து அதை பிரகடனப் படுத்துகிறார்கள் ?......
மேலும், பெரியவர்கள் என் விரலில் மோதிரம் அணிந்து, அந்தக் கையால் குட்டு வாங்கினாலும் பெருமை என்று பேசுகிறார்களே , நீங்கள் கேட்டது இல்லையா? " என்றதாம்.
இப்படி 4 விரல்களும் பேசி முடித்தும் கூட ஒன்றும் பேசாமல் இருந்த சின்ன சுண்டுவிரலைப் பார்த்து ,
' இவன் பாவம்டா, இவன் உபயோகம் தான் எல்லோருக்கும் தெரியுமே........... .என்று கூறி சிரித்ததுகளாம் .
இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளைக் கேளுங்கள் சுண்டிவிரல் எதற்கு பயன் படுகிறது என்று?......கண்டிப்பாக அவர்கள் சிரித்துக்கொண்டே சொல்வார்கள்
தொடரும்............

என்ன , உங்களுக்கு புரிந்ததா இல்லையா?
குழந்தைகள் எல்லோருமே 'one பாத்ரூம்' போகணும் என்றல் குட்டி விரலைத்தானே காட்டுவார்கள்?.அதை குறித்துத்தான் மற்றவிரல்கள் அதை கலாட்டா செய்தன......... வேறு என்ன உபயோகம் இருக்கு இவனுக்கு என்று பாவம் அதை கலாட்டா செய்ததுகள்.
ஆனால், சுண்டுவிரல் கொஞ்சமும் கவலைப் படாமல் பேச ஆரம்பித்ததாம். 'நீங்க எல்லாம் அவங்க அவங்க பெருமையை சொல்லிவிட்டீங்க இப்போ நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க. எப்பவுமே நான் தான் பெரியவன் என்று நாமே நம்மை சொல்லக் கூடாது , மத்தவங்க தான் நம்மைத் தலைவனாய் எற்றுக் கொல்லனும். அதுக்கு தகுந்தற்போல நாம் நடக்கணும். '
'என்றாலும், நீங்க எல்லோரும் சொன்னது போல நான் ஒன்றும் அந்த ஒரே உபயோகத்துக்கு மட்டுமே இல்லை, உங்கள் எல்லோரையும் விட ஒரு உயர்ந்த இடத்தில் நான் இருக்கேன்'.............என்று கொஞ்சம் நிறு த்தியதாம்............எல்லா விரல்களுக்கும் இதன் பேச்சு ஆச்சர்யத்தை தந்ததாம். 'இது இருக்கும் இடமே தெரியாது, இது எப்படி பேசறது பாரேன் ' என்று ஆச்சரியப்பட்டதுகளாம்.
தொடரும்..............

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
க்ரிஷ்ணாம்மா , நல்ல கதை தொடருங்கள் . எனக்கு suspense தாங்கலை . நானும் இங்கு யோசித்துகொண்டு இருக்கிறேன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202283shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா , நல்ல கதை தொடருங்கள் . எனக்கு suspense தாங்கலை . நானும் இங்கு யோசித்துகொண்டு இருக்கிறேன் .
ஹாய், நீங்களும் அழகழகாய் smiley போட ஆரம்பித்து விட்டீங்களே ........ம்ம் இதோ சஸ்பென்சை உடைத்து விடுகிறேன் ஷோபனா, நீங்க காலை இல் எழுந்து பார்க்கும்போது அடுத்த பதிவு இருக்கும் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுண்டுவிரல் ஒரு பிரசங்கமே பண்ணிவிட்டதாம்............ பெருமாளை சேவிக்கும் போது , அதாவது கைகளை குவித்து கும்பிடும்போது, நான் தானே ஸ்வாமிக்கு வெகு அருகில் இருக்கேன், பெருமாளை நல்லா தரிசனம் செய்கிறேன், அதுவும் குட்டியாக யாருக்கும் மறைக்காமல்............ தன் பின்னே இருக்கும் மத்த இரண்டு விரல்களுக்கு தரிசனம் தராமல் மறைத்துக்கொண்டு நான் நடு விரல் போல இல்லையே?....... சுட்டு விரல் மற்றும் கட்டை விரல்களுக்கு பெருமாளை சேவிக்கும் அந்த பாக்கியமே இல்லையே............,இதை வைத்து பார்க்கும்போது என்று இழுத்ததாம்..........போச்சுடா இது தான் தான் பெரியவன் என்று சொல்லப்போகிறது என்று மத்த விரல்கள் நினைக்கும் நேரத்தில்.........அது அப்படி சொல்லாமல் இவர்கள் நால்வரும் ஆச்சர்யப் படும் அளவுக்கு மேலும் பேசியதாம்.
கைவிரல்களை உள்ளங்கையை நோக்கி மடக்கிப் பாருங்கள், நாம் நால்வரும் கட்டை விரலைத் தவிர்த்து, சமமாய் இருப்பதை பார்க்கலாம்............. அப்போ நாம் நால்வரும் சமம் என்றால் , மீதி இருப்பது கட்டைவிரல் தானே.அப்போ அது தான் நமக்குத்தலைவன் இல்லையா?.என்று கேட்டு கொஞ்சம் நிறுத்தியதாம்...........
மேலும் நாம் நால்வரும் மடங்கி இருக்கும் போது உயர்ந்துநிற்கும் கட்டைவிரலைப் பாருங்கள், அது தானே நம் வெற்றிக்கு அறிகுறி? ...........என்றதாம்
கட்டைவிரலே தன்னைப் பற்றி சொன்னதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்......."நீங்க நாலுபேரும் சேர்ந்து ஒரு வேலை செய்யும்போது நான் ஒரே ஆளாய் எதிர்புறம் நின்று அதே வேலையை செய்ய ஒத்துழைப்பு கொடுக்கிறேன்... இது ஒன்றே போராதா நான் தான் பெரியவன், பலசாலி , திறமையானவன் என்று ஒப்புக்கொள்ள ?" என்று கேட்டது சரிதானே? என்று கேட்டு புன்னகை செய்தது.
அடாடா, இத்துனூண்டு ஒரு ஓரமாய் இருக்கு என்று நாம நினைத்தோமே எவ்வளவு சரியாக சொல்கிறது என்று மத்த 3 விரல்களும் யோசிக்கும் வேளை இல், "என்ன இன்னும் அவரைத் தலைவராய் ஏற்க்க மனம் இல்லையா உங்களுக்கு ?......சரி போகட்டும், அவரே அவரை முன் மொழிந்து கொண்டார், இப்போ நான் அவரை வழி மொழிகிறேன்.எனவே, அவருக்கு 2 ஒட்டு கிடைத்து விட்டது...........உங்கள் எல்லோருக்கும் ஆளுக்கு ஒவ்வொரு ஒட்டுதானே.அதனால் கட்டைவிரல் தான் ஜெயித்தது ".என்றதாம் சுண்டுவிரல்.............
அப்போதுதான் 'சட்' என்று சுதாதரித்துக் கொண்ட மற்ற விரல்கள், "இல்லை இல்லை, சந்தேகமே இல்லை, கட்டைவிரல் தான் நமக்கு ராஜா"........ என்று சந்தோஷமாய் ஒப்புக்கொண்டனவாம்................
அதற்கு அப்புறம் அவைகள் சண்டையே போடலையாம்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதுமிதா wrote:அருமை அம்மா போன வரம் தான் "வாலு போச்சு கத்தி வந்தது" கதை பற்றி நினைத்தேன் பாதி கதை ஞாபகம் வரல.. இப்போ ஞாபகம் வந்துடுச்சு
மது போச்சு மிதா வந்தது கதை கொஞ்சம் சொல்லுங்களேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202603யினியவன் wrote:மதுமிதா wrote:அருமை அம்மா போன வரம் தான் "வாலு போச்சு கத்தி வந்தது" கதை பற்றி நினைத்தேன் பாதி கதை ஞாபகம் வரல.. இப்போ ஞாபகம் வந்துடுச்சு
மது போச்சு மிதா வந்தது கதை கொஞ்சம் சொல்லுங்களேன்
எங்கே பார் 'மது விலக்கு, மது விலக்கு' என்று ஒரே பேச்சானதும் , எதற்கும் இருக்கட்டும் என்று இங்கு ஒரு நடை வந்திரூக்கா...சரியா மது?
மேற்கோள் செய்த பதிவு: 1202606krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1202603யினியவன் wrote:மதுமிதா wrote:அருமை அம்மா போன வரம் தான் "வாலு போச்சு கத்தி வந்தது" கதை பற்றி நினைத்தேன் பாதி கதை ஞாபகம் வரல.. இப்போ ஞாபகம் வந்துடுச்சு
மது போச்சு மிதா வந்தது கதை கொஞ்சம் சொல்லுங்களேன்
எங்கே பார் 'மது விலக்கு, மது விலக்கு' என்று ஒரே பேச்சானதும் , எதற்கும் இருக்கட்டும் என்று இங்கு ஒரு நடை வந்திரூக்கா...சரியா மது?
அட பாவமே அப்டி போய் இப்படி வருவதுக்குள் இவ்ளவு ஆர்ப்பட்டமா...?
- Sponsored content
Page 41 of 46 • 1 ... 22 ... 40, 41, 42 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 41 of 46