புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 Poll_c10 
63 Posts - 42%
ayyasamy ram

60 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 Poll_c10 
426 Posts - 48%

299 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 40 of 46 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 26, 2016 12:16 pm

அன்று அந்த சிங்கத்துக்கு சாப்பிட்டுவிட்டு படுத்திருந்ததால்,  பசிதான் இல்லையோ, அல்லது சுண்டெலி தன் பசிக்குப் போதாது நினைத்தோ தெரியவில்லை. எதானாலும் அந்த குட்டி  சுண்டெலி பிழைத்து.

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 Sx2bxCl9QluSXXzPCAos+the-lion-and-the-mouse-story-4

இப்படியே கொஞ்ச நாள் போச்சாம். ஒரு  நாள், வேடன் ஒருத்தன் அந்த காட்டுக்கு வந்தானாம். அவன் இந்த அழகானக, கம்பீரமான சிங்க ராஜாவை பார்த்தானாம். இந்த சிங்கத்தைப் பிடிக்கணும் என்று அழகாய் ஒரு வலை விரித்தனாம். இது தெரியாத சிங்கம், விரித்திருந்த அந்த வலையில் மாட்டிக் கொண்டதாம்.

மாட்டிக்கொண்ட சிங்கத்தைப் பார்த்ததும், அதை இழுத்து கட்டிவிட்டு, இதைப் பிடித்துப் போக ஆட்களை அழைத்து வர வேடன் ஊருக்குள் போனானாம். அதைப் பார்த்த சிங்கத்துக்கு தன்னுடைய கதி என்ன ஆகப் போகிறது என்று தெரிந்து போனதாம்.

தன்னால் முடிந்த முட்டும் தப்பிக்க முயலவேண்டும் என்று, மிகவும் கஷ்டப்பட்டு வலை இல் இருந்து வெளி வர முயன்றதாம். காடே 'கிடு கிடு'க்கும் அளவுக்கு கர்ஜித்ததாம்........ஆனால், கர்ஜித்து என்ன பயன்? அதனால் வலையை அறுத்துக்கொண்டு வெளியே வர முடியலையாம்.............பாவம், அதைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லையாம் சோகம்

இந்த சத்தத்தைக் கேட்ட சுண்டெலி, ஓடிவந்ததாம்.........என்ன வென்று பார்த்ததாம்...........பார்த்தல் சிங்கம் வலை இல் மாட்டிக்கொண்டு இருந்ததாம்............'ஐயோ! பயம் நம்ப ராஜா சிங்கமாச்சே இது என்று நினைத்ததாம்........ சிங்கம் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியலையாம் அந்த குட்டி சுண்டெலியால்............அடாடா நம் ராஜாவுக்கா  இந்த நிலைமை, என்று பதறியதாம்.

அது சிங்கத்தைப் பார்த்து, " ராஜா கொஞ்சமும் நீங்க கவலைப் படவேண்டாம், வேடன் வரும் முன் இந்த வலையை சிறிது சிறிதாகக் கடித்து அறுத்துவிடுவேன் "...என்று சொன்னதோடு நிற்காமல், அந்த வலையை அறுத்து விட்டதாம்.  

வலையை அறுத்ததும், சிங்கம் சுதந்திரமாய் வெளியே வந்ததாம்.

தொடரும்.................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 26, 2016 12:16 pm

அந்த சிங்கம் , " ச்சே ச்சே....நான் எவ்வளவு மோசமானவனாக, ஆணவத்துடன், நான் மகாராஜா, ரொம்ப உயர்ந்தவன்  என்றும் இந்த குட்டி  சுண்டெலி “மஹா அற்பம்”  என்றும் நினைத்து விட்டேனே....... இதோ, இந்தக் குட்டி சுண்டெலி தான்,  கண் முன்னேயே, சாக இருந்த மகாராஜா வான என்னை, எவ்வளவு அழகாய் காப்பாற்றி இருக்கு !"

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 F59NVZqrSMKOnWhihbl2+the-lion-and-the-mouse-story-1

என்று நினைத்த  சிங்கத்தின் கண்களில், சுண்டெலி பிரம்மாண்டமாகத்  தெரிஞ்சதாம் .....  பிரமாண்டமாக இருந்த தான் ஒரு சுண்டெலியாகி கைகட்டி வாய்பொத்தி நிற்பதாகத் தோன்றியதாம். ரொம்பவும் சந்தோஷமாய் அன்பாய் அது சுண்டெலியைத் தூக்கிக்கொண்டதாம்...........இன்றிலிருந்து ஒரு சுண்டெலிப் படை அமைக்கப்போகிறேன், அதுக்கு நீ தான் தளபதி என்றதாம்.

சுண்டெலிக்கு ரொம்ப சந்தோஷமாய் போச்சாம். ஜாலி ஜாலி ஜாலி

இந்தக் கதை இல் இருந்து நாம் என்ன தெரிந்து கொண்டோம் என்றால், யாருமே, எதுவுமே அற்பம் இல்லை..........எல்லாமே ஒரு காரண காரியத்துடன் படைக்கப் படுபவை தான். இதில் உசத்தி தாழ்த்தி என்று எதுவுமே இல்லை. எல்லோரும் சமமே. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை உண்டு. அதனால் யாரையும் தாழ்த்தி பேசுவது கூடாது குழந்தைகளே! .சரியா?

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 26, 2016 6:10 pm

அருமை கதைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 26, 2016 11:22 pm

mbalasaravanan wrote:அருமை கதைகள்
மேற்கோள் செய்த பதிவு: 1199208

மிக்க நன்றி சரவணன்புன்னகை.....நலமா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 7:38 pm

28. விரல்களின் கதை !

இந்தக்  கதையை நீங்க யாரும் கேட்டிருக்க மாட்டீங்க  என்றே நினைக்கிறேன்....இது நான் கிருஷ்ணாக்கு சொல்லும் என்னுடைய கற்பனைக் கதை, இதன் முலம் குழந்தைகளுக்கு நம் உறுப்புகளின் முக்கியத்துவத்தை சொல்லித்தரலாம். எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன், இதில் விட்டுப்போனதை நீங்கள் யாராவது சொன்னால் சேர்த்து விடுகிறேன் புன்னகை

ஒருநாள் கைவிரல்களுக்குள் சண்டை வந்ததாம் ,' யார் பெரியவன்' என்று......இங்கேயுமா என்று நீங்கள் முனகுவது கேட்கிறது புன்னகை...........

அப்போ கட்டைவிரல் சொல்லியதாம், " இதில் சந்தேகம் என்ன, நான் தான் பெரியவன் " என்று சொல்லியதாம். அதற்கான காரணங்களை அது பட்டியல் போட்டதாம்.

'கட்டை விரலின் உபயோகங்கள் ' என்று ஏதோ ஒப்பிப்பது போல சொல்ல  ஆரம்பித்ததாம் .....

1. உலகத்திலேயே ஒரே போல இருவரின் கைரேகைகள் இருக்காது என்று தானே பத்திரப் பதிவுகள், முக்கியமான டாக்குமென்ட்களில் கட்டைவிரலின் கைரேகைகள் வெக்கறாங்க.....அப்போ நான்தானே பெரிய ஆளு? ஜாலி ஜாலி ஜாலி  

2. சரி அதவிடு, அடுத்ததா வீரத்திலகம் இடும்போது என் விரலால் தானே நெற்றி இல் இட்டு விடுகிறார்கள்?

3. அனேக குழந்தைகள் வாயில் விரல் போடுவதற்கு என்னை தான் தேர்ந்து எடுத்திருக்கிறார்கள்...........

4. 'அந்த கண்ணபிரானே, ஊழிக் காலத்தில், ஆலிலை இல் படுத்துக்கொண்டு, தன கால் கட்டைவிரலைத் தானே சுவைத்தான்' என்று சொன்னது கட்டை விரல், அதற்குள் எல்லாமா சேர்ந்து , 'இல்ல இல்ல இது கள்ள ஆட்டம், நாங்க ஒத்துக்க மாட்டோம், அது கால் நாம் பேசுவது கை என்றதுகளாம். உடனே கட்டை விரலும்,'சரி சரி ஜஸ்ட் சொன்னேன்' என்று சொல்லிவிட்டு அடுத்த பாய்ண்டை சொல்ல ஆரம்பித்ததாம்.

5. 'Thums  up  ' என்று சொல்லக்கூடிய ஜெயித்ததன் அடையாளத்தை என் முலம் தானே காட்டறாங்க?  சூப்பருங்க நல்லா இருக்கு என்று சொல்வதற்கும் இதே தானே?

6. அதேபோல் ஒரு காரியம் ஆகலை என்றாலும் அதே முத்திரையை தலை கீழாக  காட்டினால் போறுமே.......... ஊத்திக்கிச்சு

7. எந்த வண்டியிலாவது  'லிப்ட்' கேட்கணுமா உயர்த்து  கட்டைவிரலை...........

8. எல்லா யோகா முத்திரைகளுக்கும் நான் தானே முக்கியமான ஆள்?

9. பேனா பென்சிலை பிடித்து எழுத  உதவுவது நான் தானே............

9. அட எல்லாம் போகட்டும் இப்போ முத்தாய்ப்பா ஒண்ணு சொல்கிறேன் பாருங்கோ ,  நீங்க நாலுபேரும் சேர்ந்து ஒரு வேலை செய்யும்போது நான் ஒரே ஆளாய் எதிர்புறம் நின்று அதே வேலையை செய்ய ஒத்துழைப்பு கொடுக்கிறேன் இது ஒன்றே போராதா நான் தான் பெரியவன், பலசாலி , திறமையானவன் என்று ஒப்புக்கொள்ள என்று முடித்ததாம்.

அதாவது, நாம் ஒரு பெட்டியை தூக்குகிறோம்   என்றாலும், எதையாவது பிடித்துக் கொள்ளணும்  என்றாலும் மற்ற நான்கு விரல்களும் ஒருபுறமும் கட்டைவிரல் எதிர்புறமும்  தானே இருக்கும், அதத்தான் சொல்கிறது இந்த கட்டைவிரல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Apr 10, 2016 8:35 pm

சிங்கம் கதையும், 5 விரல்களின் கதையும் அருமை க்ரிஷ்ணாம்மா .
ஏற்கனவே தெரிந்த கதையை இருந்தாலும் சிங்கமும் சுண்டெலியும் கதை நீங்கள் சொன்னால் அற்புதம் தான் . நடனம் நடனம் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
கட்டை விரலுக்கு இவ்வளோ உபயோகங்க்களா ? பழமையும் புதுமையும் சேர்ந்து எழுதி உள்ளீர்கள் .
சூப்பர் அம்மா .
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 1571444738 வி பொ பா
அனைவரும் நலம் க்ரிஷ்ணாம்மா . நீங்கள் நலம்மா ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 10:44 pm

shobana sahas wrote:சிங்கம் கதையும், 5 விரல்களின் கதையும் அருமை க்ரிஷ்ணாம்மா .
ஏற்கனவே தெரிந்த கதையை இருந்தாலும் சிங்கமும் சுண்டெலியும் கதை நீங்கள் சொன்னால் அற்புதம் தான் . நடனம் நடனம் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
கட்டை விரலுக்கு இவ்வளோ உபயோகங்க்களா ? பழமையும் புதுமையும் சேர்ந்து எழுதி உள்ளீர்கள் .
சூப்பர் அம்மா .
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 40 1571444738 வி பொ பா
அனைவரும் நலம் க்ரிஷ்ணாம்மா . நீங்கள் நலம்மா ?

மேற்கோள் செய்த பதிவு: 1201990

மிக்க நன்றி, சூப்பர், இவ்வளவு சீக்கிரம் படித்து விட்டீர்களா?...........நான் நலமே ஷோபனா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Apr 10, 2016 11:07 pm

அம்மா மூன்று கதைகளும் அருமை குழந்தைகளுக்கு சொல்லி விட்டேன். .
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். கொஞ்சம் வேலை அதிகம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 11:20 pm

சசி wrote:அம்மா மூன்று கதைகளும் அருமை குழந்தைகளுக்கு சொல்லி விட்டேன். .
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். கொஞ்சம் வேலை அதிகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1202018

ஒன்றும் அவசரம் இல்லை சசி, இப்போ தான் உங்களின் குட்டி குட்டி கவிதைகள் படித்துக்கொண்டிருந்தேன் நான் புன்னகை..............மிக்க நன்றி சசி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:28 am

ஆள்காட்டி விரல் பற்றி நாளை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 40 of 46 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக