புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 37 of 46 •
Page 37 of 46 • 1 ... 20 ... 36, 37, 38 ... 41 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

மேற்கோள் செய்த பதிவு: 1195708சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195699krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195697சசி wrote:அருமையான கதை அம்மா. நன்றாக உள்ளது.குட்டி குழந்தைகளுக்கு ஞாயிறு கதை உங்களுடையது தான்.
மிக்க நன்றி சசி ................ஒரு பையன் தானே உங்களுக்கு, வேறு யார் குழந்தைகள் என்று சொல்லறீங்களே? ...வி.பொ.பா.
எதிர் வீடு, பக்கத்து வீடு குழந்தைகள் எல்லாம் என் வீட்டில் தான். வீடு அதகள படும்.இனியனுக்காக எல்லா குழந்தைகளும் ஒன்று சேர்ந்து விளையாடி மகிழும். இடையில் நான் பட்சணம் செய்து தருவேன். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க பிடிக்கும்.
ஒ... சூப்பர்..ரொம்ப சந்தோஷம் சசி .............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
24. அடுத்தது, தெனாலி ராமனும் பூனையும்!
தெனாலி ராமன் !
சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் 'தெனாலி' என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில், மன்னர் கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.
இவரைப்பற்றிய சிறு குறிப்பு தான் இது மிக அறிவாளியான இவரைப் பற்றியும் மன்னர் கிருஷ்ண தேவராயர் பற்றியும் பின்னர் விரிவாக பார்க்கலாம். இப்போ ஒரு குட்டிக்கதை , தெனாலி ராமனும் பூனையும் பத்தி சொல்கிறேன்.
ஒருமுறை மன்னர் கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் உள்ளவர்களிடம் ஆளுக்கு ஒரு பூனைக் குட்டியைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார். அந்தப் பூனைக்கு பால் தருவதற்காக , அரண்மனையிலிருந்து தினமும் அவர்களுக்கு பாலும் தந்தார்களாம். அதை பூனைக்கு, பால் மட்டுமே தந்து அதை நல்லா 'கொழு கொழு' என்று வளர்க்கணும், என்றும் யாருடைய பூனை ரொம்ப 'கொழு கொழு' என்று அழகாய் இருக்கோ அவங்களுக்கு பரிசு என்று சொன்னாராம் ராஜா. கண்டிப்பாக வேறு உணவு அதற்கு தரக்கூடாது என்றும் சொன்னாராம். அப்படி வேறு உணவு தரப்பட்டது தெரிந்தால் 'சிரச்சேதம்' என்று அறிவித்தாராம்.
இது தெனாலி ராமனுக்கு ரொம்ப அநியாயமாய் பட்டது. மக்களின் நலனுக்காக பால் தந்தால் தேவலை, இப்படி பூனைக்காக பால் தருவாகளா? இதற்காக எவ்வளவு நேரம் செலவழிக்கணும். தினமும் அரனமைக்கு வந்து பால் வாங்கிப் போகணும், அதற்காகவே அரண்மனை இல் ஆட்கள் நியமிக்கப் படணும் என்று எவ்வளவு உபத்திரவம் எல்லோருக்கும்....மேலும், அது வேறு எதுவும் சாப்பிடாமல் வேறு பார்த்துக்கணும்.............
ஆனாலும் பலன் என்ன?....ஒன்றும் இல்லை......
பால் இல்லாவிட்டால் குழந்தைகள் தான் கஷ்டப்படுவார்களே அன்றி, பூனைக்கு அது அவசியம் கூட இல்லை. மற்ற உணவுகளைத் தேடி தின்று கொழுக்குமே!..............இதை சொன்னால் மன்னர் கோபப்படுவாறே, என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போதே, இவரிடமும் ஒரு பூனை கொடுக்கப்பட்டது.
அதைப் பார்த்ததுமே தெனாலி ராமனுக்கு ரொம்ப சந்தோஷமாகிப் போச்சாம் ...தன்னிடம் வசமாய் மாட்டிக்கொண்டார் மன்னர் என்று நினைத்து , பூனையுடன் வீட்டுக்குப் போனார்.
2 மாதங்களுக்குப் பிறகு எல்லாரும் பூனைகளை எப்படி வளர்த்து இருக்காங்க என்று பார்க்க மன்னர் விரும்பினார். ராஜா சொன்னது போல எல்லோரும் வெறும் பால் மட்டும் கொடுத்து அவரவர் பூனைகளை சர்வ ஜாக்கிரதையாக வளர்த்து வந்தார்கள்.
ராஜாவின் அறிவிப்பைக் கேட்டதும், சரி என்று எல்லாரும் அவா அவா பூனைகளைக் கொண்டு வந்தாளாம். பார்த்ததில் எல்லோருடைய பூனையும் கொழுகொழு என்றே இருததாம். ஆனால் தெனாலிராமனின் பூனை மட்டும் , சோனி' யாக எலும்பும் தோலுமாக, பாவமாய் இருந்தது.
உடனே, ராஜா, தெனாலி ராமனைப் பார்த்து, ராமா, ஏன் உன் பூனை மட்டும் இப்படி இருக்கு?...........நீ பால் வெச்சியா இல்லையா? என்று மன்னர் கேட்டார்.
அதற்கு, தெனாலி ராமன், தன் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு, " நான் என்ன செய்வேன் மன்னா, என் பூனை பால் குடிக்கவே மாட்டேன் என்கிறது" என்று சொன்னாராம்.
இதை ராஜாவால் நம்பவே முடியவில்லை. " என்ன இது? பால் குடிக்காத பூனையும் உண்டோ?..........ஏய்!, யாரங்கே! பால் கொண்டு வாருங்கள்!" என்று சொன்னார்.
தொடரும்................

உடனே, ஒரு வேலையாள் ஒரு கிண்ணி இல் பாலைக் கொண்டு வந்தான். அந்தப்பால், பால் அந்தப் பூனை முன்னே வைக்கப்பட்டது. அந்தப் பாலைப் பார்த்ததும் அந்தப் பூனை பயந்து போய் ஒடித்து பாருங்கோ, யாராலும் அதைப் பிடிக்கவே முடியலையாம்.............
இதைப் பார்த்த மன்னர் ரொம்ப ஆச்சரியமாய், " ராமா, என்ன இது? ......இதில் ஏதோ சூழ்ச்சமம் இருக்கு, நீ ஏதோ இதன் மூலம் என்னிடம் சொல்ல விரும்புகிறாய் என்றே நினைக்கிறேன்!.............என்ன அது? " என்று கேட்டாராம்.
அதற்கு ராமன், " ஆமாம் அரசே!.........கோபிக்க வேண்டாம், என்று சொல்லிக்கொண்டே மற்றும் ஒரு பூனையைக் காட்டினாராம். அது நல்லா கொழு கொழு என்று இருந்ததாம். இந்தப் பூனையும் பால் குடித்தது இல்லை அரசே, ஆனால், எப்படி இருக்கு பாருங்கோ! இதுபோல, பாலே இல்லாமல் அவை தங்களின் வழியை பார்த்துக்கொள்ளும். எலிகளை ஒழிக்க இவற்றைப் பயன் படுத்தலாம்.
மேலும், ஒரு நிமிடம் என்று சொல்லி தன் மகனை கூப்பிட்டான். அவன் வந்து ராஜாவை வணங்கி நின்றான். நல்ல திடகாத்திரமான பையனாய் இருந்தான் அந்த சிறுவன். இது எதற்கு என்பது போல ராஜா பார்த்தார். அதற்கு ராமன் சொன்னார், " அரசே!, நீங்கள் தந்த பாலை நான் இந்த பாலகனுக்குத்தான் தந்தேன், இவன் எவ்வளவு ஆரோக்கியமாய் இருக்கிறன் பாருங்கள், இது போல குழந்தைகளுக்கு ம் மக்களுக்கும் பால் போய் சேர்ந்தால், நம் நாட்டின் எதிர்காலப் பிரஜைகள் ஆரோக்கியத்துடன் விளங்குவாரல், அதை விடுத்து நீங்கள்..." என்று இழுத்தான்.
மன்னர் புரிந்து கொண்டார்............உடனே பரிசை தெனாலிக்கு வழங்க ஏற்ப்பாடு செய்தார். ஆனால் தெனாலி அதை அன்பாய் மறுத்து விட்டு, நிஜமாகவே சிரத்தையாய் பூனையை வளர்த்த ஒருவருக்கு தரும்மாறு கேட்டுக்கொண்டாராம். தெனாலி இன் இந்த செய்கை மன்னரின் மனத்தை தொட்டுவிட்டது, எனவே, அவருக்கும் பரிசுகளை அள்ளி வழங்கி அவரை ஆலிங்கனம் செய்து கொண்டாராம்.
அது சரி, தெனாலி ராமனின் பூனை ஏன் பாலைப்பார்த்ததும் தலை தெறிக்க ஒடித்து என்று யோசிக்கறீங்களா குழந்தைகளா?
அது என்ன ஆச்சுன்னா, பூனையையும் பாலையும் பெற்றுக்கொண்ட தெனாலி ராமன், யோசிச்சிண்டே தன் வீட்டுக்கு போனாராம். தன் அப்பா வின் கை இல் பூனையையும் பாலையும் பார்த்த தெனாலி இன் மகனுக்கு ரொம்ப சந்தோஷமாய் போச்சாம். தான் விளையாட ஒரு பூனக்குட்டியை அப்பா கொண்டு வந்திருக்கா என்று ஆனந்தப்பட்டனாம் .
தெனாலி ராமனும் பூனையை மகனிடமும், பாலை மனைவி இடமும் தந்து ராஜாவின் ஆணையைப் பற்றி சொன்னாராம். அவளுக்கும் இதை எப்படி ராஜாவுக்கு புரிய வைப்பது என்று தெரியலையாம். பாலை காய்ச்சி வைத்து விட்டு , பூனைக்கு பாலை, சர்க்கரை போட்டுத்தரணுமா இல்லை அப்படியே தரணுமா என்று தன் கணவனைக் கேட்க பின் கட்டுக்கு போனாளாம் அவள்.
இதற்குள் ,பாலைப் பார்த்த அந்த பாலகன், ஆசையாய் ஒரு வாய் குடித்துவிடணும் என்று பார்த்தானாம். .............வாயில் விடும் முன், பாத்திரத்தின் சூடு தாங்காமல் கீழே போட்டுவிட்டானாம் ............சத்தம் கேட்டு இவர்கள் வருவதற்குள், அவன் கை இல் பிடித்து இருந்த பூனை கிழே குதித்து அந்த பாலை நக்கியதாம் ....அவ்வளவுதான்.............தன் நாக்கை சுட்டுக் கொண்ட அந்த பூனை , பாவம் கத்திக்கொண்டே இங்கும் அங்கும் ஓடியதாம்.
இதைப் பார்த்துக் கொண்டே வந்த தெனாலி ராமன் தம்பதிகள் மனதில் ஒரு எண்ணம் தோன்றியதாம். அதை மறுநாள் செய்து பார்த்தார்களாம். அதாவது, மறுநாள் அவர்கள் பூனைக்கு ஆறின பாலை ஒரு கிண்ணி இல் வைத்தார்கள்' அதைப் பார்த்ததோ இல்லையோ அந்த பூனை பயந்து கத்தியதாம், ஓடிப்போய் வீட்டின் மூலை இல் ஒதுங்கிக்கொண்டதாம், பதுங்கிக் கொண்டதாம்.............இவர்களுக்கு சந்தோஷம் தாங்கலை, ராஜாவுக்கு புத்தி புகட்ட இதுவே போறும் என்று நினைத்தார்களாம் .
ஆனால், அதுவரை பூனை உயிருடன் இருக்கணுமே, அதனால் பூனையை கட்டிப்போட்டு வீட்டுக்குள்ளேயே வளர்த்த்ததுடன், இரவு மட்டும் கொஞ்சம் சாதம் போட்டார்கள், அதுவும் மகனுக்குத் தெரியாமல். மற்றபடி பாலைக் காய்ச்சி குடும்பம் முழுக்க எல்லோரும் ஆனந்தமாய் பருகினார்களாம் , ஆரோக்கியமாய் ஆனார்களாம்..
என்ன, நீங்களும் இன்று முதல் பால் குடிப்பீங்க தானே?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
தென்னாலிராமன் கதைனாலே பிரம்மாதம் தாம்மா.. பின்னது மட்டும் நான் கேட்டதில்லை. அருமை...
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மன்னிக்கணும் க்ரிஷ்ணாம்மா . வெள்ளிகிழமை இந்த திரி மட்டும் கண்ணில் படாமல் போயிடுத்து .
அருமையான கதை அம்மா . எனக்கு தெனாலி ராமன் , மரியாதை ராமன் , Akbar பீர்பால் கதைன்னா ரொம்ப பிடிக்கும் . நன்றி க்ரிஷ்ணாம்மா . படு ஜோர். எப்பவும் போல அசத்திட்டீங்க . எனக்கு "கிண்ணம் " என்கிற வார்த்தையே மறந்து போச்சு . bowl தான் வாயில் வருது . உங்களுக்கு என் நன்றி எனக்கு ஞாபகபடுத்தியதற்கு . வி பொ பா .
அருமையான கதை அம்மா . எனக்கு தெனாலி ராமன் , மரியாதை ராமன் , Akbar பீர்பால் கதைன்னா ரொம்ப பிடிக்கும் . நன்றி க்ரிஷ்ணாம்மா . படு ஜோர். எப்பவும் போல அசத்திட்டீங்க . எனக்கு "கிண்ணம் " என்கிற வார்த்தையே மறந்து போச்சு . bowl தான் வாயில் வருது . உங்களுக்கு என் நன்றி எனக்கு ஞாபகபடுத்தியதற்கு . வி பொ பா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:தென்னாலிராமன் கதைனாலே பிரம்மாதம் தாம்மா.. பின்னது மட்டும் நான் கேட்டதில்லை. அருமை...
ஆமாம் சசி, அக்பர் பீர்பால் கதைகளும் இதே போலத்தான் இருக்கும் அவையும் பிடிக்கும் எனக்கு..............தெனாலி ராமன் கதைகள் பல உண்டு ஏட்டில் , நிறைய வாய்வழிக் கதைகளும் நிறைய உண்டு .அதில் ஒன்று தான் நான் மேலே போட்டது
.
.
.
நன்றி சசி! .....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196955shobana sahas wrote:மன்னிக்கணும் க்ரிஷ்ணாம்மா . வெள்ளிகிழமை இந்த திரி மட்டும் கண்ணில் படாமல் போயிடுத்து .
அருமையான கதை அம்மா . எனக்கு தெனாலி ராமன் , மரியாதை ராமன் , Akbar பீர்பால் கதைன்னா ரொம்ப பிடிக்கும் . நன்றி க்ரிஷ்ணாம்மா . படு ஜோர். எப்பவும் போல அசத்திட்டீங்க . எனக்கு "கிண்ணம் " என்கிற வார்த்தையே மறந்து போச்சு . bowl தான் வாயில் வருது . உங்களுக்கு என் நன்றி எனக்கு ஞாபகபடுத்தியதற்கு . வி பொ பா .
ஹா..ஹா...ஹா...நிஜம் ஷோபனா, நாம் எவ்வளவு வார்த்தைகளை இழந்து விடுகிறோம் என்று நமக்கே தெரிவது இல்லை .............பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ! ........
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
பால்சோறு தருவாள்
கிண்ணம் தனிலே!
பாசத்தையும் தந்திடுவாள்
கன்னம் தனிலே!
அம்மா கையால அனைவருக்கும் பால் சோறு சாப்பிட்டு வாழ்ந்த அன்பு நிறைந்த வாழ்க்கை அழகான வாழ்க்கை!
கிண்ணம் தனிலே!
பாசத்தையும் தந்திடுவாள்
கன்னம் தனிலே!
அம்மா கையால அனைவருக்கும் பால் சோறு சாப்பிட்டு வாழ்ந்த அன்பு நிறைந்த வாழ்க்கை அழகான வாழ்க்கை!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197078சசி wrote:பால்சோறு தருவாள்
கிண்ணம் தனிலே!
பாசத்தையும் தந்திடுவாள்
கன்னம் தனிலே!
அம்மா கையால அனைவருக்கும் பால் சோறு சாப்பிட்டு வாழ்ந்த அன்பு நிறைந்த வாழ்க்கை அழகான வாழ்க்கை!
நிஜம் சசி, இன்று எத்தனை பேருக்கு நிலா காட்டி சாதம் ஊட்ட நேரம் இருக்கு?
- Sponsored content
Page 37 of 46 • 1 ... 20 ... 36, 37, 38 ... 41 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 37 of 46
|
|