புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 32 of 46 •
Page 32 of 46 • 1 ... 17 ... 31, 32, 33 ... 39 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
க்ரிஷ்ணாம்மா , 4ம் தேதியே பள்ளி தொடங்கி விட்டது .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1186418shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா , 4ம் தேதியே பள்ளி தொடங்கி விட்டது .
ஒ... லீவெல்லாம் நல்லா போச்சா உங்களுக்கும் அவனுக்கும்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1186581ஜாஹீதாபானு wrote:அருமை கிருஷனாம்மா
நன்றி பானு ......சாரி இன்று தான் பார்த்தேன் உங்கள் பின்னூட்டத்தை !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்பநாள் ஆகிவிட்டது இங்கு எழுதி ................இன்று நண்டு , கொக்கு கதை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
19 வது கதை நண்டு கொக்கு கதை !
ஒரு குளக்கரை. அங்கு கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது. வயசானதால் அதனால் முன் போல ஓடி ஓடி மீன்களை பிடித்து திங்க முடியலை, ஏதாவது உபாயம் செய்து தான் அதுகளை நாம் சாப்பிடனும் என்று நினைத்தவாறே நின்று கொண்டிருந்தது அது.
இது தெரியாமல் அங்கு துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. 'என்ன இது, இந்த கொக்குரோம்ப நேரமாய் சும்மாவே இருக்கே, நம்மைப்பர்த்தும் பாராமல் இருக்கே, பொதுவாக நம்மை பார்த்தால் சும்மாவிடாதே, ஆனால், இன்னைக்கு என்ன ஆச்சு?......சும்மாவே, வெறுமன நிற்கிறதே, என்னவாக இருக்கும்' என்று யோசித்ததாம்.
பேசாமல் போகாமல், கொக்கைக் கூப்பிட்டு, ( சொந்த துட்டில் சூன்னியம் வைத்துக்கொண்டதாம் ) "என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?" என்று ரொம்ப தோரணையாகக் கேட்டதாம்.
கொக்கு தன் முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டு, "நான் மீனைக்கொத்தித் சாப்பிட்டவன் தான், ஆனால், இப்போ எனக்கோ வயதாகி விட்டது. அதனால் இதுவரை செய்த பாவம் போதும் என்று இனி எந்த உயிரையும் கொல்லுவதில்லையெனத் தீர்மானித்து விட்டேன். இனி மீன்களுக்கு ஒரு தொந்தரவு தர மாட்டேன். ஆனால் நான் மட்டும் மீன்களிடம் அன்பாக நடந்து என்ன. இவைகளுக்கெல்லாம் பேராபத்து ஒன்று வரபோகிறதே” ................."அதனால் தான் இன்று எனக்கு மனசே சரி இல்லை" என்றது கொக்கு விசனமாய் சொன்னதாம்
" சரி உன் முடிவில் எங்களுக்கு சந்தோஷமே, ஆனால் ஏதோ பேராபத்து என்று சொல்கிறாயே அது என்ன?" என்று கேட்டதாம் ஒரு மீன்.
"என்னது? உனக்கு.....மனசு சரி இல்லையா... ஏன்?" என்றதாம் மற்றொரு மீன்.
"அதைஏன் கேட்கிறாய்..." என்று பிகு பண்ணி கொண்டது அந்தக் கொக்கு.
"பரவாயில்லை சொல்லுங்களேன்" என்றதாம் மற்றும் ஒரு மீன்.
"சொன்னால் உங்களுக்கெல்லாம் 'திக்' என்றாகும், அந்த செய்தியை என்னாலேயே தாங்க முடியலியே " என்றதாம் கொக்கு .
அவ்வளவுதான், இந்த மீனுக்குப் பரபரத்தது; "இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி, விரிவாக சொன்னால்தானே தெரியும்" என்றதாம் மீன்.
"நீ ரொம்ப வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்..." என்று இழுத்தது கொக்கு.
"சரி அதுக்கென்ன இப்போ வரட்டுமே".............என்றதாம் மீன்.
"என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறானாம் ; தன் பிள்ளை இடம் பேசிக்கொண்டே போனான், நான் அதைக் கேட்டேன் " என்றதாம் கொக்கு.
"அய்யய்யோ!" என்று அலறியவாறே அந்த மீன்கள் உள்ளே சென்று விட்டன மத்த மீன்களுக்கு செய்தியை சொல்ல........சில நிமிடங்கள் தான் ஆகி இருக்கும்; பல மீன்கள் கொக்கின் முன் துள்ளின.
அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக "நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்" என்று கெஞ்சின. பாவம் அவைகள், அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று யோசித்து கொக்கிடமே உதவி கேட்டன.
கொஞ்சம் யோசிப்பது போல பிகு செய்தது கொக்கு. தன் உபாயம் பலித்து விட்டதை நினைத்து உள்ளூர சந்தோஷப்பட்டது அது. ஆனால் வெளி இல் யோசிப்பது போல , "ம்ம்..நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாதே . கிழவன் நான். வேண்டுமென்றால் ஒன்று செய்கிறேன், அவன் வருவதற்குள் உங்களை எல்லாம் இக்குளத்திலிருந்து பக்கத்தில் இருக்கும் வேறொரு குளத்துக்குக் கொண்டு போய் விட்டு விடுகிறேன்.அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்" என்றது கொக்கு மிகவும் இரக்கம் கசிய.
தொடரும்.................

பாவம் அந்த மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கொக்கின் பேச்சை நம்பித்தாம். எல்லாமாக சேர்ந்து ஒருமித்தக் குரலில், "எங்களுக்கு வரும் அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்" என்றன .
கொக்குக்கு கசக்குமா இந்தக் காரியம்? ரொம்ப சந்தோஷமாய் ஒத்துக்கொண்டதாம் .சரி எல்லோரும் வரிசையாக வாருங்கள் என்று சொன்னதாம். மீன்களும் சந்தோஷமாய் வரிசை இல் நின்றதாம். முதலில் குழந்தைகள் அதாவது குட்டி மீன்கள் அப்புறம் பெண் மீன்கள் அப்புறம் வயதான மீன்கள் என்று வாலிப மீன்கள் எல்லோரையும் வரிசை இல் நிற்க வைத்ததாம்.
கொக்கும், நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்ததாம். இது தெரியாத மீன்கள் ஆர்வமாய் தங்கள் முறைக்காக காத்திருந்ததாம் .
குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.
அது கொக்கைப் பாத்து, "ஆஹா ! என்ன ஜீவ காருண்யம் உனக்கு, என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோய விடுங்களேன் " என்று கெஞ்சியதாம்.
மீனே தின்று தின்று அலுத்து போன கொக்குக்கு ஒரு நண்டு தானே வரும்போது விடுவானேன் என்று தோன்றியது. உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷப்பட்ட கொக்கு, நண்டையும் கொண்டு செல்வதாக சொன்னது..............ஆனால், பேராசைகொண்ட கொக்கு, என்னால் உன்னை மீனைப்போல அவ்வளவு எளிதாக கௌவ முடியலை, எனவே, நான் ஒரு மீனை கௌவிக்கொண்டு பறக்கும்போது, நீ என் கழுத்தைக் கட்டிக்கொண்டு என்னுடன் பறந்தது வருகிறாயா?" என்று கேட்டதாம்.
கொக்குக்கு என்னன்னா, ஒரே நேரத்தில் இரண்டு இரண்டாக கொண்டு போகலாமே என்கிற பேராசை தான் காரணம். இது தெரியாத நண்டு சந்தோஷமாய் ஒப்புக்கொண்டதாம்.
பறக்கும் போது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதை நண்டு பார்த்து விட்டதாம்.
அதற்கு "பக்"கென்றது. ரொம்ப பயந்து போச்சாம். அத்துடன் வேறு குளத்துக்குக் கொண்டு போவதாக சொல்லிவிட்டு, தானே எல்லா மீனையும் இந்த கொக்கு சுலபமாய் தின்கிறது என்று புரிந்து கொண்டதாம். கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் "சட்"டென்று புரிஞ்சு போச்சாம்...........இப்போ என்ன செய்வது ? சும்மா இருந்தால் தன் நிலையம் அப்படி ஆகிடுமே, மேலும் அந்த குளத்தில் மீதி இருக்கும் மீன்களையும் நண்டுகளையும் காப்பத்தணுமே, என்று யோசித்ததாம்.
உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் - ஐடியா- தோணித்தாம். வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல், மில்லை முள்ளால் எடுப்பது போலத்தான் இந்த கொக்கின் வஞ்சகத்தை , நம்பி ஏமாற்றியதை போலவே நாமும் கொக்கை நம்பவைத்து ஏமாற்றி, நாம் பிழைக்க வழி செய்யணும் என்று யோசித்ததாம்.
"கொக்காரே! நீங்க என்மேல் இரக்கப்பட்டு , என்னத் தூக்கிக் கொண்டு வந்தீங்க, நான் வரும் அவசரத்தில் அங்கே இருக்கும் எங்க உறவுக்கரங்களிடம் சொல்லிக்காமல் வந்து விட்டேன், நீங்க கொஞ்சம் சிரமம் பார்க்காமல் என்னை மீண்டும் அந்த குளத்துக்கே கொண்டு போனீங்க என்றால், நான் அவர்களிடம் சொல்லிக்கொள்வேன், மேலும் அவர்களையும் உங்களுடன் தயங்காமல் வர சொல்வேன்" என்றதாம்.
பேராசைக்கார கொக்கு, ரொம்ப சந்தோஷத்துடன், "அப்படியா? இன்னும் அங்கே இருக்கிறதா நண்டுகள்?, சரி இப்போ நாம் கொண்டு வந்த மீனை இங்கு பாறை இல் வைத்து விட்டு மீண்டும் அங்கே போகலாம் நீ இறங்காதே என்று சொன்னதாம் "
நண்டும் , "ஆமாம் அங்கு எனக்கு உறவினர்கள் நிறைய பேர் அங்கே இருக்காங்க " என்றதாம்.
"ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்" என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டுடன் பழைய குளத்தை நோக்கிப் பறந்ததாம்.
குளத்துக்கு பக்கத்தில் வந்ததும், அதுவரை பேசாமல் இருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை கடித்து, இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டதாம்.
மீண்டும் வந்து விழுந்த நண்டை மற்ற மீன்கள் சூழ்ந்து கொண்டன, கூடவே கொக்கும் இறந்து விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தன. பிறகு நண்டு சொன்னதும் தான் அவைகளுக்கு தங்கள் ஏமாற்ற்றப் பட்டோம் என்று புரிந்ததாம்.
மீன்கள் மிகவும் மகிழ்ந்து நண்டுக்கு நன்றி சொன்னதாம். எப்பவும் தங்களை காக்கும்படி கேட்டுக்கொண்டதாம். அதனால் தான் இன்றும் நீர் நிலைகள் அருகில் நிறைய நண்டுகள் இருந்து மீன்களை பாதுகாக்கின்றன
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நண்டு கதை அருமை!
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமை ஆபத்தில் உதவுபவர்கள் தான் உண்மை
நண்பர்கள். வஞ்சகம் வஞ்சத்தால் விழும் நல்ல கதை அம்மா.
நண்பர்கள். வஞ்சகம் வஞ்சத்தால் விழும் நல்ல கதை அம்மா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
கதை அருமை அம்மா ....
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 32 of 46 • 1 ... 17 ... 31, 32, 33 ... 39 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 32 of 46