புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 4 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 4 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 4 Poll_c10 
60 Posts - 41%
heezulia

40 Posts - 28%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 4 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 4 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 4 Poll_c10 
311 Posts - 50%

187 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 4 of 46 Previous  1, 2, 3, 4, 5 ... 25 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 2:11 am

krishnaamma wrote:
shobana sahas wrote:
krishnaamma wrote:ஷோபனா, பையனுக்கு கதை சொன்னீங்களா  ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153142

கிருஷ்ணம்மா, நேற்றைக்கு சொன்னேன் அம்மா . அவனுக்கு மிகவும் பிடித்தது ... கதையா கேட்டு விட்டு அவன் என்னிடம் "அம்மா அமெரிக்காவில் ஜூ வில் மட்டும் தானே இருக்கும்? நம்ம வீட்டுக்கெல்லாம் வராதே  பயம் " என்று கேட்டான். 51/2 வயதாகிறது அவனுக்கு அது பற்றி தெரியும் ஆனாலும் ஒரு தடவை கேட்டு தெளிவு கொண்டான் . ஒரு சின்ன பயம் ... நம்மிடம் வந்து இத கொண்டா அதை கொண்டா என்று கேட்டு பிடிங்கிக்கொள்ளுமோ என்று .... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அவனுக்கு என் ஹனுமான் படம் காண்பித்தேன் அப்போ கிருஷ்ணர் படம் யாரோடது என்று கேட்டான் ..
அவங்க பேர் க்ரிஷ்ணாம்மா என்றேன் ... அப்போ நீ சேஷு அம்மாவான்னு கேட்டான். shreyas ஐ நான் சேஷு என்று எப்போதாவது கூப்பிடுவேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1153147

ஹோ சூப்பர் இண்டலிஜெண்ட் சேஷு  முத்தம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அவனிடம் கொடுத்துடுங்கோ   புன்னகை .............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அவனுக்கு கிருஷ்ணர் ஐ தெரியுமா? ஜாலி ஜாலி ஜாலி................ரொம்ப சந்தோசம் ஷோபனா, இன்னும் போடுகிறேன்........ஆனால் ஒரு 2 நாள் கழித்து ஓகே வா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153153

கண்டிப்பாக உங்கள் முத்தம் என் வாயினால் கொடுக்கப்படும் .. சிரி சிரி . நன்றி கிருஷ்ணம்மா
ஒன்னும் அவசரமில்லை .. மெதுவா போடுங்கள் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 25, 2015 2:16 am

shobana sahas wrote:[
கண்டிப்பாக உங்கள் முத்தம் என் வாயினால் கொடுக்கப்படும் .. சிரி சிரி . நன்றி கிருஷ்ணம்மா
ஒன்னும் அவசரமில்லை .. மெதுவா போடுங்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1153156

மிக்க நன்றி ஷோபனா புன்னகை........நாளை பார்க்கலாம்........ மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

PostAarthi Krishna Sat Jul 25, 2015 9:44 pm

ரொம்ப super கதை அம்மா :-) மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 26, 2015 1:07 am

Aarthi Krishna wrote:ரொம்ப super கதை அம்மா :-) மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1153318

புன்னகை...படிச்சாச்சா தேங்க்ஸ் ஆர்த்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 1:26 am

கதை 2.....குருவியும் அம்மையார் பாட்டியும் புன்னகை

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 4 P9fvwuqNSpGu4G5mhJ1F+download

இதுவும் ரொம்ப அருமையான கதை, குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

ஒரு ஊரில் ஒரு குருவி இருந்ததாம், அதுக்கு ரொம்ப நாளாய் பாயசம் சாப்பிடணும் என்று ஆசையாம். அந்த ஊரில் அம்மையார் பாட்டி என்று ஒரு பாட்டி இருந்தாளாம், அவ ரொம்ப நல்லா பாயசம் பண்ணுவாளாம். அவா கிட்ட போய் கேட்கலாம் என்று அந்த குருவி ஒருநாள் பாட்டி கிட்ட போய்,

" பாட்டி பாட்டி, எனக்கு பாயசம் பண்ணி தரீங்களா?...... எனக்கு பாயசம் சாப்பிடணும் நு ரொம்ப ஆசையா இருக்கு" என்று கேட்டதாம்.

அதற்கு பாட்டி சொன்னாளாம்  , " இது என்ன பிரமாதம், பண்ணிட்டா  போச்சு, ஆனால் தேவையான சாமானெல்லாம் நீ தான் வாங்கிண்டு வரணும்".என்றாளாம்.

குருவியும் ஒத்துண்டுதாம். உடனே பாட்டி ஒரு லிஸ்ட் போட்டு தந்தாளாம்.

அதில்.... அரிசி, பருப்பு, நெய் , பால், வெல்லம், முந்திரி பருப்பு, திராக்ஷை, குங்குமபூ ....  என்று எல்லாம் எழுதி இருந்தாளாம் .

குருவிக்கு ரொம்ப  சந்தோஷமாய் போச்சாம்,  லிஸ்ட் ஐ எடுத்துண்டு 'வி' என்று பறந்து கடைக்கு போச்சாம். செட்டியாரிடம் சொல்லி எல்லா சாமானையும் பார்த்து பார்த்து வாங்கித்தாம்  ..............
பாயசம் நன்னா வரணுமே அதுக்குத்தான் பார்த்து பார்த்து வாங்கித்தம் புன்னகை.......

தொடரும்.....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 1:42 am

குருவி தான் வாங்கின சாமானெல்லாம் கொண்டு வந்து பாட்டி கிட்ட கொடுத்துதாம்.... பாட்டியும் கொஞ்சம் பொறு பாயசம் பண்ணி தரேன் என்றாளாம்.

குருவியும் கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்ததாம்.............பாட்டி முமுரமாய் பாயசம் செய்வதில்  இருந்தாளாம், சரி நாம் போய் குளித்து விட்டு வந்து பிறகு பாயசம் சாப்பிடலாம் என்று  நினைத்து,

" பாட்டீ, நீங்க பாயசம் பண்ணுங்கோ, நான் போய் குளித்து விட்டு வரேன் " என்றதாம்..........

பாட்டியும் "சரி போய் விட்டு வா " என்றாளாம்.

குருவியும் ஊர் குளத்தில் போய் குளித்து விட்டு வந்ததாம்..............வரும்போதே பாயசம் வாசனை மூக்கை துளைத்ததாம்.......அதுக்கு ரொம்ப குஷி ஆகி போச்சாம்...மொத்தமும் எனக்கே எனக்கு என்று ரொம்ப சந்தோஷப்பட்டுதாம்.

"பாட்டீ  , பாட்டீ, பாயசம் ரெடியா? " ..என்று சந்தோஷக்குரலில் கேட்டுதாம்...........பாட்டியும் சிரிச்சுண்டே,

"ரெடி தான் ....ஆனால் ரொம்ப சுடறது, ஜாக்கிரதை, ஆசை அதிகத்தால் முக்கை விட்டு சுட்டுக்கப்போற" , ..............என்றாளாம்.

அதைக் காதில்  வாங்காமல் முக்கை  வெங்கலப் பானைக்குள்   விட்டுதாம் குருவி............."ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் .....ஆஆ" ......பாயசம் நன்னா சுட்டுடுத்து குருவியின்  வாயை ............."வலி இல் கத்தித்தா ம்  குருவி........

பாட்டி ,"சொல்லிண்டே இருக்கேன், காதில் வாங்காம சுட்டுண்டியா ....கொஞ்சம் ஆறினதும்  சாப்பிடு இல்ல ஆத்தி சாப்பிடு" என்றாளாம்.

ஆறும்வரை பொறுக்க குருவியால் முடியலை, எனவே, "எப்படி பாட்டி  ஆத்துவது?" என்று கேட்டதாம்...............

" இன்னொரு பாத்திரத்தில் இதைவிட்டால் ஆறும் ,.............இல்லையானால் இந்த பாத்திரத்தை தண்ணி இல் வெச்சுடு, கொஞ்ச நேரத்தில் ஆறிடும்" என்று சொன்னாளாம்............

அவ்வளவுதான், இதுதான் விஷையமா என்று குருவி, அந்த வெங்கலப் பானையை குளத்து கரைக்கு எடுத்து போச்சாம் அதை ஆறவைக்க...............

தொடரும்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 3:38 pm

மெல்ல வெங்கலப் பானையை குளத்து  தண்ணீர்ல் வைத்து மீண்டும் எடுத்து கரை இல் வைத்து விட்டு தன் மூக்கை வீட்டுப்  பார்த்ததாம்,..."ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் .....ஆஆ" ..................ஆனால் இப்பவும் தன் முக்கை சுட்டுண்டுத்தாம் ...............

என்ன இது பாட்டி சொன்னது போல ஆறவே இல்லை என்று நினைத்தது....மீண்டும் மீண்டும் இது போல செய்து பார்த்ததாம்........ஆனாலும் பாயசம் ஆறவே  இல்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் அதனால் பாயசத்தை taste  பார்க்க முடிந்ததால் அதனுடைய சுவை குருவி இன் ஆசை அதிகம் ஆகிக்கொண்டே போச்சாம் புன்னகை................

ஒருமுறை அப்படி செய்த போது அது தவறி குளத்தில் கொட்டிப்போச்சாம்........அச்சச்சோ.............என்று பரிதவித்ததாம்...எவ்வளவு ஆசையாய் பாட்டியை செய்ய சொன்னேன் ,.......பாட்டியும் வேலை மெனக்கெட்டு பண்ணிக்கொடுத்தா......ஆனால் இப்படி ஆயடுத்தே ...என்று ரொம்ப வருத்தப்பட்டு அழுததாம்............

சரி பசி, வாயையும் சுட்டுக்கொண்டோம்,  கொஞ்சம் தண்ணியாவது குடிக்கலாம், .....என்று நினைத்து, குளத்து தண்ணியை குடித்ததாம்.............

"ஹை"......என்று உச்சச்த்தாயி  இல் கத்தித்தாம்..............ஆமாம் குளத்து தண்ணி தித்திப்பாய் பாயசம் போலவே இருந்ததாம் ......................

அவ்வளவுதான் அதன் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை, யாரும்  வருவதற்குள் மொத்த தண்ணியையும் குடித்து விடணும் என்று நினைச்சுதாம்............. சுத்தும் முத்தும் பார்த்துத்தாம்.....தூரக்க  கொஞ்சம் வைக்கோல் இருந்ததாம், அதை எடுத்து தன் 'பின்னால்' சொருகிக்கொண்டதாம். ஏன்னா நிறைய தண்ணி குடித்தால், 'ஒழுகாமல் இருக்கணுமே '  என்று அதன் அறிவுக்கு எட்ட அப்படி செய்தது.

( இங்கே குழந்தைகளுக்கு எங்க பாட்டி தமிழில் சொல்லவா, .....நான் கிருஷ்ணாக்கு   "BUTT " என்று சொல்வேன், அதுக்கே அவன் தன் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரிபான் ...இந்த காலத்து பசங்க என்ன செய்யும் என்று ஷோபனா தான் சொல்லணும் புன்னகை )

தொடரும்....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 3:45 pm

என்ன ஆச்சு .......நிறைய பேர் படிக்கறீங்க எப்பவும் போல பின்னூட்டம் இல்லாமல் .....கதை பிடிக்கலையா?...................அட , அதையாவது ஒரு வரி எழுதலாமே ......................சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 28, 2015 12:54 am

க்ரிஷ்ணாம்மா , இங்கு மத்தியானம் ஆதலால் சாப்பிட போய்விட்டேன் ... குட்டி பிரேக் ....

எப்போதும் கதை அருமை அம்மா .. சூப்பர் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என் பையனுக்கு இந்த கதையை 10/20 தடவை சொல்லியிருப்பேன் .. அம்மா ... என்னமோ தெரியல அவன் இந்த கதையை மட்டும் நம்பவே மாட்டான் . குருவி அவ்வளோ அளவு குடிக்காது ... நானே சின்ன கப்பு தான் குடிக்கிறேன் என்று கேட்பான் ...
//இங்கே குழந்தைகளுக்கு எங்க பாட்டி தமிழில் சொல்லவா, .....நான் கிருஷ்ணாக்கு "BUTT " என்று சொல்வேன், அதுக்கே அவன் தன் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரிபான் ...இந்த காலத்து பசங்க என்ன செய்யும் என்று ஷோபனா தான் சொல்லணும் புன்னகை )
//
இது போன்ற வார்த்தை சொன்னால் .. நல்ல வாய்விட்டு சிரிக்கறான் . எனக்கு வேற 4/5 முறை சொல்லிகாட்டுகிறான் ... எவன் ஸ்க்கூல் க்கு போய் என் மானத்த வாங்காம இருக்கணுமே ன்னு கவலையை இருக்கு . சோகம் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 9:41 am

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா , இங்கு மத்தியானம் ஆதலால் சாப்பிட போய்விட்டேன் ... குட்டி பிரேக் ....

எப்போதும் கதை அருமை அம்மா .. சூப்பர் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என் பையனுக்கு இந்த கதையை 10/20 தடவை சொல்லியிருப்பேன் .. அம்மா ... என்னமோ தெரியல அவன் இந்த கதையை மட்டும் நம்பவே மாட்டான் . குருவி அவ்வளோ அளவு குடிக்காது ... நானே சின்ன கப்பு தான் குடிக்கிறேன் என்று கேட்பான் ...
//இங்கே குழந்தைகளுக்கு எங்க பாட்டி தமிழில் சொல்லவா, .....நான் கிருஷ்ணாக்கு "BUTT " என்று சொல்வேன், அதுக்கே அவன் தன் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரிபான் ...இந்த காலத்து பசங்க என்ன செய்யும் என்று ஷோபனா தான் சொல்லணும் புன்னகை )
//
இது போன்ற வார்த்தை சொன்னால் .. நல்ல வாய்விட்டு சிரிக்கறான் . எனக்கு வேற 4/5 முறை சொல்லிகாட்டுகிறான் ... எவன் ஸ்க்கூல் க்கு போய் என் மானத்த வாங்காம இருக்கணுமே ன்னு கவலையை இருக்கு . சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1153694

ஹா....ஹா...ஹா.....ஆமாம் சிலது நம்பும்படி இல்லை என்று சொல்வார்கள் குழந்தைகள்.....இந்த படத்தை அவனுக்கு காட்டுங்கோ, குருவி பாயசம் குடித்ததும் எடுத்தது என்று ஜாலி ஜாலி ஜாலி

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 4 Ay6gns9mRNu5ymyvCyhm+Singapore0303SculptureBird(1)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 46 Previous  1, 2, 3, 4, 5 ... 25 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக