புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 4 of 46 •
Page 4 of 46 • 1, 2, 3, 4, 5 ... 25 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1153153krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153147shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153142krishnaamma wrote:ஷோபனா, பையனுக்கு கதை சொன்னீங்களா ?
கிருஷ்ணம்மா, நேற்றைக்கு சொன்னேன் அம்மா . அவனுக்கு மிகவும் பிடித்தது ... கதையா கேட்டு விட்டு அவன் என்னிடம் "அம்மா அமெரிக்காவில் ஜூ வில் மட்டும் தானே இருக்கும்? நம்ம வீட்டுக்கெல்லாம் வராதே " என்று கேட்டான். 51/2 வயதாகிறது அவனுக்கு அது பற்றி தெரியும் ஆனாலும் ஒரு தடவை கேட்டு தெளிவு கொண்டான் . ஒரு சின்ன பயம் ... நம்மிடம் வந்து இத கொண்டா அதை கொண்டா என்று கேட்டு பிடிங்கிக்கொள்ளுமோ என்று ....
அவனுக்கு என் ஹனுமான் படம் காண்பித்தேன் அப்போ கிருஷ்ணர் படம் யாரோடது என்று கேட்டான் ..
அவங்க பேர் க்ரிஷ்ணாம்மா என்றேன் ... அப்போ நீ சேஷு அம்மாவான்னு கேட்டான். shreyas ஐ நான் சேஷு என்று எப்போதாவது கூப்பிடுவேன் ...
ஹோ சூப்பர் இண்டலிஜெண்ட் சேஷு அவனிடம் கொடுத்துடுங்கோ .............. அவனுக்கு கிருஷ்ணர் ஐ தெரியுமா? ................ரொம்ப சந்தோசம் ஷோபனா, இன்னும் போடுகிறேன்........ஆனால் ஒரு 2 நாள் கழித்து ஓகே வா?
கண்டிப்பாக உங்கள் முத்தம் என் வாயினால் கொடுக்கப்படும் .. . நன்றி கிருஷ்ணம்மா
ஒன்னும் அவசரமில்லை .. மெதுவா போடுங்கள் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153156shobana sahas wrote:[
கண்டிப்பாக உங்கள் முத்தம் என் வாயினால் கொடுக்கப்படும் .. . நன்றி கிருஷ்ணம்மா
ஒன்னும் அவசரமில்லை .. மெதுவா போடுங்கள் .
மிக்க நன்றி ஷோபனா ........நாளை பார்க்கலாம்........
- Aarthi Krishnaபண்பாளர்
- பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012
ரொம்ப super கதை அம்மா :-)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153318Aarthi Krishna wrote:ரொம்ப super கதை அம்மா :-)
...படிச்சாச்சா தேங்க்ஸ் ஆர்த்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கதை 2.....குருவியும் அம்மையார் பாட்டியும்
இதுவும் ரொம்ப அருமையான கதை, குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
ஒரு ஊரில் ஒரு குருவி இருந்ததாம், அதுக்கு ரொம்ப நாளாய் பாயசம் சாப்பிடணும் என்று ஆசையாம். அந்த ஊரில் அம்மையார் பாட்டி என்று ஒரு பாட்டி இருந்தாளாம், அவ ரொம்ப நல்லா பாயசம் பண்ணுவாளாம். அவா கிட்ட போய் கேட்கலாம் என்று அந்த குருவி ஒருநாள் பாட்டி கிட்ட போய்,
" பாட்டி பாட்டி, எனக்கு பாயசம் பண்ணி தரீங்களா?...... எனக்கு பாயசம் சாப்பிடணும் நு ரொம்ப ஆசையா இருக்கு" என்று கேட்டதாம்.
அதற்கு பாட்டி சொன்னாளாம் , " இது என்ன பிரமாதம், பண்ணிட்டா போச்சு, ஆனால் தேவையான சாமானெல்லாம் நீ தான் வாங்கிண்டு வரணும்".என்றாளாம்.
குருவியும் ஒத்துண்டுதாம். உடனே பாட்டி ஒரு லிஸ்ட் போட்டு தந்தாளாம்.
அதில்.... அரிசி, பருப்பு, நெய் , பால், வெல்லம், முந்திரி பருப்பு, திராக்ஷை, குங்குமபூ .... என்று எல்லாம் எழுதி இருந்தாளாம் .
குருவிக்கு ரொம்ப சந்தோஷமாய் போச்சாம், லிஸ்ட் ஐ எடுத்துண்டு 'வி' என்று பறந்து கடைக்கு போச்சாம். செட்டியாரிடம் சொல்லி எல்லா சாமானையும் பார்த்து பார்த்து வாங்கித்தாம் ..............
பாயசம் நன்னா வரணுமே அதுக்குத்தான் பார்த்து பார்த்து வாங்கித்தம் .......
தொடரும்.....................

குருவி தான் வாங்கின சாமானெல்லாம் கொண்டு வந்து பாட்டி கிட்ட கொடுத்துதாம்.... பாட்டியும் கொஞ்சம் பொறு பாயசம் பண்ணி தரேன் என்றாளாம்.
குருவியும் கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்ததாம்.............பாட்டி முமுரமாய் பாயசம் செய்வதில் இருந்தாளாம், சரி நாம் போய் குளித்து விட்டு வந்து பிறகு பாயசம் சாப்பிடலாம் என்று நினைத்து,
" பாட்டீ, நீங்க பாயசம் பண்ணுங்கோ, நான் போய் குளித்து விட்டு வரேன் " என்றதாம்..........
பாட்டியும் "சரி போய் விட்டு வா " என்றாளாம்.
குருவியும் ஊர் குளத்தில் போய் குளித்து விட்டு வந்ததாம்..............வரும்போதே பாயசம் வாசனை மூக்கை துளைத்ததாம்.......அதுக்கு ரொம்ப குஷி ஆகி போச்சாம்...மொத்தமும் எனக்கே எனக்கு என்று ரொம்ப சந்தோஷப்பட்டுதாம்.
"பாட்டீ , பாட்டீ, பாயசம் ரெடியா? " ..என்று சந்தோஷக்குரலில் கேட்டுதாம்...........பாட்டியும் சிரிச்சுண்டே,
"ரெடி தான் ....ஆனால் ரொம்ப சுடறது, ஜாக்கிரதை, ஆசை அதிகத்தால் முக்கை விட்டு சுட்டுக்கப்போற" , ..............என்றாளாம்.
அதைக் காதில் வாங்காமல் முக்கை வெங்கலப் பானைக்குள் விட்டுதாம் குருவி............."ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் .....ஆஆ" ......பாயசம் நன்னா சுட்டுடுத்து குருவியின் வாயை ............."வலி இல் கத்தித்தா ம் குருவி........
பாட்டி ,"சொல்லிண்டே இருக்கேன், காதில் வாங்காம சுட்டுண்டியா ....கொஞ்சம் ஆறினதும் சாப்பிடு இல்ல ஆத்தி சாப்பிடு" என்றாளாம்.
ஆறும்வரை பொறுக்க குருவியால் முடியலை, எனவே, "எப்படி பாட்டி ஆத்துவது?" என்று கேட்டதாம்...............
" இன்னொரு பாத்திரத்தில் இதைவிட்டால் ஆறும் ,.............இல்லையானால் இந்த பாத்திரத்தை தண்ணி இல் வெச்சுடு, கொஞ்ச நேரத்தில் ஆறிடும்" என்று சொன்னாளாம்............
அவ்வளவுதான், இதுதான் விஷையமா என்று குருவி, அந்த வெங்கலப் பானையை குளத்து கரைக்கு எடுத்து போச்சாம் அதை ஆறவைக்க...............
தொடரும்..............

மெல்ல வெங்கலப் பானையை குளத்து தண்ணீர்ல் வைத்து மீண்டும் எடுத்து கரை இல் வைத்து விட்டு தன் மூக்கை வீட்டுப் பார்த்ததாம்,..."ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் .....ஆஆ" ..................ஆனால் இப்பவும் தன் முக்கை சுட்டுண்டுத்தாம் ...............
என்ன இது பாட்டி சொன்னது போல ஆறவே இல்லை என்று நினைத்தது....மீண்டும் மீண்டும் இது போல செய்து பார்த்ததாம்........ஆனாலும் பாயசம் ஆறவே இல்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் அதனால் பாயசத்தை taste பார்க்க முடிந்ததால் அதனுடைய சுவை குருவி இன் ஆசை அதிகம் ஆகிக்கொண்டே போச்சாம் ................
ஒருமுறை அப்படி செய்த போது அது தவறி குளத்தில் கொட்டிப்போச்சாம்........அச்சச்சோ.............என்று பரிதவித்ததாம்...எவ்வளவு ஆசையாய் பாட்டியை செய்ய சொன்னேன் ,.......பாட்டியும் வேலை மெனக்கெட்டு பண்ணிக்கொடுத்தா......ஆனால் இப்படி ஆயடுத்தே ...என்று ரொம்ப வருத்தப்பட்டு அழுததாம்............
சரி பசி, வாயையும் சுட்டுக்கொண்டோம், கொஞ்சம் தண்ணியாவது குடிக்கலாம், .....என்று நினைத்து, குளத்து தண்ணியை குடித்ததாம்.............
"ஹை"......என்று உச்சச்த்தாயி இல் கத்தித்தாம்..............ஆமாம் குளத்து தண்ணி தித்திப்பாய் பாயசம் போலவே இருந்ததாம் ......................
அவ்வளவுதான் அதன் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை, யாரும் வருவதற்குள் மொத்த தண்ணியையும் குடித்து விடணும் என்று நினைச்சுதாம்............. சுத்தும் முத்தும் பார்த்துத்தாம்.....தூரக்க கொஞ்சம் வைக்கோல் இருந்ததாம், அதை எடுத்து தன் 'பின்னால்' சொருகிக்கொண்டதாம். ஏன்னா நிறைய தண்ணி குடித்தால், 'ஒழுகாமல் இருக்கணுமே ' என்று அதன் அறிவுக்கு எட்ட அப்படி செய்தது.
( இங்கே குழந்தைகளுக்கு எங்க பாட்டி தமிழில் சொல்லவா, .....நான் கிருஷ்ணாக்கு "BUTT " என்று சொல்வேன், அதுக்கே அவன் தன் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரிபான் ...இந்த காலத்து பசங்க என்ன செய்யும் என்று ஷோபனா தான் சொல்லணும் )
தொடரும்....................

என்ன ஆச்சு .......நிறைய பேர் படிக்கறீங்க எப்பவும் போல பின்னூட்டம் இல்லாமல் .....கதை பிடிக்கலையா?...................அட , அதையாவது ஒரு வரி எழுதலாமே ......................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
க்ரிஷ்ணாம்மா , இங்கு மத்தியானம் ஆதலால் சாப்பிட போய்விட்டேன் ... குட்டி பிரேக் ....
எப்போதும் கதை அருமை அம்மா .. சூப்பர் ....
என் பையனுக்கு இந்த கதையை 10/20 தடவை சொல்லியிருப்பேன் .. அம்மா ... என்னமோ தெரியல அவன் இந்த கதையை மட்டும் நம்பவே மாட்டான் . குருவி அவ்வளோ அளவு குடிக்காது ... நானே சின்ன கப்பு தான் குடிக்கிறேன் என்று கேட்பான் ...
//இங்கே குழந்தைகளுக்கு எங்க பாட்டி தமிழில் சொல்லவா, .....நான் கிருஷ்ணாக்கு "BUTT " என்று சொல்வேன், அதுக்கே அவன் தன் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரிபான் ...இந்த காலத்து பசங்க என்ன செய்யும் என்று ஷோபனா தான் சொல்லணும் புன்னகை )
//
இது போன்ற வார்த்தை சொன்னால் .. நல்ல வாய்விட்டு சிரிக்கறான் . எனக்கு வேற 4/5 முறை சொல்லிகாட்டுகிறான் ... எவன் ஸ்க்கூல் க்கு போய் என் மானத்த வாங்காம இருக்கணுமே ன்னு கவலையை இருக்கு .

மேற்கோள் செய்த பதிவு: 1153694shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா , இங்கு மத்தியானம் ஆதலால் சாப்பிட போய்விட்டேன் ... குட்டி பிரேக் ....
எப்போதும் கதை அருமை அம்மா .. சூப்பர் ....
என் பையனுக்கு இந்த கதையை 10/20 தடவை சொல்லியிருப்பேன் .. அம்மா ... என்னமோ தெரியல அவன் இந்த கதையை மட்டும் நம்பவே மாட்டான் . குருவி அவ்வளோ அளவு குடிக்காது ... நானே சின்ன கப்பு தான் குடிக்கிறேன் என்று கேட்பான் ...
//இங்கே குழந்தைகளுக்கு எங்க பாட்டி தமிழில் சொல்லவா, .....நான் கிருஷ்ணாக்கு "BUTT " என்று சொல்வேன், அதுக்கே அவன் தன் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரிபான் ...இந்த காலத்து பசங்க என்ன செய்யும் என்று ஷோபனா தான் சொல்லணும் புன்னகை )
//
இது போன்ற வார்த்தை சொன்னால் .. நல்ல வாய்விட்டு சிரிக்கறான் . எனக்கு வேற 4/5 முறை சொல்லிகாட்டுகிறான் ... எவன் ஸ்க்கூல் க்கு போய் என் மானத்த வாங்காம இருக்கணுமே ன்னு கவலையை இருக்கு .
ஹா....ஹா...ஹா.....ஆமாம் சிலது நம்பும்படி இல்லை என்று சொல்வார்கள் குழந்தைகள்.....இந்த படத்தை அவனுக்கு காட்டுங்கோ, குருவி பாயசம் குடித்ததும் எடுத்தது என்று
- Sponsored content
Page 4 of 46 • 1, 2, 3, 4, 5 ... 25 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 46