புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 27 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 27 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 27 Poll_c10 
62 Posts - 41%
heezulia

51 Posts - 33%
mohamed nizamudeen

9 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
Guna.D

3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

187 Posts - 41%

177 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 27 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 27 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 27 Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 27 of 46 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 36 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Dec 23, 2015 2:34 am

krishnaamma wrote:

”ஆளில்லாத ஊர்ல ராஜா இல்லாத ராஜகுமாரி 
தூரில்லாத குடத்த எடுத்துக்கிட்டுக் கரையில்லாத குளத்துக்குத் தண்ணிக்குப் போனாளாம். 

அங்க தலையில்லாத மான் வேரில்லாத புல்லை மேஞ்சுகிட்டு இருந்ததாம். 

அதைக் கண்ணில்லாதவன் பார்த்துக் காது இல்லாதவன் கிட்ட சொன்னானாம். 

அவன் நரம்பில்லாத அம்பெடுத்து மான் மேல விட்டானாம். 

அது மான் மேல படாம மான் வயித்துலேருந்த குட்டி மேல பட்டு குட்டி செத்துப் போயிருச்சாம்.

குட்டிய சமைச்சு சாப்டுட்டுத் தோலக் கால் இல்லாத பந்தல்ல காயப் போட்டானாம். 

அதத் தலை இல்லாத பருந்து தூக்கிக்கிட்டுப் போயிடுச்சாம். 

அதக் காலில்லாதவன் துரத்திக்கிட்டுப் போனானாம். 

அப்போ அவன் காலுல குத்துன கண்டங்கத்திரி முள்ளால தலைவலி வந்துருச்சாம். 

அதக் காட்ட வைத்தியருகிட்டப் போனானாம். 

இது சரியாகணும்னா ஆல வேரு, அரச வேரு, புங்க வேரு, பூவரச வேரு எல்லாத்தையும் நுனியோட புடுங்கி, அம்மி படாம அரச்சு, நாக்கு படாம நக்குடா. 

இது முதல் வைத்தியம்.

கண்டங்கத்திரி வேரக் கை படாமப் புடுங்கி, உரலக் குப்புறப் போட்டு,  உலக்கை படாமக் குத்திப் பின்னங் கையால எடுத்து நக்குடா. 

இது ரெண்டாவது வைத்தியம்னு சொன்னாராம். 

இப்படிப்பட்ட வைத்தியருக்கு ஏதாவது சன்மானம் தரணும்னு சொல்லி அடி இல்லாத படி எடுத்து ஓட்டச் சாக்குல ஒன்பது முழ உளுந்த அளந்து, சக்கரம் இல்லாத வண்டியில பாரம் ஏத்தி, மாட்டு வண்டி ஓட்டக் குருடன் பாதை காட்ட, வண்டி போயிக்கிட்டே இருந்திச்சாம்.”

என்ற நாடோடிக் கதையும் பிரபலம்.

மக்களின் வாழ்க்கையோடு புதைந்திருக்கும் எளிமையான இந்தப் பாடலிலும், கதையிலும் புதைந்திருக்கும் கற்பனைகளின் வேர் “யோக வசிஷ்டத்தை”த் தொடுகிறது என்பது மிக மிகப் பிரமிப்பான விஷயம்.

இன்றைக்கு நவீனமாய்க் கருதி, இளைஞர்களைப் பேயாய் அலைய வைத்த இந்த மேஜிகல் ரியலிஸ உத்தியின் வயது, நமது இந்திய மரபில் கணக்கிட முடியாத தொன்மை வாய்ந்தது மற்றொரு பிரமிப்பு. 

நன்றி சுந்தர்ஜி's blogspot  !
மேற்கோள் செய்த பதிவு: 1180152

அருமை க்ரிஷ்ணாம்மா . நான் இதை பற்றி கேள்வி பட்டதே இல்லை . சூப்பர் . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 27 103459460 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 27 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 27 1571444738

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Dec 23, 2015 2:36 am

krishnaamma wrote:என்ன ஆச்சு ஷோபனாவை ரொம்ப நாளாய் காணும்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1181111
இதோ வந்து விட்டேன் க்ரிஷ்ணாமா .... மேலும் இரண்டு பின்னூட்டம் போட்டு உள்ளேன் . பாருங்கள் .

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Dec 23, 2015 2:38 am

அருமை க்ரிஷ்ணாம்மா . படங்கள் அருமை . கதையும் அருமை. நன்றி க்ரிஷ்ணாம்மா .

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 23, 2015 4:45 am

நன்றி அம்மா

தங்கள் சொன்னது போல் கண்களை உருட்டி நடித்து கதை சொல்லிகான்பித்தேன். இதற்கு முன்புவரை படுக்கையில் தூங்க வைக்கத்தான் கதை சொல்வேன் . இருவரும் மேலே பார்த்துக்கொண்டுதான் கதை பேசுவோம் அனால் இப்பொழுது மிகவும்  ஆர்வமாக கேட்கிறான் அம்மா. நான் வீட்டிற்குள் எங்கு சென்றாலும் அருகில் வந்து கதைபற்றிய கேள்விகள் அதிகம் கேட்பதை காணமுடிகிறது....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:55 am

shobana sahas wrote:
krishnaamma wrote:என்ன ஆச்சு ஷோபனாவை ரொம்ப நாளாய் காணும்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1181111
இதோ வந்து விட்டேன் க்ரிஷ்ணாமா .... மேலும் இரண்டு பின்னூட்டம் போட்டு உள்ளேன் . பாருங்கள் .
சூப்பர் ஷோபனா, வந்ததும் வராததுமாக எல்லா கதைகளையும் படித்து பினூட்டமும் போட்டு விட்டீர்களே........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
நன்றி ஷோபனா! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:56 am

shobana sahas wrote:அருமை க்ரிஷ்ணாம்மா . படங்கள் அருமை . கதையும் அருமை. நன்றி க்ரிஷ்ணாம்மா .
மிக்க நன்றி ஷோபனா புன்னகை............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
கதைகளுக்கு தகுந்த படங்களை நெடில் தேடி எடுத்து போடுகிறேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 9:02 am

K.Senthil kumar wrote:நன்றி அம்மா

தங்கள் சொன்னது போல்  கண்களை உருட்டி நடித்து  கதை சொல்லிகான்பித்தேன். இதற்கு முன்புவரை படுக்கையில் தூங்க வைக்கத்தான் கதை சொல்வேன் . இருவரும் மேலே பார்த்துக்கொண்டுதான் கதை பேசுவோம் அனால் இப்பொழுது  மிகவும்  ஆர்வமாக கேட்கிறான் அம்மா. நான் வீட்டிற்குள் எங்கு சென்றாலும் அருகில் வந்து கதைபற்றிய கேள்விகள் அதிகம் கேட்பதை காணமுடிகிறது....
மேற்கோள் செய்த பதிவு: 1182365

ம்ம்.....சூப்பர் ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி........நிஜம் செந்தில் குமார், குழந்தைகள் எப்போதுமே கதைகள் கேட்பதில் ஆர்வம் காட்டுவார்கள்...........அதுவும் நாம் action  னுடன் சொன்னால் அவாளுக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை ..............அவன் கேட்கும் கேள்விகளுக்கு யோசித்து பொறுப்பாக பதில் சொல்லுங்கோ அது தான் ரொம்ப முக்கியம் !.............ரொம்ப சந்தோஷமாய் இருக்கு உங்களின் பின்னுட்டம் பார்த்து புன்னகை
.
.
.
இதனால் அவனுக்கு நிறைய புதிய வார்த்தைகள் தெரியவரும்......................எத்தனை வயசு ஆகிறது குழந்தைக்கு?.............புன்னகை !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 24, 2015 4:16 am

தம்பிக்கு மூன்று வயதுதான் அம்மா ஆகிறது

ஆனாலும் அவன் அடிக்கும் வித்தார மழலைமொழி என்னை மகிழ்ச்சி கடலின் எல்லைக்கே கொண்டுசென்றுவிடும்...
முன்பெல்லாம் எங்கள் ஊர் வயல்வெளிகளில் மேய்கின்ற மயில் கூட்டங்களை காணவேண்டும் என்று அடிக்கடி தொந்தரவுசெய்து கூட்டிசென்று விடுவான். இப்பொழுது கதையும் விளையாட்டுமாக போய்கொண்டிருக்கிறது
குரங்கு வந்துச்சாம்..........என்று சொல்லி கைகளையும் கண்களையும் பாவணை செய்யும் பொழுது அவன் சிரித்துக்கொண்டே ஓடி கதவு அருகில் மறைந்து  கொள்வதும் அவனை துரத்திச்சென்று கதை சொல்வதும் குதூகலமாகவே போகிறது...
இந்த குதூகல நிகழ்வுக்கு தாங்களே காரணம்..
தங்கள் சொல்வதுபோல் அவன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பாகவே பதில்சொல்கிறேன் அம்மா ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 2:38 pm

K.Senthil kumar wrote:தம்பிக்கு மூன்று வயதுதான் அம்மா ஆகிறது

ஆனாலும் அவன் அடிக்கும் வித்தார மழலைமொழி என்னை மகிழ்ச்சி கடலின் எல்லைக்கே கொண்டுசென்றுவிடும்...

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ...இதுக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கணும் குமார் புன்னகை

முன்பெல்லாம் எங்கள் ஊர் வயல்வெளிகளில் மேய்கின்ற மயில் கூட்டங்களை காணவேண்டும் என்று அடிக்கடி தொந்தரவுசெய்து கூட்டிசென்று விடுவான். இப்பொழுது கதையும் விளையாட்டுமாக போய்கொண்டிருக்கிறது
குரங்கு வந்துச்சாம்..........என்று சொல்லி கைகளையும் கண்களையும் பாவணை செய்யும் பொழுது அவன் சிரித்துக்கொண்டே ஓடி கதவு அருகில் மறைந்து  கொள்வதும் அவனை துரத்திச்சென்று கதை சொல்வதும் குதூகலமாகவே போகிறது...

ரொம்ப சந்தோஷமாய் இருக்கு படிக்கவே ஜாலி ஜாலி ஜாலி

இந்த குதூகல நிகழ்வுக்கு தாங்களே காரணம்..

உங்களுக்கு உதவியதில் எனக்கு சந்தோஷமே, என்றாலும் மிக்க நன்றி புன்னகை

தங்கள் சொல்வதுபோல் அவன் கேட்கும் கேள்விகளுக்கு பொறுப்பாகவே பதில்சொல்கிறேன் அம்மா ...
மேற்கோள் செய்த பதிவு: 1182670

சூப்பர் செந்தில் குமார் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 2:42 pm

ரொம்ப சந்தோஷமாய் இருக்கு உங்களின் பின்னூட்டம் படிக்க புன்னகை................" மூன்று  வயதில் தான் மூலை இல் இருக்கும் வார்த்தைகள் எல்லாம் வரும்"  என்று சொல்வார்கள் !...நீங்கள் பொறுப்பாக பதில் சொல்வது பற்றி சந்தோஷம் குமார், இல்லாவிட்டால் என்னவெல்லாம் நேரும் என்று நான் நாளை பதிவு போடுகிறேன் ! 
.
.
.
இது போல 3 - 4 வயது இருக்கும் போது தான் எங்க கிருஷ்ணா, என் தங்கை இடம் கதை கேட்கும்போது அவள் சரியாக பதில் சொல்லாததால் வந்த விபரீதத்தை நான் நாளை எழுதுகிறேன்........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 27 of 46 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 36 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக