புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 23 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 23 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 23 Poll_c10 
10 Posts - 56%
heezulia

5 Posts - 28%
mohamed nizamudeen

2 Posts - 11%
VENKUSADAS

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 23 of 46 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 34 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 08, 2015 10:49 am

sundarr.sa wrote:அருமையான கதை !!
மேற்கோள் செய்த பதிவு: 1167240

புன்னகை தேங்க்ஸ் பா !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Oct 09, 2015 4:33 am

அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர்.. சூப்பர் குட்டி கதை .
நீங்கள் சொல்வது உண்மை தான் , இது மனிதர்களுக்கு மிகவும் பொருந்தும்.
இப்போ து தான் படிக்க முடிந்தது . தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 23 1757813334
ஈகரையில் இணைய நேரம் கிடைப்பது இல்லை ... சேஷு சரியாக சாப்பிடுவதில்லை என்பதால் தினமும் பள்ளி சென்று நாமே அவனை சாப்பிட வைக்கிறேன் . ஒரு மாதத்தில் எடை குறைந்து விட்டான். பசியோடு வீடு வருகிறான் . சளி வேற . அதான் நான் போய் சாப்பிட வைக்கிறேன் . கொஞ்சம் நாட்கள் போனால் சரியாகி விடும் என நம்புகிறேன் .

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 12:45 pm

அம்மா கதை அருமை. மன்னிக்கவும் காலையில் தான் பார்த்தேன். 
அம்மா உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் இன்னும் படிக்கவில்லை. சீக்கிரம் படித்துவிட்டு இனியன் குட்டிக்கு செய்து தரேன். தீபாவளி பலகாரம் உங்கள் 
குறிப்புகள் தான். அப்போது சந்தேகம் வரும்போது நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும். நான் மாமியார் மெச்சிய மருமகள் தான். ஓரளவுக்கு சமைப்பேன். 
சீடை மட்டும் எங்கள் பாட்டி கைபக்குவம் 
வரமாட்டேங்குது. நீங்கள் தான் பக்குவம் சொல்லனும் நன்றி மா. என்னை அன்பாக பாவித்து உங்களைப் பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி மா

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Oct 09, 2015 1:04 pm

krishnaamma wrote:டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய் பாடியதாம்.................

வாலு போச்சு  கத்தி வந்தது ......டும் டும் டும்.............

கத்தி போயி கூடை  வந்தது ......டும் டும் டும்.............

கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............

மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............

தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............

என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............

அவ்வளோதான்.................ஜாலிஜாலிஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1152611

கதை மிகவும் நன்றாக இருந்தது
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 23 1571444738

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 09, 2015 5:15 pm

shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . சூப்பர்.. சூப்பர்  குட்டி கதை .
நீங்கள் சொல்வது உண்மை தான் , இது மனிதர்களுக்கு மிகவும் பொருந்தும்.
இப்போ து தான் படிக்க முடிந்தது .  தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 23 1757813334  
ஈகரையில் இணைய நேரம் கிடைப்பது இல்லை ... சேஷு சரியாக சாப்பிடுவதில்லை என்பதால் தினமும் பள்ளி சென்று நாமே அவனை சாப்பிட வைக்கிறேன் . ஒரு மாதத்தில் எடை குறைந்து விட்டான்.  பசியோடு வீடு வருகிறான் . சளி வேற . அதான் நான் போய் சாப்பிட வைக்கிறேன் . கொஞ்சம் நாட்கள் போனால் சரியாகி விடும் என நம்புகிறேன் .

அடாடா...........பாவம் குழந்தை சோகம்...............டேக் கேர் ஷோபனா, முடியும்போது இங்கு வாங்கோ, குழந்தை தான் முக்கியம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 09, 2015 5:20 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா கதை அருமை. மன்னிக்கவும் காலையில் தான் பார்த்தேன். 
அம்மா உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் இன்னும் படிக்கவில்லை. சீக்கிரம் படித்துவிட்டு இனியன் குட்டிக்கு செய்து தரேன். தீபாவளி பலகாரம் உங்கள் 
குறிப்புகள் தான். அப்போது சந்தேகம் வரும்போது நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும். நான் மாமியார் மெச்சிய மருமகள் தான். ஓரளவுக்கு சமைப்பேன். 
சீடை மட்டும் எங்கள் பாட்டி கைபக்குவம் 
வரமாட்டேங்குது. நீங்கள் தான் பக்குவம் சொல்லனும் நன்றி மா. என்னை அன்பாக பாவித்து உங்களைப் பற்றி கூறியதற்கு மிகவும் நன்றி மா

நோ ப்ரோப்ளேம் சசி, பொறுமையாக படியுங்கோ, எப்பவேண்டுமோ சந்தேகம் கேளுங்கோ, வேண்டுமானால் சொல்லுங்கோ , என் whatsup நம்பர் அனுப்புகிறேன், குறித்துக்கொள்ளுங்கள் புன்னகை.............நான் கொடுத்துள்ள அளவுப்படி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக சீடை சூப்பர் ஆக வரும்...............சீடை மட்டும் இல்லை எல்லாமே தான்............ .சந்தேகமே வேண்டாம் புன்னகை
.
.
எவ்வளவு ஆசையா அம்மா என்று கூப்பிடரீங்க, அதே போல நான் ஆசையாய் இருக்க மாட்டேனா சசி புன்னகை ஐ லவ் யூ அன்பு மலர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 09, 2015 5:22 pm

Hari Prasath wrote:
krishnaamma wrote:டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்...............காலை இல் இருந்து நடந்ததை இப்படி பாட்டாய்  பாடியதாம்.................

வாலு போச்சு  கத்தி வந்தது ......டும் டும் டும்.............

கத்தி போயி கூடை  வந்தது ......டும் டும் டும்.............

கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............

மாம்பழம் போயி தோச வந்தது ......டும் டும் டும்.............

தோச போயி தம்பட்டம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............

என்று அடித்து தம்பட்டத்தை கிழித்து போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............

அவ்வளோதான்.................ஜாலிஜாலிஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1152611

கதை மிகவும் நன்றாக இருந்தது
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 23 1571444738

நன்றி ஹரி, எல்லா கதையும் படியுங்கோ; இதில் இல்லாத கதை உங்களுக்குத் தெரிந்தால் எங்களுடன் பகிருங்கள் புன்னகை சரியா?

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Oct 09, 2015 8:05 pm

நிச்சயமாக பகிர்கிறேன் அம்மா

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 11, 2015 2:00 am

Hari Prasath wrote:நிச்சயமாக பகிர்கிறேன் அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1167744

நன்றி ஹரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 12, 2015 2:06 am

அடுத்த கதை 16. ஆமையும் முயலும் ! .............இன்றிரவு அல்லது நாளை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 23 of 46 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 34 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக