புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 22 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 22 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 22 Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram

48 Posts - 32%
i6appar

10 Posts - 7%
Anthony raj

7 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
T.N.Balasubramanian

5 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 3%
Guna.D

1 Post - 1%
prajai

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 22 of 46 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 34 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 1:02 am

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா மிகவும் கஷ்டப்பட்டு அடிக்க வேண்டாம். வாரம் ஒரு முறை, ஒரு கதை என்று பிரித்து கொள்ளலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1163723

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சசி, .......நீங்கள் சொல்வது போல செய்கிறேன், முடியும்போது தான் அடிக்கிறேன் புன்னகை...நாம் கஷ்டப்பட்டு அடித்தது யாருக்காவது உபயோகப்படுகிறது என்று கேட்டாலே அடித்த கஷ்டம் போய்விடும் தானே? புன்னகை

நான் 2003  லிருந்து எங்க கிருஷ்ணா அப்பாக்காக அடிக்க துவங்கிய என்னுடைய  சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் 1300க்கும் மேலாக Indusladies  லும் , தமிழில் 1000த்துக்கும் மேலாக இங்கு Sub  - Forum  ஆக,   மற்றும்   PDF ஆக, android  போன் application  ஆக மிளிரும்போது...............யாராவது "உங்களுடைய குறிப்பு படி செய்தேன் நல்லா வந்தது, எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது" என்று சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாய் இருக்கே சசி புன்னகை

அதற்காக இன்னும் கஷ்டப்படலாம் போல இருக்கே புன்னகை........நான் இங்கு வீட்டில் இருந்து கொண்டு என் வேலைகள் எல்லாம் பார்த்து விட்டுத்தான் அடிக்கிறேன் புன்னகை

இங்கு ஒன்று சொல்கிறேன், எங்க கிருஷ்ணாவின் மேனேஜர் வைஷ்ணவி என்று பேர், இப்போ கல்யாணமாகி US  இல் இருக்கா, ஒரு 5 வருஷம் ஆச்சு அவ அங்கே போய். அவள் கல்யாணம் வெளியூர்   என்றதாலும் நான் இங்கே சௌதி இல் அப்போ இருந்ததாலும்  எங்களால் போகமுடியலை. அதனால் கல்யாணத்துக்கு முன்பே அவளுக்கு வெற்றிலைபாக்கு புடவை தந்து விட்டோம் .

எல்லோருக்கும் தருவது போல அவளுக்கும் என் வெப்சைட் அட்ரஸ் கொடுத்தேன்.இனி அவள் தனியாக சமைக்கணுமே என்று.  அவளுக்கு எங்காத்து தளிகை ரொம்ப பிடிக்கும். மேலும் கிருஷ்ணாவை ரொம்ப பிடிக்கும். நான் சௌதி வரும்போதெல்லாம் " நான் அவனை பார்த்துக்கறேன், வேளா வேளைக்கு  சாப்பிட சொல்கிறேன் அம்மா, நீங்க கவலைப்படாமல் போங்கோ " என்று சொல்லி வழியனுப்புவாள்.

ஸோ, அவ US  போனதும், ஒருநாள்  எங்க  கிருஷ்ணாவிடம் மீட்டிங் முடிந்ததும்,  ஆத்துக்கு போனதும் அம்மாவிடம்   சொல்லு நான் பேசணும் என்று என்றாள். இவனும் வந்து அம்மா வைஷ்ணவி பேசணுமாம் உன்னிடம் என்றான். சரி ஏதோ அந்த பெண் குளிக்கலை என்று நல்ல சேதி சொல்லப்போகிறாள் என்று நினைத்து   பேசினேன்.  

பார்த்தால்  எடுத்ததும் , "அம்மா உங்களால்  நான் இங்கு ஹீரோ ஆகிட்டேன்" , என்கிறாள். எனக்கு புரியலை "என்ன சொல்லரீங்க வைஷ்ணவி", என்றால்............

" எனக்கு உங்களை தெரியும் என்றதும் ஏதோ  உங்களயே பார்த்தது போல 'அப்படியா அப்படியா' என்று என் friends கேட்டாங்க மேலும்  நிறைய பிரெண்ட்ஸ்ம் கிடைத்தார்கள்" என்றாளே பார்க்கணும்.

"எனக்கு சுத்தமாய் புரியலை ஒழுங்காய் சொல்லுங்கோ எனக்கு அங்கு யாரையும் தெரியாதே!"என்றேன் . அப்போதான் சொன்னாள் அவள், Indusladies  சைட் இல் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் இவளும் என் சமையல் குறிப்புகளை உபயோகப்படுத்துவதை பார்த்து ஏதோ கேட்கப்போக, இவள் 'எனக்கு இவங்களை நல்லா தெரியும், நிறைய முறை இவங்க கையால சாப்பிட்டு இருக்கேன், என் கல்யாணத்துக்கு புடவை   எல்லாம் தந்திருக்காங்க' என்று சொல்லி  இருக்கிறாள்  ..........ஸோ, ஏதோ  அவங்களுக்கு இவளே ஹீரொபொல   ஆகிட்டாளாம் .

இப்படி அவள் சொன்னதும் கமலஹாசன் தெனாலி இல் சொன்னது போல எனக்கு ஆடவேண்டும் போலவும் பாட வேண்டும் போலவும் இருந்தது சசி.............அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை   ஜாலி ஜாலி ஜாலி .பட்ட கஷ்டங்களுக்கு இது தானே பரிசு?..............சரிதானே நான் சொல்வது? புன்னகை

அங்கு நிறைய பெண்கள் கல்யாணம் முடிந்து  US  போனவர்கள் தான் வென்னிற் வைக்க மட்டுமே தெரியும் என்கிற நிலைமை.ஸோ, என்னுடைய குறிப்புகள் , முன்னெச்சரிக்கைகள் எல்லாம் ரொம்ப உபயோகமாய் இருந்தது  அவர்களுக்குபுன்னகை

அங்கு, நிறைய பெண்கள் எனக்கு மெயில் மற்றும் பின்னுட்டங்கள் அனுப்புவார்கள், "எங்கள் அம்மாவே பக்கத்தில் நின்று சொல்லித்தருவது போல இருக்கு Aunty " என்று மனதுக்கு ரொம்ப திருப்த்தியாக இருக்கும்.

என்னுடைய MIL வராங்க, சமைத்து  அசத்தனும், recipe சொல்லுங்கோ என்று கேட்பார்கள்.......இப்படி அங்கு நிறைய   ......அந்த சந்தோஷம் தொடரவே, முடியும்போது அடிக்கிறேன் சசிபுன்னகை

நானெலாம் டைரி இல் எழுதி வைத்துக் கொண்டேன், கிருஷ்ணா அப்பாக்காக கம்ப்யூட்டர் இல் போட்டேன்.............இப்போ............கம்ப்யூட்டர் இல் பார்க்க கஷ்டம் என்று கிருஷ்ணா எங்க ஆர்த்திக்காக போனில் application ஆக போட்டுவிட்டான்...........இப்போ இதுவே எங்க ஆர்த்திக்கு ரொம்ப ஈஸியா  இருக்கு, போன் ஐ  பார்த்தே சுலபமாய் செய்கிறாள் புன்னகை ....ஆர்த்தி மட்டும் இல்லை எங்காத்து  மாட்டுப்பெண்கள் எல்லோருக்குமே இப்போ ரொம்ப சௌகரியமாய் இருக்கு, ஒரு பண்டிகை பருவம் என்றால் என்ன செய்யணும், நாள் கிழமை, பத்தியசமையல்   ஸ்ரார்த்தம், சுமங்கலிப்பிரார்த்தனை  என்று எதுவானாலும் பார்த்து செய்துவிடுகிறார்கள்  புன்னகை....ஒருத்தொருத்தியும்  ஒரு கண்டத்தில் இருக்கா புன்னகை

முடியும் வரை போடுகிறேன்...தேவையானவர்கள் உபயோகித்துக்கொள்ளட்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 1:42 am

சசி வந்து, " தாத்தா பாட்டி கதைக்கு பிரேக் கொடுங்கோ என்றேன் நான்....இப்போ பார்த்தல் 'சுயபுராணம்' ஆரம்பித்து விட்டார்களே " என்று சொல்வதற்குள்........................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Sep 21, 2015 4:15 am

krishnaamma wrote:சசி வந்து, " தாத்தா பாட்டி கதைக்கு பிரேக் கொடுங்கோ என்றேன் நான்....இப்போ பார்த்தல் 'சுயபுராணம்' ஆரம்பித்து விட்டார்களே " என்று சொல்வதற்குள்........................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1163753
ஹ ... ஹா .....ஹா...
வணக்கம் க்ரிஷ்ணாம்மா. நலமா ?
கதை படித்தேன் ... எப்போதும் போல் அருமையாக உள்ளது ... சூப்பர் ....
எவ்வளோ வேலை இருந்தாலும் இந்த திரி எனக்கு மிகவும் பிடித்த து , பின்னூட்டம் போட்டு விடுவேன் .
போன வாரம் சேஷு வுக்கு assessment டெஸ்ட் ... வருஷம் இரு முறை நடக்குமாம் . ஒன்று வருடத்தின் துவக்கத்தில் ... இன்னொன்று இறுதியில் ... கொஞ்சம் டென்ஷன் .. அதான் ... வரமுடியலை .. பதிவு போட முடியலை .
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 22 1757813334 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 22 1757813334 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 22 1757813334
க்ரிஷ்ணாம்மா உலக பரிச்சயம் .. கேட்கணுமா ? எல்லோருக்கும் தெரிந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.
கண்டிப்பா நாளை பார்க்கலாம் ...
ஆன்டி என்று என்ன நான் அம்மான்னே கூபிடுவேனே ... குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 9:50 am

shobana sahas wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1163755

மிக்க நன்றி ஷோபனா, ம்ம்...நான் நலம்........நீங்கள் நலமா? புன்னகை ...........அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
குழந்தைக்கு assessment டெஸ்ட் என்றால் நமக்கும் கொஞ்சம் டென்ஷன் ஆகத்தான் இருக்கும் புன்னகை...............நோ ப்ரோப்ளேம், உங்களுக்கு நேரம் ஒழியும்போது வாங்கோ புன்னகை ............சாரி எல்லாம் வேண்டாம்................கூடாது கூடாது கூடாது

நீங்க என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sundarr.sa
sundarr.sa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 27/01/2015

Postsundarr.sa Wed Sep 23, 2015 2:40 pm

சுமதி, எல்லா கதையும் நல்லா இருக்கு ..................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 24, 2015 12:45 am

sundarr.sa wrote:சுமதி, எல்லா கதையும் நல்லா இருக்கு ..................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1164306

ம்.... தேங்க்ஸ் பா புன்னகை ........................ நன்றி அன்பு மலர் ஐ லவ் யூ

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 7:45 pm

அடுத்த கதை 15. ஓநாயும் அணில்களும் புன்னகை.......................இன்று இரவு அல்லது நாளை !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 02, 2015 2:12 am

அடுத்த கதை 15. ஓநாயும் அணில்களும் !

ஒரு மரத்தில் இரு அணில் இங்கும் அங்கும் தாவி குதித்து ஜாலியா விளையாடிக்கொண்டிருந்ததாம்..அப்போ ஒரு அணில் மரக்கிளையிலிருந்து தவறி மரத்தின் கீழ் தூங்கிக்கொண்டிருந்த ஒரு ஓநாயின் மீது விழுந்துடுத்தாம்.

பயந்து ஒடரத்துக்குள்ளே, முழிச்சுண்ட அந்த  ஓநாய் அந்த அணிலை பிடிச்சுட்டதாம். "ஏய், ஏன் என் மேல விழுந்தா? " என்று கோபமாய் கேட்டதாம் அந்த ஓநாய்.

ஓநாய் தன்னைக் கொன்றுவிடும் என பயந்த அணில் 'சாரி, தெரியாம விழுந்துட்டேன்............என்னை விட்டுவிடு...என்னை விட்டுவிடு ' என்று மட்டும் சொல்லி கெஞ்சித்தாம்.

"முதலில் நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு நீ " என்று மிரட்டியதாம் அந்த ஓநாய்......

"சரி..... என்ன தான் உன் கேள்வி ".என்று பயந்து கொண்டே கேட்டதாம் அந்த அணில்.

'எப்பப்பாரு என்ன ஓட்டம்?......என்ன குதியல்?.............இவ்வளவு குட்டி குட்டி அணில் ஆன நீங்க எல்லாம்  எப்பவும் கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ரொம்ப  சந்தோஷத்துடன் இருக்கீங்க...............ஆனால் நல்ல பெரிசாய், பலமாய் இருக்கும் நாங்க பயந்து , பதுங்கி, வாழரோமே ............அது ஏன்..........உனக்குத்தெரியுமா? " என்று கேட்டதாம்  ஓநாய்.

அதுக்கு அந்த அணில், "ஹும்............இது தானா கேள்வி.............நீ என்னை  மரத்தின் மீது ஏற விடு  முதலில், நான் கண்டிப்பாக உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன்' என்றது.

'சரி' என்று ஓநாயும் அணிலை விட்டுவிட்டது.

உடனே தாவிக்குதித்து மரமேறிய அணில் "நீங்கள் எப்பவும் என்னைப்போல குட்டி பிராணிகளுக்கு கொடுமையே செய்கிறீங்க........... நீங்க செய்யும் கொடுமை செயல் உங்க மனசை  அரிச்சுண்டே  இருக்கு.............அதுதான் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியலை........அதனால தான்  நீங்க எப்பவும்  உங்களை விட பெரிய மிருகங்கள் உங்களை அடித்துவிடுமோ என்று பயந்து  இருக்கீங்க.............அதுங்க கிட்டே இருந்து தப்பிக்க பதுங்கியும் இருக்கீங்க.................ஆனால் நாங்க, எங்க  உணவுக்காக யாரையும் அழிப்பதில்லை..............இந்த மரங்களில் உள்ள பூ, காய் , பழங்களை மட்டுமே சாப்பிடறோம்..........அதனால தான்  நாங்க சந்தோஷமாக இருக்கிறோம்"  என்றது.

இப்படி சொல்லி விட்டு...'கீச்....கீச்'... என்று கத்தி தன் துணையை கூப்பிட்டுக் கொண்டே  மீண்டும்  ஓடி விளையாட ஆரம்பிச்சுடுத்தாம்.

அடுத்தவங்களுக்கு கஷ்டம் தரும் செய்கைகளை செய்யற யாரும் சந்தோஷமாக இருக்க முடியாது என்று  ஓநாய்க்கு புரிந்ததாம்....குழந்தை உனக்கு? என்று குழந்தையை கேட்கணும்..........முடிந்தால் பிற உயிர்களை   கஷ்டப்படுத்தமலும் கொன்று தின்னாமலும் இருக்க சொல்லணும் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 08, 2015 10:10 am

பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sundarr.sa
sundarr.sa
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 27/01/2015

Postsundarr.sa Thu Oct 08, 2015 10:37 am

அருமையான கதை !!

Sponsored content

PostSponsored content

Page 22 of 46 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 34 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக