புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 17 of 46 •
Page 17 of 46 • 1 ... 10 ... 16, 17, 18 ... 31 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

அடுத்த கதை.11. புறாவும் கட்டெறும்பும் !
ஒருநாள் ஒரு ஆத்தங்கரை இல் இருந்த ஒரு மரத்தில் ஒரு வெள்ளைப்புறா உட்கார்ந்து இருந்ததாம். அப்போ ஆத்து தண்ணீரில் ஒரு கட்டெறும்பு அடித்துச் சென்றதை அது பார்த்ததாம்.... அதனைப் பார்த்து பரிதாபப்பட்ட புறா ஒரு இலையைப் கிள்ளி அந்த எறும்பின் அருகில் போட்டதாம்.
போட்ட அந்த இலையில் கட்டெறும்பு ஏறிக்கொண்டதாம் ............இலை மெல்ல மெல்ல மிதந்து கரை ஒதுங்கியதும் அதன் மேலே உட்கார்ந்து இருந்த எறும்பும், மெல்லத் தாவி கரையில் ஏறி பிழைத்து விட்டதாம்!
தனக்கு உதவி செய்து புறாவிற்கு நன்றி சொன்னதாம். அதன் புத்து அந்த மரத்தடி இல் இருந்ததால், அந்த புறாவும் எறும்பும் தினமும் சந்தித்துக்கொண்டவாம். நல்ல நண்பர்களாகவும் ஆனதாம்.
இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த போது, ஒருநாள், ஒரு வேடன் ஒருவன் அந்தப்பக்கம் வந்தானாம்
இந்த புறாவைப் பார்த்து , அதை அடிக்க குறியும் பார்த்தானாம்.
விலங்குகள் அல்லது பறவைகள் எதானாலும், அது மானாகட்டும், புறாவாகட்டும் அவற்றிக்கும் உளுணர்வு இருக்கும். தன்னைத் தாக்காக வருகிறார்கள் என்றால் அவைகளுக்கு அது தெரிந்து விடும். எனவே, புறாவும் வேடன் தன்னை குறிவைக்கிறான் என்று புரிந்து கொண்டு , அந்த இடத்தை விட்டு பறக்க பார்த்தது.................
ஐயோ ! மேலே வானத்தை பார்த்தால்................ ! .....இது வேடனுக்கு தப்பினால் இதை பிடித்துவிடவேண்டும் என்று மேலே ஒரு கழுகு வட்டம் இட்டுக்கொண்டிருந்தது ......புறா அதையும் பார்த்து விட்டது............
பாவம் அது " இரு தலை கொள்ளி எறும்பு " போல தவித்தது......
என்ன செய்வது என்று அதற்குத் தெரியவில்லை........பாவம்...............இருக்கும் இடத்திலேயே இருந்தால் வேடன் அடித்து விடுவான், பறந்து போனால் கழுகு தூக்கிக் கொண்டு போய்விடும்............போச்சு இன்று நாம் அவ்வளவு தான் என்று நினைத்து வருந்தியதாம்...............
பேசாமல் இருந்த இடத்திலேயே இருப்பது என்று முடிவு செய்து, கிளை இல் அப்படியே உட்கார்ந்து இருந்ததாம்
இதை எல்லாம் கவனித்த அந்த குட்டி கட்டெறும்பு, புறாவைக் குறிவைக்கும் வேடன் காலை 'நறுக்' என்று கடித்ததாம் ..........
கட்டெறும்பு கடித்தால் ரொம்ப வலிக்கும் தெரியுமா?..........சில சமயம் ரத்தம் கூட வந்து விடும்...........கடிக்கும் கட்டெரும்பை பிடித்து இழுத்தால் கூட அது தன் கடியை விடாது....அதுவே பிய்ந்து போனாலும், கடிக்கும் அதன் வாயை மட்டும் விடவே விடாது..............அதன் தலை நம் உடலுடனே இருக்கும் ......ரொம்ப வலிக்கும்........
அது போல அவனை நல்லா "நறுக்" என்று கடித்து விட்டதாம்........"அம்மா" என்று வலியால் கத்திய அவன் குதித்ததால் , புறாக்கு வைத்த குறி தவறி, மேலே பறந்து கொண்டிருந்த கழுகின் மேல் அந்த அம்பு பாய்ந்து விட்டதாம்.................
அவ்வளவுதான், அந்த புறாவின் இரண்டு எதிரிகளையும் ஒரே நேரத்தில் இந்த கட்டெறும்பு வீழ்த்தி விட்டது........
இதை பார்த்த புறாவுக்கு ஆச்சர்யம் தாங்கலை.........ரொம்ப சந்தோஷப்பட்டதாம்.............
மரத்தில் இருந்து கீழே பறந்து வந்து தன் நண்பனுக்கு பலமுறை நன்றி சொன்னதாம்................"நான் என்றோ செய்த சின்ன உதவிக்கு நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்து இருக்கிறாய் " என்று கண்ணீர் மல்க சொன்னதாம்.
"உதவி இல் சின்னது பெரியது என்று ஏதும் இல்லை, நீயும் என் உயிரை காப்பாற்றினாய் நானும் அதையே தான் செய்தேன்" என்று அந்த கட்டெறும்பு சொன்னதாம்.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.......என்று ஒரு குறளையும் சொல்லித்தரணும்
எவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.............. பிறருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கணும், செய்நன்றியும் மறவாமல் இருக்கணும் என்று குழந்தைகளுக்கு சொல்லணும்
கதை முடிஞ்சிதாம்........கத்திரிக்கா காச்சுதாம்

ஆஹா...இன்னும் யாரும் பின்னுட்டம் போடலையா?............................
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
இதோ போட்டு விட்டேன் க்ரிஷ்ணாம்மா .
கதை நன்றாக உள்ளது அம்மா . நான் இந்த கதையை சேஷுவிடம் சொல்லும் போது பருந்தை விட்டு சொல்லிவிட்டேன் .
இப்போ நீங்கள் பருந்தை சேர்த்து , பறவைகளுக்கு உள்ளுணர்வு கொண்டு ஆபத்தை அறிந்து கொள்ளும் என்று சொல்லியது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது . எப்போதும் போல் அருமையான குழந்தைகள் கதை .... நான் முதல் , இரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்த கதை எனக்கு சொன்னார்கள் ... நல்ல பழைய நினைவு தந்ததற்கு நன்றி கிருஷ்னாம்மா . வி பொ பா
கதை படிக்கும் அன்பு உள்ளங்களுக்கு , உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக போட்டால் நன்றாக இருக்கும் . நான் எழுதாவிட்டாலும் , எழுதியவரை ஊகபடுத்தலாம் இல்லையா ? நண்பர்களே .
நன்றி என்ற ஒற்றை சொல்லோ , அல்லது இதை எப்படி செய்து இருக்கலாம் என்றோ .. உங்கள் எண்ணங்களை பர்கிர்ந்து கொண்டால் அனைவருக்கும் நல்ல எண்ணங்கள் பரவுமே .

shobana sahas wrote:இதோ போட்டு விட்டேன் க்ரிஷ்ணாம்மா .
கதை நன்றாக உள்ளது அம்மா . நான் இந்த கதையை சேஷுவிடம் சொல்லும் போது பருந்தை விட்டு சொல்லிவிட்டேன் .
இப்போ நீங்கள் பருந்தை சேர்த்து , பறவைகளுக்கு உள்ளுணர்வு கொண்டு ஆபத்தை அறிந்து கொள்ளும் என்று சொல்லியது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது . எப்போதும் போல் அருமையான குழந்தைகள் கதை .... நான் முதல் , இரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்த கதை எனக்கு சொன்னார்கள் ... நல்ல பழைய நினைவு தந்ததற்கு நன்றி கிருஷ்ணாம்மா . வி பொ பா
கதை படிக்கும் அன்பு உள்ளங்களுக்கு , உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக போட்டால் நன்றாக இருக்கும் . நான் எழுதாவிட்டாலும் , எழுதியவரை ஊகபடுத்தலாம் இல்லையா ? நண்பர்களே .
நன்றி என்ற ஒற்றை சொல்லோ , அல்லது இதை எப்படி செய்து இருக்கலாம் என்றோ .. உங்கள் எண்ணங்களை பர்கிர்ந்து கொண்டால் அனைவருக்கும் நல்ல எண்ணங்கள் பரவுமே .
மிக்க நன்றி ஷோபனா ............எனக்கு இப்படித்தான் கதை சொல்லித்தந்தர்கள் ....அதாவது கழுகுடன் ...........அதையே இங்கு பகிர்ந்தேன்....................
ம்ம்... நிறைய பேர் படிப்பா ஷோபனா, ஆனால் பின்னூட்டம் போட மனம் வராது...........
நான் இப்படி சொல்லி வருத்தப்படும் போது சிவா சொல்வார், 'நிறைய பேர் படிக்கிறார்கள் என்று தெரிகிறதே அக்கா அதுவே போதும்' என்று
உங்கள் பின்னுட்டத்துக்கு வி.பொ.பா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வந்துடீங்களா? ............நீங்க மட்டும் தான் தொடர்ந்து பினூட்டம் போடறீங்க ஷோபனா....மிக்க நன்றி ! .............
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1160238krishnaamma wrote:வந்துடீங்களா? ............நீங்க மட்டும் தான் தொடர்ந்து பினூட்டம் போடறீங்க ஷோபனா....மிக்க நன்றி ! .............
நன்றி எதுக்கு க்ரிஷ்ணாம்மா ? உங்களுக்கு எவ்வளோ சொன்னாலும் தகும் . எனக்கு புதுசு புதுசா எழுத தெரியாது . ஆனால் படிக்க ஆவல் அதிகம் உள்ளது . அதிலும் பின்னூட்டம் போடவும் , என் கருத்தை சொல்லவும் ஆசை . அது ஈகரையில் நிறைவேறுகிறது . நீங்கள் அந்த வாய்ப்பை தருவதால் நானே அதிருஷ்டசாலி .
நான் ஈகரையில் சேர்வதற்கு முன் ஒரு இரண்டு நாள் guest ஆக வந்து பார்பேன் . அப்போ உங்கள் பின்னூட்டங்கள் எல்லாரையும் ஊக்குவிக்கும் .. சொல்லபோனால் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் . முதலில் selective ஆக தான் பின்னூட்டங்கள் போடுவேன் . அப்புறம் அட இது என்ன ... என்று என்னை திருத்திக்கொண்டு விட்டேன் . அதில் கிடைக்கும் இன்பமே தனி . ஒரு வித சந்தோசம் இல்லையா அம்மா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை : 12 வானம்பாடிகள் கதை !.....நாளைக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1160239shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1160238krishnaamma wrote:வந்துடீங்களா? ............நீங்க மட்டும் தான் தொடர்ந்து பினூட்டம் போடறீங்க ஷோபனா....மிக்க நன்றி ! .............
நன்றி எதுக்கு க்ரிஷ்ணாம்மா ? உங்களுக்கு எவ்வளோ சொன்னாலும் தகும் . எனக்கு புதுசு புதுசா எழுத தெரியாது . ஆனால் படிக்க ஆவல் அதிகம் உள்ளது . அதிலும் பின்னூட்டம் போடவும் , என் கருத்தை சொல்லவும் ஆசை . அது ஈகரையில் நிறைவேறுகிறது . நீங்கள் அந்த வாய்ப்பை தருவதால் நானே அதிருஷ்டசாலி .
நான் ஈகரையில் சேர்வதற்கு முன் ஒரு இரண்டு நாள் guest ஆக வந்து பார்பேன் . அப்போ உங்கள் பின்னூட்டங்கள் எல்லாரையும் ஊக்குவிக்கும் .. சொல்லபோனால் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் . முதலில் selective ஆக தான் பின்னூட்டங்கள் போடுவேன் . அப்புறம் அட இது என்ன ... என்று என்னை திருத்திக்கொண்டு விட்டேன் . அதில் கிடைக்கும் இன்பமே தனி . ஒரு வித சந்தோசம் இல்லையா அம்மா ?
ஒ...அப்படியா?....நல்லது ஷோபனா ............நாம் நேரில் பார்த்துக்கொள்ளாமல் இங்கு மட்டுமே பழகுவதால், நிறைய பின்னுட்டம் போடணும் என்று எனக்குத்தோன்றும்.....அப்போதான் எல்லோருடனும் பழகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்குத் தோன்றும்
.
.
படித்து விட்டு பின்னூட்டம் போடாமல் செல்ல எனக்கு மனசு வராது...........
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ஆமாம் க்ரிஷ்ணாம்மா .... எல்லா வற்றிற்கும் பின்னூட்டம் போட ஆசை தான் ஆனால் எனக்கு சில நுணுக்கமான அரசியல் பதிவுகள்ளுக்கு பின்னூட்டம் போடா தெரியாது ..
ஈகரியில் சேர்ந்த பிறகு எனக்கு நாட்டு(இந்தியா ) நடப்பு பற்றி ரொம்ப தெரியுது கிருஷ்னாம்மா .. இப்போதெலாம் என் கணவருக்கு நான் சொல்கிறேன் ..
ஈகரியில் சேர்ந்த பிறகு எனக்கு நாட்டு(இந்தியா ) நடப்பு பற்றி ரொம்ப தெரியுது கிருஷ்னாம்மா .. இப்போதெலாம் என் கணவருக்கு நான் சொல்கிறேன் ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1160246shobana sahas wrote:ஆமாம் க்ரிஷ்ணாம்மா .... எல்லா வற்றிற்கும் பின்னூட்டம் போட ஆசை தான் ஆனால் எனக்கு சில நுணுக்கமான அரசியல் பதிவுகள்ளுக்கு பின்னூட்டம் போடா தெரியாது ..
ஈகரியில் சேர்ந்த பிறகு எனக்கு நாட்டு(இந்தியா ) நடப்பு பற்றி ரொம்ப தெரியுது கிருஷ்னாம்மா .. இப்போதெலாம் என் கணவருக்கு நான் சொல்கிறேன் ..
ஆஹா......சூப்பர் .............வாழ்த்துகள் ! ..................
- Sponsored content
Page 17 of 46 • 1 ... 10 ... 16, 17, 18 ... 31 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 46