புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 14 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 14 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 14 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 14 I_vote_lcapதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 14 I_voting_barதாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 14 I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 14 of 46 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 30 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 2:20 am

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா கதை ரொம்ப அருமை அம்மா . ரொம்ப positive ஆக முடித்துள்ளீர்கள் ....... குழந்தைகளுக்கு அப்படி சொல்வது தான் நல்லது , பிடிக்கும் ... ரொம்ப சந்தோசம் அம்மா ... உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும் ..
மன்னிக்கவும் பின்னூட்டல் போடா நேரம் ஆச்சு ..நேற்றைக்கு கொஞ்சம் வேலை அம்மா .. சேஷு இந்த வருஷம் kindergarten போறான் ஆ ,,, அதான் இன்று கொஞ்சம் ஸ்கூல் வேலை அம்மா ...
மேற்கோள் செய்த பதிவு: 1156966

க்ரிஷ்ணாம்மா .... நீங்க பார்க்கலையா .... பின்னூட்டம் எழுதுங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 13, 2015 10:41 pm

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா கதை ரொம்ப அருமை அம்மா . ரொம்ப positive ஆக முடித்துள்ளீர்கள் ....... குழந்தைகளுக்கு அப்படி சொல்வது தான் நல்லது , பிடிக்கும் ... ரொம்ப சந்தோசம் அம்மா ... உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும் ..
மன்னிக்கவும் பின்னூட்டல் போடா நேரம் ஆச்சு ..நேற்றைக்கு  கொஞ்சம் வேலை அம்மா .. சேஷு இந்த வருஷம் kindergarten போறான் ஆ ,,, அதான் இன்று கொஞ்சம் ஸ்கூல் வேலை அம்மா ...

மிக்க நன்றி ஷோபனா...ஆமாம் சில கதைகளை நாம் கொஞ்சம் மாற்றித்தான் சொல்லணும் இந்த காலத்து குழந்தைகளுக்கு புன்னகை
.
.
ஒ...எப்போ பள்ளிக்கூடம் திறக்கிறார்கள்?......ஆகஸ்ட் கடைசி இல் ஆ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 13, 2015 10:42 pm

vishwajee wrote:
krishnaamma wrote:
vishwajee wrote:இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன். அருமை அம்மா.
எனக்கு தேவையானது, என்னுடைய பசங்க இரவில் உறங்கச் செல்லும்போது
கதை சொல்ல சொல்கிறார்கள் நானும் எனக்கு தெரியாத மாயஜாலக் கதைகளை
கதையாக சொல்லி உறங்கிவிடுகிறோம். இனி நீங்கள் கூறும் கதைகளை கூறுகிறேன்
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1156900

சந்தோஷம் விஸ்வா............ஜாலி ஜாலி ஜாலி.......உங்கள் மாயா மாயஜாலக் கதைகளையும் இங்கு எழுதுங்களேன் புன்னகை ..நாங்களும் படிப்போமே !
மேற்கோள் செய்த பதிவு: 1156920
போடுகிறேன் அம்மா என் குழந்தைகள் அமைதியாக கேட்கும் இங்கு
கூறினால் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ  அதனால் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நான் காரண்டி, நாங்களும் அமைதியாக படிப்போம் விஸ்வா புன்னகை................ஸோ , நீங்க பயப்படாமல் எழுதுங்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 13, 2015 10:44 pm

shobana sahas wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா கதை ரொம்ப அருமை அம்மா . ரொம்ப positive ஆக முடித்துள்ளீர்கள் ....... குழந்தைகளுக்கு அப்படி சொல்வது தான் நல்லது , பிடிக்கும் ... ரொம்ப சந்தோசம் அம்மா ... உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும் ..
மன்னிக்கவும் பின்னூட்டல் போடா நேரம் ஆச்சு ..நேற்றைக்கு கொஞ்சம் வேலை அம்மா .. சேஷு இந்த வருஷம் kindergarten போறான் ஆ ,,, அதான் இன்று கொஞ்சம் ஸ்கூல் வேலை அம்மா ...
மேற்கோள் செய்த பதிவு: 1156966

க்ரிஷ்ணாம்மா .... நீங்க பார்க்கலையா .... பின்னூட்டம் எழுதுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1157100

2 நாளாய் கொஞ்சம் உடம்பு சரி இல்லை ஷோபனா புன்னகை.....................அது தான் வெறுமன பார்த்துவிட்டு போய்விட்டேன்..........................அதுதான் தாமதமான பதில் புன்னகை................சாரி மா............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 13, 2015 10:44 pm

ஜாஹீதாபானு wrote:
vishwajee wrote:
krishnaamma wrote:
vishwajee wrote:இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன். அருமை அம்மா.
எனக்கு தேவையானது, என்னுடைய பசங்க இரவில் உறங்கச் செல்லும்போது
கதை சொல்ல சொல்கிறார்கள் நானும் எனக்கு தெரியாத மாயஜாலக் கதைகளை
கதையாக சொல்லி உறங்கிவிடுகிறோம். இனி நீங்கள் கூறும் கதைகளை கூறுகிறேன்
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1156900

சந்தோஷம் விஸ்வா............ஜாலி ஜாலி ஜாலி.......உங்கள் மாயா மாயஜாலக் கதைகளையும் இங்கு எழுதுங்களேன் புன்னகை ..நாங்களும் படிப்போமே !
மேற்கோள் செய்த பதிவு: 1156920
போடுகிறேன் அம்மா என் குழந்தைகள் அமைதியாக கேட்கும் இங்கு
கூறினால் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ அதனால் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1157016
அதென்னவோ நிஜமா விஸ்வா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1157030

நீங்க என்ன சொல்ல வரீங்க என்று புரியலை பானு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 16, 2015 1:24 am

அடுத்த கதை 8. குரங்கும் பூனை களும் ஜாலி ஜாலி ஜாலி....................நாளை !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 17, 2015 1:40 am

படிக்க ஆர்வமாய் உள்ளேன் அம்மா .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 10:59 pm

8. குரங்கும் பூனைகளும் !

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 14 EHxCXycMRBevcEj1EIMV+kila-the-monkey-and-two-cats-3-1024x512

வீடு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள்.............அது போல இருக்கும் இந்த கதை...........

ஒரு ஊரில் ரெண்டு பூனைகள் ரொம்ப நடப்பாக இருந்ததாம்.....எங்கே திருடப்போனாலும் ஒண்ணா போகுமாம் ஒண்ணா வருமாம்............பூனை என்றாலே அது திருட்டுப்பூனை  தானே? புன்னகை

தன் ' மெத்து மெத்து' காலால் யாருக்கும் தெரியாமல் நடந்து போய், சத்தம் போடாமல் திருடிவிடும்............பாலை குடித்து விடும்.............நாய்கள் மனிதர்களுடன் வளர்ந்தால், அது அவர்களை விட்டுப்பிரியாமல் இருக்கும்............வீடு மாறி போனாலும் அது அவர்களுடனே வந்துவிடும்.......

ஆனால் பூனைகளை நாம் எத்தனை ஆசையாய் வளர்த்தாலும், அது நாம் வீட்டை மாற்றும் போது நம்முடன் வராது, அந்த வீட்டுடனேயே இருந்துவிடும்..............அதுக்கு மனிதர்களை விட, வீடு தான் முக்கியம்,...ஒருவேளை அந்த வீட்டில் சமையல்  ரூம், மற்றும் எது எங்கே இருக்கும் என்பது அதுக்கு தெரியுமே.....அதனாலோ என்னவோ புன்னகை

நாம கதைக்கு வருவோம்.............இப்படி ரெண்டு பூனைகளும் ரொம்ப ஒத்துமையாய் இருந்ததாம். ஒருநாள் ஒரு வீட்டில்  ஒரு மாமி தோசை வார்த்தளாம்....ரொம்ப வாசனையாய் இருந்ததாம்.......இந்த இரண்டு பூனைகளும் அந்த வீட்டுக்குப்  போய் எட்டி பார்த்ததாம்..............

எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்களாம்......ஆஹா நமக்கு ஏதும் மிச்சம் இருக்காது போல இருக்கே என்று இரண்டும் நினைத்ததாம்.....ஆனால் அதிருஷ்ட வசமாய் மீதி இருந்த ஒரு தோசையை அந்த மாமி மூடி வைத்தாளாம்................

இதைப்பார்த்திருந்த  பூனைகள், அவர்கள் தூங்கு வதற்காக  காத்திருந்ததாம்.............இந்த தோசைக்காக காத்திருந்ததால் அவை வேறு எங்கும் அன்று உணவு தேட போகலை, எனவே ரெண்டுக்கும் ரொம்ப பசி.............

அவா தூங்கினது தான் தாமதம், ஒரு பூனை யாராவது வராளா என்று காவல் காக்க மத்தது உள்ளே மெதுவே போய், தோசையை கொண்டு வந்துடுத்தாம்  .............வந்து கீழே தோசையை  வெச்சுட்டு, தன்  மூக்கை நாக்கல் நக்கித்தாம்  .................இதப்பார்த்துக்கொண்டிருந்த மத்தது,

" ஏய், நீ சாப்ப்பிட்டு பார்த்தியா?" என்றதாம்................

"சீ..சீ... உனக்கு எதிரே தானே உள்ளே போனேன், கொண்டு வந்தேன்........என்னை போய் இப்படி கேட்கிறாயே" என்றதாம்................

என்றாலும் முதல் பூனை சமாதானம் ஆகலை, அதுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது, இரண்டாவதுக்கு  வருத்தம் இருந்தது, 'ச்சே தன்னை இப்படி கேட்டுவிட்டனே நண்பன்' என்று............

முதல் பூனை, ' இவன் கண்டிப்பாக ஒருவாய் சாப்பிட்டு இருக்கான், அது தான் நாக்கை 'சப்பு' கொட்டிண்டான், எனவே, ஏதாவது சொல்லி, அதிகமான பங்கை நாம் வாங்கிக்கணும்' என்று  தன் மனதில்  நினைத்தது.

இந்த ஸ்திதியில், தோசையை பங்கு போட ஆரம்பித்ததுகள் அந்த பூனைகள் .  இருவரும் சரிபாதி சாப்பிடலாம் என்று தான் நினைத்து பங்கு போட ஆரம்பித்தது அந்த இரண்டாவது பூனை................ஆனால்  அது தோசையை விள்ளும் முன்பே ,

" ஏய், நிறுத்து, நான் தானே யாரும் வராமல் காவல் காத்தேன், அதனால் எனக்கு கொஞ்சம் அதிகம் தோசை வேண்டும்"........என்றது முதல் பூனை.

" இது என்ன புது பழக்கம்?...........எப்பவும் போல equal  share  தான் போடணும்" என்றது மத்தது.

" அதெலாம் கிடையாது, எனக்கு அதிகம் வேண்டும் அவ்வளவுதான்" என்றது முதல் பூனை.

மத்தது சொல்லித்து "மாட்டிக்கொண்டால் நான் தானே மாட்டிப்பேன் , நீ அப்படியே ஓடிவிடுவாயே, அதனால் என்னுடைய வேலை இல் தான் ரிஸ்க் அதிகம் எனவே எனக்குத்தான்  அதிகம் வேண்டும் " என்றது.

இப்படியே வாக்குவாதம் தொடர்ந்தது, பசி வேறு வயத்தை  கிள்ளியது அவற்றின் கோபத்தை அதிகப்படுத்தியது....'பசி வந்தால் பத்தும் பறந்துடுமே'...........இல்லையா?...............அதனால் இவற்றின்  வாக்குவாதம் அதிகரித்தது...............

அப்போ அந்த பக்கமாய் ஒரு குரங்கு போச்சாம், இதுகள் ரெண்டும் குரங்கை பார்த்ததும், அட இது நம்மை விட பெரிசாய் இருக்கே, இது கிட்டே நியாயம் கேட்போம் என்று அதை கூப்பிட்டதாம்.

பூனைகள் கூப்பிட்டதும் குரங்கும் அருகில் வந்து என்ன என்று கேட்டதாம்................வாய் தான் கேட்டதே தவிர அதுக்கும் தோசை வாசனை ரொம்ப பிடித்து போச்சாம்.............எப்படியாவது இந்த பூனைகளிடமிருந்து இதை எடுத்துக்கொண்டு ஓடிடணும் என்று அதற்கு தோன்றியதாம்.................  

( நாம இப்படி சொன்னதுமே, குழந்தைகள், "ஆமாம் அன்னைக்கே அந்த குட்டி குரங்குக்கு , தோசை வாசனை பிடிச்சுதே!..........அப்புறம் நல்லா சப்பிட்டுதே !! .............என்பார்கள் புன்னகை )

தொடரும்......................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 11:26 pm

இரண்டு பூனைகளும் தங்கள் நிலமையை குரங்குக்கு சொன்னதாம்........குரங்குக்கு தெரிஞ்சு போச்சு ரெண்டும் தேவை இல்லாமல் சண்டை போடறதுகள் என்று...............இவங்க சண்டையால் நாம் தோசையை எடுத்துண்டு ஓடவே வேண்டாம், நிதானமாய் இங்கேயே ரசித்து சாப்பிடலாம் என்று முடிவேடுத்ததாம்..............

" அடாடா!........இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, இதோ ஒரே நொடி இல் நான் பங்கு பிரித்து தரேன், இதோ வரேன் கொஞ்சம் இருங்கள்"..என்று சொல்லி எங்கோ போச்சாம்.................

வரும்போது கை இல் ஒரு தாராசை எடுத்துக்கொண்டு வந்ததாம்.............பூனைகளுக்கு இது என்ன செய்யப்போகிறது என்று தெரியலை....."ஆ" வென்று பார்த்துக்கொண்டு இருந்ததாம்.

குரங்கு அவைகளிடம் தோசையை கேட்டதாம், இரண்டும் கொஞ்சம் தயங்கவே, "இதோ பாருங்கள், நீங்கள் தரும் தோசையை, உங்கள் இருவருக்கும் சரி சமமாக பிய்த்து இதில் போடுவேன், எப்போ இரண்டும் ஒரே அளவாய் இருக்கோ, அப்போ மேலே இருக்கும் முள்ளு நடுவில் நிற்கும், அப்போ நீங்க ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கலாம்................புரிந்ததா? " என்று கேட்டதாம்...............

இரண்டுக்கும் ரொம்ப சந்தோஷம்............. சரி பாதி தானே அதை தாங்களே பிய்த்துக் கொள்ளலாமே என்கிற எண்ணம் அதுகளுக்கு இல்லாமல் போச்சு, இப்போ சண்டையே எதுக்கு வந்தது, இரண்டும் தனக்கு கொஞ்சம் அதிகம் வேண்டும் என்று தானே?............அதையே அந்த மக்கு பூனைகள் மறந்து, குரங்கு equal ஆக பகிறுகிறேன் என்று சொன்னதும் தலையை ஆட்டின.............

தோசையையும் கொடுத்தன................குரங்கும் முதலில் தோசையை இரண்டாக பிய்த்ததாம்...............ஒவ்வொரு பங்கையும் ஒவ்வொரு தட்டில் போட்டதாம்..............ஒன்று மேலாகவும் ஒரு தட்டு கீழாகவும் ஆச்சாம்.......

உடனே, இரண்டு பூனைகளும், " இதில் அதிகம் இருக்கு, இதில் அதிகம் இருக்கு " என்று கத்திதாம் ................குரங்கு உடனே " பொறுங்கள், பொறுங்கள்.......இதோ சரி செய்கிறேன்" என்று சொல்லி, அதிக தோசை இருந்ததை எடுத்து கொஞ்சம் கடித்ததாம்............

இந்த இரண்டு பூனைகளும் திகைத்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அந்த குரங்கு தோசையை சுவைத்ததாம்.............மீண்டும் அது தராசை தூக்கியபோது, அடுத்த தட்டு தாழ்ந்ததாம்..............இப்போவும்,

" இதில் அதிகம் இருக்கு, இதில் அதிகம் இருக்கு " என்று கத்திதாம் ................குரங்கு உடனே " பொறுங்கள், பொறுங்கள்.......இதோ சரி செய்கிறேன்" என்று சொல்லி, அதிக தோசை இருந்ததை எடுத்து கொஞ்சம் கடித்ததாம்............

இரண்டு பூனைகளும், " என்ன இது என்று இந்த முறை குரங்கை கேட்டதாம்"..........அதற்கு அந்த குரங்கும், "போன முறை அந்த தட்டில் இருந்து எடுத்தேன் தானே, அதனால் இந்த முறை இதிலிருந்து எடுக்கிறேன், இல்லாவிட்டால் ஒருவருடையதை மட்டுமே நான் சாப்பிட்டதாக ஆகிவிடுமே" என்று சாமர்த்தியமாய் பதில் சொன்னதாம்.............

குரங்கின் பதிலால் திருப்தி அடைந்த பூனைகள், மீண்டும் தோசையை எடை போட சம்மதித்தன.
மீண்டும், ஒன்று மேலாகவும் ஒரு தட்டு கீழாகவும் ஆச்சாம்.......உடனே குரங்கும் முன்புபோலவே ஒரு கடி கடித்ததாம்................

இப்போ இரண்டு தட்டுகளிலும் மீதம் ஒவ்வொரு விள்ளல் தோசையே இருந்தததாம்...............இப்போ தான் பூனைகளுக்கு தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று உறைத்ததாம்........... " ஏய், ஏய், நில்லு, நீ எடை போட்டது போறும், நாங்கள் இருவரும் இந்த மீதி இருக்கும் ஒரு விள்ளலை ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொள்கிறோம், உன் உதவிக்கு நன்றி நீ போய் வா " என்றதாம் .

அதற்கு குரங்கும், " என்னது , போய் வருவதா?......இத்தனை நேரம் உங்களுக்காக பாகம் பிரித்த எனக்கு கூலி வேண்டாமா?.......அதற்காகத்தான் இது" என்று சொல்லிக்கொண்டே , மீதி இருந்த தோசை விள்ளளையும், வாயில் போட்டுக்கொண்டு ஓடிப்போச்சாம்................சோகம்.................

'ஆஹா, நம்மை மொத்தமாய் ஏமாற்றிவிட்டதே இந்த குரங்கு' என்று இரு பூனைகளும் ரொம்ப வருத்தப்பட்டதாம்.....ஒன்றை ஒன்று பார்க்கவே வெட்கப்பட்டதாம்............

அதனால் தான் நம் வீடுப்பிரச்சனைகளுக்கு மூன்றாவது நபரை உள்ளே விடக்கூடாது என்று சொல்வார்கள்.

நம் பலவீனம், பிறர் நம்முடைய குடும்ப உறவுகளுக்குள் குழப்பம் விளைவிக்கவோ, சொத்துக்களை அபகரித்து விடவோ ஏதுவாகி விடும்...

இது இந்த காலத்து குழந்தைகளுக்கு பொருந்தும்............அண்ணன் தம்பிகளாகட்டும் , சகோதரிகளாகட்டும்  யாராவது ஒருத்தர் கொஞ்சம் பெரிய மனது பண்ணி அடுத்தவருக்கு விட்டுக்கொடுத்து விட்டால், சொத்து நம் கையை விட்டு போகாது.....மாறாக சண்டை போட்டால் இந்த கதி தான் ஆகும்.......யாருக்கும் இல்லாமல் வக்கீல் சாப்பிடுவான்...........

அவ்வளோதான் குழந்தைகளே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 17, 2015 11:30 pm

அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . இது பெரியவங்களுக்கும் உதவறா மாதிரி எழுதி இருக்கீங்க ... நன்றி .
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 14 3838410834 தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 14 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வி பொ பா

Sponsored content

PostSponsored content

Page 14 of 46 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 30 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக