புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_c10 
366 Posts - 49%
heezulia

236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Karthikakulanthaivel
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_c10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_m10தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 13 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !

Page 13 of 46 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 29 ... 46  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 6:02 pm

First topic message reminder :

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............

இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் புன்னகை

இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே,  நீங்களும் பதிவு போடுங்கள்................புன்னகை

முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2015 1:36 am

கதை 7 : ஒரு உப்பு வியாபாரியும் கழுதையும் !

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி  இருந்தானாம் . அவன் தினமும்   ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளைஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்துவருவானாம். அவன் போகும் வழியில் ஒரு ஆறு இருந்ததாம்.  அந்த ஆற்றைக்கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும். அதில் நிறைய தண்ணீர் இல்லாததால் எல்லோரும் நடந்தே ஆற்றை கடப்பார்களாம் .

காலை இல் உப்பு மூடைகளை ஏத்திக்கொண்டு போவானாம், மாலை வரும்போது வீட்டுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி, அதை கழுதைமேலே எத்தி கொண்டு  வீடு வந்து சேருவானாம் . இது தான் அவனுடைய தினப்படி வேலை.

ஒருநாள் உப்புவியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்புமூட்டைகளை ஏற்றிக்கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பி போனானாம்.  ஆனால் அன்று, ஆற்றில் தண்ணீர் அதிகம் இருந்ததாம்.  எனவே, எப்போதும் போகும் வழி இல்லாமல் தண்ணீர் குறைவான பகுதி வழியாக ஆற்றை கடந்தார்களாம். அப்படி ஆற்றை கழுதை கடந்தபோது ஆழம் அதிகமான பகுதி வழியாக போகும்படி ஆனது. அதனால்,  அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது.

உப்பு தண்ணில நனைந்தால் என்னவாகும்  ?...............ம்...............கரைஞ்சு போகும்.............இல்லையா?.............அது தான் இப்போ ஆச்சு..........ஆழத்தில் காலை விட்டு தடுமாறின கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். கழுதையும் சுதாதறித்துக்கொண்டதாம்  ...........

ஆனால், தண்ணில  மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது உப்பு கறஞ்சதுனால , கழுதைக்கு எடை குறைந்தது போல இருந்தது. எப்பவும் விட வேகமாய் நடந்தது........கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது அதுக்கு.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதைக்கு தன் முதுகில் இருந்த உப்பு மூட்டை  கனமாகத தெரிந்தது. இன்று அவர்கள் எப்போதும் போகும் வழி இல் போனார்களாம். ஆனாலும் சமையம் பார்த்து இந்த கழுதை, கால் தடுக்குவது போல செய்து, ஆற்றில் முழ்கி எழுந்ததாம் .  

தண்ணில  மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது உப்பு கறஞ்சதுனால , கழுதைக்கு எடை குறைந்தது போல இருந்தது. இன்றும் ரொம்ப  சந்தோஷமாக இருந்தது அதுக்கு. இனி நாம இப்படியே செய்யலாம், ஜாலி யா இருக்கு என்று நினைத்து குதித்துக்கொண்டு நடந்ததாம்.

இப்படியே ஒரு 2 - 3 நாள் போச்சாம்..........கழுதை 'நைசாய்' தொடர்ந்து இதையே செய்ததாம். . இதனால் தினமும் வியாபாரிக்கு  பொருள்  நஷ்டமாய்  போச்சாம்..........சோகம்

ஆமாம் , தேவை இல்லாமல் உப்பு ஆத்தில் கரைஞ்சு போனால்  நஷ்டம்  தானே  அவனுக்கு .....

மறுநாள் அவன்  உப்பு எப்படி எடை குறைகிறது என்று யோசித்துக்கொண்டே போனானாம்.  அப்போதான் அவனுக்கு இந்த கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள்விழுந்தது, உப்பை தண்ணிரில் கரைக்கிறது என்று புரிந்ததாம். ஆஹா இந்த 5 அறிவு இருக்கும் கழுதைக்கு என்ன ஒரு அறிவு........என்று வியந்தானாம்.

மனிதர்கள் என்றால் வாயில் சொல்லி புரியவைக்கலாம், இது கழுதை, எனவே இதுக்கு வேற மாதிரி தான் புரிய வைக்கணும் என்று நினைத்தானாம். அது புத்திசாலி கழுதையாக இருந்ததால் தான் செய்யப்போவதை அது புரிந்து, அப்புறம் ஒழுங்காய் நடந்து கொள்ளும் என்று நம்பினானாம்.

மறுநாள் கழுதை முதுகில் வழக்கம் போல உப்புமூட்டையை ஏற்றாமல்,  பஞ்சு மூட்டையை
ஏத்தினானாம். அது பஞ்சு மூட்டை என்று கழுதைக்கு தெரியாது தானே?...........எனவே, எப்பவும் போல அந்த கழுதை ஆத்து தண்ணீரில் முழுகி எழுந்தது...........

அவ்வளவுதான், மூட்டை இல் இருந்த பஞ்செல்லாம் நனைந்து எடை கூடிப்போச்சாம்!

பஞ்சுமூட்டை முன்பைவிட ரொம்ப கனத்ததாம்.........பாவம் கழுதை ரொம்ப கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்ததாம்.  அதுக்கு காலெல்லாம்  ரொம்ப வலிச்சுதாம். இன்னைக்கு ஏன் இப்படி ஆச்சு என்று அதுக்கு தெரியவே இல்லையாம்.

எப்பவும் அந்த வியாபாரி ஆத்தை கடந்து போனதும், மூட்டைகளை  அவிழ்த்து எடுத்துக்கொண்டு,
கழுதையை ஒரு மர நிழலில் கட்டி வைப்பானாம். அதுக்கு தண்ணி காட்டிவிட்டு, சாப்பிட புல்லு போடுவானாம். கழுதை அதையெல்லாம் சாப்பிட்டுவிட்டு நல்லா தூங்குமாம். சாயங்காலம் மீண்டும் அதன் மேல சாமான் மூட்டை  ஏத்திண்டு வீட்டுக்கு போவானாம்.

எப்பவும் நல்லா சாப்பிட்டு விட்டுத் தூங்கும்  கழுதைக்கு அன்று  கால் வலியால் தூங்கவே முடியலையாம் . அப்போ தான் அது, தன் எஜமான் என்ன செய்கிறான் என்று கவனிச்சுதாம் . அவன் தான் கொண்டுவந்த மூட்டைகளை பிரித்து வைத்து  கூவி கூவி விற்க ஆரம்பித்தானாம்.

யாரும் வரலையே என்று நினைத்து, மதியம் சாப்பிட உட்கார்ந்ததும்  யாரோ  வந்து பொருளை கொடு என்று பேரம் செய்தார்களாம். ஒருவாய் கூட அவனால் நிம்மதியாக சாப்பிடமுடியலை, உடனே எழுந்து வியாபாரத்தை கவனித்தானாம் அவன்......

நாள் முழுவதும் அவன் நின்று கொண்டே இருந்தானாம், அவன் உட்கார கொஞ்ச நேரமோ, அல்லது நிம்மதியாய் ஒரு வாய் சாப்பிடவோ எதற்குமே நேரம் இல்லாமல் அவன்  நாள் முழுக்க அவஸ்த்தைப்படுகிறான் என்பதை கழுதை கவனித்ததாம்.

அதுக்கே அவனைப் பார்த்தால்  பாவமாய் இருந்ததாம். நமக்கு எவ்வளவு அருமையாய் நிழல் இருக்கு, நல்ல தண்ணீர் இருக்கு, சாப்பாடு இருக்கு. எல்லாத்துக்கும் மேல நல்ல ஓய்வு இருக்கு, நம் எஜமான் பாவம், இது எதுவுமே இல்லாமல் நாள் முழுக்க கஷ்டப்படுகிறான். இவனைப்போய் ஜாலியா கைவீசிண்டு வரான் என்று நான் நினைத்து விட்டேனே.

என் மேல் எத்தனை கருணையாய் இருக்கான்.  ஏதோ தான் மாட்டும் கஷ்டப்படறோம், இந்த வியாபாரி நல்லா ஜாலியாய் தன்னுடன் வெறுமன நடந்து வரான் என்று நினைத்திருந்த தன் நினைப்பு எவ்வளவு தவறு என்று புரிந்து   கொண்டதாம் .

" சீச்சி............ எவ்வளவு கேவலமாய் நடந்து கொண்டிருந்திருக்கேன் நான், என் எஜமானன் எவ்வளவு நல்லவன், இனி நான் இப்படி நடக்க மாட்டேன், இவனுக்கு நஷ்டம் வரும்படிக்கு நான் நடக்கமாட்டேன் "  என்று தனக்குத்தானே உறுதி எடுத்துக்கொண்டு குதி  நடை போட்டுக்கொண்டு அவனுடன் கிளம்பியதாம்.

வியாபாரியும் அதன் மாற்றத்தை அதன் நடை இல் இருந்தே புரிந்து கொண்டானாம். மனம் நிம்மதி அடைந்தானாம் புன்னகை.........அவ்வளோதான் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 10, 2015 8:49 am

நமக்காக நம்மைப் பெற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள் ; எனவே நாம் அவர்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது . காதல் ,கத்திரிக்காய் என்று மனம்போன போக்கில் திரிந்தால் , அது நம்மைப் பெற்றவர்களுக்குத் தீராத அவமானத்தைத் தேடித்தரும் என்று ஒவ்வொரு ஆணையும் / பெண்ணையும் நினைக்கவைக்கும் கதை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2015 9:34 am

M.Jagadeesan wrote:நமக்காக நம்மைப் பெற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள் ; எனவே நாம் அவர்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது . காதல் ,கத்திரிக்காய் என்று மனம்போன போக்கில் திரிந்தால் , அது நம்மைப் பெற்றவர்களுக்குத் தீராத அவமானத்தைத் தேடித்தரும் என்று ஒவ்வொரு ஆணையும் / பெண்ணையும் நினைக்கவைக்கும் கதை .
மேற்கோள் செய்த பதிவு: 1156834

ஐயா!.............திரி மாத்தி பதிவு போட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Mon Aug 10, 2015 11:19 am

அருமையான கதை .....நன்ச்ரி அம்மா ..

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Aug 10, 2015 1:30 pm

இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன். அருமை அம்மா.
எனக்கு தேவையானது, என்னுடைய பசங்க இரவில் உறங்கச் செல்லும்போது
கதை சொல்ல சொல்கிறார்கள் நானும் எனக்கு தெரியாத மாயஜாலக் கதைகளை
கதையாக சொல்லி உறங்கிவிடுகிறோம். இனி நீங்கள் கூறும் கதைகளை கூறுகிறேன்
நன்றி அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2015 4:00 pm

வேல்முருகன் wrote:அருமையான கதை .....நன்ச்ரி அம்மா ..

நன்றி வேல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 10, 2015 4:02 pm

vishwajee wrote:இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன். அருமை அம்மா.
எனக்கு தேவையானது, என்னுடைய பசங்க இரவில் உறங்கச் செல்லும்போது
கதை சொல்ல சொல்கிறார்கள் நானும் எனக்கு தெரியாத மாயஜாலக் கதைகளை
கதையாக சொல்லி உறங்கிவிடுகிறோம். இனி நீங்கள் கூறும் கதைகளை கூறுகிறேன்
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1156900

சந்தோஷம் விஸ்வா............ஜாலி ஜாலி ஜாலி.......உங்கள் மாயா மாயஜாலக் கதைகளையும் இங்கு எழுதுங்களேன் புன்னகை ..நாங்களும் படிப்போமே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 11, 2015 1:11 am

க்ரிஷ்ணாம்மா கதை ரொம்ப அருமை அம்மா . ரொம்ப positive ஆக முடித்துள்ளீர்கள் ....... குழந்தைகளுக்கு அப்படி சொல்வது தான் நல்லது , பிடிக்கும் ... ரொம்ப சந்தோசம் அம்மா ... உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும் ..
மன்னிக்கவும் பின்னூட்டல் போடா நேரம் ஆச்சு ..நேற்றைக்கு கொஞ்சம் வேலை அம்மா .. சேஷு இந்த வருஷம் kindergarten போறான் ஆ ,,, அதான் இன்று கொஞ்சம் ஸ்கூல் வேலை அம்மா ...

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Aug 11, 2015 11:15 am

krishnaamma wrote:
vishwajee wrote:இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன். அருமை அம்மா.
எனக்கு தேவையானது, என்னுடைய பசங்க இரவில் உறங்கச் செல்லும்போது
கதை சொல்ல சொல்கிறார்கள் நானும் எனக்கு தெரியாத மாயஜாலக் கதைகளை
கதையாக சொல்லி உறங்கிவிடுகிறோம். இனி நீங்கள் கூறும் கதைகளை கூறுகிறேன்
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1156900

சந்தோஷம் விஸ்வா............ஜாலி ஜாலி ஜாலி.......உங்கள் மாயா மாயஜாலக் கதைகளையும் இங்கு எழுதுங்களேன் புன்னகை ..நாங்களும் படிப்போமே !
மேற்கோள் செய்த பதிவு: 1156920
போடுகிறேன் அம்மா என் குழந்தைகள் அமைதியாக கேட்கும் இங்கு
கூறினால் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ அதனால் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 11, 2015 4:02 pm

vishwajee wrote:
krishnaamma wrote:
vishwajee wrote:இன்றுதான் இந்த பதிவை பார்த்தேன். அருமை அம்மா.
எனக்கு தேவையானது, என்னுடைய பசங்க இரவில் உறங்கச் செல்லும்போது
கதை சொல்ல சொல்கிறார்கள் நானும் எனக்கு தெரியாத மாயஜாலக் கதைகளை
கதையாக சொல்லி உறங்கிவிடுகிறோம். இனி நீங்கள் கூறும் கதைகளை கூறுகிறேன்
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1156900

சந்தோஷம் விஸ்வா............ஜாலி ஜாலி ஜாலி.......உங்கள் மாயா மாயஜாலக் கதைகளையும் இங்கு எழுதுங்களேன் புன்னகை ..நாங்களும் படிப்போமே !
மேற்கோள் செய்த பதிவு: 1156920
போடுகிறேன் அம்மா என் குழந்தைகள் அமைதியாக கேட்கும் இங்கு
கூறினால் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ அதனால் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1157016
அதென்னவோ நிஜமா விஸ்வா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 13 of 46 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 29 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக