புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_m10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_m10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_m10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_m10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_m10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_m10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

சிவா
காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_m10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_m10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_m10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_m10காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் !

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 5:51 pm

First topic message reminder :

காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் ! - Page 2 H85frEFcRNKwi1mumxEI+file-21-babydeliveredcopy_0(1)

காரில், தானே, பிள்ளை பெற்ற பெண்....வீடியோ உடன் !........... அராப் நியூஸ் !

HOUSTON: A woman from Texas who gave birth to a baby boy in the front seat of a car while her husband recorded the birth in a video that went viral, speaks out about her experience.

The 22-year-old mother, Lesia Pettijohn, had told her husband, Jonathan Pettijohn, to record her in the car once she started going into labor as she realized that there was a possibility that she was going to give birth to her baby before they could arrive to a birthing center.
“I was probably freaking out way more than I should have. But I really didn’t want to have him in the car. I was scared. I didn’t know if he’d be breathing OK or if he would need anything else,” Lesia told abc 13 on Sunday.

She went on to explain that she delivered the baby herself because her husband, 24, kept driving down the highway toward the Birth Center at her request, stating that she was afraid they may need help at some point.

However, the four-minute footage of the mother of three appeared to show that the quick breath went well.
“When he was out I was like I gotta push the rest of him out and grab him and pick him up and I was like what do I do, what do I wrap him in? My shirt is pretty long I will wrap him up in that,” she said in the interview.

The 10-pound baby boy named Josiah, who is just days old, is the couple’s third child, following two daughters, aged two and one.
Lesia said when she gave birth to the couple’s two other children, they got to the hospital way too early. So this time, she decided to wait a little longer — too long, as it turned out.

During the drive, Pettijohn never pulled over, and he never took his hand off of his GoPro camera.
“The only reason I would pull over is if there is something wrong that needed to be dealt with immediately,” he said.
When they got to the birthing center, the staff was amazed that Lesia had self-delivered a healthy, 10-pound baby boy in the minivan.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 2:07 am

krishnaamma wrote:
shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:அய்யய்யோ ... இத பார்கரதுகுள்ள எனக்கு கதி கலங்கிருச்சு ..... அழுகை  அழுகை  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி
எனக்கு என்னமோ இதெல்லாம் திட்டமிட்டு செய்ய ராங்கலோன்னு தோணுது ,

எனக்கும் அந்த சந்தேகம் வந்தது ஷோபனா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152693
இப்போ எல்லாம் இது ஒரு பேஷன் ஆக போய்விட்டது க்ரிஷ்ணாம்மா. வண்டி ஓட்டுவாராம் , படம் பிடிப்பாராம் .......... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1152935

உங்க ஊர் காரா தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153148
என்னம்மா இது எங்க ஊர் காரன்னு சொல்றேளே ?
இவாளுக்கெல்லாம் வித்தியாசம் என்ற பெயரில் எதாவது இப்படி அசட்டுத்தனம்மா தோணும் ...
குழந்தை பிரப்புங்க நல்ல விஷயத்தை வீடியோ போட்ட காமிக்கணும் ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 25, 2015 2:13 am

shobana sahas wrote:
என்னம்மா இது எங்க ஊர் காரன்னு  சொல்றேளே ?
இவாளுக்கெல்லாம் வித்தியாசம் என்ற பெயரில் எதாவது இப்படி  அசட்டுத்தனம்மா தோணும் ...
குழந்தை பிரப்புங்க நல்ல விஷயத்தை வீடியோ போட்ட காமிக்கணும் ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1153152

இல்ல  ஷோபனா , ஜஸ்ட் சும்மா சொன்னேன் உங்க ஊர் காரா என்று......இதெல்லாம் ஒருவித ஸ்டன்ட்   போல இருக்கு புன்னகை .....உடனே face  புக் இல்போட்டு நிறைய லைக் வாங்குவா சோகம் ...........கருமம்........... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 2:15 am

krishnaamma wrote:
shobana sahas wrote:
என்னம்மா இது எங்க ஊர் காரன்னு  சொல்றேளே ?
இவாளுக்கெல்லாம் வித்தியாசம் என்ற பெயரில் எதாவது இப்படி  அசட்டுத்தனம்மா தோணும் ...
குழந்தை பிரப்புங்க நல்ல விஷயத்தை வீடியோ போட்ட காமிக்கணும் ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1153152

இல்ல  ஷோபனா, ஜஸ்ட் சும்மா சொன்னேன் உங்க ஊர் காரா என்று......இதெல்லாம் ஒருவித ஸ்டன்ட்   போல இருக்கு புன்னகை .....உடனே face  புக் இல்போட்டு நிறைய லைக் வாங்குவா சோகம் ...........கருமம்........... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1153159

அதே தான் . facebookil போட்டு லைக் வாங்குவது இப்போ பெருகிபோச்சு .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 25, 2015 5:14 am

புன்னகை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 25, 2015 6:40 am

shobana sahas wrote:என்னம்மா இது எங்க ஊர் காரன்னு சொல்றேளே ?
இவாளுக்கெல்லாம் வித்தியாசம் என்ற பெயரில் எதாவது இப்படி அசட்டுத்தனம்மா தோணும் ...
குழந்தை பிரப்புங்க நல்ல விஷயத்தை வீடியோ போட்ட காமிக்கணும் ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இங்கேயும் ,கேரளா நடிகை , தனது குழந்தை பிரசவத்தை
வீடியோ படம் பிடித்ததாக படித்த ஞாபகம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 6:45 am

என்ன கொடுமை சார் ன்னு நான் எழுதவே இல்லை . நீங்க அட்டச் பண்ணினீங்களா ? இப்படி கேட்டால் "ஒரு ஆடே கசப்பு கடைக்கு வருதேன்னு " சொல்லுவீங்களா ? சோகம் சோகம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 25, 2015 6:50 am

shobana wrote:என்ன கொடுமை சார் ன்னு நான் எழுதவே இல்லை . நீங்க அட்டச் பண்ணினீங்களா ? இப்படி கேட்டால் "ஒரு ஆடே கசப்பு கடைக்கு வருதேன்னு " சொல்லுவீங்களா ? சோகம் சோகம்

புரியவில்லையே ????????????
என்ன விஷயம் ???

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 6:55 am

T.N.Balasubramanian wrote:
shobana wrote:என்ன கொடுமை சார் ன்னு நான் எழுதவே இல்லை . நீங்க அட்டச் பண்ணினீங்களா ? இப்படி கேட்டால் "ஒரு ஆடே கசப்பு கடைக்கு வருதேன்னு " சொல்லுவீங்களா ? சோகம் சோகம்

புரியவில்லையே ????????????
என்ன விஷயம் ??? நிஜமாவே புரியல shobana sahas

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1153205

"அடேங்கப்பா இது உலக நடிப்புடா சாமி " .... உங்களை சொல்லல ...பொதுவா சொன்னேன் ..
புரியவில்லை என்ன விஷயமா ?அய்யா போதும் உங்கள் நடிப்பு . உங்களுக்கு சினிமாவில் நடிகனுன்னு ஆசை தானே ? இங்க இல்லையே ..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 25, 2015 2:40 pm

ureka ureka என்று ஆர்கிமிடிஸ்  கத்திகொண்டே ஓடியது போன்ற உணர்ச்சி , ஷோபனா !
புரிந்து கொள்வதற்குள் ,இருக்கின்ற கொஞ்ச நஞ்ச மூளையும் காணாமல்
போய் விட்டது . உங்கள் சந்தேகம் புரிந்தது .
ஓகே , உங்களுக்கு இதோ விளக்கம் !.

பதிவு எண்--11. --உங்கள் பதிவு . முடிவில் என்ன ஸ்மைலி போட்டு இருக்கிறீர்கள்.
சுவற்றில் மண்டையை இடித்துக் கொள்வது போல் . சரியா . smailey இல் கர்சர் அழுத்திப் பாருங்கள்
' என்ன கொடுமை சர் இது ' என்று வரும் . verify பண்ணுங்க . பண்ணிட்டீங்களா ,
இதையே மேற்கோளாக காண்பிக்கும் போது icon வராது. வசனம் தான் வரும் . புரிந்ததா ?
ஆகவே நான் எதையும் அட்டாச் பண்ணவில்லை .  நீங்களும் மற்றவர்கள் போட்ட ஸ்மைலி யை
மேற்கோள் பண்ணிப் பாருங்கள் .
உங்கள் பதிவு -எண் 16 -- உங்கள் பதிவை மேற்கோள் பண்ணினால் , முடிவில் சோகம் சோகம் என்று வரும் ,
"என்ன கொடுமை சார் ன்னு நான் எழுதவே இல்லை . நீங்க அட்டச் பண்ணினீங்களா ? இப்படி கேட்டால் "ஒரு ஆடே கசப்பு கடைக்கு வருதேன்னு " சொல்லுவீங்களா ? சோகம் சோகம்"

என்ன கொடுமை சார் ன்னு நான் எழுதவே இல்லை . நீங்க அட்டச் பண்ணினீங்களா ? இப்படி கேட்டால் "ஒரு ஆடே கசப்பு கடைக்கு வருதேன்னு " சொல்லுவீங்களா ? சோகம் சோகம்

புரிந்து இருக்கவேண்டுமே !

நேற்று ஒரு புது பதிவர் adederana tamil என்பவர் ஈகரைக்கு வருகை தந்தார். பெயர் குழப்பம் .
எப்பிடி அவரை அழைப்பது என்று ,அவரையே கேட்டேன் .
அதே போல் தான் உங்கள் 'ஒரு ஆடே கசப்பு கடைக்கு வருதேன்னு' புரிந்து கொள்ள முடியவில்லை .பிறகுதான் அந்த தமிழை புரிந்து கொண்டேன் .
"ஒரு ஆடே,  கசாப்புக் கடைக்கு, வருதேன்னு "
நீங்கள் ஆடும் இல்லை ,
நான் கசாப்பு கடைக்காரனும் இல்லை .

DFW -சிகாகோ air டிக்கெட்-return , மனைவிக்கும் சேர்த்து அனுப்பனும் -புரிந்ததா ?
{(மைண்ட் வாய்ஸ்) மனைவியிடம் - அர்ஜண்ட் - ஒரு ஸ்மூத்தி லார்ஜ் -- ரொம்ப டயர்ட் }  சிரி சிரி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 25, 2015 6:31 pm

இது நிஜமான்னு சந்தேகமா இருக்கு ??????? சாதாரணமா கார்ல போகும்போது இதெல்லாம் சாத்தியமா ???????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக