புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_lcapஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_voting_barஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_rcap 
38 Posts - 78%
heezulia
உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_lcapஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_voting_barஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_rcap 
10 Posts - 20%
mohamed nizamudeen
உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_lcapஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_voting_barஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_lcapஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_voting_barஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_rcap 
374 Posts - 79%
heezulia
உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_lcapஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_voting_barஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_lcapஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_voting_barஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_lcapஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_voting_barஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_lcapஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_voting_barஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_lcapஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_voting_barஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_lcapஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_voting_barஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_lcapஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_voting_barஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_lcapஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_voting_barஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_lcapஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_voting_barஉங்களுக்கு புரிந்ததா ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு புரிந்ததா ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 2:50 am

First topic message reminder :

ஒருத்தன் வீட்டுக்கு வர வழியில கடைத்தெருவுல ரோபோ ஒண்ணப் பார்த்தான். அதுல என்ன விசேஷம்னா யார் பொய் சொன்னாலும் அந்த ரோபோ கண்டுபிடிச்சு அவங்க தலையைக் சேர்த்து ஓங்கி ஒரு அடியப் போடும். விலை பத்தாயிரம் ரூபாய். இவன் ஆசைப்பட்டு அதை வீட்டுக்கு வாங்கிட்டுப் போய்ட்டான்.
பொண்டாட்டிய வீட்டுலக் காணோம். லேட்டா வர்றா. எங்கடி போனன்னு இவன் கேட்க பக்கத்து வீட்டு அக்காவுக்கு ஒடம்பு முடியல..ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போயிருந்தேன்னு சொன்னா. ரோபோ அவ தலையில ஓங்கி அடிச்சது. பொய் சொல்லாம உண்மைய சொல்லுடின்னா.. படத்துக்கு போய் இருக்கா..அப்புறம் இவன் ரோபோவப் பத்தி சொன்னான்.
அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.. இது எவ்வளோ விலைங்கன்னு கேட்டா.. விலை கூட சொன்ன திட்டுவாலோன்னு பயந்து இவன் ஆயரம் ரூபாய்ன்னு சொன்னான்.. இவனுக்கு மண்டைல ஒரு போடு. பொண்டாட்டிக்கு இவன் போய் சொல்றன்னு தெரிஞ்சு போச்சு. அப்புறமா உண்மையான விலைய சொன்னான்.
அந்த நேரம் பார்த்து அவன் மகன் வீட்டுக்குள்ள வந்தான். இவ்வளவு நேரமா எங்கடா போன பக்கின்னு அப்பன் கேட்க... கிளாஸ்ல கூட படிக்கற பையன் வீட்டுக்கு போய் இருந்தேன்ப்பான்னு அவன் சொல்ல.. போடு.. அவனுக்கும் அடி விழுந்துச்சு. உண்மைல அவன் தெருவுல கோலிக்குண்டு விளையாண்டுக்கிட்டு இருந்திருக்கான்.
அம்மாவுக்கு கோபத்த அடக்க முடியல.. இந்த வயசுலேயே பொய் சொல்லுது பாரு.. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்து இருக்குன்னு சொன்னா.. அடுத்த நிமிஷம்.. ரோபோ அவ தலைல ஓங்கி ஒரு அடியப் போட்டுச்சு.. (கதை புரியாத சின்னப்பசங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்கப்பா..) உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 755837





VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 2:21 pm

மீனு wrote:இந்த வயசுலேயே பொய் சொல்லுது பாரு.. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்து இருக்குன்னு சொன்னா.. அடுத்த நிமிஷம்.. ரோபோ அவ தலைல ஓங்கி ஒரு அடியப் போட்டுச்சு உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 865843

புரியல..........



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 2:27 pm

உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 56667 உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 56667 உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 56667



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 2:31 pm

மீனு wrote:உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 56667 உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 56667 உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 56667

அப்ப நீங்க சொன்னதும் பொய்யா? ரோபோ இல்லாம நீங்களே முட்டிக்கிரீங்க.......



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 2:35 pm

போடா உன்னோட பேசி ஜெய்க்க முடியாது ஆளை விடுப்பா..எங்கேதான் இபப்டி பேச கத்துகிட்டயோ ..



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 2:39 pm

மீனு wrote:போடா உன்னோட பேசி ஜெய்க்க முடியாது ஆளை விடுப்பா..எங்கேதான் இபப்டி பேச கத்துகிட்டயோ ..

அதெல்லாம் முடியாது பேசுங்க........



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 2:42 pm

முடியலைடா ,,ரொம்ப பேசுறே நீ..இந்த இளவரசனும் உதவிக்கு வரான் இல்லை பாரு.. உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 67637



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 2:46 pm

மீனு wrote:முடியலைடா ,,ரொம்ப பேசுறே நீ..இந்த இளவரசனும் உதவிக்கு வரான் இல்லை பாரு.. உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 67637

அதெல்லாம் முடியாது......... இன்னிக்கி பேசியே ஆகனும்.......



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 2:48 pm

.இலவரஸாஆஆஆஆஆஅ வடாஆஆஆஆ ..ஹெல்ப் பனுடாஆஆஆஆஆஅ ,விஜய் கொல்லுராந்டாஆஆஅ c



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 13, 2009 2:49 pm

மீனு wrote:.இலவரஸாஆஆஆஆஆஅ வடாஆஆஆஆ ..ஹெல்ப் பனுடாஆஆஆஆஆஅ ,விஜய் கொல்லுராந்டாஆஆஅ c

அவர் வரமாட்டார்.........



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Nov 13, 2009 2:51 pm

VIJAY wrote:
மீனு wrote:.இலவரஸாஆஆஆஆஆஅ வடாஆஆஆஆ ..ஹெல்ப் பனுடாஆஆஆஆஆஅ ,விஜய் கொல்லுராந்டாஆஆஅ c

அவர் வரமாட்டார்.........


விஜய் - என்ன ஆச்சு உனக்கு நால்ல தான இருந்த உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 649524 உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 649524 உங்களுக்கு புரிந்ததா ? - Page 2 649524

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக