புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
32 Posts - 42%
heezulia
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
2 Posts - 3%
prajai
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
1 Post - 1%
jothi64
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
398 Posts - 49%
heezulia
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
26 Posts - 3%
prajai
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குறைவறி யான் Poll_c10குறைவறி யான் Poll_m10குறைவறி யான் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைவறி யான்

Page 1 of 2 1, 2  Next

கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 3:28 pm

நீர்குமிழி போல்
வேகமெடுத்து ஓடிவரும்
மனம்
கூண்டில் படபடவென
சிறகடித்து ஓய்கிறது.......!

கனவுகளாய் வாழ்க்கை
அமைத்திடுவாயோ.......?
ஒரு வெள்ளைத்தாளிலில்
அடைப்படும் குறுங்கவியோ என்
வாழ்க்கை
அனுதினம் ரசித்தெழுதி
வீசுகையில்
கடலும் தேடட்டுமே புதுப்
பரப்பிடத்தை

ஆறடி கூண்டு கட்டி
அது இதுவென ஆட்டம் காட்டி
ஆடுறா ராமா என்பதுவோ வாழ்வு
ஆறறிவினத்து விலங்கோ நான்
அதற்கு
அரைகுறை என அழைத்துக்கொள்
குறைவறி யான் வாழ்கிறேன்
சுதந்திர மனிதனாய்

கவியரசன்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 21, 2015 4:11 pm

ம்ம்ம். ரொம்ப சுதந்திரமா இருக்குறாப்ல தெரியுது.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 4:24 pm

சரவணன் wrote:ம்ம்ம். ரொம்ப சுதந்திரமா இருக்குறாப்ல தெரியுது.
மேற்கோள் செய்த பதிவு: 1152167

இருந்தால் ஏன் இப்படி புலம்புகிறேன்

கவியரசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 7:39 pm

கவியரசன்(கவிச்சுடர்) wrote:
சரவணன் wrote:ம்ம்ம். ரொம்ப சுதந்திரமா இருக்குறாப்ல தெரியுது.
மேற்கோள் செய்த பதிவு: 1152167

இருந்தால் ஏன் இப்படி புலம்புகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1152168

ஐயோ பாவம், இவருக்கு கல்யாணம் ஆயிடுத்து போலிருக்கு .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 8:52 pm

ஆண்கள் எப்பொழுதுமே சுதந்திரம் இல்லாதது போல் காட்டி கொள்வார்கள் . ஆனால் உண்மை அது அல்ல . சிறு வயதில் அம்மாவிடம் , நடு பராயத்தில் காதலி / மனைவி இடம் , வயது முதிர்ந்த பருவத்தில் மகன், மகள் இவர்கள் பெற்ற பிள்ளைகள் இடம் என தானே கூண்டுக்குள் நுழைகிறார்கள் சிக்கி கொள்கிறார்கள் ..
நன்றாக கவனித்து பார்த்தல் பெண்கள் இவற்றில் இருந்து விடு படவே எண்ணுகிறார்கள் . எத்தனையோ பெண்கள் தனித்து வாழ்கிறார்கள் , தனியாக குழந்தைகளை வளர்கிறார்கள் .. ஆண்கள் எப்பொழுதுமே ஒரு சப்போர்ட் எதிர்பார்கிறார்கள் ...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 9:23 pm

shobana sahas wrote:ஆண்கள் எப்பொழுதுமே சுதந்திரம் இல்லாதது போல் காட்டி கொள்வார்கள் . ஆனால் உண்மை அது அல்ல . சிறு வயதில் அம்மாவிடம் , நடு பராயத்தில் காதலி / மனைவி இடம் , வயது முதிர்ந்த பருவத்தில் மகன், மகள் இவர்கள் பெற்ற பிள்ளைகள் இடம் என தானே கூண்டுக்குள் நுழைகிறார்கள் சிக்கி கொள்கிறார்கள் ..
மேற்கோள் செய்த பதிவு: 1152210

ஆமாம் ,பாவம் ஆண்கள்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 11:57 pm

T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:ஆண்கள் எப்பொழுதுமே சுதந்திரம் இல்லாதது போல் காட்டி கொள்வார்கள் . ஆனால் உண்மை அது அல்ல . சிறு வயதில் அம்மாவிடம் , நடு பராயத்தில் காதலி / மனைவி இடம் , வயது முதிர்ந்த பருவத்தில் மகன், மகள் இவர்கள் பெற்ற பிள்ளைகள் இடம் என தானே கூண்டுக்குள் நுழைகிறார்கள் சிக்கி கொள்கிறார்கள்  ..
மேற்கோள் செய்த பதிவு: 1152210

மேற்கோள் செய்த பதிவு: 1152216

அய்யா நீங்கள் சாமர்த்தியசாலி . "தானே " என்ற வார்த்தையை கலர் மாற்றாமல் வேண்டும் என்று விட்டு விட்டீர்கள் .

தானே கூண்டுக்குள் நுழைகிறார்கள் சிக்கி கொள்கிறார்கள்
.
இப்படி இருக்கணும் .. நக்கல் நாயகம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 22, 2015 12:08 am

சூப்பருங்க

குறைவறி யான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுறைவறி யான் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குறைவறி யான் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 7:52 am

shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:ஆண்கள் எப்பொழுதுமே சுதந்திரம் இல்லாதது போல் காட்டி கொள்வார்கள் . ஆனால் உண்மை அது அல்ல . சிறு வயதில் அம்மாவிடம் , நடு பராயத்தில் காதலி / மனைவி இடம் , வயது முதிர்ந்த பருவத்தில் மகன், மகள் இவர்கள் பெற்ற பிள்ளைகள் இடம் என தானே கூண்டுக்குள் நுழைகிறார்கள் சிக்கி கொள்கிறார்கள்  ..
மேற்கோள் செய்த பதிவு: 1152210

மேற்கோள் செய்த பதிவு: 1152216

அய்யா நீங்கள் சாமர்த்தியசாலி . "தானே " என்ற வார்த்தையை கலர் மாற்றாமல் வேண்டும் என்று விட்டு விட்டீர்கள் .

தானே கூண்டுக்குள் நுழைகிறார்கள் சிக்கி கொள்கிறார்கள்
.
இப்படி இருக்கணும் .. நக்கல் நாயகம்
மேற்கோள் செய்த பதிவு: 1152244

சாமர்த்தியசாலி நீங்கதான் !
குறைவறி யான் BaWDRgAzRuSsx3ACsL9q+11737997_1598371193758936_3550137156568374448_n

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 11:22 am

அட கஷ்டமே

அந்த கஷ்டமே நம்மலபார்த்து கஷ்டபடுது

ஈகரை தமிழ் களஞ்சியம் குறைவறி யான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக