புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் - கவியரசன்
Page 1 of 1 •
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
விழித்ததும் அவள் முகம்
நிலவு மறையவில்லை என
நீண்டது என் உறக்கம்
...............................................................................
எனது காலித்தட்டில்
கவிப்பிச்சை இடவே
அடிக்கடி வாசம் செய்கிறாள்
எனது கவியுலகில்
................................................................................
தலை நிமிர்த்தி பார்க்காத
அருவி நீ
உன் சாரலில் நனைந்து
தலை துவட்ட வந்த ரசிகன் நான்
................................................................................
இருளோடு புணர்ந்த ஒளி
இருளின் சிறிது நேர பிரசவ வலி
பிறந்தது அதிகாலை
................................................................................
சலனமடைந்த நதி
நடனமிட்டது நிலவு
...............................................................................
புது பொம்மை கேட்டு
வீசி எறிந்தது ஒன்று
புது பொம்மை என்று
எடுத்துச் சென்றது ஒன்று
................................................................................
நீ உடைத்த என்
மனக்கண்ணாடியில்
ஆயிரம் ஆயிரம் பிம்பங்கள்
உன் ஒற்றை முகம்
...............................................................................
தேசிய மொழி
தேசிய கொடி
வரிசையில் விரைவில்
இடம்பெற்றாலும் அதிசயமில்லை
உன் பே(த)சிய விழி
................................................................................
காற்றிலசைந்த மலர்
நீ மெல்ல அசைத்த இதழ்
மூங்கில் துளை கண்ட காற்று உன்
மூச்சாய் வெளியேறும் இசையூற்று
சிப்பியில் அடைபட்ட ஒன்று நீ
சிரிக்க வெளிபட்டது நன்று
ரகசியம் கொண்ட இரு கவிதை
படிக்க தடையிட்டது அந்த ரவிக்கை
நூலை தோற்கடிக்கும் மெல் இடை
நூலிலும் சொல்லாதது உன் நடை
அழகின் இலக்கணங்கள் இனி
மாற்றம் கொள்ளும்
அழகென்றால் இனி நீ என
நிலவும் சொல்லும்
............................................................................................
அவசியம் எழுத வேண்டுமா.........?
விழிகளால் வார்த்தைகளை
பறித்து
இதழ்களால் மெல்ல
அரைத்து
புன்னகையில் உமிழ்கிறாயே
அதனினும் சிறப்பாய்
கவி ஒன்றுமில்லையடி என்னிடம்
...........................................................................................
இரவும் பகலும் எனக்கு
இருவேறு கவிதைகள்
ஒன்றை நான் ரசிக்கிறேன்
மற்றொன்று என்னை ரசிக்கிறது
............................................................................................
பூகோளத்தில் விழும் ஓர்
எரிப்பிழம்பாய்
கருகோளத்தில் விழுந்த
ஓர் உயிரணு
பெருவெடிப்பின் பின்
அழுகையோடு
வெளிப்படுகிறது மழலையாய்
...............................................................................................

கவியரசன்
விழித்ததும் அவள் முகம்
நிலவு மறையவில்லை என
நீண்டது என் உறக்கம்
நிலவு மறந்ததும் விழிப்பது அல்லி
கனவு காணும்பொழுது கழிப்பவர்கள் எனக்கு வில்லி
அதுசரி இப்படி சொல்லியே மூணுநாளா தூங்கிகிட்டிருந்தா எப்படி
அதுவும் சில்லறையாய் சிரித்து கொண்டேஎனது காலித்தட்டில்
கவிப்பிச்சை இடவே
அடிக்கடி வாசம் செய்கிறாள்
எனது கவியுலகில்
அடடே ஜொள்ளு விட்டத இப்படியும் சொல்லலாமோதலை நிமிர்த்தி பார்க்காத
அருவி நீ
உன் சாரலில் நனைந்து
தலை துவட்ட வந்த ரசிகன் நான்
ஆமாம் நர்ஸ் வந்து கொக்கரகொனு கூவி சொன்னாங்கஇருளோடு புணர்ந்த ஒளி
இருளின் சிறிது நேர பிரசவ வலி
பிறந்தது அதிகாலை
கூட பல லட்சம் நட்சத்திர கருப் டான்சர்ஸோடசலனமடைந்த நதி
நடனமிட்டது நிலவு
திவ்யா இல்லேனா திரிஷா அவளும் போனால் ஜாநேக்ஸ்ஷாபுது பொம்மை கேட்டு
வீசி எறிந்தது ஒன்று
புது பொம்மை என்று
எடுத்துச் சென்றது ஒன்று
பார்த்து கண்ணாடி சில்லு குத்திடபோகுதுநீ உடைத்த என்
மனக்கண்ணாடியில்
ஆயிரம் ஆயிரம் பிம்பங்கள்
உன் ஒற்றை முகம்
பொண்ணு பேரு தேன்மொழியா கனிமொழியாதேசிய மொழி
தேசிய கொடி
வரிசையில் விரைவில்
இடம்பெற்றாலும் அதிசயமில்லை
உன் பே(த)சிய விழி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
மேற்கோள் செய்த பதிவு: 1152419balakarthik wrote:விழித்ததும் அவள் முகம்
நிலவு மறையவில்லை என
நீண்டது என் உறக்கம்
நிலவு மறந்ததும் விழிப்பது அல்லி
கனவு காணும்பொழுது கழிப்பவர்கள் எனக்கு வில்லி
அதுசரி இப்படி சொல்லியே மூணுநாளா தூங்கிகிட்டிருந்தா எப்படிஅதுவும் சில்லறையாய் சிரித்து கொண்டேஎனது காலித்தட்டில்
கவிப்பிச்சை இடவே
அடிக்கடி வாசம் செய்கிறாள்
எனது கவியுலகில்அடடே ஜொள்ளு விட்டத இப்படியும் சொல்லலாமோதலை நிமிர்த்தி பார்க்காத
அருவி நீ
உன் சாரலில் நனைந்து
தலை துவட்ட வந்த ரசிகன் நான்ஆமாம் நர்ஸ் வந்து கொக்கரகொனு கூவி சொன்னாங்கஇருளோடு புணர்ந்த ஒளி
இருளின் சிறிது நேர பிரசவ வலி
பிறந்தது அதிகாலைகூட பல லட்சம் நட்சத்திர கருப் டான்சர்ஸோடசலனமடைந்த நதி
நடனமிட்டது நிலவுதிவ்யா இல்லேனா திரிஷா அவளும் போனால் ஜாநேக்ஸ்ஷாபுது பொம்மை கேட்டு
வீசி எறிந்தது ஒன்று
புது பொம்மை என்று
எடுத்துச் சென்றது ஒன்றுபார்த்து கண்ணாடி சில்லு குத்திடபோகுதுநீ உடைத்த என்
மனக்கண்ணாடியில்
ஆயிரம் ஆயிரம் பிம்பங்கள்
உன் ஒற்றை முகம்பொண்ணு பேரு தேன்மொழியா கனிமொழியாதேசிய மொழி
தேசிய கொடி
வரிசையில் விரைவில்
இடம்பெற்றாலும் அதிசயமில்லை
உன் பே(த)சிய விழி
நன்றி நண்பரே ஒவ்வொரு கவிதையையும் படித்து கருத்திட்டதற்கு .............. உண்மையில் மகிழ்ச்சி
கவியரசன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1