புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
24 Posts - 60%
heezulia
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
11 Posts - 28%
Balaurushya
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 3%
Barushree
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 3%
nahoor
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 3%
kavithasankar
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
78 Posts - 76%
heezulia
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
11 Posts - 11%
mohamed nizamudeen
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_m10தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்தால் சொல்லுங்கள்...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 22, 2015 2:50 am

First topic message reminder :

நண்பர்களே , pdf வடிவில் உள்ள புத்தகங்களை எம் பி 3 வடிவில் ஆடியோ வடிவில் மாற்ற முடியுமா ?

என்னிடம் pdf vadivil புத்தகங்கள் உள்ளன ....அத்தனையும் படிப்பதற்கு நேரம் இல்லை . ஆனால் எதாவது வேலை செய்து கொண்டே ஆடியோ வடிவில்... எம் பி 3 வடிவில் கேட்க முடியும் ..

யாருக்காவது தெரிந்தால் சொல்லி உதவுங்களேன் ...
நன்றி
ஷோபனா .

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 22, 2015 9:57 pm

balakarthik wrote:
சிவா wrote:http://tinyurl.com/pqury2z
இங்கு படத்துடன் விளக்கியுள்ளார்கள்.

ஆனால் தமிழ் மின்னூல்களை இவ்வாறு மாற்ற முடியாது.

தமிழ் Text to speech program எதுவும் கிடையாதா
மேற்கோள் செய்த பதிவு: 1152327

சிவா அண்ணா விற்கும் , பாலா கார்த்திக்கும் எனது நன்றிகள் ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 22, 2015 10:58 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ப்ரீயா இருக்கும் போது நீங்களே வாய்ஸ் ரெகார்டிங் ல் பதிவு செய்து விடுங்கள். அப்புறமென்ன... மறுமடியும் பிரீயாகும் போது mp 3 ல் கேட்டு மகிழுங்கள்....

எப்புடி....... ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

jai அனுமான்!

ஆஹா, என்ன வொரு ஐடியா? ஜாலி ஜாலி ஜாலி.................... மண்டையில் அடி

ஏன் கிருஷ்ணாம்மா ஐடியா பிடிக்கலையா.....? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1152592

ஷோபனா பாவம் முதல் முறை படிக்க கேட்டிருக்கா...............நீங்க கலாட்டா செய்யறீங்களே என்று ஒன்று அன்பாய் போட்டேன்...மத்தபடி ஐடியா சூப்பர் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 22, 2015 11:12 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:ப்ரீயா இருக்கும் போது நீங்களே வாய்ஸ் ரெகார்டிங் ல் பதிவு செய்து விடுங்கள். அப்புறமென்ன... மறுமடியும் பிரீயாகும் போது mp 3 ல் கேட்டு மகிழுங்கள்....

எப்புடி....... ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

jai அனுமான்!

ஆஹா, என்ன வொரு ஐடியா? ஜாலி ஜாலி ஜாலி.................... மண்டையில் அடி

ஏன் கிருஷ்ணாம்மா ஐடியா பிடிக்கலையா.....? சோகம்

ஷோபனா பாவம் முதல் முறை படிக்க கேட்டிருக்கா...............நீங்க கலாட்டா செய்யறீங்களே  என்று ஒன்று அன்பாய் போட்டேன்...மத்தபடி ஐடியா சூப்பர் தான் புன்னகை
அதானே பார்த்தேன்...... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 23, 2015 1:12 pm

balakarthik wrote:
சிவா wrote:http://tinyurl.com/pqury2z
இங்கு படத்துடன் விளக்கியுள்ளார்கள்.

ஆனால் தமிழ் மின்னூல்களை இவ்வாறு மாற்ற முடியாது.

தமிழ் Text to speech program எதுவும் கிடையாதா
இருக்கு, வெல்ல காரனும், வெல்ல கார பெண்களும் பேசுவாங்க. அவங்க தமிழ் உச்சரிப்பை கேட்கவே சிரிப்பா இருக்கும்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 23, 2015 1:17 pm

சரவணன் wrote:
balakarthik wrote:
சிவா wrote:http://tinyurl.com/pqury2z
இங்கு படத்துடன் விளக்கியுள்ளார்கள்.

ஆனால் தமிழ் மின்னூல்களை இவ்வாறு மாற்ற முடியாது.

தமிழ் Text to speech program எதுவும் கிடையாதா
இருக்கு, வெல்ல காரனும், வெல்ல கார பெண்களும் பேசுவாங்க. அவங்க தமிழ் உச்சரிப்பை கேட்கவே சிரிப்பா இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1152770

ஏற்கனவே நம்ப ஆளுங்களும் இப்படித்தான் படிக்கிறாங்க புன்னகை.....இதுல வெள்ளைக்காரங்க என்றால் சுத்தம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 24, 2015 4:29 am

சரவணன் wrote:
balakarthik wrote:
சிவா wrote:http://tinyurl.com/pqury2z
இங்கு படத்துடன் விளக்கியுள்ளார்கள்.

ஆனால் தமிழ் மின்னூல்களை இவ்வாறு மாற்ற முடியாது.

தமிழ் Text to speech program எதுவும் கிடையாதா
இருக்கு, வெல்ல காரனும், வெல்ல கார பெண்களும் பேசுவாங்க. அவங்க தமிழ் உச்சரிப்பை கேட்கவே சிரிப்பா இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1152770

அது என்ன சரவணன் ?

kumaravel2011
kumaravel2011
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2015

Postkumaravel2011 Fri Jul 24, 2015 6:18 pm

நான் எனக்கு தெரிந்ததை சொல்கிரேன்: கொஞ்ஜம் கேளுங்கள்!!
முதளில் டெக்ஸ்ட் கோப்புகலை ஆடியோ கோப்புகலாக மாற்றலாம் ஆனால் தமிழில் அந்த வசதி கிடையாது!
ஆங்கிலத்தில் உள்ல டெக்ஸ்ட்கலை ஆடியோவாக மாற்ற கர்ஸ்வேல் (kurzweil) என்ற மென்பொருல் மிகவும் சிரப்பாக செயல் படுகிரது!
அடுத்ததாக தமிழில் படிக்க டெக்ஸ்ட் டூ ஸ்பீச் இருக்கிரது: அந்த மென்பொருளின் பெயர் N.V.D.A ஆகும்!
இது ஒரு முழுமையான திரை வாசிப்பானாக செயல் படுகிரது: முதளில் தமிழை படிக்கவைத்து கேர்க்க கொஞ்ஜம் கஷ்ட்டமாகத்தான் இருக்கும்..
ஆனால் படிக்க படிக்க உங்களுக்கே அது பழகிவிடும்!!
என்னை போன்ற ஆய்ர கனக்கான பார்வையற்றொருக்கு இந்த மென்பொருலே பயன் பட்டு வருகிரது..
கடேசியாக இன்னொன்றையும் கூரி கொள்கிரேன் இக்குழுவில் சீன வானொலியின் தமிழை யாராவது கேட்டிருந்தீர்கள் எனில் இந்த மென்பொருல் வாசிப்பது உங்களுக்கு விரைவில் புரிந்துவிடும்..!
நண்றி நான்: இக்குழுவிர்க்கு புதியவன் விரைவில் அரி முகத்தோடு உங்கலை வந்து சந்திக்கிரேன்...!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 24, 2015 6:39 pm

kumaravel2011 wrote:
நண்றி நான்: இக்குழுவிர்க்கு புதியவன் விரைவில் அரி முகத்தோடு உங்கலை வந்து சந்திக்கிரேன்...!
மேற்கோள் செய்த பதிவு: 1153053

மிக்க நன்றி குமார் புன்னகை................அறிமுகம் பகுதிக்கு போய் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள், பிழை இல்லாமல் அடிக்க பழகுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2015 6:54 pm

krishnaamma wrote:
kumaravel2011 wrote:
நண்றி நான்: இக்குழுவிர்க்கு புதியவன் விரைவில் அரி முகத்தோடு உங்கலை வந்து சந்திக்கிரேன்...!
மேற்கோள் செய்த பதிவு: 1153053

மிக்க  நன்றி குமார் புன்னகை................அறிமுகம் பகுதிக்கு போய் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள், பிழை இல்லாமல் அடிக்க பழகுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1153068
அவர் பார்வை அற்றவர் என்று கூறியிருக்கிறார் பாருங்கள் கிருஷ்ணாம்மா. இவரது எழுத்து பிழைகளை பெரிது படுத்தவேண்டாமே... ப்ளீஸ்.

தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தெரிந்தால் சொல்லுங்கள்... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 24, 2015 7:11 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
kumaravel2011 wrote:
நண்றி நான்: இக்குழுவிர்க்கு புதியவன் விரைவில் அரி முகத்தோடு உங்கலை வந்து சந்திக்கிரேன்...!
மேற்கோள் செய்த பதிவு: 1153053

மிக்க  நன்றி குமார் புன்னகை................அறிமுகம் பகுதிக்கு போய் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள், பிழை இல்லாமல் அடிக்க பழகுங்கள் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1153068
அவர் பார்வை அற்றவர் என்று கூறியிருக்கிறார் பாருங்கள் கிருஷ்ணாம்மா. இவரது எழுத்து பிழைகளை பெரிது படுத்தவேண்டாமே... ப்ளீஸ்.

ஒ...ஓகே...ஓகே................சாரி.................புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக