புதிய பதிவுகள்
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கம் விலை கணிசமாகக் குறைந்ததால், நுகர்வோர் மகிழ்ச்சி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தங்கம் விலை கணிசமாகக் குறைந்ததால், நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில், நேற்று ஒரே நாளில், தங்கம் விலை சவரனுக்கு, 256 ரூபாய் குறைந்ததால், நகைக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
சர்வதேச சந்தையில், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தங்கம் விலை நேற்று சரிவடைந்தது. அதே நேரத்தில், உள்நாட்டில், இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. மும்பையில் நேற்று, 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 520 ரூபாய் குறைந்து, 25,250 ரூபாய்க்கு விற்பனையானது. டில்லியில், 10 கிராம் சுத்த தங்கம், 300 ரூபாய் குறைந்து, 25,700 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளி விலை, 150 ரூபாய் குறைந்து, 34,200 ரூபாயாக இருந்தது.
சென்னையில், கடந்த சனியன்று, 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 2,434 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,472 ரூபாய்க்கும், 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 26,030 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை, கிராமுக்கு, 32 ரூபாய் குறைந்து, 2,402 ரூபாய்க்கும், சவரனுக்கு, 256 ரூபாய் சரிவடைந்து, 19,216 ரூபாய்க்கும், 10 கிராம் சுத்த தங்கம், 340 ரூபாய் குறைந்து, 25,690 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி, 36.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 34,020 ரூபாய்க்கும் விற்பனையானது.
கடந்த, 2013 ஏப்., 18ம் தேதி, ஒரு கிராம் தங்கம், 2,401 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,208 ரூபாய்க்கும் விற்பனையானது. இதையடுத்து, 26 மாதங்களுக்கு பின்,நேற்று தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஜனவரி, 1ம் தேதி, ஒரு கிராம் தங்கம், 2,524 ரூபாய்க்கும்,
ஒரு சவரன், 20,192 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில் மட்டும் கிராமுக்கு, 122 ரூபாயும், சவரனுக்கு, 976 ரூபாயும் வீழ்ச்சி கண்டுள்ளது.
விலை குறைய காரணங்கள் என்ன?
* கிரீஸ் மற்றும் ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் எதிரொலிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவதால், இந்தியாவில், தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.
* அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, 2007ல், மோசமானதால், வட்டி விகிதம் கணிசமாகக் குறைக்கப்பட்டது. இதனால், முதலீட்டாளர்கள், அங்கிருந்து வெளியேறி, ஆசிய நாடுகளில் முதலீடு செய்யத் துவங்கினர். தற்போது, அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதால், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், அங்கு முதல் முறையாக, வட்டி விகிதம் உயர்த்தப்பட உள்ளது.
இதனால், ஐரோப்பிய, ஆசியநாடுகளின் நிதிச் சந்தையில் செய்யப்பட்ட முதலீடுகள், அமெரிக்காவிற்கு திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, சர்வதேச சந்தையில் தங்கத்திற்கான தேவை குறைந்து, விலை குறைந்து வருகிறது.
*தங்க முதலீட்டுத் திட்டங்களும், தற்போது, வரவேற்பை இழக்கத் துவங்கிஉள்ளன; அதுவும், விலை வீழ்ச்சிக்கு காரணம்.
* மேலும், சீனாவிடம் உள்ள தங்கம், மதிப்பீட்டை விடக் குறைவாக, 1,658 டன் அளவுக்கே உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதனாலும், சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, வீழ்ச்சி கண்டுள்ளதாக, தங்கம் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
* தொழிற்சாலைகள் மற்றும் நாணய உற்பத்தியாளர்களின் தேவை குறைந்ததால், வெள்ளி விலையும் சரிவடைந்து உள்ளது.
பல நாடுகளில் நிலவும், பொருளாதார நெருக்கடியால், உலக முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்யவில்லை. இதன் காரணமாக, நம் நாட்டில் தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்த மாதம் முழுவதும், இதே நிலை நீடிக்கும். அதன் பின், விலை உயர வாய்ப்புள்ளது.
ஜெயந்திலால் சலானி
தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், சென்னை.
தினமலர்

மேற்கோள் செய்த பதிவு: 1152073balakarthik wrote:தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் நம்மூரு Miss தங்கங்களும் Mrs தங்கங்களும் வாங்காம இருக்கவா போறாங்க விக்கிறது வித்துக்கிட்டுத்தான் இருக்கும் இந்தியா அளவுக்கு நகை பித்து வேற நாட்டில் இல்லை
நிஜம் பாலா
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
சாதாரணமாவே குதிப்பாங்க இப்ப ................
கவியரசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152100கவியரசன்(கவிச்சுடர்) wrote:
சாதாரணமாவே குதிப்பாங்க இப்ப ................
எஸ்.......எஸ்.....எஸ்............ ................ ..........
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
மேற்கோள் செய்த பதிவு: 1152102krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152100கவியரசன்(கவிச்சுடர்) wrote:
சாதாரணமாவே குதிப்பாங்க இப்ப ................
எஸ்.......எஸ்.....எஸ்............ ................ ..........
போடுறா பாட்ட எ டண்டனக்கா
கவியரசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152105கவியரசன்(கவிச்சுடர்) wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152102krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1152100கவியரசன்(கவிச்சுடர்) wrote:
சாதாரணமாவே குதிப்பாங்க இப்ப ................
எஸ்.......எஸ்.....எஸ்............ ................ ..........
போடுறா பாட்ட எ டண்டனக்கா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1