புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 Poll_c10நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 Poll_m10நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 Poll_c10நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 Poll_m10நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 Poll_c10நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 Poll_m10நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 Poll_c10நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 Poll_m10நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்!

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 21, 2015 12:58 pm

First topic message reminder :

நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்!

நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 PFHr72AQ3yoGf1BzivHw+gayathiri

மந்திரங்களில் தலை சிறந்தது காயத்ரி மந்திரம். 27 நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரத்தில் அவரவருக்குரிய காயத்ரி மந்திரத்தை தேர்ந்தெடுத்து தினம் காலையில் எழுந்து குளித்து பூஜையறையில் உட்கார்ந்து 108 முறை உங்கள் நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். சொல்லி முடித்ததும் நீர் அல்லது இளநீர் அருந்தவேண்டும்.

இந்த திரி இல் எல்லா நட்சத்திரங்களுக்கும் காயத்ரி மந்திரங்கள் போடுகிறேன், படித்து பலன் பெறுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 23, 2015 1:56 am

krishnaamma wrote:
shobana sahas wrote:காலை 11.30 ஆக போகுது அம்மா .

ஒ...சரி..சரி.............பொறுமையாக வளம் வரலாம் நீங்க புன்னகை ..............என் தனிமடல் பார்த்தீங்களா?............அந்த user name உபயோகிப்பது பற்றி ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152609

பார்த்தேன் அம்மா ...

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu Jul 23, 2015 7:42 am

krishnaamma wrote:சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
மேற்கோள் செய்த பதிவு: 1152027

நன்றி ....நன்றி ....நன்றி....

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 23, 2015 10:18 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்
மிக்க நன்றி. இதன் பலன் என்ன கிருஷ்ணாம்மா?
மேற்கோள் செய்த பதிவு: 1152604

தினமும் சொன்னால் நல்லது என்கிறவரை தெரியும் அவ்வளவுதான்.ஆனால் 'பரணி' தரணி ஆளும் என்று ரொம்ப நல்லா தெரியும் விமந்தினி ஜாலி ஜாலி ஜாலி ..........GOD BLESS YOU !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 23, 2015 10:19 am

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
மேற்கோள் செய்த பதிவு: 1152027

நன்றி ....நன்றி ....நன்றி....

சூப்பர், நீங்க சுவாதியா?..........லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் நக்ஷத்திரம்............:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Fri Jul 24, 2015 7:58 am

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
krishnaamma wrote:சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
மேற்கோள் செய்த பதிவு: 1152027

நன்றி ....நன்றி ....நன்றி....

சூப்பர், நீங்க சுவாதியா?..........லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் நக்ஷத்திரம்............:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152695

ந்ருஸிம்ஹர் அப்படினா என்னமா அர்த்தம் .......

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 25, 2015 1:55 am

வேல்முருகன் wrote:

ந்ருஸிம்ஹர் அப்படினா என்னமா அர்த்தம் .......
மேற்கோள் செய்த பதிவு: 1152939

அர்த்தமா??????.............ஸ்வாமி பா அவர் புன்னகை

நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 RsXkg8TQH6oDVaEnDbP3+lakshmi-narasimhar1

நர ............சிங்க.(சிம்ஹ ) ...........பெருமாள் ...அதாவது சிங்க முக பெருமாள் புன்னகை ...ஓகே வா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 25, 2015 2:17 am

க்ரிஷ்ணாம்மா , எனக்கு ஹஸ்த நக்ஷத்ரம் அது விநாயகரின் நக்ஷத்ரம் ... வேற கடவுள் யாரவது அந்த நக்ஷத்ரத்தில் உள்ளாரா ?

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Jul 25, 2015 6:05 pm

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:

ந்ருஸிம்ஹர் அப்படினா என்னமா அர்த்தம் .......
மேற்கோள் செய்த பதிவு: 1152939

அர்த்தமா??????.............ஸ்வாமி பா அவர் புன்னகை

நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 RsXkg8TQH6oDVaEnDbP3+lakshmi-narasimhar1

நர  ............சிங்க.(சிம்ஹ ) ...........பெருமாள் ...அதாவது சிங்க முக பெருமாள் புன்னகை ...ஓகே வா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1153145

ஓகே.....அருமை ...... குதூகலம் குதூகலம் நடனம் நடனம் ஜாலி ஜாலி

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sat Jul 25, 2015 6:16 pm

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா , எனக்கு ஹஸ்த நக்ஷத்ரம் அது விநாயகரின் நக்ஷத்ரம் ... வேற கடவுள் யாரவது அந்த நக்ஷத்ரத்தில் உள்ளாரா ?
மேற்கோள் செய்த பதிவு: 1153164
நட்சத்திரங்களுக்குரிய காயத்ரி மந்திரங்கள்! - Page 5 PJioNRwsTR8ohuCa3aQb+image2

முழுமுதற் கடவுளே உங்க பக்கம் இருக்கும் போது வேற என்ன வேண்டும் உங்களுக்கு .....கலக்குங்க ....

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 25, 2015 6:30 pm

அஸ்த நட்சத்திரத்திற்கு என்ன காயத்திரி மந்திரம்...கூறுங்களேன்......

Sponsored content

PostSponsored content

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக