புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
56 Posts - 73%
heezulia
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
221 Posts - 75%
heezulia
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
8 Posts - 3%
prajai
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_m10காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 2:32 am

"காதல்.. காதல்.. காதல்.. காதல் போயின்... சாதல்.. ". இன்னைக்கு வேலைக்கு போகாத இளைஞர்கள் கூட இருக்காங்க.. ஆனா காதலிக்காத மக்கள் இருக்குற மாதிரி தெரியல.. காதல் இன்னைக்கு ஒரு ஸ்டேடஸ் சிம்பல் மாதிரி ஆகிடுச்சு. எனக்கு ஒரு ஆள் இருக்குடான்னு சொன்னாத்தான் மரியாதை. காதலிக்கறது பெரிசில்லை.. காதல்ல ஜெயிச்சு வாழ்க்கையிலையும் ஜெயிக்கணும்.. காதல் செய்யும் நண்பர்கள் உங்களோட காதலிகளை சந்தோஷமா வச்சுக்க சில யோசனைகள்..



----- > காதல் கன்பார்ம் ஆன உடனே ஒரு மொபைல வாங்கி கொடுத்திடுங்க ...அப்போத்தான் 24 மணி நேரமும் நான் - ஸ்டாப் மொக்கை போட வசதியா இருக்கும்.


---- > காலைல எழுந்த உடனே ஒரு குட் மார்னிங் மெஸ்சேஜ் அனுப்புங்க.. நடுவுல அம்மு, தங்கம், செல்லம் எல்லாம் போட்டுக்கணும்.. கால் பண்ணி பேச முடிஞ்சா இன்னும் சூப்பர்.. அது என்னமோ காலைல எழுந்தவுடனே உன்னோட குரலை கேட்டாதான்ம்மா அன்னைக்கு நாளே நல்லா இருக்குன்னு வாய்ல வரத அடிச்சு விடணும்..


----> காதலியோட போட்டோவ கேட்டு வாங்கி பர்ஸ்ல வச்சிக்குங்க.. எதுக்குன்னு கேட்டா.... மனசுக்கு கஷ்டமா இருக்குறப்ப உன்னோட முகத்தப்பார்த்தா எல்லாமே மறந்துடும்லடான்னு ஒரு சென்டிமென்ட் பிட்ட போடுங்க..


---- > உங்களுக்குள்ள ஏதாவது சண்டை வந்தா முதல் ஆளா போய் கால்ல விழுந்துருங்க.. ஏன்னா தான் பண்ணினது தப்பாவே இருந்தாலும் பிள்ளைங்க அதை ஒத்துக்கறது கஷ்டம்.. அதனால சமாதானக்கொடிய நீங்க பறக்க விடுறதுதான் நல்லது..


---- > காதலிக்கு அப்பப்போ ஏதாவது பரிசுப்பொருள் வாங்கிக் கொடுங்க.. அது ரெண்டு ரூபாயோ.. ரெண்டாயிரம் ரூபாயோ.. அது முக்கியமில்லை.. அவங்களைப் பொறுத்த வரைக்கும்.. நீங்க வாங்கி தந்தது விலை மதிப்பில்லாதது.. அவ்ளோதான்..


---- > முடிஞ்ச அளவுக்கு உங்க ஆளுக்கு புடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ணுங்க.. அது எப்படியும் ரோஸ், மஞ்சள், கிளிப்பச்சைனு ராமராஜன் கலர்தான் அவங்களுக்கு பிடிக்கும்.. ஆனா அதெல்லாம் பார்த்தா லவ் பண்ண முடியாது ராசா..


---- > ஏதாவது தப்பு செய்தால் உங்க ஆள்கிட்ட மறைக்காதீங்க.. அப்போதைக்கு கோபப்பட்டாலும் அவங்களுக்கு தெரியாம நீங்க எந்தத் தப்பும் செய்ய மாட்டீங்கன்னு சந்தோஷம் தான் படுவாங்க..


---- > உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் ஆயிரம் இருக்கலாம்.. டால்ஸ்டோய், கிரகங்கள், உலக அதிசயம்னு நீங்க எல்லாம் தெரிஞ்ச அறிவாளியா இருந்தாலும்.. உங்க ஆளுக்கு பிடிச்ச விஷயங்களை பேசுறது உத்தமம்.. ரொம்ப புத்திசாலின்னு காமிக்கிறேன்னு சொல்லி பிள்ளைய மண்டை காய விடக்கூடாது..


---- > உங்க ஆளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த மாதிரி நடங்க.. ஒரு சிலருக்கு தாடி வைக்குறது, பேஷன்னு சொல்லிக்கிட்டு கிழிஞ்ச ஜீன்ஸ் போடுறது... இதெல்லாம் பிடிக்காது.. பைக் இருந்தா ரொம்ப வசதி.. ஊர்சுத்த வசதியா இருக்கும்.. சொந்தக்காரங்க கண்ணுல சிக்காம சுத்தலாம்..


---- > கடைசியா ராத்திரி தூங்கும்போது.. "மிஸ் யு மா.. என் உடம்பு மட்டும்தான் இங்க கிடக்கு.. மனசெல்லாம் உங்கூடத்தான் இருக்கு.. நல்லாத் தூங்கு..குட் நைட்.." இப்படி ஏதாவது டச்சிங்கா சொல்லுங்க..
இந்த யோசனைகளைதான் நம்ம ஈகரை விஜய் ,இளவரசன்,ரூபன்,மாணிக்
கடைப் பிடிக்கிறார்கள் ,, ஏனையவர்களும் கடை பிடிக்கலாமே ,,





THANKS :PONNIYIN SELVAN



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Nov 13, 2009 3:40 am

ஐடியா எல்லாம் நல்லாத்தான் இருக்கு காதலி இல்லாதவங்கள் என்ன பண்ணுறது மீனு காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! 514396

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 3:41 am

இன்னுமா காதலி பிடிக்கலை ,, இங்கே நம்ம விஜய் ,இளவரசன் எல்லோரும் விடிய விடிய கடலை போடுறாங்கள் ரூபன்..நீ என்னடா இப்படி இருக்கின்றாய் ..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Nov 13, 2009 3:51 am

வாய்க்கிரதெல்லாம் எனக்கு அப்படியா இருக்கே மீனு என்ன செய்ய காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! 67637

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 4:00 am

காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! 838572 காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! 838572



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Nov 13, 2009 4:02 am

பூனைக்கு விளையாட்டாம் சுண்டெலிக்கு உயிர் போகுதாம் என்ற மாதிரி இருக்கு உன் பார்வை காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 4:19 am

காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! 755837 காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! 755837 காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! 755837 காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! 755837



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Nov 13, 2009 4:24 am

போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா போனால் போகட்டும் போடா
வந்தது தெரியும் போவது எங்கே ..... காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! Icon_cheers

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 13, 2009 4:26 am

காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! 502589 காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! 56667



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Nov 13, 2009 4:29 am

சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கேட்டதடா நெஞ்சை தொட்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா காதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..!!! 102564

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக