புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
36 Posts - 45%
heezulia
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
21 Posts - 26%
mohamed nizamudeen
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
4 Posts - 5%
Raji@123
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
2 Posts - 3%
prajai
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
157 Posts - 41%
ayyasamy ram
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
151 Posts - 39%
mohamed nizamudeen
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_lcap5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_voting_bar5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 லட்சம் வீடுகளில் மாடிதோட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 21, 2015 3:12 am

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவை அடுத்து,
மாநிலம் முழுவதும், மாடித் தோட்ட திட்டத்தை
விரிவுப்படுத்தும் பணியை, தோட்டக்கலைத்
துறை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.

தமிழகத்தில், ஆண்டுதோறும், 2.28 கோடி டன்
காய்கறிகள் உற்பத்தியாகின்றன; அவை
போதுமான அளவில் இல்லை. எனவே, வெளி
மாநிலங்களில் இருந்து, காய்கறிகளை
இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, நகரங்களில் வசிக்கும் மக்கள், தங்கள்
வீடுகளில், காய்கறி உற்பத்தி செய்யும் மாடித்
தோட்ட திட்டத்தை, அரசு செயல்படுத்தி வருகிறது.

* இத்திட்டம் முதலில், சென்னை, கோவை
மாநகராட்சியில் துவங்கப்பட்டது; பின், திருச்சி,
சேலம், மதுரைக்கு விரிவுப்படுத்தப்பட்டது.

* மாடித் தோட்டம் திட்டத்திற்காக, ஆண்டுதோறும்,
5 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது.

* இத்திட்டத்தில் சேர, 2,650 ரூபாய் கட்டணம்; இதில்,
50 சதவீதத்தை அரசு வழங்குகிறது. எனவே,
1,325 ரூபாய் செலுத்தினால் போதும்.

* கத்திரி, வெண்டை, தக்காளி, பச்சைமிளகாய்,
கொத்தவரை, செடி அவரை, முள்ளங்கி, கீரைகள்,
கொத்துமல்லி உள்ளிட்ட விதைகள் வழங்கப்படும்.

* பாலிதீன் பைகள், விரிப்பு, பூவாளி, முள்கரண்டி
உள்ளிட்ட சிறு கருவிகள், உரங்கள், பூச்சிக்கொல்லி
மருந்துகள் வழங்கப்படும்.இந்த திட்டத்தை,
மாநிலம் முழுவதும் செயல்படுத்த முதல்வர்
உத்தரவிட்டு உள்ளார்.

தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது:
முதல்வர் ஆலோசனைப்படி, மாடித் தோட்டம் திட்டம்,
அடுத்த மாதம் விரிவுப்படுத்தப்படும். முதற்கட்டமாக,
சென்னையில் இத்திட்டத்தை, பெரியளவில் செயல்
படுத்த ஏற்பாடு நடக்கிறது.

இதற்காக, பூங்கா உள்ளிட்ட மக்கள் கூடும்,
100 இடங்களில், விற்பனை மையங்கள்அமைக்கப்படும்.
இங்கு, மாடித் தோட்ட பொருட்கள் மற்றும் சாகுபடி
கையேடு வழங்கப்படும். பின், ஒவ்வொரு மாவட்டமாக
திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

குறைந்தபட்சம், ஐந்து லட்சம் வீடுகளில் மாடித்
தோட்டத்தை செயல்படுத்த, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு
உள்ளது. முதல்வர் உத்தரவுப்படி, கட்டணத்தை பாதியாக
குறைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.இவ்வாறு,
அவர் கூறினார்.

————————————–
தினமலர்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 3:15 am

அருமையான திட்டம் அய்யா . நல்ல பதிவு .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக