புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
107 Posts - 49%
heezulia
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
7 Posts - 3%
prajai
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
cordiac
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
234 Posts - 52%
heezulia
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_m10பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுவும் ரம்ஜான் விருந்தும்

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 20, 2015 5:33 pm

First topic message reminder :

பானுவும் ரம்ஜான் விருந்தும்

(திரு யினியவன் ,தீபாவளி நகைச்சுவையை 10,000-சரவெடி என கொளுத்தி இருந்தார்.
அதை மனதில் கொண்டு , புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பூனையாய் , இந்த பதிவை இடுகிறேன் .)

(விமந்தனி ஈகரை பக்கம் வந்து 15 நாட்கள் ஆகிவிட்டது . என்னாச்சு என்ற சொல்வார் யாருமில்லை .
ஒரு வேளை இப்பிடி இருக்குமோ என்ற ஒரு கற்பனையே . நல்ல வேளை ,பானு ,விமந்தனி இருவரும் இணையா நிலை )

ரம்ஜான் ஆரம்பம் ஆகி 4/5 தினம் முடிந்த ஒரு நாளில் ,
ஜாகீதா பானுவும் விமந்தனியும் ஈகரையில் இணைந்து இருந்த சமயம் .

தீபாவளிக்கு விமன்தனி அக்கா வீட்டிற்கு போய் வந்ததில் இருந்து , ஜாகீதா பானுவிற்கு விமந்தனியை தன் வீட்டில் கூப்பிட்டு விருந்து வைக்க ஆசை .

உரையாடல் ஆரம்பம் :

பானு :வி யக்கா ! வீட்டுக்கு வரேன் வரேன்னு சொல்லிட்டி இருக்கீங்க ,எப்போ வரப்போறீங்க ? .
விமந்தனி : வரலாம் ...ஆனா வரமுடியாதே ........
பானு : நானே கஷ்டப்பட்டு உங்க வீட்டை தேடி புடிச்சு வந்தேனே , நீங்க வரக்கூடாதா ?
விமந்தனி : என்ன விஷயம் திடிரென்று
பானு : உங்களுக்கு தீபாவளி எப்பிடி யோ அப்பிடிதான் ரம்ஜான் எங்களுக்கு .அதனாலே உங்களுக்கு எங்க வீட்டிலே ரம்ஜான் விருந்து . நீங்க வரச்சே உங்க மவளையும் கூட்டிட்டு வாங்க
வி: ரம்ஜான் விருந்துன்ன என்ன ?
பானு : வீட்டுக்கு வாங்க சொல்றேன் . நானே ஆபீசில் இருந்து , மொதலாளிக்கு தெரியாம ,சைக்கிள் கேப்புலே டைப் பண்ணிட்டு இருக்கேன் . விலாவரியா எல்லாம் சொல்ல முடியுமா ?
வி : அது சரி , உங்க வீட்டு அட்ரஸ் தெரியாதே . அட்ரஸ் சொல்லுங்க
பானு : அட்ரஸ் ஆ ??
வி : பின்னே ....
பானு : எங்களுக்கு ரேஷன் கார்டே கிடையாது .
வி : ஏம்மா ,ரேஷன் கார்டுக்கும் அட்ரசுக்கும் என்னங்க சம்பந்தம்
பானு : ரேஷன் கார்டுலேதானே அட்ரஸ் போட்டு இருக்கும் .
வி : (மைண்ட் வாய்ஸ் )ஆண்டவா , தசாவதாரத்துலே கூட எல்லாம் டிடைல்ஸ் கிடைக்கும் போல இருக்கு ,இவங்க அட்ரஸ் எப்பிடி கண்டு பிடிக்கிறது
;;; இல்லே , உங்க வீட்டுக்கு எப்பிடி வரது ?
பானு : அது சிம்பிள் பஸ் XX நம்பர் ஏறி உட்கார்ந்து 4 ரூபா கொடுத்து ஒரு டிக்கட் வாங்கிங்க .
வி : அது எந்த பஸ் ஸ்டாப் னு கேட்பாங்களே ! 4 ரூபான்ன ,பக்கத்துலேதான் வீடு இருக்கும் .
பா : அதான் இல்லே ,கடைசிலே பஸ் நிக்கிற இடத்துலே இறங்கிடுங்க ......
வி : டர்மினஸ் டு டர்மினஸ் 4 ருபாதானா ?
பா: அதுலாம் தெரியாது .6/7 வருஷமா அதுதான் நான் கொடுக்கிறது . புர்கா போட்டுண்டு நாங்க 4/5 பேர் வருவோம் .4 ரூபாதான் கொடுப்போம் . கடைசிலே இறங்கிடுவோம் .
வி : (மைண்ட் வாய்ஸ் )அடிப்பாவி , விட்டா ,அந்தமானுக்கே 4 ருபாலே போய்ட்டு வந்துடுவே போலிருக்கே .தமிழ்நாட்டில் ட்ரான்ஸ் போர்ட் கழகம் ஏன் நஷ்டதுலே ஓடுதுன்னு இப்போல்லே புரிது .வேறேதாவது உண்டா ?
பா: ஆமாம் ,கொஞ்சம் கவனமாக இருக்கணும் .
வி : அப்பிடினா
பா: இல்லே ஒரு தடவை பஸ்சுலே வந்துண்டு இருக்கச்சே ,பஸ் நின்னுது . எல்லாரும் இறங்கிட்டாங்க .டர்மினஸ் வந்துடுச்சு என்று நானும் இறங்கி நடந்து போயிட்டே இருக்கேன் ,வீடே வரல்ல : திரும்பி பார்த்தா , ,
வி : ம்ம் ,திரும்பிப் பார்த்தா ,
பா: பஸ் ப்ரேக் டவுன்
எல்லாரும் தள்ளிட்டு இருக்காங்க
வி : அய்யயோ என்னாச்சு அப்புறம் ?
பா: பஸ் கிளம்பினதும் பாதி தூரத்துலே ஏறிட்டேன் ..
வி : அப்பாடி .
பா: ஆனா நஷ்டம் தாங்க
வி : என்னது
பா : ஏதோ ஞாபகத்துலே திருப்பியும் 4 ரூபா டிக்கட் வாங்கிட்டேன் .
வி : சரிம்மா
பா : நிச்சயம் வாரீங்களா அக்கா ?
வி : நிச்சயமா வரேன் .
பா: நீங்களும் புர்க்கா போட்டுண்டு வந்தா , .மகளுக்கும் ஒரு புர்க்கா வாங்கி போட்ட ,4 ருபாவே போதும் 4 ருபாலே கதையை முடிச்சிடலாம்
வி : கதையை முடிச்சுக்கலாமா ?
(மைண்ட் வாய்ஸ் )சரி சரி ,ரம்ஜான் முடியர வரைக்கும் நாம் S ஆக வேண்டியது .
பா : பாஸ் வர மாதிரி இருக்கு , மீதி நாளைக்கு .....ஹாய் .

அன்றிலிருந்து தினமும் பானு , விமந்தணியை இணைய முயற்சித்து முயற்சித்து
தோல்விதான் . ஈகரை பக்கமும் அவரை காணோம் . நீங்கள் யாராவது விமந்தனியை
பார்த்தால் , ரம்ஸான் முடிந்து விட்டது என்று கூறுங்கள் .
========================================================================================

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 9:17 pm

யினியவன் wrote:அய்யா அருமை அய்யா புன்னகைபுன்னகைபுன்னகை

விமந்தனியின் நான்கு ரூபாய் புர்க்கா பயணக் கட்டுரையும் அருமை புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152845

நலமா யினியவன், ? காண முடிவதில்லையே சில நாட்களாக !
வராமை உணரப்பட்டது .
வேலை மும்முரமா ? யாவரும் நலமா ?

விருந்து ரசிக்கும் படியா இருந்ததா ?
தாங்கள் ஆரம்பித்தது தான்.
தீபாவளியை நான் மிகவும் ரசித்தேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 23, 2015 9:57 pm

புன்னகை புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2015 12:35 am

யினியவன் wrote:அய்யா அருமை அய்யா புன்னகைபுன்னகைபுன்னகை

விமந்தனியின் நான்கு ரூபாய் புர்க்கா பயணக் கட்டுரையும் அருமை புன்னகைபுன்னகைபுன்னகை
நன்றி நன்றி எல்லாம் தங்கள் ஆசி தான் சித்தரே.... ஜாலி

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2015 12:43 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி  நானும் பலமுறை காமடி பீசாகியிருக்கிறேன் ஷோபனா. விடுங்க நம்மால நாலு பேர் சந்தோஷமாகறாங்கன்னா நமக்கு தான் புண்ணியம் சேரும்.... ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

காமடி பீஸ் காமடி பீஸா இருக்கறதில என்ன ஆச்சரியம்??? புன்னகைபுன்னகைபுன்னகை
அதிர்ச்சி  என்னது...கோபம்  காமடி பீசா..... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
.
.
.
.
.
.
.
.
.
.
சரி இருந்துட்டு போகட்டும். நலம் தானா..? வெகு நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்... புன்னகை புன்னகை

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2015 2:21 pm

யினியவன் wrote:அய்யா அருமை அய்யா புன்னகைபுன்னகைபுன்னகை

விமந்தனியின் நான்கு ரூபாய் புர்க்கா பயணக் கட்டுரையும் அருமை புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152845

இது போனஸ் லக்ஷ்மி வெடி , வெடித்தவர் பானு

jagidha baanu wrote:கற்பனை செய்தேன் பைரவர் துரத்துவதை சிப்பு வருது சிப்பு வருது

நான் கூட உங்க புர்காவ பார்த்து புது மாடலோனு அதே போல ஆர்டர் குடுத்துட்டேன்க்கா சோகம் இப்போ தானே தெரியுது பைரவர் துரத்தினதுல பாதி காணாம போனது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

புர்கா ஆர்டர் கேன்சல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2015 2:29 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி  நானும் பலமுறை காமடி பீசாகியிருக்கிறேன் ஷோபனா. விடுங்க நம்மால நாலு பேர் சந்தோஷமாகறாங்கன்னா நமக்கு தான் புண்ணியம் சேரும்.... ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

காமடி பீஸ் காமடி பீஸா இருக்கறதில என்ன ஆச்சரியம்??? புன்னகைபுன்னகைபுன்னகை
அதிர்ச்சி  என்னது...கோபம்  காமடி பீசா..... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
.

சரி இருந்துட்டு போகட்டும். நலம் தானா..? வெகு நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152889

சரியான காமெடியா இருக்கே !
இவங்களே 20 நாள் error 404 !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 24, 2015 2:33 pm

சிவா wrote:
Aathira wrote:இத நிதானமா நாளைக்குத்தான் படிக்கனும் ரமணியன் சார்.
ஆமாம், அக்காவுக்கு மாலைக்கண், எனவே காலையில் தான் மீண்டும் படிக்க முடியும்! அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1152329

ஐயோ பாவமே !
அக்காவுக்கு மாலைக்கண்ணா !
பல மேடைகளில் ,பல மாலைகள் கண்ட கண்ணாயிற்றே !
அந்த மாலை கண் தானே !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 24, 2015 2:52 pm

பிரியாணி சட்டிய அடுப்புல வச்சிட்டு ஆட்டை தேடினா ஆட்டை காணோம்...சிக்கின ஆட்டை உஷார்படுத்தி விட்டுட்டிங்களே ....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2015 4:43 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
காமடி பீஸ் காமடி பீஸா இருக்கறதில என்ன ஆச்சரியம்??? புன்னகைபுன்னகைபுன்னகை
அதிர்ச்சி  என்னது...கோபம்  காமடி பீசா..... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ.

சரி இருந்துட்டு போகட்டும். நலம் தானா..? வெகு நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்... புன்னகை புன்னகை

சரியான காமெடியா இருக்கே !
இவங்களே 20 நாள் error 404 !

ரமணியன்
2௦ நாட்கள் மட்டுமே error ஆவதற்கும், எப்போதுமே error -ராவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா....?

என் தொலைப்பேசி எண்ணும் error காட்டியதா ஐயா...?????????? சோகம்

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jul 24, 2015 4:51 pm

ஜாஹீதாபானு wrote: பிரியாணி சட்டிய அடுப்புல வச்சிட்டு ஆட்டை தேடினா ஆட்டை காணோம்...சிக்கின ஆட்டை உஷார்படுத்தி விட்டுட்டிங்களே ....
எங்கனா சட்டிய அடுப்பில வச்சுட்டு பிரியாணிக்கு ஆட்டை தேடுவாங்களா பானு...? ஜாலி ஜாலி  

சரி போகட்டும் விடுங்க. ஆட்டுக்கா பஞ்சம்? நாம இங்க லோக்கலிலேயே வேற பார்க்கலாம். அப்புறம், ரொம்ப தூரத்துல இருக்கற ஆடெல்லாம் வேண்டாம் பானு. Transport செலவு அதிகமாகுது. ஏன்னா ஆட்டுக்கேல்லாம் xx பஸ்ல நாலு ரூபா டிக்கட் கொடுக்கமாட்டாங்களாம்...சோகம்

பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பானுவும் ரம்ஜான்  விருந்தும் - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக