புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
11 Posts - 73%
kavithasankar
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
1 Post - 7%
prajai
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
1 Post - 7%
Barushree
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
65 Posts - 82%
mohamed nizamudeen
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
2 Posts - 3%
prajai
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
2 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
1 Post - 1%
Barushree
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கவிஞன் Poll_c10கவிஞன் Poll_m10கவிஞன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞன்


   
   
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Mon 20 Jul 2015 - 17:26

கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே
..............................................................................

எதுகை மோனையில்
கவிதை வாழலாம்
ஏற்றத் தாழ்வுகளில்
கவிஞன் வாழ்கிறான்
............................................................................

கவிஞன் சொல்வதற்கும்
பிறர் ஏற்பதற்கும்
இடையில் பிரபலம்
ஒன்று நிற்கிறது
.........................................................................

கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான்
........................................................................

கண் முன்னே நிகர் இருப்பினும்
தனக்கு நிகர் யார் ...........?
எனபது கவிஞனின்
கவியிலும் எழாத கற்பனை
.......................................................................

உலகே நிலையில்லை
என உணர்ந்தாலும் கவிஞன்
உள்ளே ஒரு சுமை
கொண்டே வாழ்கிறான்
......................................................................

நால்வரின் மத்தியிலும்
ஏதோ ஒரு
நால்வரிகளில் தான்
தவழ்கிறான்
....................................................................

காதலி தலைக்கோதிக் கொண்டிருக்க
காலடியில் இருக்கும் ஒரு
நாய்க்குட்டியை தான்
ரசிக்கிறான்
..................................................................

இவன் எழுதும் கவிதைகளை விட
இவன்தான் விசித்திரமாய்
இருக்கின்றான்
.................................................................

- கவிஞன்


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue 21 Jul 2015 - 4:29

சூப்பர் ..அருமை தம்பி .. ஜோரா இருக்கு . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue 21 Jul 2015 - 10:27

shobana sahas wrote:சூப்பர் ..அருமை தம்பி .. ஜோரா இருக்கு . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1151859

நன்றி அண்ணா



கவியரசன்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 21 Jul 2015 - 12:03

//கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே// - ஆரம்பமே அருமை.

//இவன் எழுதும் கவிதைகளை விட
இவன்தான் விசித்திரமாய்
இருக்கின்றான்// - கடைசி வரிகள் அருமையோ அருமை. உண்மையும் கூட.





கவிஞன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகவிஞன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கவிஞன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue 21 Jul 2015 - 12:13

விமந்தனி wrote://கவிஞன் எனும்
போர்வைக்குள் எதார்த்தங்களை
மறைக்கின்றான்
முகமூடிகளை வீசிவிட்டால்
முகச்சாயம் வெளுத்திடுமே// - ஆரம்பமே அருமை.

//இவன் எழுதும் கவிதைகளை விட
இவன்தான் விசித்திரமாய்
இருக்கின்றான்// - கடைசி வரிகள் அருமையோ அருமை. உண்மையும் கூட.

மேற்கோள் செய்த பதிவு: 1151921

நன்றி நண்பரே



கவியரசன்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 21 Jul 2015 - 14:24

//கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான் //

//காதலி தலைக்கோதிக் கொண்டிருக்க
காலடியில் இருக்கும் ஒரு
நாய்க்குட்டியை தான்
ரசிக்கிறான் //

எனக்கு மேலே உள்ள 2 ரொம்ப பிடித்தது...........என்றாலும் எல்லாமே நல்லா இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue 21 Jul 2015 - 14:48

krishnaamma wrote://கற்பனையாகவே காண்பதால்
கவிஞன் குடும்பத்திலும்
சன்யாசியாகிறான் //

//காதலி தலைக்கோதிக் கொண்டிருக்க
காலடியில் இருக்கும் ஒரு
நாய்க்குட்டியை தான்
ரசிக்கிறான் //

எனக்கு மேலே உள்ள 2 ரொம்ப பிடித்தது...........என்றாலும் எல்லாமே நல்லா இருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1152003

நன்றி நண்பரே



கவியரசன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக