புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Today at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Today at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Today at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Today at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Today at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Today at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
79 Posts - 52%
heezulia
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
59 Posts - 39%
vista
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
2 Posts - 1%
Rathinavelu
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
1 Post - 1%
mini
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
1 Post - 1%
Anthony raj
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
436 Posts - 58%
heezulia
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
257 Posts - 34%
mohamed nizamudeen
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
22 Posts - 3%
prajai
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian

4 Posts - 1%
சுகவனேஷ்

3 Posts - 0%
vista
நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_m10நாட்களை செயல்களால் நிரப்புவோம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்களை செயல்களால் நிரப்புவோம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83778
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 19, 2015 4:54 pm

இப்போது தான் புத்தாண்டு பிறந்தது போல்
இருக்கிறது. அதற்குள் பாதியை கடந்து விட்டோம்.
புது ஆண்டு பிறந்த போது, என்னென்னவோ
தீர்மானம் செய்து, சபதமும் செய்தோம்.

ஆனால், ‘கடந்த மாதங்களில் என்ன சாதித்தோம்…’
என்று நினைத்துப் பார்த்தால், சிலரால் தான்
திருப்திப்பட்டுக் கொள்ள முடியும்.

சாதித்த திருப்தியை வெளிப்படுத்தக் கூடியவர்கள்
கூட, ‘உடன் இருப்போரின் தொந்தரவால் தான், இந்த
அளவாவது சாத்தியமாயிற்று…’ என்பர்.

உங்களது சொந்த வாழ்வில், சுய முயற்சியில், கடந்த
ஆறு மாத பணிகள் திருப்திகரமா இருந்தனவா
என்று கேட்டால், ‘வீட்டுல இருக்கறவங்களோட
நச்சரிப்பு தாங்க முடியாம தான் இதெல்லாம் செய்ய
முடிந்தது; இல்லா விட்டால் எதுவும்
சாத்தியப்பட்டிருக்காது…’ என்று உதட்டை பிதுக்கு
கின்றனர்.

ஆக, வெளியிலிருந்து வந்த நெருக்கடிகள் தான்,
இவர்களை உசுப்பியிருக்கின்றனவே தவிர, சுயமாக,
ஆர்வமெடுத்து சாதித்தவை என்றால், கோணித்
துணியிலே வடிகட்டப்பட்ட பழச்சாற்றின் கதையாக,
குடிக்கிற பாத்திரத்திற்கு ஏதோ சொட்டு சொட்டாகத்
தான் வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

மிக குறுகிய காலமே வாழ்ந்த பாரதியும்,
விவேகானந்தரும், ஜான்சி ராணியும் சாதித்தவை
மகத்தானவை! 80 – 90 வயது வரை வாழ்ந்து, பூமிக்கு
பாரமாய் இருந்தவர்கள், வரலாற்றுப் பக்கங்களில்,
ஒரு வரி கூட தேற மாட்டார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே
உரையாற்றும் போது நான் கூறுவது இது தான்… ‘
உங்கள் கல்வி நிறுவன பதிவேடுகளில், உங்கள்
பெயர்கள் இடம்பெறுவது இயல்பாகவே நிகழப்
போகிற விஷயம்; ஆனால், உங்கள் பெயர், உங்கள்
நிறுவனத்தின் ஆண்டுதழ்களில் பதிக்கப்பட வேண்டும்.

அடுத்து, வரவேற்பறையின் மரப்பலகைகளில், உங்கள்
பெயர் பொறிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால்,
இக்கல்வி நிறுவனத்தில் படித்தீர்கள் என்பதில் கிடைக்கக்
கூடிய முழுப் பெருமையை, தக்க வைத்துக் கொள்ள
முடியாது…’ என்பேன்.

உண்ணல், உறங்கல், ஜீரணித்தல், கழித்தல்
ஆகியவற்றை, எல்லா உயிரினங்களும் செய்கின்றன.
மனிதனும் இதற்குள் அடங்கிப் போகலாமா?

நாளையும், பொழுதையும், மணித்துளிகளையும் கை
வைத்து தள்ளாத குறையாய், வாழ்வதில் என்ன பயன்!

‘பொழுதே போகமாட்டேங்குது… என்ன செய்றதுன்னே
தெரியல; ஒவ்வொரு நாளையும் ஓட்றது பெரும்பாடா
இருக்கு…’ என்பவர்கள், தங்களது இயலாமைகளை, முக
விலாசமாக எழுதி ஒட்டிக் கொள்கின்றனர்.

நூற்றியொரு வயதான, எம்.ஏ.எம். பழனியப்பச்
செட்டியார் என்பவர் தினமும், ‘ஷேர்’ மார்க்கெட்டில்
இரண்டு மணி நேரமாவது பொருள் ஈட்டுகிறார்.

ஈட்டுபவற்றை இயலாதவர்களுக்கு அளிக்கிறார்.
‘ஒவ்வொரு நாளையும் நமக்கோ, பிறருக்கோ
முன்னேற்றம் தரக் கூடிய ஏதேனும் சிறிய நற்
காரியங்களையாவது செயல்படுத்த வேண்டும்…’
என்கிறார்.

நல்லவர், வல்லவர், தங்க மனசுக்காரர், பரோபகாரி,
தேனீ போன்ற சுறுசுறுப்பானவர், மனிதநேயர், புனிதர்,
மாண்புடை நெஞ்சர் என்ற வார்த்தைகளை, பிறர் பேச
நாம் விட்டு செல்ல வேண்டுமானால், நாட்களை,
செயல்களால் நிரப்பினால் மட்டுமே சாத்தியம்!

———————————————-

லேனா தமிழ்வாணன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக