புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
41 Posts - 68%
heezulia
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
206 Posts - 74%
heezulia
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
8 Posts - 3%
prajai
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
2 Posts - 1%
Barushree
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_m10குழந்தை பெற்ற 10 வயது மாணவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை பெற்ற 10 வயது மாணவி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 20, 2015 8:45 am

பிரேசில்;
பிரேசில் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் இருந்த
ஒரு மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி
ஏற்பட்டது. உடனே, ஆசிரியர்கள் அந்த மாணவியை,
மருத்துவமனையில் சேர்த்தனர்.

பரிசோதனையில், அந்த 10 வயது மாணவியின்
வயிற்றில், ஏழு மாத சிசு இருப்பது கண்டு மருத்துவர்கள்
அதிர்ச்சி அடைந்தனர். உடனே அறுவை சிகிச்சை செய்து,
அந்த குழந்தையை நல்லபடியாக வெளியில் எடுத்தனர்.

இதையடுத்து, மாணவியை விசாரித்ததில், 'குழந்தைக்கு
தந்தையும், தாத்தாவும் ஒருவரே' என்று மேலும் ஒரு குண்டை
துாக்கிப் போட்டார். 'விஷயத்தை வெளியில் சொன்னால்,
தாயையும், தம்பியையும் கொன்று விடுவேன்' என்று
தந்தை மிரட்டியதாக, மாணவி தெரிவித்தாள்.

உடனே போலீசார், அந்த கொடூர தந்தையை கைது செய்தனர்.
அவன் மீது ஏற்கனவே, குழந்தையை பாலியல் பலாத்காரம்
செய்தது; சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தது
தொடர்பான குற்ற வழக்குகள் உள்ளன என்பது தெரியவந்தது.

அந்த சிறுமியின் தாயை, போலீசார் துருவினர். அப்போது,
தன் முன்னாள் கணவரின் மகளுக்கு, இந்நாள் கணவன்
செய்த கொடுமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது
என்றும், மகள் வயிற்றை, தான் கவனிக்கவில்லை என்றும்
அந்த தாய் தெரிவித்தார்.
-
--------------------------------------------தினமலர்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 20, 2015 11:56 am

சிறு வயதிலேயே சாதனை புரிந்த மாணவிக்கு வாழ்த்துகள்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 3:35 am

அடப்பாவி ........... என்ன கொடுமை. தாய் ஒழுங்காக இருந்தால் மகள் பிழைத்திருக்கலாம் . சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 21, 2015 11:40 am

ஏழு மாத சிசு வென்றால் வயிறு உப்பி இருக்குமே பார்த்தாலே தெரியுமே இந்தம்மா கண்ணுக்கு அந்த பொண்ணு இலியானா போல ஸ்லிம்மாக தெரிஞ்சுதோ



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தை பெற்ற 10 வயது மாணவி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 21, 2015 12:40 pm

அடிப்பாவி .................. கோபம் கோபம் கோபம் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக