புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
24 Posts - 55%
heezulia
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
14 Posts - 32%
mohamed nizamudeen
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
1 Post - 2%
Balaurushya
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
1 Post - 2%
Barushree
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
1 Post - 2%
nahoor
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
1 Post - 2%
prajai
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
78 Posts - 73%
heezulia
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
14 Posts - 13%
mohamed nizamudeen
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
4 Posts - 4%
prajai
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
2 Posts - 2%
Balaurushya
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_lcapஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_voting_barஎனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! I_vote_rcap 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 19, 2015 7:00 pm

எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! N6SCzPdvSwCBImPa3qyn+oviya
-
பெயருக்கு ஏற்ற மாதிரி பளிச்சென்ற ஓவியமாக பளபளக்கிறார் ஓவியா. கேள்விகளுக்கு இவரிடம் இருந்து பதில் வருவதற்கு முன்னர் முந்திக் கொண்டு பேசிவிடுகிறது கண்கள். யப்பா…! அவ்வளவு எக்ஸ்ப்ரஸிவ். இந்த மலையாள மைனாவிடம் சம்ஸாரித்ததில் இருந்து….

படங்கள் குறைந்ததும் கிளாமருக்கு மாறிட்டீங்களாமே?

எனக்கு படங்கள் குறைஞ்சுடுச்சுன்னு யார் சொன்னா? இப்பவும் நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு நாலு மொழியிலும் நாயகியாக நடிக்கிறேன். நான் கிளாமர் பண்றது ஒண்ணும் புதுசு இல்ல. கிளாமர் பண்ண மாட்டேன் நீச்சல் டிரெஸ் போடமாட்டேன். போத்திகிட்டுதான் நடிப்பேன்னா வீட்டிலயேதான் இருக்கணும்.
கிளாமர் எல்லோராலும் செய்துவிட முடியாது. அதுக்கு ஏத்த உடல் அமைப்பு இருக்கணும். கிளாமர் – ஹோம்லி ரெண்டுக்கும் என் உடம்பு பொருந்தக்கூடியது.
-
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! PvVVkxaZQa24v2SSMjYb+oviya1
-
அப்போ லிப் லாக் காட்சியில் நடிக்கச் சொன்னால்…?

அந்த கேரக்டருக்கும் அந்த மூடுக்கும் லிப் லாக் தேவையெனும் பட்சத்தில் செய்யலாம். நடிப்பில் அதுவும் ஒரு பகுதிதான். சும்மாவெல்லாம் லிப் லாக் காட்சியில் நடிக்க மாட்டேன்.

நீங்க ஒரு க்யூட்டான ஆர்ட்டிஸ்ட்தான். ஆனாலும் சரியான பிரேக் கிடைக்கலையே?
நம்பர் ஒன், நம்பர் மூ ஆகணும் என்ற ஆசை எனக்குக் கிடையாது. கிடைக்கிற வேடங்களில் என்னை சிறப்பாக வெளிப்படுத்தவே நினைக்கிறேன்.

பாய் ஃப்ரெண்ட்ஸ்? இல்லனு மட்டும் சொல்லிடாதீங்க…
அதிகமில்லை ஜென்டில்மேன்! ஒரே ஒருத்தன்தான் இருக்கான். எப்போதும் என்னுடனே இருக்கும் அவன் பேர் “அப்பு’. நல்லா கும்முனு இருப்பான். அவ்ளோ துறுதுறுனு.. செம் ஸ்மார்ட். அப்பு ஈஸ் மை ஸ்வீட் லிட்டில் பெட் டாக்.
--
எனக்கொரு பாய் ப்ரெண்ட் இருக்கான்! 9vTYW0DTTU2I1HnMAKRG+oviya2
-
ஸ்கூலில் கூட யாருமில்லையா?
ஸ்கூல் லைஃப்ல சகமாணவர்களுடன் பழகியிருக்கேன். அது படிப்போடு சரி.

பிடித்த காஸ்ட்யூம்?
ஜீன்ஸ், டீஷர்ட்தான் பிடிச்ச டிரெஸ். என்றாலும் பாவாடை தாவணியில் நான் செமயா இருப்பேன்னு சொல்வாங்க.

யாருடன் செல்ஃபி எடுத்துக்க ஆசை?
நம்ம தேசப்பிதா காந்தி, மதர் தெரசா, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஏ.ஆர். ரஹ்மான் என்று பெரிய பட்டியலே வெச்சிருக்கேன்.

காதல் என்பது எப்படி இருக்கணும்?
லவ் இஸ் வெரி குட் ஃபீலிங்! அது உணர்வுப் பூர்வமா இருக்கணும்.
காதலிப்பதற்கு முன் எப்படி வேணும்ன்னாலும் இருக்கலாம். காதலிக்கத் தொடங்கிய பிறகு ஏமாத்துறது என்பது இருக்கக் கூடாது.
அழகுக்காக சொத்துக்காக செய்றது எல்லாம் காதலில் சேராது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எதிர்கால வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கு ரிகர்சல் பார்க்கிற மாதிரி காதல் தொடரணும்.
வெறும் டைம் பாஸுக்காக செய்றது எல்லாம் காதல் கிடையாது அதை காதல்ன்னும் சொல்ல முடியாது.

அப்போ காதல் திருமணம்தான்னு சொல்லுங்க?
இப்போதைக்கு என்னை நிலை நிறுத்திக்கணும் என்கிற எண்ணம்தான் இருக்கு. 34 வயதாகியும் இன்னும் பல பேர் ஹீரோயினா நடிச்சிட்டு இருக்காங்க. நான் ரொம்ப சின்னப் பொண்ணு. கல்யாணத்துக்கு அவசரமில்லை. இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். சாதிக்க வேண்டியது அதிகம். முதலில் சாதிப்போம், பிறகு காதலிப்போம்!

– சபீதா ஜோசப்

குமுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக