புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராம ஜெயம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
நம் இந்தியக் குடும்பங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் "இராம ஜெயம்" எழுதுவதை சிலர் அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் கடவுளை வணங்கிய பின்னர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் 108 முறை தினமும் "இராம ஜெயம்" எழுதுவர். அலுவலகம் செல்பவர்கள் கூட சிலர், அந்த நோட்டுப் புத்தகத்தை உடன் எடுத்துச் செல்வர். உணவு இடைவேளை மற்றும் ஓய்வு நேரம் கிடைக்கும்போது எல்லாம், " இராம ஜெயம் " எழுதுவர். நினைத்த காரியம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ' இராம ஜெயம் " எழுதுவர்.
போரில் இராமன் வெற்றி பெற்றதை சீதையிடம் சொல்லவந்த அனுமன், " இராம ஜெயம் " என்று சொல்கிறான். வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதுவது வடமொழி மரபாகும். ஆனால் தமிழ் மொழியில் அப்படி எழுதும் வழக்கம் கிடையாது. "இராம ஜெயம்" என்பதை தமிழில் எழுதினால் " இராமன் வெற்றி " என்று எழுதவேண்டும். இவ்வாறு வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதினால் பொருளைப் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படும். ஏனெனில் அதைக் கீழ்க்கண்டவாறு விரித்து எழுதலாம்.
இராமனை வெற்றி
இராமனால் வெற்றி
இராமனோடு வெற்றி
இராமனுக்கு வெற்றி
இராமனின் வெற்றி
இராமனுடைய வெற்றி
இராமன் கண் வெற்றி
இராமனே வெற்றி
இதில் எதை நாம் எடுத்துக் கொள்வது? இராமாயணக் கதை நமக்கு நன்கு தெரியுமாதலால் வெற்றி பெற்றது இராமன் என்பது நமக்குத் தெரியும். எனவே " இராமனுக்கு வெற்றி " என்பதே சரி என்று சொல்வோம். ஆனால் இராமாயணக் கதை தெரியாத ஒருவருக்கு இதில் எது சரி என்பது எப்படித் தெரியும்?
ஆங்கிலத்திலும் இக்குழப்பம் உண்டு.
Rama killed Ravanaa. இதன் பொருள் இராமன் இராவணனைக் கொன்றான் என்பதாகும். இதை அப்படியே தமிழ்ப் படுத்தினால் "இராமன் கொன்றான் இராவணன் " என்று வரும். இராமாயணக் கதை அறியாத ஒருவருக்கு யாரை யார் கொன்றார் என்பதில் குழப்பம் ஏற்படுவது இயற்கைதானே? இந்தக் குழப்பம் எப்படி வந்தது? உருபு சேர்க்காமல் எழுதியதால்தானே? இதையே செயப்பாட்டு வினையில் "Ravanaa was kiilled by Rama" என்று " by " உருபு (Preposition) சேர்த்து எழுதும்போது இக்குழப்பம் ஏற்படுவதில்லை. தமிழ் மொழியில் உருபு சேர்த்து வாக்கியங்களை நாம் எழுதுவதால் எவ்விதக் குழப்பமும் ஏற்படுவதில்லை.
எனவே இனிமேல் புதிதாக " இராம ஜெயம் " எழுதுபவர்கள் " இராமனுக்கு ஜெயம் "என்று எழுதலாமே ! அல்லது அழகு தமிழில் "இராமனுக்கு வெற்றி " என்று எழுதலாமே !

- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ரொம்ப நன்றி க்ரிஷ்ணாம்மா, ரமணீயன் அய்யா . எனக்கு ஒரு வேண்டுதல் உள்ளது . 1008 தடவை ராமஜயம் எழுதுவதாக ... "ராமனுக்கு வெற்றி " என்று எழுத போகிறேன் ... நன்றி ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151867shobana sahas wrote:ரொம்ப நன்றி க்ரிஷ்ணாம்மா, ரமணீயன் அய்யா . எனக்கு ஒரு வேண்டுதல் உள்ளது . 1008 தடவை ராமஜயம் எழுதுவதாக ... "ராமனுக்கு வெற்றி " என்று எழுத போகிறேன் ... நன்றி ..
கண்டிப்பாக உங்களது வேண்டுதல் நிறைவேறும் ஷோபனா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஸ்ரீராமஜயம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஸ்ரீராமஜயம்
ஸ்ரீராமஜயம்
ரமணியன்
ஸ்ரீராமஜயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மொழிக்கு முதலில் " ர " என்ற எழுத்து வரக்கூடாது என்பது இலக்கண விதி .
ராமசாமி -தவறு
இராமசாமி - சரி
ராமானுஜம் - தவறு
இராமானுஜம் -சரி
ரவி - தவறு
இரவி -சரி
ராதாகிருஷ்ணன் - தவறு
இராதாகிருஷ்ணன் - சரி
இவ்வாறே
ராமஜெயம் - தவறு
இராமஜெயம் -சரி அல்லது இராமஜயம் என்றும் எழுதலாம் .
ராமசாமி -தவறு
இராமசாமி - சரி
ராமானுஜம் - தவறு
இராமானுஜம் -சரி
ரவி - தவறு
இரவி -சரி
ராதாகிருஷ்ணன் - தவறு
இராதாகிருஷ்ணன் - சரி
இவ்வாறே
ராமஜெயம் - தவறு
இராமஜெயம் -சரி அல்லது இராமஜயம் என்றும் எழுதலாம் .
உங்களுக்கு ஏன் இப்படி குழப்பம், பஞ்சாச்ர மந்திரம் எழுதுங்க. ஹரியும் சிவனும் ஒன்னு தானே.shobana sahas wrote:ரொம்ப நன்றி க்ரிஷ்ணாம்மா, ரமணீயன் அய்யா . எனக்கு ஒரு வேண்டுதல் உள்ளது . 1008 தடவை ராமஜயம் எழுதுவதாக ... "ராமனுக்கு வெற்றி " என்று எழுத போகிறேன் ... நன்றி ..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
கவியரசன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அய்யா நான் தங்களுக்கு நன்றி கூற மறந்துவிட்டேன் ...
நன்றி நன்றி ஜெகதீசன் அய்யா .
நன்றி நன்றி ஜெகதீசன் அய்யா .
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி ஷோபனா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- jaganபுதியவர்
- பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008
மேற்கோள் செய்த பதிவு: 1151605T.N.Balasubramanian wrote:பதிவுக்கு நன்றி , jagadeesan அவர்களே.
காஞ்சி மகா பெரியவா கூறியது நினைவுக்கு வருகிறது .
ஜெயம் என்பது பெயர்
ஜயம் என்பது வெற்றி .
ராம ஜபம் எழுதுபவர்கள் ,
"ராம ஜயம் "என்று எழுதினால் தான் , சரியானது என்றுள்ளார் .
அன்பர்கள் குறித்துக் கொள்ளலாம் .
ரமணியன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3