புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_vote_lcapமருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_voting_barமருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_vote_lcapமருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_voting_barமருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_vote_lcapமருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_voting_barமருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
மருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_vote_lcapமருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_voting_barமருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
மருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_vote_lcapமருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_voting_barமருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 17, 2015 8:48 pm

First topic message reminder :

கோவிலில் ஆடி மாதம் காஞ்சி வார்ப்பது நாம் அறிந்ததே.

அதாவது அரிசியை கஞ்சியாக செய்து அதில் அதிமதுரம், ரகம்,திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சிற்றாமுட்டி,கடலாடி வேர் போன்றவற்றை பொடியாக்கி ஒரு துணியில் கட்டி காஞ்சியில் போட்டு சிறிது நேரம் கழித்து அதை பிழிந்து எடுத்து விட வேண்டும். இந்த கஞ்சியை அருந்தும் அனைவருக்கும் எந்தவித வெம்மை நோயும் இருமல் நோயும் அணுகாது. அத்தகைய சிறப்பு மிக்க கஞ்சி மருந்து நோக்கில் தான் பரிமாறப் படுகிறது

சில இடங்களில் கம்பு, கேழ்வரகு கூழும் ஊற்றுவார்கள். கேழ்வரகு கூழ் மிகுந்த சத்து உள்ளது. அதே போல கம்பு குளிர்ச்சியை தரக்கூடியது, வெயிலுக்கு மிகவும் நல்லது, வரட்சியில் உள்ள மக்களை பாதுகாக்க பயன்படுகிறது கூழுக்கு துணை உணவாக வழங்கப்படும் சின்ன வெங்காயம் மருத்துவ
குணம் நிறைந்தது. இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த கூழ் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கிறது.

ஆடி மாதம் அம்மன் மாதமாக கொண்டாடப் பட்டாலும். வாழும் மக்களின் ஆரோக்யத்தை காக்கும் அற்புத மாதமாகவும் மாற்ற கூழ் சிறந்ததாக உள்ளது.

நன்றி: தினத்தந்தி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 27, 2015 3:21 pm

balakarthik wrote:நான் சென்னையில் மார்கேடிங்கில் இருந்தப்ப பலநாள் மதியம் இந்த கூழ் தான் சாப்பாடி 10 ரூபாய்க்கு ஒரு சொம்பு நிறையா தருவார்கள் இப்பவும் விக்குறாங்கலானு தெரியலே

இருக்கு பாலா, அதே பத்து ருபாய்க்கு , ................ஹய் வே இல் போகும்போது நிறைய பார்க்கலாம்...பகல் நேரங்களில் ( உணவு நேரங்களில் ).......மக்கள் 100 நாள் திட்டத்தில் ரோடு போடுபவர்கள் , வீடு கட்டும் இடங்கள் போல மக்கள் கூடும் இடங்களில் இருக்கிறது.........நான் சுவைத்தது இல்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக