புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ குணம் நிறைந்த ஆடி மாத கூழும் கஞ்சியும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோவிலில் ஆடி மாதம் காஞ்சி வார்ப்பது நாம் அறிந்ததே.
அதாவது அரிசியை கஞ்சியாக செய்து அதில் அதிமதுரம், ரகம்,திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சிற்றாமுட்டி,கடலாடி வேர் போன்றவற்றை பொடியாக்கி ஒரு துணியில் கட்டி காஞ்சியில் போட்டு சிறிது நேரம் கழித்து அதை பிழிந்து எடுத்து விட வேண்டும். இந்த கஞ்சியை அருந்தும் அனைவருக்கும் எந்தவித வெம்மை நோயும் இருமல் நோயும் அணுகாது. அத்தகைய சிறப்பு மிக்க கஞ்சி மருந்து நோக்கில் தான் பரிமாறப் படுகிறது
சில இடங்களில் கம்பு, கேழ்வரகு கூழும் ஊற்றுவார்கள். கேழ்வரகு கூழ் மிகுந்த சத்து உள்ளது. அதே போல கம்பு குளிர்ச்சியை தரக்கூடியது, வெயிலுக்கு மிகவும் நல்லது, வரட்சியில் உள்ள மக்களை பாதுகாக்க பயன்படுகிறது கூழுக்கு துணை உணவாக வழங்கப்படும் சின்ன வெங்காயம் மருத்துவ
குணம் நிறைந்தது. இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த கூழ் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்கிறது.
ஆடி மாதம் அம்மன் மாதமாக கொண்டாடப் பட்டாலும். வாழும் மக்களின் ஆரோக்யத்தை காக்கும் அற்புத மாதமாகவும் மாற்ற கூழ் சிறந்ததாக உள்ளது.
நன்றி: தினத்தந்தி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
இவர் கூழ் வைக்க கற்றுக்கொண்டு உடனே கூழ் காய்ச்சி குடிசுடுவாராக்கும் !!!! உக்கும்ம் .....
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1151532சரவணன் wrote:நாங்க கூழ் மட்டும் காசுவதில்லை.
வேற ஒரு சமாச்சாரமும் காசுவோம். அதை இங்கே சொல்ல முடியாது....
ஐயையூ .. நீங்க அந்த மாதிரி ஆளா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சரவணன்..ஆனால் நான் வரும் நேரமும் நீங்க வரும்நேரமும் ஒத்துப்போவதில்லை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்லத் தகவல் .சரா .
இதை தினமுமே காலை உணவாக அருந்தலாம் போல் உள்ளது .
அந்த காலத்து கிராமத்து மக்களின் ஆரோக்கியத்தின் ரகசியம்
இதுதான் போலும் .
நன்றி .
ரமணியன்
இதை தினமுமே காலை உணவாக அருந்தலாம் போல் உள்ளது .
அந்த காலத்து கிராமத்து மக்களின் ஆரோக்கியத்தின் ரகசியம்
இதுதான் போலும் .
நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1153584balakarthik wrote:நான் சென்னையில் மார்கேடிங்கில் இருந்தப்ப பலநாள் மதியம் இந்த கூழ் தான் சாப்பாடி 10 ரூபாய்க்கு ஒரு சொம்பு நிறையா தருவார்கள் இப்பவும் விக்குறாங்கலானு தெரியலே
வேளச்சேரி /ஆதம்பாக்கம் MRTS ரயில்வே flyover கீழ் விற்கிறார்கள் .
அவ்வளவு நன்றாகவா இருக்கும் ,பாலா !
ரோட் சைட் உணவு பண்டங்கள் என்றால் மனதளவில் ஒப்பாமை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:வேளச்சேரி /ஆதம்பாக்கம் MRTS ரயில்வே flyover கீழ் விற்கிறார்கள் .
அவ்வளவு நன்றாகவா இருக்கும் ,பாலா !
ரோட் சைட் உணவு பண்டங்கள் என்றால் மனதளவில் ஒப்பாமை .
ரமணியன்
இருப்பினும் இந்த ரோட் சைட் உணவகங்களில் உள்ள ருசி வேறெங்குமே இல்லை
நான் வேளச்சேரி காமாட்சி மருத்துவமனை அருகே தினமும் இந்த கூழ் குடிப்பேன் அருமையாக இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அடுத்தமுறை ,அந்தப் பக்கம் போனால் ,நானும் குடிக்க முயற்சிக்கிறேன் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2