புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
56 Posts - 74%
heezulia
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
221 Posts - 75%
heezulia
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
8 Posts - 3%
prajai
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_m10பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள...

எடையூர் ஜெ.பிரகாஷ்
எடையூர் ஜெ.பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 11/11/2014

Postஎடையூர் ஜெ.பிரகாஷ் Fri Jul 17, 2015 12:24 pm

வாழமரத் தோப்புக்குள்ள
வந்து போ சின்னபுள்ள - நான்
வாசமுள்ள முல்லப்பூ
வச்சிருக்கேன் சின்னபுள்ள... (வாழமரத் தோப்புக்குள்ள)

எந்தக் கவலையும்
உனக்கில்ல சின்னபுள்ள...
எதிர்காலம் நமக்கிருக்கு
சின்னபுள்ள....
ஏழடி குறள்போல - உன்
எழில் இருக்கு சின்னபுள்ள...
எப்பவும் நீதான்
என் உசுரு சின்னபுள்ள... (வாழமரத் தோப்புக்குள்ள)

பூவும் புடவையும்
உனக்குத்தான் சின்னபுள்ள...
நான் புதுசா செஞ்ச தாலியும்
உனக்குத்தான் சின்னபுள்ள...
கட்டிக்கொள்ள
நேரம் பாரு சின்னபுள்ள...
என்னைக் காயப்போட்டது
போதும் சின்னபுள்ள... (வாழமரத் தோப்புக்குள்ள)

புஞ்சையும் நஞ்சையும்
உனக்குத்தான் சின்னபுள்ள...
நீ - பொங்கிவச்ச சோறு
எனக்குத்தான் சின்னபுள்ள...
பொழுதுசாயும் நேரம்
நமக்குத்தான் சின்னபுள்ள...
நாம பொட்டபுள்ள
பெத்துக்கலாம் சின்னபுள்ள... (வாழமரத் தோப்புக்குள்ள)
- எடையூர் ஜெ.பிரகாஷ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 17, 2015 4:16 pm

பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... 3838410834
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 17, 2015 5:27 pm

அழகான கவிதை !

சின்னபுள்ள கவிதையை என்னவென்று நான்சொல்ல !
...சிங்கார வார்த்தையிலே சிந்துகின்ற காதல்ரசம் !
முன்னபின்ன இதுபோலக் கவிதையைப் படித்ததில்லை !
...முழுவதுமாய்க் கிராமத்து மணம்வீசும் கவிதையிது !
தின்னதின்னத் திகட்டாத திருப்பதி லட்டுபோல
...தினந்தோறும் படித்திடவே தூண்டுகின்ற கவிதையிது !
சின்னசின்ன வார்த்தையிலே தொடுத்திட்ட பாமாலை
...சின்னபுள்ளைப் படித்தாலே சூட்டிடுவாள் மலர்மாலை !

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 17, 2015 9:40 pm

ஜெ பிரகாஷ் கவிதையை வாசிக்கும் போதே ஒரு அருமையான கற்பனை கிராமமும் ஒரு காதல் ஜோடியும் வந்து போனார்கள் ...
அருமையான கவிதை .... வாழ்த்துக்கள் j.p.
M.Jagadeesan wrote:அழகான கவிதை !

சின்னபுள்ள கவிதையை என்னவென்று நான்சொல்ல !
...சிங்கார வார்த்தையிலே சிந்துகின்ற காதல்ரசம் !
முன்னபின்ன இதுபோலக் கவிதையைப் படித்ததில்லை !
...முழுவதுமாய்க் கிராமத்து மணம்வீசும் கவிதையிது !
தின்னதின்னத் திகட்டாத திருப்பதி லட்டுபோல
...தினந்தோறும் படித்திடவே தூண்டுகின்ற கவிதையிது !
சின்னசின்ன வார்த்தையிலே தொடுத்திட்ட பாமாலை
...சின்னபுள்ளைப் படித்தாலே சூட்டிடுவாள் மலர்மாலை !
மேற்கோள் செய்த பதிவு: 1151508

நம் ஜெகதீசன் அய்யா வின் ரசனையை என்ன என்று சொல்ல .. அவரின் எழுது போல ரசனையும் அருமை . வாழ்த்துக்கள் அய்யா . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 18, 2015 7:44 am

ஏழடி குறள்போல...?!
-
பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... 3838410834

எடையூர் ஜெ.பிரகாஷ்
எடையூர் ஜெ.பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 11/11/2014

Postஎடையூர் ஜெ.பிரகாஷ் Sat Jul 18, 2015 11:56 am

பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள... 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 18, 2015 12:23 pm

" ஏழடி குறள் போல " என்பது " எழு சீர்க் குறள் போல " என்று இருக்கவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
எடையூர் ஜெ.பிரகாஷ்
எடையூர் ஜெ.பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 11/11/2014

Postஎடையூர் ஜெ.பிரகாஷ் Sat Jul 18, 2015 4:39 pm

வாழமரத் தோப்புக்குள்ள
வந்து போ சின்னபுள்ள - நான்
வாசமுள்ள முல்லப்பூ
வச்சிருக்கேன் சின்னபுள்ள... (வாழமரத் தோப்புக்குள்ள)

எந்தக் கவலையும்
உனக்கில்ல சின்னபுள்ள...
எதிர்காலம் நமக்கிருக்கு
சின்னபுள்ள....
ஏழுசீர் குறள்போல - உன்
எழில் இருக்கு சின்னபுள்ள...
எப்பவும் நீதான்
என் உசுரு சின்னபுள்ள... (வாழமரத் தோப்புக்குள்ள)

பூவும் புடவையும்
உனக்குத்தான் சின்னபுள்ள...
நான் புதுசா செஞ்ச தாலியும்
உனக்குத்தான் சின்னபுள்ள...
கட்டிக்கொள்ள
நேரம் பாரு சின்னபுள்ள...
என்னைக் காயப்போட்டது
போதும் சின்னபுள்ள... (வாழமரத் தோப்புக்குள்ள)

புஞ்சையும் நஞ்சையும்
உனக்குத்தான் சின்னபுள்ள...
நீ - பொங்கிவச்ச சோறு
எனக்குத்தான் சின்னபுள்ள...
பொழுதுசாயும் நேரம்
நமக்குத்தான் சின்னபுள்ள...
நாம பொட்டபுள்ள
பெத்துக்கலாம் சின்னபுள்ள... (வாழமரத் தோப்புக்குள்ள)

இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கும், கருவிலேயே அழிக்கப்படுவதற்காகவும் எழுதப்பட்ட கவிதை இது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக