புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
PriyadharsiniP
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%
T.N.Balasubramanian
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_m10-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 Poll_c10 
4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)

Page 2 of 2 Previous  1, 2

guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Fri Jul 17, 2015 6:11 am

First topic message reminder :

அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 19, 2015 5:13 pm

-------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 19, 2015 9:26 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
தலைப்பில்லாமல் இருந்ததால் ,
கடைசி வரிகளின் , சாராம்சத்தை ,
தலைப்பாக்கி தரப்பட்டுள்ளது .

தலைப்பிட மறக்கவேண்டாம் ,இனி வரும் பதிவுகளில் .

கவிதை நன்றாக இருந்தது . -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 103459460 -------                     (விடிந்தது -வடிந்தது கவலைகள்) - Page 2 3838410834

ரமணியன்

தகுந்தநடவடிக்கை ஐயா புன்னகை ,

இதுபோல தலைப்பு இல்லாமலும் , குறியீடுகளை கொண்டும் உள்ள பதிவுகளை நாம் தலைப்பு தேடிகொண்டிருப்பதை விட்டுவிட்டு நேரிடையாக குப்பைக்கு நகர்த்திடலாம் என்று எண்ணுகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151579

ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 19, 2015 9:33 pm

M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 19, 2015 9:54 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151665

புன்னகை..படம் பார்த்து வசனம் எழுதுவது போல, நாமா பார்த்து ஏதாவது தலைப்பு வெக்க வேண்டியது தான்...............ஜாலிஜாலிஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 19, 2015 10:08 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151665

இவரை ஈகரைக்கு புதியவர் என்ற பிரிவில் சேர்க்கமுடியாது   , Jagadeesan

எந்தன் ,கீழ்கண்ட பின்னூட்டத்தை பார்க்கவும் .
==================================================================
Re: தொடர்வண்டி மக்கள்
Post by T.N.Balasubramanian on Fri Jul 17, 2015 6:07 pm

தற்காலத்திய IT வல்லுனர்களை பற்றிய கவிதையோ ?

நன்று ,வாழ்த்துகள்  

ரமணியன்

தாங்கள் ஈகரையில் இணைந்து இன்றுடன் 1 3/4 வருடங்கள் ஆகிவிட்டன .
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் .
உங்களை கவிஞர் என்ற அளவிலேயே அறியமுடிகிறது . உங்களை பற்றிய மேலதிக
விவரங்களை அறிமுகப்பகுதி மூலம் தெரியப் படுத்தவும் .
நன்றி .
ரமணியன்
===============================================================================================
 
1 3/4 வருடங்களுக்கு  முன் ஈகரையில் இணைந்துள்ளார் .
இன்னும் அறிமுகமே படுத்திக்கொள்ளாமல் ,
15 பதிவுகள் , பண்ணி இருந்தார் ,நான் அறிமுக அழைப்பு விட்டப் போது.
அதற்கு பிறகு இந்த தலைப்பில்லா 16ம் பதிவு .

உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இந்த தகவல் .

தலைமை நடத்துனர் ராஜா அவர்கள் கூறியதில் எனக்கு உடன்பாடே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Wed Jul 22, 2015 6:19 am

தலைப்பு

எதோ ஒரு நாளில்
யதார்த்தமாய் நடந்ததை
இம்மேடை ஏற்கும் என்றே
எண்ணினேன்
இக் கவிதை பின்னினேன்
தலை இல்லை பின்னல் போன்று
என் கவிதை தனியாகத் தொங்குதேன்று
இங்கு பெரியோர்கள் எடுத்துக்கூறி
எமை ஒரு தலைப்பிட வேண்டுகின்றார்
அறியானாய் விடவில்லை
அந்தக் குறியீடும் வெற்று இல்லை
தேர்விலே
கோடிட்ட இடம் தன்னை
நிரப்ப நாம் முயல்வது போல்
மனதின் எண்ணம் தான் என்ன என்று
இன்றும் கண்டறிய முயல்கிறேன்

guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Wed Jul 22, 2015 6:24 am

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.

புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1151665

இவரை ஈகரைக்கு புதியவர் என்ற பிரிவில் சேர்க்கமுடியாது   , Jagadeesan

எந்தன் ,கீழ்கண்ட பின்னூட்டத்தை பார்க்கவும் .
==================================================================
Re: தொடர்வண்டி மக்கள்
Post by T.N.Balasubramanian on Fri Jul 17, 2015 6:07 pm

தற்காலத்திய IT வல்லுனர்களை பற்றிய கவிதையோ ?

நன்று ,வாழ்த்துகள்  

ரமணியன்

தாங்கள் ஈகரையில் இணைந்து இன்றுடன் 1 3/4 வருடங்கள் ஆகிவிட்டன .
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் .
உங்களை கவிஞர் என்ற அளவிலேயே அறியமுடிகிறது . உங்களை பற்றிய மேலதிக
விவரங்களை அறிமுகப்பகுதி மூலம் தெரியப் படுத்தவும் .
நன்றி .
ரமணியன்
===============================================================================================
 
1 3/4 வருடங்களுக்கு  முன் ஈகரையில் இணைந்துள்ளார் .
இன்னும் அறிமுகமே படுத்திக்கொள்ளாமல் ,
15 பதிவுகள் , பண்ணி இருந்தார் ,நான் அறிமுக அழைப்பு விட்டப் போது.
அதற்கு பிறகு இந்த தலைப்பில்லா 16ம் பதிவு .

உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இந்த தகவல் .

தலைமை நடத்துனர் ராஜா அவர்கள் கூறியதில் எனக்கு உடன்பாடே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1151668

அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு

தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.

சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.

நன்றி.....

இவன்
குரு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 22, 2015 11:28 am

guruprasath.k wrote:அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு

தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.

சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.

நன்றி.....

இவன்
குரு
தங்கள் விளக்கத்துக்கு நன்றி குரு,

கோடிட்ட தலைப்பை வைக்க ஆரம்பித்தால் கோடுகளின் நீளம் தான் அதிகரிக்கும் புன்னகை

நேரமிருக்கும் போது அவசியம் வாருங்கள்.

நன்றி

guruprasath.k
guruprasath.k
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013

Postguruprasath.k Wed Jul 22, 2015 3:25 pm

ராஜா wrote:
guruprasath.k wrote:அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு

தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.

சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.

நன்றி.....

இவன்
குரு
தங்கள் விளக்கத்துக்கு நன்றி குரு,

கோடிட்ட தலைப்பை வைக்க ஆரம்பித்தால் கோடுகளின் நீளம் தான் அதிகரிக்கும் புன்னகை

நேரமிருக்கும் போது அவசியம் வாருங்கள்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1152348

மீண்டும் ஒருமுறை நன்றி புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக