புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
69 Posts - 41%
heezulia
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
2 Posts - 1%
manikavi
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
2 Posts - 1%
prajai
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
320 Posts - 50%
heezulia
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
22 Posts - 3%
prajai
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_m10டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:23 am

டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க" படபடப்புடன் ஃபோன் செய்தான், கௌதம்.

"ஏன்? என்னாச்சு?" என்று கேள்வி கேட்ட டாக்டரிடம், "தெரியல டாக்டர். திடீர்னு மயக்கமாயிட்டாங்க" என்று படபடப்புடன் பொய் சொன்னான்.

"சரி. நான் ஆம்புலன்ஸ அனுப்பறேன். ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடுங்க" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் டாக்டர்.

இவன் கலக்கத்துடனும், படபடப்புடனும் மயங்கிக் கிடந்த மனைவி கீதாவையும், பக்கத்தில் கிடந்த மொபைலையும் பார்த்தான். வேக வேகமாக அதை எடுத்து ஒளித்து வைத்து விட்டான்.

ஆம்புலன்ஸ் வீட்டிற்கு வந்தது.
அது வந்தவுடன்தான், பக்கத்து வீட்டிற்கெல்லாம் தெரியவந்தது.
எல்லோரும் என்னவென்று கேட்க, அனைவரிடமும், "தெரியவில்லை" என்றே சொன்னான்.

"கீதாவின் பேரண்ட்ஸ்கிட்ட சொல்லிட்டீங்களா, கௌதம்" பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார்.

"இல்லை. .... சொல்ல வேண்டாம்" என்று அவசர அவசரமாகச் சொல்லி விட்டு, ஆம்புலன்ஸில் ஏறிக் கொண்டான்.

சந்தேகம் கொண்ட பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், கீதாவின் பெற்றோருக்குத் தகவல் சொன்னார்.

சந்தேகம் கொண்ட பெற்றோர், இன்ஸ்பெக்டராக இருக்கும் தன் சொந்தக்காரரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றார்கள்.

டாக்டரிடம் என்ன என்று கேட்டார்கள்.

"ரொம்ப மிஸ்ட்ரியா இருக்கு. என்ன ஏதுன்னு கேட்டா, தெரியல, தெரியலனே சொல்லிட்டு இருக்கார், உங்க மாப்பிள்ளை."

பெற்றோர் இன்ஸ்பெக்டரைப் பார்த்தனர். அர்த்தம் புரிந்து கொண்ட இனஸ்பெக்டர், கௌதமின் தோளில் கை போட்டபடி "கேண்டீன் போலாமா?" என்று கேட்டபடி கௌதமைத் தள்ளிக் கொண்டு போனார்.

ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து, அவனுக்கு ஒன்று கொடுத்து நிலைமையை சகஜமாக்கினார்.

"என்ன ஆச்சு, கௌதம்"
மெல்ல தன் பாக்கெட்டில் இருந்து கீதாவுடைய மொபைலை எடுத்துக் கொடுத்தான்.

கேலரியைத் திறந்து பார்த்த இன்ஸ்பெக்டர் அதிர்ந்தார்.

"நான் எவ்வளவோ படிச்சு படிச்சு சொன்னேன் சார்... மேக்கப் போடாம செல்ஃபி எடுத்துப் பார்க்காதேன்னு... கேட்டாளா... எடுத்துப் பார்த்தா. மயங்கிட்டா..!"

டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 12:45 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jul 13, 2015 8:58 am

ஆதார் அட்டையிலுள்ள நம்முடைய புகைப்படத்தைப் பார்த்தாலும் இதே கதிதான் ஏற்படும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 13, 2015 11:06 am

டாக்டர், வொய்ஃப் திடீர்னு மயக்கமாயிட்டாங்க..! 0wRz8SiDRaeVW0EvhWim+11745796_668811549887516_6762775095802275232_n

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 13, 2015 11:52 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jul 13, 2015 12:02 pm

எங்க வீட்டுக்கார அம்மாவோட செல்பி எடுக்க சொல்லனும், இப்படி ஒரு அசம்பாவிதத்தை நானும் பாக்கனும். உங்கமே மயங்கிடும், அம்புட்டு???????

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 5:02 pm

M.Jagadeesan wrote:ஆதார் அட்டையிலுள்ள நம்முடைய புகைப்படத்தைப் பார்த்தாலும் இதே கதிதான் ஏற்படும் .

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக