புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_c10பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_m10பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_c10 
9 Posts - 90%
mruthun

1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_c10பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_m10பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_c10 
75 Posts - 49%

54 Posts - 35%
mohamed nizamudeen
பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_c10பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_m10பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_c10பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_m10பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_c10பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_m10பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

Guna.D

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2015 7:45 am

First topic message reminder :

பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 11403452_1018110318212635_4128411864708770791_n
-
பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 0w0AnkuwQX63WaxaxSPr+Tamil_News_large_1295784
-
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்
நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த,
இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன்,
இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார்.

சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில்
உடல் வைக்கப்பட்டுள்ளது.
87 வயதான விஸ்வநாதன், 1200 திரைப்படங்களுக்கு
இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தி உடன்
700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும்
இசை அமைத்துள்ளார். .

வாழ்க்கை வரலாறு:
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்
கேரளாவின் பாலக்காடு அருகே எலப்புள்ளியில்
1928 ஜூன் 24ல் பிறந்தார். அவரது முழுப்பெயர்
மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.

தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என
1,200 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
காதல் மன்னன், காதலா காதலா உள்பட 10க்கும்
மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
-
--------------------------------------------

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 14, 2015 3:38 pm

இசையில் மட்டும் மன்னரல்ல இவர் அனைத்திலுமே மன்னர்தான் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்

ஈகரை தமிழ் களஞ்சியம் பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Postnimal Tue Jul 14, 2015 3:56 pm

ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 14, 2015 4:58 pm

ஆழ்ந்த இரங்கல்கள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 14, 2015 11:03 pm

msv. அய்யா அவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவராய் இருந்தார் என்று நான் கேள்வி பட்டுளேன் . ரொம்ப எளிய மனிதர் . பட்டதுக்கோ விருதுகளுக்கோ ஆசைப்பட்டதாக தெரியவில்லை . சென்ற வாரம் ஈகரையில் அவரையும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் அவர்களை பற்றிய ஒரு பதிவு பார்த்தேன் . உள்ளம் நெகிழ்த்து போனேன் . மனத்தால் மிகபெரிய மனிதர் . இன்று நம்முடன் இல்லை .
அவர் ஆன்மா சாந்தியடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் . :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அருமையான , காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை தந்தவர் , அவர் என்றும் நம்முடன் இருப்பார் பாடல் வடிவில் .. அழுகை அழுகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 14, 2015 11:12 pm

shobana sahas wrote:msv. அய்யா அவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவராய் இருந்தார் என்று நான் கேள்வி பட்டுளேன் . ரொம்ப எளிய மனிதர் . அழிக்க முடியாத பாடல்களை தந்தவர் , அவர் என்றும் நம்முடன் இருப்பார் பாடல் வடிவில் .. அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1150987

நான் அதை நேரில் கண்டுள்ளேன். ஒரு நிகழ்வில் அவரைப் பற்றிய செய்தி ஒன்றை (கார்கில் போரின் போது காயம் பட்டவர்களுக்காக கழுத்தில் ஹார்மோனியத்தை மாட்டிக்கொண்டு பாடி அவர்களை மகிழ்வித்தீர்களாமே) மேடையில் கூறி அது உண்மைதானா? என்று எம்.எஸ்.வி. அவர்களைக் கேட்டேன். அவர் குழந்தை போல சிரித்து இத்தனை பழைய செய்திகளையெல்லாம் எங்கிருந்து சேகரித்து வந்தாய் என்று என்னை தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். அவரது பாதங்களைத் தொட்டு ஆசி பெற்று வந்தேன். அந்த நினைவுகளுடன்

ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.

பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Aபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Aபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Tபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Hபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Iபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Rபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Aபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Empty
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 14, 2015 11:14 pm

Aathira wrote:
shobana sahas wrote:msv. அய்யா அவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவராய் இருந்தார் என்று நான் கேள்வி பட்டுளேன் . ரொம்ப எளிய மனிதர் . அழிக்க முடியாத பாடல்களை தந்தவர் , அவர் என்றும் நம்முடன் இருப்பார் பாடல் வடிவில் .. அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1150987

நான் அதை நேரில் கண்டுள்ளேன். ஒரு நிகழ்வில் அவரைப் பற்றிய செய்தி ஒன்றை (கார்கில் போரின் போது காயம் பட்டவர்களுக்காக கழுத்தில் ஹார்மோனியத்தை மாட்டிக்கொண்டு பாடி அவர்களை மகிழ்வித்தீர்களாமே) மேடையில் கூறி அது உண்மைதானா? என்று எம்.எஸ்.வி. அவர்களைக் கேட்டேன். அவர் குழந்தை போல சிரித்து இத்தனை பழைய செய்திகளையெல்லாம் எங்கிருந்து சேகரித்து வந்தாய் என்று என்னை தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். அவரது பாதங்களைத் தொட்டு ஆசி பெற்று வந்தேன். அந்த நினைவுகளுடன்

ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1150989
அக்கா உங்களுக்கு பாக்கியம் தான் . அவரது மறைவு உங்களுக்கு இன்னும் வருத்தமாக இருக்கும் இல்லையா ?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 14, 2015 11:22 pm

shobana sahas wrote:
Aathira wrote:
shobana sahas wrote:msv. அய்யா அவர்கள் குழந்தை உள்ளம் கொண்டவராய் இருந்தார் என்று நான் கேள்வி பட்டுளேன் .  ரொம்ப எளிய மனிதர் . அழிக்க முடியாத பாடல்களை தந்தவர் , அவர் என்றும் நம்முடன் இருப்பார் பாடல் வடிவில் .. அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1150987

நான் அதை நேரில் கண்டுள்ளேன். ஒரு நிகழ்வில் அவரைப் பற்றிய செய்தி ஒன்றை (கார்கில் போரின் போது காயம் பட்டவர்களுக்காக கழுத்தில் ஹார்மோனியத்தை மாட்டிக்கொண்டு பாடி அவர்களை மகிழ்வித்தீர்களாமே) மேடையில் கூறி அது உண்மைதானா? என்று எம்.எஸ்.வி. அவர்களைக் கேட்டேன். அவர் குழந்தை போல சிரித்து இத்தனை பழைய செய்திகளையெல்லாம் எங்கிருந்து சேகரித்து வந்தாய் என்று என்னை தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். அவரது பாதங்களைத் தொட்டு ஆசி பெற்று வந்தேன். அந்த நினைவுகளுடன்

ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1150989
அக்கா உங்களுக்கு பாக்கியம் தான் . அவரது மறைவு உங்களுக்கு இன்னும் வருத்தமாக இருக்கும் இல்லையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1150991
ஆமாம் ஷோபனா. இன்று காலையிலிருந்து இதே நினைவுதான்.

http://www.eegarai.net/t102791-topic

பழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Aபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Aபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Tபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Hபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Iபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Rபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Aபழம்பெரும் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார் - Page 3 Empty
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Jul 15, 2015 12:13 am

அழுகை அழுகை அழுகை

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 15, 2015 12:41 pm

போனால் போகட்டும் போடா !
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?

என்று விட முடியவில்லையே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக