புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_m101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c10 
85 Posts - 79%
heezulia
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_m101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_m101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_m101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_m101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c10 
250 Posts - 77%
heezulia
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_m101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_m101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c10 
13 Posts - 4%

8 Posts - 2%
prajai
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_m101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_m101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_m101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_m101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_m101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_m101250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 11:13 pm

1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  201507131216533433_High-speed-travel-Tube-train_SECVPF

1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில் போக்குவரத்து சோதனை திட்டம் அமெரிக்காவில் ஆரம்பமாகி உள்ளது.

புல்லட் ரெயில், மெட்ரோ ரெயில், மோனோ ரெயில் என்று சுரங்கப் பாதையிலும், ஆகாயத்திலுமாக உலக மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக ஜப்பானிலும், சீனாவிலும் சுமார் 500 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ரெயில்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் ராட்சத குழாய்களுக்குள் இப்போதுள்ளதைவிட பல மடங்கு வேகத்தில் ரெயில்கள் பயணிக்கும்.

ஏற்கனவே பல்வேறு அதிவேக பயணத் தொழில்நுட்பங்கள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. தற்போது 'ஹைபர்லூப்' எனும் நவீன போக்குவரத்து நுட்பம் சாத்தியம் என்று சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இது உருக்கு குழாய்களுக்குள், கூண்டுகளைக் கொண்டு 'லிப்ட்' போல வேகமாக இயக்கும் தொழில்நுட்பமாகும்.

'எலான் மஸ்க்' எனும் நிறுவனம் தெற்கு கலிபோர்னியாவில் இதற்கான சோதனை தடம் அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த முயற்சி வெற்றி அடைந்தால் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை அரை மணி நேரத்தில் அடைந்துவிட முடியும். இந்த தொழில்நுட்பத்தில் அதிகவேகமாக மணிக்கு 1,287 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.

உருக்கு குழாய்க்குள் குறைந்த அழுத்தம் பராமரிக்கப்படும். சுற்றிலும் அழுத்தம் குறைவாக இருப்பதால் அதிக தடைகள் இன்றி அதிவேகத்தில் பயணிக்க உதவும்.

கடந்த 2012 ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, பல்வேறு தடைகளால் திட்டம் தாமதப்பட்டு வந்தது. தற்போது வெற்றிகரமாக சோதனை முயற்சிகள் தொடங்கி உள்ளன.

1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2015 8:47 am

1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  103459460

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 14, 2015 11:48 am

அருமை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 14, 2015 12:10 pm

நல்ல செய்தி .
முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும் என எண்ணுகிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 14, 2015 3:50 pm

நம்ம ஊருக்கு வந்தா அம்மாவும் தாத்தாவும் தங்கலாள்த்தான் வந்ததுனு அதுக்கும் சண்டை போட்டுபாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் 1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Postnimal Tue Jul 14, 2015 4:03 pm

சந்தோசமான செய்தி
எதிர் காலத்தில் வீட்டிலிருந்தே அமெரிக்காவுக்கு வோலைக்கு போய் வரலாம் போல

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 14, 2015 5:57 pm

balakarthik wrote:நம்ம ஊருக்கு வந்தா அம்மாவும் தாத்தாவும் தங்கலாள்த்தான் வந்ததுனு அதுக்கும் சண்டை போட்டுபாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1150892

உண்மை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 14, 2015 6:01 pm

nimal wrote:சந்தோசமான செய்தி
எதிர் காலத்தில் வீட்டிலிருந்தே அமெரிக்காவுக்கு வோலைக்கு போய் வரலாம் போல

ஆமாம் அமெரிக்க வீட்டில் இருந்தே

இப்பவே நம்மாளுங்களுக்கு இந்தியாவுல இருக்கிறது புடிக்கலே அனேகமா எதிர்காலத்துல எல்லாருமே அமெரிக்க இந்தியர்களா இருப்பாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் 1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 14, 2015 6:11 pm

nimal wrote:சந்தோசமான செய்தி
எதிர் காலத்தில் வீட்டிலிருந்தே அமெரிக்காவுக்கு வோலைக்கு போய் வரலாம் போல
மேற்கோள் செய்த பதிவு: 1150898

இப்பவும் வீட்டில் இருந்துதான் வேலைக்கு போய்வருகிறார்கள்  அமெரிக்காவில் புன்னகை புன்னகை புன்னகை
ரமணியன் ,
( லாஸ் ஏஞ்சலஸ் இல் இருந்து தரை மார்க்கமாக -by road - San Fransisco போவதற்கு  6 மணி நேரம் ஆகும்  நடுவில் கடல் எல்லாம் இல்லை . ஆனால் இந்தியாவில் இருந்து அங்கு போக atlantic அல்லது  pacific ocean ஐ கடந்து போகவேண்டும் . சாத்தியமில்லை என்றே எண்ணுகிறேன் )

ர...ன்
,

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 14, 2015 7:57 pm

வேகம் பிரமிப்பை ஊட்டுகிறது . இந்தியாவுக்கு , அதுவும் சென்னைக்கு எப்போது வருமோ ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக