புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை - Page 3 Poll_c10 ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை - Page 3 Poll_m10 ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை - Page 3 Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
 ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை - Page 3 Poll_c10 ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை - Page 3 Poll_m10 ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை - Page 3 Poll_c10 
2 Posts - 6%
heezulia

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 10:24 pm

First topic message reminder :

 ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை - Page 3 11750665_901975869875511_5779872902300958750_n

ஹெல்மெட் நிறுவனங்களிடம் தான் பணம் பெற்றதாக வெளியான செய்தி வருத்தம் தருவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.

ஹெல்மெட் அணியாதவர்களின் வாகன ஆவணங்களைப் பறிமுதல் செய்ய வகை செய்யும் அரசு உத்தரவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவில் சமரசம் செய்ய முடியாது என்று திட்டவிட்டமாகக் கூறினார்.

ஹெல்மெட் நிறுவனத்திடம் இருந்து 3 கோடியில் இருந்து 5 கோடி வரை பணம் பெற்றதாக செய்தி வந்துள்ளது என்றும், ஹெல்மெட் நிறுவனங்களிடம் தான் பணம் பெற்றதாக வெளியான செய்தி வருத்தம் தருகிறது என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

 ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 15, 2015 7:10 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நாணயமான துறை என்று ஏதாவது ஒன்று இருந்தால் கூறுங்களேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1150885

நாணயமான துறை............அது நாணயங்களை அடிக்கும் துறை தான் ஐயா...................அங்கேதான் ஒரே நாணயமா இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி ............................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1151182

இல்லையே அங்கே 1 ரூபாய் 2 ருபாய் 5 ரூபாய் 1000 ரூபாய்னு பல நாணயங்கள் உலாத்துதாமே

ஈகரை தமிழ் களஞ்சியம்  ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 7:20 pm

balakarthik wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1151189

ஒரே............என்பதற்கு நான் சொன்ன அர்த்தம் ' ஒன்று ' என்பதில்லை பாலா...............
.

.
'ஒரேடியா' அதாவது நிறைய புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 15, 2015 7:24 pm

krishnaamma wrote:'ஒரேடியா' அதாவது நிறைய புன்னகை

எனக்கு ரேடியோ , நீரா ராடியா தான் தெரியும் அதுக்காக ஒரேடியா தெரியாதுன்னு சொல்லமுடியாது

ஈகரை தமிழ் களஞ்சியம்  ஹெல்மெட் நிறுவனங்கள் ரூ.5 கோடி கொடுத்ததா?: நீதிபதி வேதனை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 15, 2015 9:57 pm

balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:கேட்கக்கூடாத கேள்விதான்

நமக்கு தெரியாமல், மற்றவர்களுக்கு தெரிந்து இருந்தால்
தெரிந்து கொள்ளலாமே என்ற அர்த்தமற்ற நப்பாசை .

ரமணியன்

தெரியாததை தெரிஞ்சவங்க கிட்ட தெரியாத்தனமா கேட்டாலும் தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு தெரிஞ்சே தெரியாதுன்னு சொன்னா நமக்கு தெரியாதது தெரிஞ்சுக்க முடியாதே

இதுலேர்ந்து என்ன தெரிஞ்சுது ??????
மேற்கோள் செய்த பதிவு: 1151180
தெரியாத விஷயத்தை பாலா கார்த்திக்கிடம் கேட்டால் ,
தெரியாத விஷயத்தையும் தெரிந்த மாதிரி அவர்
தெரியாதவர்களிடம் சொல்லுகின்ற போது
தெரிந்தவர்களும் தெரியாத நிலை அடைவது
தெரிந்த விஷயம்தானே

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 19, 2015 7:51 pm

balakarthik wrote:
krishnaamma wrote:'ஒரேடியா' அதாவது நிறைய புன்னகை

எனக்கு ரேடியோ , நீரா ராடியா தான் தெரியும் அதுக்காக ஒரேடியா தெரியாதுன்னு சொல்லமுடியாது

ஒ..............ஒரேடியா தெரியாதுன்னு.......................ஒரேடியா ..சொல்ல மாட்டீங்க ...அப்படித்தானே பாலா? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 3:04 am

T.N.Balasubramanian wrote:
balakarthik wrote:
T.N.Balasubramanian wrote:கேட்கக்கூடாத கேள்விதான்

நமக்கு தெரியாமல், மற்றவர்களுக்கு தெரிந்து இருந்தால்
தெரிந்து கொள்ளலாமே என்ற அர்த்தமற்ற நப்பாசை .

ரமணியன்

தெரியாததை தெரிஞ்சவங்க கிட்ட தெரியாத்தனமா கேட்டாலும் தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு தெரிஞ்சே தெரியாதுன்னு சொன்னா நமக்கு தெரியாதது தெரிஞ்சுக்க முடியாதே

இதுலேர்ந்து என்ன தெரிஞ்சுது ??????
மேற்கோள் செய்த பதிவு: 1151180
தெரியாத விஷயத்தை பாலா கார்த்திக்கிடம் கேட்டால் ,
தெரியாத விஷயத்தையும் தெரிந்த மாதிரி அவர்
தெரியாதவர்களிடம் சொல்லுகின்ற போது
தெரிந்தவர்களும் தெரியாத நிலை அடைவது
தெரிந்த விஷயம்தானே

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1151259

அருமை ...... மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக