புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கின்னஸ் கிழவி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
கிழவியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.இப்பவோ,அப்பவோ என்று இழுத்துக் கொண்டிருந்தது.கிழவியின் பேரன் மாடசாமி, கிழவியின் தலைமாட்டில் கவலையுடன் உட்கார்ந்திருந்தான்.வீட்டின் முன்பாகக் கூட்டம் கூடியிருந்தது.
ஊர்ப்பெரியவர்கள் மாடசாமியிடம்,"தம்பி சொந்தக் காரங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடு.இன்னிக்கு ராவுக்குக்கூடத் தாங்காது."-என்று சொன்னார்கள்.
வைத்தியர் வந்து பார்த்தார்."பல்ஸ் ரொம்ப வீக்கா இருக்கு,நம்ப முடியாது.ஆகவேண்டியதைக் கவனிங்க"-என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
ஊர்மக்கள்,ஆண்களும், பெண்களுமாக வந்து கிழவியைப் பார்ப்பதும், போவதுமாக இருந்தார்கள்.மங்காத்தா கிழவியைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.அவளுக்குப் பிரசவம் பார்க்கத் தெரியும்.அந்த ஊரில் முக்கால்வாசிப்பேர்
கிழவிப் பிரசவம் பார்த்துப் பிறந்தவர்கள்.
அந்தஊர் ஜோசியர் கிழவியை வந்து பார்த்தார்.முகத்தை சற்றுநேரம் உற்று நோக்கினார்.மூக்கிலே கை வைத்துப் பார்த்தார்.கிழவியின் உள்ளங்கையை விரித்துப் பார்த்துவிட்டு சற்றுநேரம் சிந்தனை செய்தார்."தம்பி பாட்டியோட ஜாதகம் ஏதாவது இருக்கா? ?"-என்று மாடசாமியிடம் கேட்டார்.
"தேடிப் பார்க்கணும்"-என்று மாடசாமி சொன்னான்.
ஜோசியர் மாடசாமியைப் பார்த்து," தம்பி இந்த உலகத்துல பொறக்குற ஒவ்வொருத்தரும் ஒரு நோக்கத்துக் காகத்தான்
ஆண்டவன் படைக்கிறான்.அந்த நோக்கம் முடியற வரைக்கும்
ஆண்டவன் அவங்களை அழைச்சிக்கிறது இல்ல.அதே சமயத்துல. வந்த நோக்கம் முடிஞ்சிட்டுதுன்னா ஆண்டவன் அவங்களை விட்டு வைக்கிறதும் இல்ல.சிலபேரு சின்ன வயசுல சாகறதுக்கும், சிலபேரு நூறு வயசுலகூட நல்லா இருக்கிறதுக்கும் இதுதான் காரணம். கிழவி இந்த உலகத்துக்கு
வந்த நோக்கம் இன்னும் முடியல.அந்த நோக்கம் முடியற வரைக்கும் எமன் கிட்ட நெருங்கமுடியாது.இதுநான் கத்துகிட்ட ஜோசியத்து மேல ஆணை."-என்று சொன்னார்.
ஜோசியர் சொன்னதைக் கேட்டு வீட்டின் முன்பு கூடியிருந்தவர்கள் சிரித்தார்கள்." என்ன ஜோசியரே கிழவி மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறா. இனிமே கிழவி என்ன செய்யப்போறா? நோக்கம் அது, இதுன்னு பேசறீங்களே?' என்று பரிகாசம் செய்தார்கள்.
"ஐயா நான் சொல்றது முக்காலும் உண்மை.கிழவி எந்த நோக்கத்துக்காக வந்தான்னு அவ செத்த பின்னாடிதான் தெரியும்"-என்று அடித்துப் பேசினார்.
மறுநாள் காலை.கிழவி கோமா நிலையில் இருந்தாள். வெறுமனே மூச்சு மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தது.நேரம் செல்லச்செல்ல நாடித் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது.பாதம் சில்லிட்டு அந்தக் குளிர்ச்சி மெல்ல மெல்ல மேலேறியது.திடீரென்று கிழவியின் உடல் ஒரு வெட்டு வெட்டி இழுத்தது.அவ்வளவுதான்.அதற்குப்பின் கிழவியின் உடலில் எந்த அசைவும் இல்லை.
கிழவி இறந்துவிட்டதை உறுதி செய்த ஊர்மக்கள் அவளது இறுதிப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர்.வீட்டின் முன்பு பந்தல் போடப்பட்டது.வெகு நேர்த்தியாக பாடை கட்டி, ஆட்டபாட்டத்துடன் ,வாண வேடிக்கையுடன் கிழவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
ஒருவழியாகக் கிழவியை அடக்கம் செய்துவிட்டு ஊர்மக்கள் திரும்பினர்.வீட்டின்முன்பு இருந்த பெஞ்சில் சிலர் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.சிலர் செய்தித் தாள் படித்துக் கொண்டிருந்தனர்.ஜோசியரும் ஒரு ஓரமாக குந்தியிருந்தார்.
மாடசாமி வெளியில் வந்தான்.ஜோசியரைப் பார்த்து,"ஐயா வீட்டின் பரண்மீது இந்தப் பஞ்சாங்கம் கிடந்தது."-என்று சொல்லி அதை ஜோசியரிடம் கொடுத்தான்.
ஜோசியர் அதை வாங்கிப் பார்த்தார்.அதில் கிழவியின் பிறந்த ஆண்டு, தேதி,நேரம் ஆகியவை குறிப்பிட்டிருந்தது.
அப்பொழுது செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த பெரியவர்,"ஜோசியரே இந்த செய்தியைப் படியுங்க.ஜப்பானில் ஒரு கிழவி நேத்து செத்துப் போனாளாம்.அவளுக்கு வயசு 116 -ன்னு போட்டிருக்கு.அவளோட பிறந்த தேதி எல்லாம் போட்டிருக்கு.உலகத்துல அதிக வயசான கிழவி அவதானாம்.கின்னஸ் சாதனைன்னு சொல்றாங்க."-என்று சொல்லி பேப்பரை ஜோசியரிடம் கொடுத்தார்.
பேப்பரை அவசரமாக வாங்கிப் பார்த்தார் ஜோசியர்.அவர் முகத்தில் திடீரென்று ஒரு பிரகாசம் தோன்றியது."நான் சொன்னது வீண் போகல.நம்ம கிழவி சாதனை படச்சுட்டா.இந்த பஞ்சாங்கத்தையும்,இந்தப் பேப்பர்ல வந்திருக்குற செய்தியையும் பாருங்க.நம்மூர் கிழவியின் பிறந்த தேதியும்,ஜப்பான் கிழவியின் பிறந்த தேதியும் ஒன்னா இருக்கு,ஜப்பான் கிழவி நேத்து செத்துப் போனா.நம்மூர் கிழவி இன்னிக்கு செத்துப் போனா.ஆக ஜப்பான் கிழவியைவிட நம்மூர் கிழவிக்கு வயசு ஒருநாள் அதிகம்.இந்த சாதனை படைக்கிறதுக்கு தான் கிழவியோட உசிரு இழுத்துக்கிட்டு இருந்தது.என்னோட கணிப்பு எப்பவும் சரியாத்தான் இருக்கும்"-என்று சொல்லி முடித்தார்.
உலகில் அதிக வயதான கிழவி என்ற பெருமையை மங்காத்தா கிழவி பெற்றுவிட்டாள்.இந்த சாதனைப் படைத்த கிழவியின் பெயரை கின்னஸ் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.

- nimalபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அருண் , நிமல் , ஜகீதாபானு ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1150835M.Jagadeesan wrote:என் கதைகள் எல்லாமே சொந்தப் படைப்புகளே ! " எனது கதைகள் " என்று தனித் திரி தொடங்கி கதைகளை பதித்து வந்தேன் . ஆனால் அது எல்லோர் கண்ணிலும் படுவதில்லை . பின்னூட்டமும் இடுவதில்லை . எனவேதான் இப்போது என் கதைகளைத் தனியாகப் பதிவிட்டு வருகிறேன் .

அப்படி விட்டு விடாதீர்கள் . கண்டிப்பாக படிக்கிறேன் .
கதை மிகவும் நன்றாக உள்ளது அய்யா . உங்கள் கதைகளில் பாடமே உள்ளது அய்யா .
ஒரே திரியாக இருந்தால் உங்கள் எல்லா கதைகளையும் படிக்க இயலும் . என்னை போன்ற புதிய வாசகர்கள் உங்கள் பழைய கதைகளை
படிக்க வாய்ப்பில்லாமல் போய்விடும் ....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[url=http://www.eegarai.net/t122404-topic#1150879]மேற்கோள் செய்த பதிவு: 1150879[/url]T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150835M.Jagadeesan wrote:என் கதைகள் எல்லாமே சொந்தப் படைப்புகளே ! " எனது கதைகள் " என்று தனித் திரி தொடங்கி கதைகளை பதித்து வந்தேன் . ஆனால் அது எல்லோர் கண்ணிலும் படுவதில்லை . பின்னூட்டமும் இடுவதில்லை . எனவேதான் இப்போது என் கதைகளைத் தனியாகப் பதிவிட்டு வருகிறேன் .
பாருங்கள் ஜெகதீசன் எவ்வளவு பின்னூட்டங்கள் .!
பலருக்கு நேரமின்மை , பல பல ஜோலிகள் இருப்பினும் ,காலம் கடந்தாலும் ,
உறவுகள் , உள்ளம் கவர்ந்த பதிவுகளுக்கு ,உரிய மதிப்பை வழங்குவார்கள் .
தொடருங்கள் அய்யா !
ரமணியன்
பாருங்கள் jagadeesan , நான் கூறினது சரிதானே
தனியாகப் போட்டாலும் படிப்பார்கள்
தனித் திரியாகப் போட்டாலும் படிப்பார்கள் .
விஷயதானம் இருக்கவேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ரமணியன் அவர்களே ! தங்களுடைய வார்த்தைகள் என்னை உற்சாகப் படுத்துகின்றன . இனிமேல் ஒரே திரியிலேயே என் கதைகளைப் பதிவிடுகிறேன் .பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருண் wrote:நான் ஜோசியர் சொன்னதும் கிழவி மறு நாள் எழுந்து எதாவது ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பார்கள் என்று எண்ணி படித்தேன்.
ஆனால் கதையில் ஒரு திருப்பம்...நன்று நல்ல கதை...
நானும் அப்படித்தான் நினைத்தேன் அருண்........ஆனால் ஐயா , கடைசி இல் ஒரு ட்விஸ்ட் வைத்து விட்டார்

மேற்கோள் செய்த பதிவு: 1151033M.Jagadeesan wrote:ரமணியன் அவர்களே ! தங்களுடைய வார்த்தைகள் என்னை உற்சாகப் படுத்துகின்றன . இனிமேல் ஒரே திரியிலேயே என் கதைகளைப் பதிவிடுகிறேன் .பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி .
நான் ரெகுலராய் படிக்கிறேன் ஐயா உங்கள் கதைகளை
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2