புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
jothi64 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகான பெண்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
சார்… மாடம்பாக்கத்துக்கு எந்த பஸ்ல போகணும்?’’
– கேட்டவர் ஒரு முதியவர்.
-
‘‘டைம் கீப்பர் ஆபீஸ்ல போய்க் கேளுங்க பெரியவரே…’’ –
சொல்லி விட்டு தான் பொறுப்பேற்றிருந்த வண்டி
ரிவர்ஸ் வருவதற்காக விசில் கொடுத்துக் கொண்டிருந்தார்
கண்டக்டர் சையது.
-
‘‘சார்… ஃபைவ் பி எங்கே வரும்?’’ – கல்லூரி மாணவன்
கேட்டான்.
-
‘‘படிக்கத் தெரியும் இல்லே… மேல இருக்கற போர்டைப் பாரு!’’
என்று சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறப்போனார்.
-
‘‘சார், இது ராயப்பேட்டை போகுமா?’’ – இந்த முறை கேட்டது
ஓர் அழகான இளம்பெண்.
-
‘‘இந்த வண்டி போகாது. ட்வென்ட்டி ஒன்ல போங்க…
அதோ, அந்த பிளாட்ஃபார்ம்ல வந்து நிக்கும். ரங்கராஜு…
இந்தப் பொண்ணுக்கு ட்வென்டி ஒன் நிக்கற இடத்தைக்
காட்டுப்பா’’ – கீழே நின்ற கண்டக்டர் ஒருவரிடம்
சிரத்தையாகச் சொல்லிவிட்டு விசில் கொடுத்தார் சையது.
-
‘‘அது என்னப்பா… பொண்ணுங்க கேட்டா மட்டும்
பொறுமையா வழி சொல்றே!’’ – ஓட்டுநர் நக்கலாகக் கேட்டார்.
-
‘‘என்ன பண்றது? நானும் ஒரு பொண்ணைப் பெத்தவன்.
தனியா நிக்கிற எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் காணாம
போன எம் மகள் ஃபாத்திமா ஞாபகம் வரும்!’’ –
சையது கண்கலங்கச் சொன்னார்.
-
-
டிரைவரின் கற்பனையும் கிண்டலும் சடன் பிரேக் பிடித்தன
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கதை
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1149922வேல்முருகன் wrote:நல்ல கதை ....அப் பெண்னிடம் காண்பிக்கும் சிரத்தையை அந்த முதியவரிடமும் காண்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ....
இதுவும் சரிதான்...............பொதுவா,யாராவது ஒரு கேள்வி கேட்டால்,........அதற்க்கான பதில் தனக்கு தெரிந்தால் சொல்லலாம்.............. நான் அப்படித்தான் சொல்வேன் .இது என் வழக்கம்
மேற்கோள் செய்த பதிவு: 1150406krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149922வேல்முருகன் wrote:நல்ல கதை ....அப் பெண்னிடம் காண்பிக்கும் சிரத்தையை அந்த முதியவரிடமும் காண்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ....
இதுவும் சரிதான்...............பொதுவா,யாராவது ஒரு கேள்வி கேட்டால்,........அதற்க்கான பதில் தனக்கு தெரிந்தால் சொல்லலாம்.............. நான் அப்படித்தான் சொல்வேன் .இது என் வழக்கம்
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1150468வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150406krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149922வேல்முருகன் wrote:நல்ல கதை ....அப் பெண்னிடம் காண்பிக்கும் சிரத்தையை அந்த முதியவரிடமும் காண்பித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ....
இதுவும் சரிதான்...............பொதுவா,யாராவது ஒரு கேள்வி கேட்டால்,........அதற்க்கான பதில் தனக்கு தெரிந்தால் சொல்லலாம்.............. நான் அப்படித்தான் சொல்வேன் .இது என் வழக்கம்
.............
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பெண்ணை மகளென்று நினைக்கும் கண்டக்டர்
...பெரியவரைத் தந்தையென்று நினைத்திருக்க லாமே !
கண்ணுக்குக் கண்ணான மகனென்று நினைத்து
...கல்லூரிப் பையனுக்கு வழிகாட்டி இருக்கலாம் !
புண்ணிலே பாய்ச்சுகின்ற வேலினைப் போலே
...புன்சொற்கள் தவிர்ப்பது நடத்துனர்க்கு அழகாம் !
மண்ணிலே வாழ்கின்ற கொஞ்சம் நாட்களில்
...மற்றவர்க்குத் துணையாய் இருப்பது நன்றாம் !
...பெரியவரைத் தந்தையென்று நினைத்திருக்க லாமே !
கண்ணுக்குக் கண்ணான மகனென்று நினைத்து
...கல்லூரிப் பையனுக்கு வழிகாட்டி இருக்கலாம் !
புண்ணிலே பாய்ச்சுகின்ற வேலினைப் போலே
...புன்சொற்கள் தவிர்ப்பது நடத்துனர்க்கு அழகாம் !
மண்ணிலே வாழ்கின்ற கொஞ்சம் நாட்களில்
...மற்றவர்க்குத் துணையாய் இருப்பது நன்றாம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151649M.Jagadeesan wrote:பெண்ணை மகளென்று நினைக்கும் கண்டக்டர்
...பெரியவரைத் தந்தையென்று நினைத்திருக்க லாமே !
கண்ணுக்குக் கண்ணான மகனென்று நினைத்து
...கல்லூரிப் பையனுக்கு வழிகாட்டி இருக்கலாம் !
புண்ணிலே பாய்ச்சுகின்ற வேலினைப் போலே
...புன்சொற்கள் தவிர்ப்பது நடத்துனர்க்கு அழகாம் !
மண்ணிலே வாழ்கின்ற கொஞ்சம் நாட்களில்
...மற்றவர்க்குத் துணையாய் இருப்பது நன்றாம் !
நல்லா சொன்னீங்க ஐயா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|