புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகா கோதாவரி புஷ்கரம்: நாளை தொடங்குகிறது
Page 1 of 1 •
ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை ‘கோதாவரி புஷ்கரம்’ விழா நடைபெறுவது உண்டு. தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் நடக்கும் ‘கும்பமேளா’ போல ஆந்திராவில் நடக்கும் ‘கோதாவரி புஷ்கரம்’ மிகவும் சிறப்பு வாய்ந்தது.
‘கோதாவரி புஷ்கரம்’ விழாவில் கோதாவரி ஆற்றில் புனித நீராடினால் தங்களது பாவங்கள் அனைத்தும் கரைந்து மறைந்து விடும் என்பது தெலுங்கு மக்களின் நம்பிக்கையாகும். இறுதியாக கடந்த 2003–ம் ஆண்டு ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் ‘புஷ்கரம் விழா’ நடைபெற்றது.
அதன்பின் 12 ஆண்டுக்கு பிறகு தற்போது கோதாவரி புஷ்கரம் விழா ராஜமுந்திரியில் நடக்கிறது. இந்த ஆண்டு குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிப்பதால் விழா மகா கோதாவரி புஷ்கரமாக கொண்டாடப்படுகிறது.
இந்த மகா புஷ்கரம் விழா 144 ஆண்டுக்கு ஒரு முறைதான் கொண்டாடப்படுவது உண்டு. இதனை ‘ஆதி புஷ்கரம்’ என்றும் அழைப்பது உண்டு.
இந்த காலங்களில் குரு பகவான் கோதாவரி ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோதவரி ஆறு மராட்டிய மாநிலம் நாசிக்கில் உதயமாகி தெலுங்கானா, ஆந்திரா வழியாக பாய்ந்து வங்ககடலில் கலக்கிறது. எனவே கோதாவரி ஆறு மராட்டியம், தெலுங்கானா, ஆந்திராவில் இந்த புஷ்கரம் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவுக்காக ஆந்திரா அரசு ரூ.1,650 கோடி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளது. மராட்டிய அரசு ரூ.10 கோடி ஒதுக்கி உள்ளது.
குருபகவான் நாளை (14–ந்தேதி) காலை 6.25 மணிக்கு கோதாவரி ஆற்றில் பயணிக்கிறார். அந்த நேரத்தில் புனித நீராடுவது சிறப்பானது என கருதப்படுகிறது.
நாளை தொடங்கும் விழா வருகிற 25–ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் ஆற்றில் நீராடுவார்கள்.
மொத்தம் 4 கோடி பக்தர்கள் கோதாவரியில் புனித நீராட கோதாவரி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அவர்கள் வசதிக்காக ஆந்திரா அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து உள்ளது.
கோதாவரி வரும் பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். சிலர் கோதாவரி நதிக்கு ஆராதனை செய்வார்கள். இந்த பூஜைகள் நடத்த ஆந்திர அறநிலையத்துறை சார்பில் 4295 பூசாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ராஜமுந்திரியில் நாளை முகூர்த்த நேரத்தில் காஞ்சி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடி கோதாவரிக்கு ஆரத்தி எடுத்து விழாவை தொடங்கி வைக்கிறார். இதேபோல் கோவூர் கோஸ்பாதகேந்திர நதியில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புஷ்கரண நீராடுகிறார்.
விழாவில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் கலந்து கொள்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார் புனித நீராடிய பின் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் நீராட உள்ளார். இதற்காக அவர் இன்று மாலையே ராஜமுந்திரி வருகிறார்.
ராஜமுந்திரி கலைக் கல்லூரியில் இன்று மாலை 4 மணிக்கு கோதாவரி புஷ்கர வரவேற்பு விழா நடக்கிறது. இதில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கிறார்.
விழாவில் விளையாட்டு வீரர்கள் கொண்டுவரும் அகண்ட ஜோதியை அவர் பெற்றுக் கொள்கிறார். பின்னர் 1000 கலைஞர்கள் பங்கேற்க குச்சிப்புடி நடனம் நடக்கிறது. நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
பக்தர்கள் வசதிக்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ராஜமுந்திரிக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.
ஆந்திரா வரும் ரெயில்கள் அனைத்தும் ராஜமுந்திரியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதோடு ஐதராபாத்தில் இருந்து ராஜமுந்திரிக்கு ஹெலிகாப்டர் சேவையும் ஆந்திர அரசு ஏற்பாடு செய்து உள்ளது.
இதேபோல தெலுங்கானா அரசும் ராஜமுந்திரிக்கு சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.
ராஜமுந்திரியில் தற்காலிக கழிவறைகள், குளியல் அறைகள் போன்றவைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒவ்வொரு பூஜைக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் புனித நீராடு பவர்கள் சோப்பு, ஷாம்பு உபயோகிக்க கூடாது. துணி துவைக்கவும் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் பக்தர்கள் புனித நீராடும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:–
பசாரா கோவில் (ஆதிலா பாத்), ஸ்ரீநரசிம்ம சுவாமி கோவில் (கரீம்நகர்), கூடம்குட்டி கோவில் (ஆதிலாபாத்), ஸ்ரீமுக்தேஸ்வர சுவாமி கோவில் (சலேஸ்வரம் கரீம்நகர்), பத்ராச்சலம் கோவில் (கம்மம்), பட்டி சீமா (ராஜமுந்திரி), திரிம்ப கேஸ்வரர் (மராட்டியம்), நாசிக் (மராட்டியம்), ஏனாம் (புதுச்சேரி மாநிலம்), ஸ்ரீஹசர் சாகிப் சிக் குருத்வாரா (நான்டெட்), ஸ்ரீலட்சுமி நரசிம்மசாமி கோவில் (கிழக்கு கோதாவரி).
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் “பிரம்ம கமலம்”-
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
» எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசனவிழா கொடியேற்றத்துடன் நாளை(சனிக்கிழமை) தொடங்குகிறது.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|