புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_m10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10 
89 Posts - 50%
heezulia
விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_m10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_m10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_m10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_m10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_m10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_m10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_m10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10 
29 Posts - 54%
heezulia
விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_m10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_m10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_m10விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 11:24 am

விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! 11701072_901805623225869_2661712694846941369_n

விம்பிள்டன் டென்னிசில் ஒரே சீசனில் இந்தியாவை சேர்ந்த 3 பேர் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் பழமையான விம்பிள்டனில் நேற்று முன்தினம் நடந்த மகளில் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஷா சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை பட்டம் வென்றது. விம்பிள்டனில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா மிர்ஷா நிகழ்த்தினார்.

விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! 11540948_901805613225870_4121408748458374421_n

கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லியான்டர் பயஸ் - மார்ட்டினா ஹிங்கிஸ் இணை 6-1, 6-1, என்ற நேர் செட்களில் அலெக்சான்டர் பெயா மற்றும் டிமியா பாபோஸ் ஜோடியை வீழ்த்தியது. இது லியாண்டல் பயஸ் வெல்லும் 16வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும். இதற்கு முன் கடந்த 1990ஆம் ஆண்டு விம்பிள்டன் ஜுனியர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றதே லியாண்டரின்அதிகபட்ச விம்பிள்டன் சாதனையாக இருந்தது.

விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! 11742842_901805626559202_1513978770291715193_n

நேற்று நடந்த ஜுனியல் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நகல், வியட்நாமை சேர்ந்த நாம் ஹாங் லீயுடன் இணைந்து இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா மற்றும் ஜப்பான் வீரர் அகிரா சான்டிலன் ஜோடியை 7-6 (4), 6-4 என்ற செட் கணக்கில் வென்றது. கடந்த 2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் ஒற்றையர் ஜுனியர் பிரிவில் யுகி பாம்ரி கடைசியாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றிருந்தார்.

அதற்கு பின் தற்போது 17 வயது சுமித் நகல் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் ஜுனியர் பிரிவில் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும் ஜுனியர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற 5 வது வீரர் என்ற பெருமையையும் சுமித் நகல் பெற்றார்.

இதற்கு முன் கடந்த 1954ஆம் ஆண்டு ராமநாத கிருஷ்ணன் விம்பிள்டன் ஜுனியர் பிரிவில் பட்டம் வென்றார். ரமேஷ் கிருஷ்ணன் 1979 ஆம் ஆண்டு விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் பட்டங்களை வென்றார். தொடர்ந்து லியாண்டர், யுகி பாம்ரி ஆகியோர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றனர். தற்போது அந்த வரிசையில் சுமித் நகல் இணைந்துள்ளார்.

விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 11:33 am

வெற்றி பெருமிதமளிக்கிறது: சானியா

விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Sania_2471544f

விம்பிள்டன் போட்டியில் பெற்றுள்ள வெற்றி பெருமிதமளிக்கிறது என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: விம்பிள்டன் வெற்றி இந்திய பெண்களுக்கு வாழ்வில் மிகப்பெரிய இலக்கை எட்ட ஊக்கமாக அமையும் என நம்புகிறேன். நான் விளையா டினேன்; வெற்றி பெற விரும்பினேன். அதற்காகத்தானே விளையாடுகிறோம்.

இப்போட்டி நம்ப முடியாத அளவுக்கு வியப்பாக இருந்தது. நாங்கள் பின்தங்கி யிருந்தபோதுகூட, எங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி னோம் என எங்களுக்குத் தெரியும்.

இத்தருணத்துக்காகத்தான் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்றோம். எதற்காக வாழ்கிறோமோ அதை அடைவதற்காக காத்திருந்தோம். இவ்வெற்றியால் கவுரவிக்கப்பட்டுள்ளோம். 2-5 எனப் பின்தங்கி யிருந்தபோது கூட, நாங்கள் தோற்றுவிடுவோம் என நினைக்கவில்லை.

நானும் ஹிங்கிஸும் ஒருவருக்கொருவர், “அவர்கள் வெற்றி பெறட்டும். நாம் இப்போட்டியைத் தோற்கப்போவதில்லை. நாம் சரியாகவே விளையாடுவோம்” என்று சொல்லிக் கொண்டோம். விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளோம் என நினைக்கும்போதே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குவியும் வாழ்த்துகள்

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகச்சிறப்பான ஆட்டம் ஹிங்கிஸ்-சானியா. நீங்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விம்பிள்டனில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளீர்கள். உங்களால் நாங்கள் பெருமையடைகிறோம், மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துச் செய்தியில், “கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வகையில், நீங்கள் இந்திய இளைஞர்கள் குறிப்பாக இளம்பெண்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள். இந்த வெற்றிக் கொண்டாத்தில் உங்கள் குடும்பத்துடன், தேசமும் இணைந்து கொள்கிறது. இந்தியா வுக்காக இன்னும் ஏராளமான வெற்றிகளைப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உட்பட பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சானியாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 13, 2015 11:38 am

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 13, 2015 4:59 pm

வாழ்த்துகள் பயஸ்அன்பு மலர் அன்பு மலர் ,
சானிய மிர்சாஅன்பு மலர் அன்பு மலர் ,
சுமீத் நகல் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக