புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
61 Posts - 43%
heezulia
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
9 Posts - 6%
prajai
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
30 வகை குழம்பு - Page 3 Poll_c1030 வகை குழம்பு - Page 3 Poll_m1030 வகை குழம்பு - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை குழம்பு

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:31 pm

First topic message reminder :

மணத்தக்காளி வற்றல் குழம்பு

30 வகை குழம்பு - Page 3 P101c(1)

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, வெந்தயம், கடலைப்பருப்பு, கடுகு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை 200 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயத் தூள், வெந்தயம் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். பிறகு, மணத்தக்காளி வற்றலையும் போட்டுக் கிளறி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு... கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

30 வகை குழம்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:45 pm

பூண்டு - வெங்காய குழம்பு

30 வகை குழம்பு - Page 3 P101w

தேவையானவை: பூண்டு - 100 கிராம், சின்ன வெங்காயம் - 20, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூண்டைத் தோல் உரித்து இரண்டாக நறுக்கவும். வெங்காயத்தையும் தோல் உரித்து நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து... பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் சாம்பார் பொடி போட்டு வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

30 வகை குழம்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:46 pm

பலாக்கொட்டை சாம்பார்

30 வகை குழம்பு - Page 3 P101x

தேவையானவை: பலாக்கொட்டை - 10, புளி - நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். பலாக்கொட்டையை நசுக்கி, மேலே உள்ள தோலை உரித்து, வேகவைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி.. சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, வேகவைத்த பலாக்கொட்டை, துவரம்பருப்பையும் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து இறக்கவும்.

30 வகை குழம்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:47 pm

பாகற்காய் பிட்லை

30 வகை குழம்பு - Page 3 P101y

தேவையானவை: பாகற்காய் - 2, புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், துவரம்பருப்பு - 100 கிராம், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி, சாம்பார் பொடி போட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும். இதனுடன் வேகவைத்த பாகற்காயை சேர்த்து, அரைத்து வைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். பிறகு, வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயத்தை தாளித்து சேர்த்து இறக்கவும்.

30 வகை குழம்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:48 pm

மாங்காய் வற்றல் குழம்பு

30 வகை குழம்பு - Page 3 P101z

தேவையானவை: உலர்ந்த மாங்காய் வற்றல் - பத்து (சிறியது), புளி - சிறிய எலுமிச்சைப் பழ அளவு, துவரம்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - இரண்டு, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மாங்காய் வற்றலை சுடுநீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், துவரம்பருப்பை வறுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு, புளி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இந்த விழுதுடன் உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்து, வாணலியில் ஊற்றி, மாங்காய் வற்றலையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: புளி அதிகம் தேவை இல்லை. பல நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம்.

30 வகை குழம்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:49 pm

வாழைப்பூ குழம்பு

30 வகை குழம்பு - Page 3 P102a

தேவையானவை: வாழைப்பூ - நான்கு மடல்கள், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை ஆய்ந்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து பொடியாக நறுக்கிகொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வாழைப்பூவை வதக்கிக்கொள்ளவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வதக்கிய வாழைப்பூ, வேகவைத்த பருப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.

30 வகை குழம்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:50 pm

இருபுளி குழம்பு

30 வகை குழம்பு - Page 3 P102b

தேவையானவை: புளித்த மோர் - ஒரு கப், நறுக்கிய சேனைக்கிழங்கு - ஒரு சிறிய கப், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: சேனையை துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு... அரைத்து வைத்த விழுது, வேகவைத்த சேனைக்கிழங்கு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். மோரில் அரிசி மாவைக் கரைத்து குழம்பில் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

குறிப்பு: மோர், புளி இரண்டும் சேர்வதுதான் இருபுளி குழம்பு. இருவிதமான புளிச்சுவையுடன் வித்தியாசமான ருசியில் இருக்கும்.

30 வகை குழம்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:51 pm

பத்தியக் குழம்பு

30 வகை குழம்பு - Page 3 P102c

தேவையானவை: சுண்டைக்காய் வற்றல் - 10, புளி - எலுமிச்சை அளவு, காய்ந்த மிளகாய் - ஒன்று, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கடுகு,வெந்தயம், துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், சுண்டைக்காய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: காய்ச்சலால் அவதிப்பட்டு மீண்டவர்களுக்கு இந்தக் குழம்பை சாப்பிடக் கொடுக்கலாம். வாய்க்கசப்பு, வயிற்றுப் புண் நீங்க உதவும்.

30 வகை குழம்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:51 pm

தாளகக் குழம்பு

30 வகை குழம்பு - Page 3 P102d

தேவையானவை: பீன்ஸ் - 10, பறங்கிக்காய் - ஒரு கீற்று, கேரட் - ஒன்று, புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எள், கடலைப்பருப்பு, அரிசி, உளுத்தம்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் எள்ளை வறுத்துக்கொள்ளவும். அரிசி, உளுத்தம்பருப்பையும் வறுத்துக்கொள்ளவும். மூன்றையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அதே வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியாவை வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். காய்களை நறுக்க வும். தேங்காய்த் துருவலை வறுத்துக் கொள்ளவும்.

புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து, காய்களையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். பொடித்து வைத்துள்ள வற்றை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து, வறுத்த தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.

30 வகை குழம்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:53 pm

முருங்கைக்காய் பொரித்த குழம்பு

30 வகை குழம்பு - Page 3 P102e

தேவையானவை: முருங்கைக் காய் - 6, துவரம்பருப்பு - ஒரு கப், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக்காயை வேகவைத்து சதைப் பகுதியை சுரண்டி எடுத்துக்கொள்ளவும். துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறி தளவு எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்து... தேங்காய்த் துருவல் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனை முருங்கைக்காய் விழு துடன் சேர்த்து, வாணலியில் ஊற்றி வேகவைத்த பருப்பு, உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். எண்ணெ யில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து இறக்கவும்.

30 வகை குழம்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:54 pm

தக்காளிக்காய் சாம்பார்

30 வகை குழம்பு - Page 3 P102f

தேவையானவை: தக்காளிக்காய் - 5, பாசிப்பருப்பு - 100 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், புளி - ஒரு சிறிய எலுமிச்சைப் பழ அளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிதளவு.

செய்முறை: பாசிப்பருப்பை குழைவாக வேகவிடவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி, நறுக்கிய தக்காளிக்காய், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். தக்காளி நன்கு வெந்ததும் வேகவைத்த பருப்பை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து சேர்த்து இறக்கவும்.

நன்றி: விகடன்

30 வகை குழம்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக