புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
சிவா
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
435 Posts - 47%
heezulia
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_m10நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Jul 10, 2015 9:34 am

First topic message reminder :

நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 P36a

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 11, 2015 12:54 pm

தினுசு தினுசா யோசிச்சிருக்காங்க!

ஃபேஸ்புக்ல மேய்ஞ்சுக்கிட்டு இருந்தப்போ ஒருத்தன் தன்னோட தலைவனைத் திட்டினவங்களைப் பார்த்து, ‘வானத்தைப் பார்த்து எச்சி துப்புனா உங்க மேலதான் விழும்... சூரியனைப் பார்த்து நாய் குலைக்குதுடி’னு அரிய தத்துவம் 1298 கமென்ட்டா போட்டான். சரி உலகம் முழுக்க வித்தியாசமான பழமொழிகள் என்ன இருக்குதுனு நெட்ல மேய்ஞ்சப்போ கிடைச்சது...

‘ஒரு நல்ல கணவன் ஆரோக்கியமா இருக்கணும். அடிக்கடி லீவ் போடணும்!’ -ஜப்பான்.

(லீவ் போட்டு வீட்டுக்கு வர்றவன், மனுஷன். வீட்டுக்கு வராம பாண்டிச்சேரிக்குப் போறவன், பெரிய மனுஷன்!)

‘நாய், பூனை வளர்க்காத வீடு உருப்படாது!’- போர்ச்சுகல்.

(இது ரெண்டையும் வளர்த்தா, வீடு நாறிடுமே பாஸ்!)

குடிப்பவர்களை தேவதைகள் தங்கள் கக்கத்தில் தூக்கிக்கொண்டு பறப்பார்கள்! -போலந்து.

(ஆமா, போதை தெளிந்ததும் தேவதை அப்படியே சாக்கடையில எங்கேயாச்சும் போட்டுட்டுப் போயிடும்கிறதைத்தான் நாசூக்கா சொல்றாய்ங்களாம்!)

எச்சில் ஊறவைக்கிற பெயரை நாய்க்கு வை. அப்புறம் அதை அப்படியே தின்னு! - சீனப் பழமொழி.

(நம்ம ஊர் கொன்னா பாவம், தின்னாப் போச்சேதான் பாஸ்!)

நாய்க்கும் கோபக்காரனுக்கும் கையே கிடையாது! -இத்தாலி நாட்டுப் பழமொழி.

(கேப்டன் ஸ்டைல்ல காலால தூக்கி அடிக்கிறவய்ங்களா இருப்பாய்ங்களோ?)

ஒரு கட்டுரையின் முதல் பாரா லேடீஸ் ஸ்கர்ட் போல இருக்கணும்! - இங்கிலீஷ் பழமொழி.

(சூப்பர் பாஸ். கம்மியா இருந்தாதான், சுவாரஸ்யமா இருக்குமாம். எப்படில்லாம் யோசிக்கிறாய்ங்கே!)

மூடின வாய்ல ஈ நுழையாது! -மெக்ஸிகன் பழமொழி.

(வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருங்கடானு செமயா சொல்லி இருக்காங்கப்பா!)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 11, 2015 12:56 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 11, 2015 1:06 pm

சும்மா இருந்தா சுகமா?

இன்ஜினீயரிங் முடிச்சிட்டு வேலைக்கு வெயிட் பண்றவன் நிலைமையைக் கொஞ்சம் அலசுவோமா...

நைட்டு 9 மணிக்கு ஐபிஎல் பார்த்தா, ‘தொர... வேலைக்குப் போயிட்டு டயர்டா வந்திருக்காரோ’னு திட்டுற அக்காவுக்குப் பயந்து, காலையில ஹைலைட்ஸ் பார்த்துட்டு இருப்போம். போன் அடிக்கும். ‘சும்மாதானே இருக்க. போனை எடேன்’னு உள்ள இருந்து அப்பா சவுண்டு விடுவார். இந்த வார்த்தைதாங்க. ‘சும்மாதானே இருக்க’. ஏன் வேலைக்குப் போறவங்க போனை எடுக்கக் கூடாதா? கிரெடிட் கார்டுகாரன்தான் கூப்பிடுவான், பேசிட்டு வெச்சிடலாம்னு போனை எடுத்தா, சுந்தரமூர்த்தி அங்கிள் பேசுவார். ‘அப்பாவைக் கூப்பிடுறேன் அங்கிள்’னு சொன்னா ‘இருடா தம்பி. உங்கிட்டதான் பேசணும். என்ன பண்ற?’. பதில் சொல்ல மைக்ரோ செகண்ட்தான் டைம். இல்லைனா அவரே சொல்லிடுவார். ‘சும்மாதானே இருக்க. உங்கப்பா ரொம்ப ஃபீல் பண்றாருப்பா. இப்பல்லாம் எலக்ட்ரீஷியனைக் கூப்பிட்டாலே, நாலு நாள் கழிச்சுதான் அப்பாயின்ட்மென்ட் தர்ரான். நீ இன்ஜினீயரிங் படிச்சிருக்க’னு கொஞ்சம் இடைவெளி விடுவார். என்னன்னு பார்த்தா, அந்த எலக்ட்ரீஷியன் வேலைக்காச்சும் போகலாமேனு சொல்வார்.

பேசினவர் டயர்டு ஆகிறாரோ இல்லையோ, கேட்ட நம்ம டயர்டாகி அக்காடானு உட்கார்ந்தா, அம்மா ஆஜர். ‘கொஞ்சம் உளுத்தம் பருப்பு வாங்கிட்டு வாடா. சும்மாதானே இருக்க’. அந்த வார்த்தையைக் கொஞ்சம் இரக்கத்தோடு சொல்றது அம்மா மட்டும்தான்னாலும் நமக்கு பி.பி அதிகமா எகிறவைக்கிறதும் அவங்கதான். 16 வருஷமா படிக்கிறப்பவும் கடைக்குப் போனோம். என்னவோ சும்மா இருக்கிறப்போ மட்டும்தான் வேலை வாங்குற மாதிரி டயலாக். மளிகைக்கடை அண்ணாச்சி மாதிரி சிரிச்ச முகத்தை எங்கேயும் பார்க்க முடியாது. அவரைப் பார்த்தாலே, இருக்கிற கவலை எல்லாம் பறந்துடும். ஆனா நம்ம நேரம் பாருங்க. ‘வா தம்பி. படிப்பு முடிஞ்சிடுச்சா’னு கேட்டுடுவார். ‘BE முடிச்சாதான் உளுத்தம் பருப்பு தருவியாடா மதன்பாப் மண்டையா?’னு மைண்ட் வாய்ஸ் பேசும். வெளியில சொல்ல முடியுமா?

‘ஆமா அண்ணாச்சி. வேலைக்கு வெயிட்டிங்.’ வருஷத்துல 365 நாளும் கடையில இருக்கார். தினம் 16 மணி நேரம். எந்த கேப்புல சினிமா பாப்பாருன்னு தெரியலை. நமக்குனு ஒரு பன்ச் எடுத்துவிடுவார் பாருங்க ‘வேலையும் பொண்ணும் நமக்காக வெயிட் பண்ணணும்ப்பா. நாம அதுக்காக வெயிட் பண்ணக் கூடாது’.

குடும்பமும் சமூகமும் நம்மை வெறுக்கிறப்போ, நமக்கிருக்கிற ஒரே ஆறுதல் ஃப்ரெண்ட்ஸ்தான். அவங்களைப் பார்க்கப் போனா, கொஞ்சம் ஜாலியா அரட்டை போகும். எழில், கெளரிக்கு நடுவுல புகுந்த கிளாட்வின் போல ஒருத்தன் வருவான் பாருங்க.

‘ஹாய் guys.. Am flying to sweden for MS. All set’

வாவ்... கங்கிராட்ஸ்னு கோரஸா சொல்வானுங்க கூட இருக்கிற பக்கிங்க. இதுல என்ன வாவ்னே புரியல. 60 சதவிகிதம் மார்க்ஸும் 6 லட்சம் ரூபாய் காசும் இருந்தா, எவன் வேணும்னாலும் ஸ்வீடன்ல படிக்கலாம். நாமல்லாம் 87 சதவிகிதம் வெச்சிருப்போம். அந்த ஸ்வீடன்காரனுக்கு அட்டெண்டன்ஸ்கூட அவ்ளோ இருக்காது. இந்த லட்சணத்துல வாவ்டான்னா கோவம் வருமா வராதா? கோபத்தை கன்ட்ரோல் பண்ணி ‘கங்கிராட்ஸ்டா’னு சொன்னதுக்கு அவன் வைப்பான் பாருங்க ஆப்பு.

‘Eve சும்மாதானே இருக்கீங்க. Lets go clubbing. My treat’

இந்த சும்மா இருக்கிறதை ப்ளஸ் டூ முடிச்சிட்டே செஞ்சிருக்கலாம்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 11, 2015 1:07 pm

உங்களைத்தான் அங்கிள்...

ஆண்களுக்கும் மெனோபாஸ் உண்டுங்க... ஷாக் ஆகாதீங்க. 35 ஸ்டார்ட் ஆகி 40 வயதை நெருங்குற ஆண்களை உத்துக் கவனிச்சீங்கனா, அதுக்கான அறிகுறிகளை ஈஸியா கண்டுபிடிக்க முடியும். எப்படி?... இப்படி!

நாலு பேர் கூடுற இடத்துல மனைவி பேரைச் சொன்னதும் முகம் வெளிறிப்போகும். பேசும் வாய்ப்பு வந்தால், மனைவியை ஒரு டைனோஸர் போலவே உருவகப்படுத்திப் பேசுவார்கள். ‘அது கால் பண்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடணும், இல்லைனா மண்டகப்படிடா மாப்ளே’ என முகம் சிவந்து நண்பர்களிடம் பதறுவார்கள்!

எவ்வளவு மெனக்கெட்டாலும் குறையாத தொப்பையைக் கரைக்க, காலையில் ஜாகிங், மாலையில் வாக்கிங் என ஏதேதோ பண்ணுவார்கள். ஜிம்மில் ட்ரெட்மில்லில் அதிகம் ஓடுவது 40-ஐ நெருங்கும் ஆண் மக்காள்தான்!

க்ரீன் டீ, ஓட்ஸ் கஞ்சி, பார்லி பாயாசம், சுகர் ஃப்ரீ காபி என இன்ஸ்டன்ட் இடி அமீன்களாய் மாறி, மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பார்கள். ஆனால் சிங்கிள் பீரைப் பார்த்ததும் ‘நாளைக்கு ரெண்டு ரவுண்டு எக்ஸ்ட்ரா ஓடினா, கொழுப்பைக் கரைச்சிடலாம்’ என மனசை தேற்றிக்கொண்டு டாஸ்மாக்கிற்குள் நுழைவார்கள்!

பேரிளம் பெண்கள் லுக் விடுவதைக் கண்டு, டக்கென முகம் சுளிப்பார்கள். 20 ப்ளஸ்களில் இருக்கும் பெண்கள் ‘அங்கிள்’ என்று அழைத்தால், உள்ளுக்குள் புழுங்கி யார் மீதேனும் எரிந்து விழுவார்கள்!

திடீரென டி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய பாடல்கள் பிடிக்கும். ஆனால், அதைக் காட்டிக்கொள்ளாமல் ‘மனமன மென்டல் மனதில்’ பாடலைப் பாடுவார்கள். தனிமையில் இருக்கும்போது, ‘அமைதியான நதியினிலே ஓடம்’ என ஹம்மிங் செய்வார்கள்!

ஃபேஸ்புக்கில் ‘நாங்கள்லாம் அந்தக் காலத்துல...’ என ஆரம்பித்து கொண்டையை அடிக்கடி காட்டிக்கொள்வதால், அதை மறைக்க வேண்டி ‘பீ கூல் அஸ் குகும்பர் ஃபெல்லாஸ்’ என பீட்டர் ஸ்டேட்டஸ் தட்டிவிடுவார்கள்!

இருக்கும் அனைத்து லௌகீக வாட்ஸ் அப் குரூப்பில் சைலன்டாய் குந்திக்கொண்டு ரகசியமாக வரும் சுகானுபவ சங்கதிகளைப் பார்த்து பெருமூச்சுவிட்டு, ‘பெருசா செய்யணும் குமாரு’ என மனதிற்குள் வெறியேற்றிக்கொள்வார்கள்!

வீட்டில் சைலன்டாய் இருந்தாலும் வெளியே வந்ததும் ‘ஹாய் நந்தி’ என ரெமோவாய் மாறிப் பேசுவார்கள். மச்சினிச்சிகள் வீட்டுக்கு வந்தால் மனசுக்குள் பஞ்சவர்ணக்கிளி பறக்க அநியாயத்துக்கு நல்லவனாக மாறி மனைவி மீது அம்புட்டுப் பாசத்தையும் கொட்டுவார்கள்!

அட ஆமாம்... என் கொண்டையை மறைக்க முடியாம நானே உளறிட்டேனா...? அவ்வ்வ்வ்வ்வ்!

நன்றி- டைம் பாஸ் விகடன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 11, 2015 1:11 pm

இங்க என்ன சொல்லுது?

டாக்டர் - பேஷன்ட் உறவும் புனிதமானதுதான். டாக்டர் பேசுறதுக்கு பேஷன்ட்ஸ் சொல்ற பதிலும் அவங்க மனசுக்குள்ள நினைக்கிறதும் வேற வேறயாத்தானே இருக்கு
.

டாக்டர்: ‘‘யு.எஸ்ல இருந்து என்னோட டாக்டர் ஃப்ரெண்ட் நெக்ஸ்ட் வீக் இங்கே வர்றார். அவர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் கிடைச்சா, உங்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்க வாய்ப்பு இருக்கு!’’

பேஷண்ட்:
‘‘டாக்டர்...எப்படியாச்சும் அப்பாயின்ட் மென்ட் வாங்கிடுங்க. எனக்கு உடம்பு சரியானா போதும்!’’ (நிஜமாலுமே யு.எஸ்ல இருந்துதான் வருவாரா, இல்லைனா சும்மா அடிச்சிவிடுறாரா?)

டாக்டர்: ‘‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்! உங்களுக்கு இருக்கிற பிரச்னைக்கு நீங்க எழுந்து நடக்கிறதே ஆச்சர்யம்... நீங்க ஓடுறீங்க... காட் இஸ் கிரேட்!

பேஷன்ட்:
‘‘எல்லாம் உங்க ட்ரீட்மென்ட்டோட பவர்தான் டாக்டர்!’’ (எழுந்திரிச்சு ஓட ஆரம்பிக்கலைனா, என்னை வெச்சே இன்னும் ஒரு ஃப்ளோர் கட்டி இருப்பீங்களே டாக்டர்!)

டாக்டர்: ‘‘ஸாரிங்க... இதை ஆபரேட் பண்ணித்தான் சரிபண்ண முடியும். ஆனா, அதுக்குக் கொஞ்சம் செலவாகும்!’’

பேஷன்ட்: ‘‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். ஆபரேஷன் பண்ணிடுங்க!’’ (ஐயய்யோ... வாய் தவறி உளறிட்டேனே. சொத்தெல்லாம் காலிதான்!)

டாக்டர்: ‘‘என்னோட இத்தனை வருஷ புரொஃபஷனல்ல, இத்தனை க்ரிட்டிக்கலான கேஸைப் பார்த்ததே இல்லை!’’

பேஷன்ட்: ‘‘ஐயய்யோ... இதை சரி பண்ணவே முடியாதா டாக்டர்!’’ (நல்ல வார்த்தையே வராதா உங்க வாய்ல? இதையேதான் எங்க அப்பத்தாவுக்கும் நாலு வருஷத்துக்கு முன்னாடி சொன்னீங்க... ‘36 வயதினிலே’ படம் பார்த்துட்டு கெழங்கு மாதிரி வீட்ல கெடக்கு!)

டாக்டர்: ‘‘நான் எழுதிக் கொடுக்கிற மருந்துகளை ஒரு மாசம் விடாம சாப்பிடணும். கீழே இருக்கிற மெடிக்கல்ல வாங்கிக்கங்க!’’

பேஷன்ட்:
‘‘ஓகே டாக்டர்!’’ (ஒரு வாரத்துக்கு வாங்கிட்டுப் போவோம். அவர் மெடிக்கல் ஓட்டத்துக்கு நம்மளை போண்டியாக்கப் பார்க்கிறார்!)

டாக்டர்: ‘‘எதுக்கும் ஈ.ஸி.ஜி., ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், ஐ டெஸ்ட் எடுத்திடுங்க. லேப் மாடியில இருக்கு!’’

பேஷன்ட்: ‘‘கண்டிப்பா டாக்டர்!’’ (தலைவலின்னு வந்திடக் கூடாதே!)

டாக்டர்: ‘‘இதுக்குப் பேரு அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர். லட்சத்துல ஒருத்தருக்கு வரும்!’’

பேஷன்ட் : ‘‘அப்படியா டாக்டர்’’ (லட்சத்தில் ஒருவன்... நல்ல சினிமா டைட்டிலா இருக்கே!)

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Jul 11, 2015 1:36 pm

கூல் கேப்டன் கூல்!

‘‘அப்டியே தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்க!’’ ‘‘நீயா எனக்கு சம்பளம் கொடுக்குறே?’’- கேப்டன் கொளுத்தும் பட்டாசுக்கு பதறிச் சிதறாத மீடியாக்களே இல்லை. அவரை ஈஸியாக ஹேண்டில் செய்ய சில யோசனைகள்...

நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 P28a

கேப்டன்... நான் உங்க ‘பூந்தோட்டக் காவல்காரன்’ படத்தை நூறு வாட்டி பார்த்திருக்கேன். ‘செந்தூரப்பூவே’ மிலிட்ரி யூனிஃபார்ம் மாதிரியே தீபாவளிக்கு டிரெஸ் தைச்சுப் போட்டேன்னா பார்த்துக்கோங்க’ என அவருக்குப் பிடித்த மாதிரி ‘கூல்’ விஷயங்களைப் பேசிவிட்டு அப்படியே மேக்கேதாட்டூ அணை பிரச்னைக்கு செல்லலாம்!

‘ஏதாச்சும் கேளுங்க’ என ஆரம்பிப்பார். ‘இல்லைணே...நீங்களா பார்த்து என்ன பேச நினைக்கிறீங்களோ, பேசுங்க. அதை மட்டும் எழுதிக்கிறோம்’ என அடுத்த பத்து நிமிடம் அமைதியாக இருந்தால், அவராகவே குத்துமதிப்பாக எதையாவது பேசிவிட்டுப் போய்விடுவார்!

சுதீஷிடம் முன்பே கொஸ்டீன் பேப்பரை அவுட் செய்துவிட்டு பிரஸ் மீட்டுக்குப் போகலாம். கேப்டனும் தாறுமாறு தக்காளி சோறாக தயார் செய்துகொள்ள வசதியாக இருக்கும்!

கண்ணாடிக் கூண்டுக்குள் அவரை உட்கார வைத்து கேள்வி கேட்கலாம். கம்பி வேலிக்கு வெளியே பாதுகாப்பாய் உட்கார்ந்தும் கேள்வி கேட்கலாம். தூக்கி அடித்தால் அவருக்குதான் அடிபடும்!

கேப்டனுடன் ஸ்கைப் பேட்டி மட்டுமே இனிமேல் எடுக்கப்படும் என மீடியாக்கள் உறுதிமொழி எடுக்கலாம். தூக்கி அடிச்சா கம்ப்யூட்டர்தான் உடையும். நாம சேஃபா எஸ்கேப் ஆகலாம்!

முக்கியமான கேள்வியான ‘கேப்டன் உங்க ஆட்சியில என்னென்ன திட்டம் வெச்சுருக்கீங்க?’ என்று மட்டும் கேட்டுவிட்டு சைலன்ட் ஆகலாம்!

இந்த ஐடியா சுதீஷுக்கு. ‘ஷமிதாப்’ படத்தில் வருவதைப்போல கேப்டன் வாயசைக்க அவரைப் போலவே மிமிக்ரி செய்யும் ரோபோ சங்கரை வைத்துப் பேச வைக்கலாம்!
அவர் எளிதாக தூக்கி அடிக்கிற மாதிரி இல்லாமல் பேட்டி எடுக்கப்போகும் எல்லோரும் பல்க்காக இருந்தால், அவரே கொஞ்சம் ஜெர்க் ஆகி பேச ஆரம்பிப்பார்!

எல்லோரும் கேப்டன் டி.வி லோகோவை மைக்கில் ஒட்டிக்கொண்டு அவர் முன் நீட்டி அவரை கன்ஃபியூஸ் செய்து பேட்டி தட்டலாம்!

அவரைச்சுற்றி மின்வேலி அமைத்து பாதுகாப்பாய் உட்கார்ந்தும் கேள்வி கேட்கலாம். ஆனால் கரென்ட்டுக்கே ஷாக் கொடுக்கிறவர் ஆச்சே... எச்சரிக்கை மக்கழே!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 11, 2015 2:47 pm

நேற்று சென்னையில் மாலை நேரத்தில் செம மழை .
ஈகரை பக்கம் வந்தா உங்க மழை "நான் ஸ்டாப்"
நாங்க எல்லாம் நிதானமாகத்தான் படிப்போம் ,
பின்னூட்டம் பிறகு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2015 8:13 pm

தமிழ்நேசன்1981 wrote:நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 P36b(1)
மேற்கோள் செய்த பதிவு: 1150175

ஹா ஹா ஹா , அனைத்தும் சூப்பர் . அதிலும் இது நம்பர் 1

எவ்வளவு தான் காதில் ரத்தம் வர வரைக்கும் வாங்கியிருந்தாலும் சீட்டுக்கு வந்ததும் torrent download எவ்வளவு ஆகியிருக்குன்னு பார்க்கிறதும் ஈகரை பக்கத்தை ரெப்ரெஷ் பண்ணி புதிய பதிவுகள் / பின்னூட்டங்கள் வந்திருக்குறதை பார்க்கிறதும் தான் மனசுக்கு சந்தோசம் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 11, 2015 8:37 pm

ராஜா wrote:
தமிழ்நேசன்1981 wrote:நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 P36b(1)
மேற்கோள் செய்த பதிவு: 1150175

ஹா ஹா ஹா , அனைத்தும் சூப்பர் . அதிலும் இது நம்பர் 1

எவ்வளவு தான் காதில் ரத்தம் வர வரைக்கும் வாங்கியிருந்தாலும் சீட்டுக்கு வந்ததும் torrent download எவ்வளவு ஆகியிருக்குன்னு பார்க்கிறதும் ஈகரை பக்கத்தை ரெப்ரெஷ் பண்ணி புதிய பதிவுகள் / பின்னூட்டங்கள் வந்திருக்குறதை பார்க்கிறதும் தான் மனசுக்கு சந்தோசம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1150291

100% உண்மை
இப்போது கூட உங்கள் மனம் குதுக்களிக்குமே அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 12, 2015 11:15 am

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
தமிழ்நேசன்1981 wrote:நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 3 P36b(1)
மேற்கோள் செய்த பதிவு: 1150175

ஹா ஹா ஹா , அனைத்தும் சூப்பர் . அதிலும் இது நம்பர் 1

எவ்வளவு தான் காதில் ரத்தம் வர வரைக்கும் வாங்கியிருந்தாலும் சீட்டுக்கு வந்ததும் torrent download எவ்வளவு ஆகியிருக்குன்னு பார்க்கிறதும் ஈகரை பக்கத்தை ரெப்ரெஷ் பண்ணி புதிய பதிவுகள் / பின்னூட்டங்கள் வந்திருக்குறதை பார்க்கிறதும் தான் மனசுக்கு சந்தோசம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1150291

100% உண்மை
இப்போது கூட உங்கள் மனம் குதுக்களிக்குமே அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1150299ஆமாம் ஆமாம் ... புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக