புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_c10பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_m10பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_c10 
21 Posts - 66%
heezulia
பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_c10பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_m10பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_c10பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_m10பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_c10 
63 Posts - 64%
heezulia
பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_c10பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_m10பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_c10பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_m10பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_c10பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_m10பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில்

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 09, 2015 7:26 am

கோவை:
பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, துடியலூர் பகுதியில் நேற்றிரவு 9 மணி அளவில் பள்ளி மாணவி ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடி இருந்துள்ளார். ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த   மாணவியான இவர், குடிபோதையில் நண்பருடன் வந்ததாக கூறப்படுகிறது.

அளவுக்கு அதிகமான போதையில் தள்ளாடிய மாணவியை பொதுமக்கள் மீட்க சென்ற போது அவர்களை, மாணவி தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல்துறையினர் அந்த மாணவியை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். அவர்கள் காவல்நிலையத்துக்கு பதறி அடித்த படி வந்தனர். பெற்றோரை கண்டித்த காவல்துறையினர், மாணவியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

பொது இடத்தில் பள்ளி மாணவி குடிபோதையில் தள்ளாடியது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த சில தினங்களாக குழந்தைகள் மது அருந்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பள்ளி மாணவி  ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் இது போன்ற சம்பவங்கள் மது விற்பனை மீதான புதிய கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இருக்கிறது.

---
விகடன்.காம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 09, 2015 1:38 pm

வளமான தமிழகம் உருவாகின்றது ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2015 2:15 pm

நம் வாழ்க்கையை நாம் தான் சீரமைக்கவேண்டும் .
நல்லது நாலும் இருக்கும் , நலமற்றவை நாலும் இருக்கும் .
அதீத பணத் திமிராலும் ,
அடக்கவேண்டியவர்கள் அறியாமையில் இருந்தால்
இப்பிடிதான் நடக்கும் .
வருத்தப்பட வேண்டிய விஷயம் , பாலாஜி !

எந்தன் நேற்றைய t122291-8#1149985 பதிவு  (ஆர்பிஐ கவர்னரை ஆச்சர்யப்படுத்திய 8ம் வகுப்பு மாணவர்) பார்த்தீர்களா ? எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது .

நாட்டில் நல்லவர் நாலு பேர் இருப்பதும், அங்கேயே 40 கெட்டவர்கள் இருப்பதும் வளர்ப்பு முறையே .

உன்னை நீயே கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலே ஒழிய ,
வேறு ஒருவரும் உன்னை கெடுக்க முடியாது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 09, 2015 3:16 pm

அநியாயம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 09, 2015 4:29 pm

T.N.Balasubramanian wrote:நம் வாழ்க்கையை நாம் தான் சீரமைக்கவேண்டும் .
நல்லது நாலும் இருக்கும் , நலமற்றவை நாலும் இருக்கும் .
அதீத பணத் திமிராலும் ,
அடக்கவேண்டியவர்கள் அறியாமையில் இருந்தால்
இப்பிடிதான் நடக்கும் .
வருத்தப்பட வேண்டிய விஷயம் , பாலாஜி !

எந்தன் நேற்றைய t122291-8#1149985 பதிவு  (ஆர்பிஐ கவர்னரை ஆச்சர்யப்படுத்திய 8ம் வகுப்பு மாணவர்) பார்த்தீர்களா ? எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது .

நாட்டில் நல்லவர் நாலு பேர் இருப்பதும், அங்கேயே 40 கெட்டவர்கள் இருப்பதும் வளர்ப்பு முறையே .

உன்னை நீயே கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலே ஒழிய ,
வேறு ஒருவரும் உன்னை கெடுக்க முடியாது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1150036

ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 09, 2015 5:29 pm

T.N.Balasubramanian wrote:நம் வாழ்க்கையை நாம் தான் சீரமைக்கவேண்டும் .
நல்லது நாலும் இருக்கும் , நலமற்றவை நாலும் இருக்கும் .
அதீத பணத் திமிராலும் ,
அடக்கவேண்டியவர்கள் அறியாமையில் இருந்தால்
இப்பிடிதான் நடக்கும் .
வருத்தப்பட வேண்டிய விஷயம் , பாலாஜி !

எந்தன் நேற்றைய t122291-8#1149985 பதிவு  (ஆர்பிஐ கவர்னரை ஆச்சர்யப்படுத்திய 8ம் வகுப்பு மாணவர்) பார்த்தீர்களா ? எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது .

நாட்டில் நல்லவர் நாலு பேர் இருப்பதும், அங்கேயே 40 கெட்டவர்கள் இருப்பதும் வளர்ப்பு முறையே .

உன்னை நீயே கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலே ஒழிய ,
வேறு ஒருவரும் உன்னை கெடுக்க முடியாது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1150036

நல்லபடியாக பெற்றோர் வளர்த்தாலும் , சமூகத்தில் இது போன்ற நிகழ்வுகளை பாக்கும் பொது நாமும் முயற்சித்து தான் பார்ப்போமே என்று தான் பலர் கேட்டுபோகின்றனர் ஐயா...

இதுபோன்ற செய்திகளை படிக்கும் பொது , ஒரேயடியாக TASMAC கடைகளை மூட அரசுக்கு பொதுமக்கள் pressure கொடுக்க வேண்டும் என தோன்றுகிறது.

அரசுக்கும் & அரசியல் நா**ளுக்கும் பணம் வருகிறது என்பதற்காக இதை விட்டுவைதொமானால் அடுத்த தலைமுறைக்கு கலாச்சாரம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 09, 2015 5:58 pm

நான் அரசாங்கம் நடத்தும் tasmac கடைகளுக்கு ஆதரவாகப் பேசவில்லை .
காமராஜர் காலத்தில் மதுபான கடைகள் கிடையாது .
இலவசம் இலவசம் என்ற பேய்களை காட்டிவிட்டு ,
அதை கொடுப்பதற்கு , பணம் பண்ணுவதற்கு tasmac தான் வழி
என்கின்ற போது , இலவச ஆசையில் , மக்கள் வாய் மூடி இருக்கின்றனர் .
ஒட்டு மொத்த மக்களும் இலவசமே வேண்டாம் என்று ஒருமித்துக் கூறவேண்டும் .
மக்களின் பலஹீனமே அரசியல்வாதிகளின் பலம் .
நல்லபடியாக பெற்றோர் வளர்த்தாலும் , சமூகத்தில் இது போன்ற நிகழ்வுகளை பாக்கும் பொது நாமும் முயற்சித்து தான் பார்ப்போமே என்று தான் பலர் கேட்டுபோகின்றனர் ஐயா...

அதில் என்னதான் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள
ஒரு முறை சிகரெட் பிடித்தவர்களையும்
ஒரு முறை மது குடித்தவர்களையும் அறிவேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
gsmuralidharan
gsmuralidharan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 11/06/2015

Postgsmuralidharan Thu Jul 09, 2015 7:24 pm

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது சான்றோர் வாக்கு.
மக்கள் நலத்தைப் பற்றிய அக்கறை இல்லாது, தங்கள் சுயநலம், சுய மேன்மை, போலி புகழ், போலி கெளரவம், பேராசை போன்றவற்றில் ஆள்வோர் ஊறித்திளைத்தால் நிலைமை இதுதான். மக்கள் விழித்தெழுந்து ஒருமித்த கருத்துடன் முனைந்து செயல்பட்டால் மட்டுமே நாடு வளம் பெறும். கூடி நின்று கும்மியடித்து தனிநபர் புகழ் பாடி, தன தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் அறியாமையில் இருந்து மக்கள் மீள வேண்டும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 09, 2015 7:56 pm

மூதறிஞர் ராஜாஜியும் , கர்ம வீரர் காமராஜும் கட்டிக்காத்த மதுவிலக்குக் கொள்கையை , கலைஞர் குழிதோண்டிப் புதைத்தார் .போன தலைமுறை மக்களுக்கு " மது " என்றால் என்னவென்றே தெரியாது . தி . மு . க . மதுக் கடைகளைத் திறந்தது . அ .தி .மு .க . ஆட்சியில் மதுக் கடைகள் அரசுடமை ஆக்கப்பட்டு , வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது .2016 ல் பா .ம க . ஆட்சிக்கு வந்தால் , போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கு அரசாணை யாகத்தான் இருக்கும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் . இந்த ஒரு உறுதி மொழிக்காகவே அந்தக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் . மீண்டும் திராவிடக் கட்சிகள் எழுச்சி பெற்றால் நாடு , சுடுகாடாகிவிடும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 09, 2015 8:08 pm

சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
என்ன சொல்வதென்றே தெரியல ... ரொம்ப கஷ்டமா இருக்கு ....
படிக்கும் சிறுவர் சிறுமியர் எப்படி கெட்டு போகின்றனர் ........

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக