புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையை வாங்குபவனைப் பிழைக்கத் தெரிந்தவன் என்று இவ்வுலகம் கூறுகிறது . மாறாக
நீதி ,நேர்மை , தர்மம் என்று பேசிக்கொண்டு , வேலையற்றுத் திரிபவனை , பிழைக்கத் தெரியாதவன் என்று இவ்வுலகம் ஏசுகிறது . இவற்றில் எது சரி ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தவறு. கைப்புண்ணுக்கு கண்ணாடியா..
வறுமையை காரணம் காட்டி, அல்லது வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற காரணம் காட்டி உடலை வைத்து பிழைப்பது சரியா தவறா என்ற கேள்விக்கு என்ன விடை கூற இயலுமோ அதே விடை தான் இதற்கும்.
பலர் செய்வதால் தவறு சரியெனப் படுகிறது.

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Thamaraiselviபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 07/07/2015
திறமையை அங்கீகரிக்கும் இடத்தில் வேலை செய்யலாம். தனியார் நிறுவனங்கள் திறமை உள்ளவர்களையே தேடுகிறது. நல்ல சன்மானமும் தருகிறது . பின் நம் திறமையை வளர்த்து கொள்வதில் என்ன தயக்கம்?
லஞ்சம் தவிர்ப்போம்.
லஞ்சம் தவிர்ப்போம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1150213Thamaraiselvi wrote:திறமையை அங்கீகரிக்கும் இடத்தில் வேலை செய்யலாம். தனியார் நிறுவனங்கள் திறமை உள்ளவர்களையே தேடுகிறது. நல்ல சன்மானமும் தருகிறது . பின் நம் திறமையை வளர்த்து கொள்வதில் என்ன தயக்கம்?
லஞ்சம் தவிர்ப்போம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல
நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல
-
24 வயதில் திருமணம், 32 வயதில் குழந்தைக்கு
பெற்றோர் ஆவது இளைஞர்களின் கனவு...
-
32 வயது முடிந்தும் வேலை கிடைக்காததால்
திருமணமும் முடிக்க இயலாத இளைஞர்கள்
லஞ்சம் கொடுத்தாவது வேலை வாங்க
முயற்சிப்பதில் தவறே இல்லை...!!
-
தமிழை படி படி என்று தலைவர்கள் சொன்னதால்
தமிழில் புலவர் பட்டம் பெற்ற ஒருவர், 35 வயது
ஆகியும் வேலை கிடைக்காமல் தவித்தார்....
-
பின்னர் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலை
தனியார் பள்ளியில் கடைகோடி தென்மாவட்டத்தில் வாங்கினார்....
-
ஓரிரு ஆண்டுக்குப்பின்னர், அவர் கேட்ட மாவட்டத்திற்கு மாற்றி கொடுத்தார்கள்...
-
அதன் பின்னரே திருமணத்திற்கு தகுதி பெற்றவரானார்...!!!
-
ஆகவே இயலாத இடத்து கையூட்டு (அதை
வாங்குபவர்கள் அப்படி சொல்வதில்லை)
அதாவது [color:bbac=#FF0000]நன்கொடை கொடுத்து வேலை வாங்குவது
தவறில்லை...!!!

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1149976M.Jagadeesan wrote:என்னுடைய கேள்வி லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா தவறா ? என்பது மட்டுமே ! பிறவகையான லஞ்சங்களைப் பற்றி இப்போது நாம் பேசவேண்டாம் .
என்னை பொறுத்த வரை ரொம்ப தப்பு...............ஒருவரின் நியாயமான வேலையை பணம் தந்து மற்றவர் தட்டிப் பறிப்பதாகவே அர்த்தம்..............அதை செய்யக்கூடாது............ சதா சிவம் சொல்வது போல நிறைய பேர் செய்வதால் தப்பு சரியாகாது
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நடுவர் தீர்ப்பு :
==========
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா அல்லது தவறா ? என்பது தலைப்பு .
லஞ்சம் கொடுத்து வேலையைப் பெறுவதில் தவறில்லை என்று வேல்முருகன் , அய்யாசாமி ராம் , தமிழ்நேசன் ஆகிய மூவரும் தங்கள் வாதங்களை எடுத்து வைத்துள்ளனர் . ஆனால் ஷோபனா சகஸ் , தாமரைச்செல்வி , சதாசிவம் , கிருஷ்ணம்மா ,இரமனியன் ஆகிய ஐவரும் , லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவது தவறு என்று தங்கள் வாதங்களை முன்வைத்துள்ளனர் .
வேலையில்லாமல் இருப்பதைவிட ,லஞ்சம் கொடுத்து , ஒரு வேலையைப் பெறுவதில் தவறில்லை ; ஆனால் வேலையைப் பெற்றபின் லஞ்சம் வாங்குவது கூடாது என்று வேல்முருகன் கூறுகிறார் . இது எப்படி சாத்தியமாகும் ? இரண்டு லட்சமோ , மூன்று லட்சமோ லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவன் , அதை மீண்டும் வசூல் செய்வதில்தான் குறியாக இருப்பான் . ஒருதடவை லஞ்சம் வாங்கி ருசி கண்டுவிட்டால் , மீண்டும் மீண்டும் லஞ்சம் வாங்கவே தோன்றும் . ஆகவே லஞ்சம் கொடுத்து வேலை வாங்கியவன் ,பணிக்கு வந்தபின்பு , லஞ்சம் வாங்கக் கூடாது என்ற வாதம் சரியானதாக எனக்குப் படவில்லை .
திறமையும் , அறிவும் இருந்தால் , எல்லாம் தானாகவே கிடைக்கும் . லஞ்சம் கொடுப்பது தவறு என்பது ஷோபனா சஹஸ் அவர்களின் வாதம் . திறமையும் , அறிவும் இருந்தால் வேலை தானாகவே கிடைக்கும் என்பது தனியார் துறையில் வேண்டுமானால் சாத்தியமாகலாம் . ஆனால் அரசுத் துறையில் ஒரு வேலை கிடைக்கவேண்டுமானால் , லஞ்சம் கொடுக்காமல் முடியாது என்பது வேதனையான உண்மை . ஒரு ஓட்டுனர் வேலைக்குக் கூட இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் கொடுக்கவேண்டும் என்பதே உண்மை .
தாமரைச் செல்வி அவர்களும் " லஞ்சம் தவிர்ப்போம் " என்றே கூறுகிறார் . திறமை உள்ளவர்களையே தனியார் நிறுவனங்கள் தேடுகின்றன .எனவே நாம் திறமையை வளர்த்துக் கொண்டால் வேலை தானாகவே கிடைக்கும் என்பது இவரது வாதம் .
பணத்தை கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலை வளர்ந்து கொண்டே வருகிறது. இனி திறமை இருந்தாலும் பணம் கொடுத்தால் மட்டுமே அரசு வேலை.. இந்த நிலை மாறுவது கடினம். அரசு வேலை வேண்டும் என்று நினைப்பவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பணம் கொடுக்க தயாராக இருக்கவேண்டும்..இது வருத்தத்திற்குரிய நடைமுறையில் இருக்கும் உண்மை என்பது திரு . தமிழ்நேசன் அவர்களின் வாதம் .
வறுமையை காரணம் காட்டி, அல்லது வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற காரணம் காட்டி உடலை வைத்து பிழைப்பது சரியா தவறா என்ற கேள்விக்கு என்ன விடை கூற இயலுமோ அதே விடை தான் இதற்கும். பலர் செய்வதால் தவறு சரியெனப் படுகிறது. லஞ்சம் கொடுத்து வேலையைப் பெறுவது என்பது வறுமையைக் காரணமாகக் காட்டி விபசாரம் செய்வதற்குச் சமம் என்று கடுமையாகச் சாடுகிறார் திரு .சதாசிவம் அவர்கள் . "பலர் செய்வதால் ,ஒரு தவறு சரியாகாது " என்ற இவரது கருத்து ஆழ்ந்து சிந்திக்கத் தகுந்தது .
கிருஷ்ணம்மா அவர்களும் சதாசிவம் சொன்ன கருத்தையே ஆதரிக்கிறார் . லஞ்சம் கொடுத்து வேலை வாங்குபவன் , ஒருவரின் நியாயமான வேலையைத் தட்டிப் பறிக்கிறான் என்ற இவரது கருத்தும் சிந்திக்கத் தகுந்தது .
அய்யாசாமி ராம் அவர்கள் வாழ்வியல் உதாரணம் ஒன்றைத் தருகிறார் .
-தமிழை படி படி என்று தலைவர்கள் சொன்னதால்தமிழில் புலவர் பட்டம் பெற்ற ஒருவர், 35 வயதுஆகியும் வேலை கிடைக்காமல் தவித்தார்....பின்னர் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலைதனியார் பள்ளியில் கடைகோடி தென்மாவட்டத்தில் வாங்கினார்....-ஓரிரு ஆண்டுக்குப்பின்னர், அவர் கேட்ட மாவட்டத்திற்கு மாற்றி கொடுத்தார்கள்...அதன் பின்னரே திருமணத்திற்கு தகுதி பெற்றவரானார்...!!!-ஆகவே இயலாத இடத்து கையூட்டு (அதைவாங்குபவர்கள் அப்படி சொல்வதில்லை)அதாவது நன்கொடை கொடுத்து வேலை வாங்குவதுதவறில்லை...!!! என்றுசொல்கிறார் அய்யாசாமிராம் அவர்கள் .
முடிவுரை :
========
மனிதன் தான் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தவே முயல்கிறான் . ஒருபொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்துபவன் , " ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கின்றனர் " எனவே நான் ஒரு பொய் சொல்வதில் தவறில்லை என்று கூறுகிறான் . கூடவே வள்ளுவரையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறான் . நல்ல செயல் செய்வதற்குப் பொய் சொல்லலாம் என்று வள்ளுவரே கூறியிருக்கிறார் என்று சொல்கிறான் .
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் . ( வாய்மை -30 )
பொது நலத்திற்காக , ஊர் மக்களின் நன்மைக்காக ஒருவன் பொய் சொல்வதில் தவறில்லை . அந்தப் பொய்யும் உண்மையின் பாற் பட்டதாகும் . என்பதே இக்குறளின் உண்மையான பொருள் .
தன் சுயநலத்திற்காக ஒருவன் பொய் சொல்லக்கூடாது . பொய்யை வள்ளுவர் என்றுமே சிறப்பித்துக் கூறியதில்லை . " பொய்மையும் "என்ற சொல்லின் இறுதியில் உள்ள " உம் " இழிவு சிறப்பு உம்மையாகும் . ஆகவே எல்லா இடத்திலும் , எல்லா நேரத்திலும் ஒருவன் பொய் சொல்லலாம் என்ற பொருளிலே இக்குறளை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது .
"லஞ்சம் " என்றசொல் திருக்குறளில் இல்லையென்றாலும் , " நடுவிகந்தாம் ஆக்கம் " என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார் . நடுவிகந்தாம் ஆக்கம் என்றால் " தீய வழியில் வந்த பொருள் " என்பதாகும் .
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். ( நடுவு நிலைமை -113 )
அநீதி செய்து பிறரை வருத்திப் பெற்ற செல்வம் நன்மை செய்யாது ; தீமையே செய்யும் என்பதை விளக்க " நன்றே தரினும் என்றார் "ஆகையால் அநீதியால் வரும் செல்வத்தை வீட்டினுள் நுழைய விடலாகாது என்ற குறிப்புத் தோன்ற " அன்றே ஒழிய விடல் "என்றார் .
பலர் செய்வதால் ஒரு தவறை நியாயப்படுத்த முடியாது . ஒரு ஊரில் 1000 பேர் வசிப்பதாக வைத்துக் கொள்வோம் . அதில் 800 பேர் குடிகாரர்கள் என்றால் , குடிப்பது நல்ல பழக்கம் என்று சொல்லமுடியுமா ? அதுபோலத்தான் லஞ்சம் வாங்குவதும் . பெரும்பாலான அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் ; ஆகவே நாமும் வாங்குவோம் என்ற வாதம் சரியல்ல ! அதேபோல பெரும்பாலான இளைஞர்கள் லஞ்சம் கொடுத்து வேலை வாங்குகிறார்கள் ; ஆகவே நாமும் லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவோம் என்ற வாதமும் தவறானது . தவறான நடைமுறைகள் நியாயப் படுத்தப்பட்டால் , நீதி நூல்களுக்கு வேலை இல்லை; அவற்றை தீயிலிட்டு எரித்துவிடலாம் . நீதி மன்றங்களை இழுத்து மூடிவிடலாம் .
எப்போதும் " உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே " என்ற உண்மையை நாம் மறக்கலாகாது . இதையே வள்ளுவர் " பண்புடையார் பட்டுண்டு உலகம் " என்று கூறுவார் . ஆகவே இந்த உலகம் இயங்குவது நல்லவர்களால் மட்டுமே . லஞ்சப் பேர்வழிகளால் இந்த உலகம் இயங்குவதில்லை . எனவே லஞ்சம் கொடுத்து ஒரு வேலை வாங்குவது , லஞ்சத்தை நாமே ஊக்குவிப்பது போலாகும் . உண்மையான திறமைசாலி ஒருவனுக்குக் கிடைக்கவேண்டிய வேலையைத் தட்டி பறிப்பது போலாகும் . ஆகவே லஞ்சம் வாங்குவதும் தவறு ; லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவதும் தவறு என்று தீர்ப்பளிக்கிறேன் . வணக்கம் !

//நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

எப்போதும் " உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே " என்ற உண்மையை நாம் மறக்கலாகாது . இதையே வள்ளுவர் " பண்புடையார் பட்டுண்டு உலகம் " என்று கூறுவார் . ஆகவே இந்த உலகம் இயங்குவது நல்லவர்களால் மட்டுமே . லஞ்சப் பேர்வழிகளால் இந்த உலகம் இயங்குவதில்லை . எனவே லஞ்சம் கொடுத்து ஒரு வேலை வாங்குவது , லஞ்சத்தை நாமே ஊக்குவிப்பது போலாகும் . உண்மையான திறமைசாலி ஒருவனுக்குக் கிடைக்கவேண்டிய வேலையைத் தட்டி பறிப்பது போலாகும் . ஆகவே லஞ்சம் வாங்குவதும் தவறு ; லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவதும் தவறு என்று தீர்ப்பளிக்கிறேன் . வணக்கம் !//
அருமை அருமை அருமை ஐயா..........நல்ல விளக்கமான உங்கள் தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன் .....
.
.
.
வி. பொ. பா. ...................................

அறிவுசார் அலசல் , ரசிக்கும் படியாக இருந்தது , Jagadeesan
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல தீர்ப்பு அய்யா . வாழ்த்துக்கள் . வி பொ பா ...
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4