புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
4 Posts - 3%
prajai
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
4 Posts - 3%
Jenila
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
2 Posts - 2%
kargan86
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
1 Post - 1%
jairam
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
8 Posts - 5%
prajai
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
6 Posts - 4%
Jenila
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
2 Posts - 1%
manikavi
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_m10அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயப்பாக்கத்தில் அருளும் பாபா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 08, 2015 5:16 am


அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  DLSTwYKgQ4K7SVdjxbft+baba
-


பட்டடப் பொறியாளர் ஒருவர், சென்னை, அம்பத்தூருக்கு அருகேயுள்ள அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியை மேற்கொண்டிருந்தார்.
-
ஒருநாள், பணியாளர்கள் மதிய சாப்பாட்டிற்குச் சென்றிருந்த நேரம்... கடுமையான வெய்யில். அச்சமயம் பொறியாளர் அருகேயுள்ள மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தார். அந்த வேளையில் பெரியவர் ஒருவர் வந்து "தாகமாக இருப்பதாகவும் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும்' என்று கேட்டார். தண்ணீரை கொடுத்தபின்னர், தண்ணீர் அருந்திவிட்டு ""இங்கு பாபா கோயில் கட்டு'' என்று கூறியுள்ளார்.
-
அந்த பொறியாளருக்கு ஒன்றும் புரியவில்லை. அவரது உடல் சிலிர்த்துவிட்டதாம்! பின்னர் சுதாகரித்துக்கொண்டு பார்த்தபோது பெரியவரை அங்கு காணவில்லை. அதன் பின்னர், வீடு கட்டும் பணியை நிறுத்திவிட்டு அங்கு பாபாவிற்கு கோயில் கட்டியுள்ளார். அதோடு தனது பணியை விட்டுவிட்டு 13 வருடங்களாக ஆன்மிக பணியாற்றி வருகிறார் பொறியாளரான அந்த அன்பர்!
-
அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பிற்கு நடுவில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். அதோடு பக்தர்கள் தாங்களாகவே முன்வந்து தினமும் அன்னதானமும் செய்கிறார்கள். வியாழக்கிழமைகளில் காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்களால் இவ்வாலயம் நிரம்பி வழிகிறது என்றே சொல்லாம். பாபா கோயில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே இந்த "பாபா கோயில்' அமைந்துள்ளது.
-
- அம்பத்தூர் ம. தமிழன்.

வெள்ளிமணி


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 08, 2015 5:41 am

அதிசயமாக உள்ளது அய்யா . அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  103459460 அயப்பாக்கத்தில் அருளும் பாபா!  1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக