புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_m10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_m10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_m10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10 
88 Posts - 39%
i6appar
விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_m10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_m10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_m10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_m10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_m10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_m10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_m10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10 
2 Posts - 1%
prajai
விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_m10விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் டி.வி.யிலிருந்து விலகலா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 08, 2015 4:13 am

விஜய் டி.வி.யிலிருந்து விலகலா? 6sxvZmpLQj68koZVUklE+p3
-
தமது பேச்சுத் திறமையால் உலக முழுவதும் தமக்கென
ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் விஜய் டி.வி. நிகழ்ச்சி
தொகுப்பாளர் டி.டி. என்கிற திவ்யதர்ஷினி.

ஆரம்பத்தில் சினிமா, சின்னத்திரை சிறு வேடங்களில்
நடித்து "காபி வித் டிடி' நிகழ்ச்சி மூலமாக இந்த உயரத்தை
எட்டியவர். தற்போது விஜய் டி.வி.க்கும் இவருக்குமான உறவுக்கு
முற்றுப்புள்ளி வந்திருக்கிறது.
-
விஜய் டி.வி. நிர்வாகம் டி.டி.யை கழற்றி விட்டதா? அல்லது
அவரே கழன்று கொண்டாரா? எதுதான் உண்மை? சிறு அலசலில்
இறங்கினோம்.
-
டி.டி. ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் என்றால்
அவர் பேசுவதுதான் அதிகம். வந்திருக்கும் வி.ஐ.பி. பேசுவது
வெகு குறைவு. சமீபத்தில் விஜய் அவார்ட்ஸ் விழாவில்
கோபிநாத்துடன் சேர்ந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
-
ஒரு கட்டத்தில் அவர் என்ன பேசுகிறார் என்று யாருக்குமே
புரியவில்லை. இதனை அப்படியே மேடையில் போட்டு
உடைத்தார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்.
-
சௌந்தர்யா ரஜினிகாந்த் சார்பாக விருது வாங்க மேடை
ஏறிய கே.எஸ். ரவிக்குமாரிடம், டி.வி. பேச்சு கொடுக்க,
"மைக் இருந்தால் பேசுவது சத்தமாக கேட்கும். ஆனால் மைக்
இருந்தாலும் கத்துவது டி.டி.யாக மட்டுமே இருக்க முடியும்'
என விஜய் டி.வி.யில் அதிகாரிகள் முன்னிலையில் டி.டி. பற்றி
கடுப்பாகப் பேசினார்.

இதனால் டி.டி. மீதுள்ள எண்ணம் மாறியது. உடனே அதிகாரிகள்
அவரை அழைத்து கண்டிக்க தனது டுவிட்டரில் இனி நான்
தேவையில்லாமல் பேச மாட்டேன் என மன்னிப்பு கேட்டார் டி.டி.
-
மேலும் சமீபத்தில் பேட்டிக்காக வந்த வி.ஐ.பி. ஒருவரைக்
கேள்வி கேட்டு சரமாரியாகப் போட்டுத் தாக்க அவர் விஜய்
டி.வி. நிர்வாகத்திடம் இதுபற்றி புகார் தெரிவித்தாராம்.
இதனால் விஜய் டி.வி. நிர்வாகத்தின் குட்புக்கில் இடம்பிடித்த
டி.டி. நிலை மாறியது. டி.டி.யின் கணவர் ஸ்ரீகாந்தும் விஜய்
டி.வி.யுடன் இணக்கமாக நடந்துகொள்ள அறிவுறுத்தினாராம்.

விஜய் டி.வி. நிர்வாகம் சமீபமாக தனக்கு போதிய ஒத்துழைப்பு
அளிக்காத காரணத்தால், நாம் கழன்று கொள்வது பிரச்னைக்கு
ஒரே தீர்வாக இருக்கும் என முடிவுக்கு வந்து அவராக
வெளியேறியதாகவும் சொல்கிறார்கள்.
-
தற்போது கர்ப்பமாக இருக்கும் டி.டி. வீட்டில் ஓய்வெடுத்தபடியே
நகைக்கடை மற்றும் அழகு நிலைய விளம்பரங்களில்
தோன்றினால் போதும். எதற்கு தேவையற்ற பிரச்னை என்று
நினைப்பதாகவும் சொல்கிறார்கள். இப்போதைக்கு டி.டி.யின்
பேச்சு மழைக்கு ஒரு விடுமுறை!
-
--------------------------

- வனராஜன்
நன்றி- கல்கி



வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu Jul 09, 2015 12:28 am

இப்போதைக்கு டி.டி.யின்
பேச்சு மழைக்கு ஒரு விடுமுறை!....



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 09, 2015 9:30 pm

டி டி க்கு இப்போ ரெஸ்ட் தான் தேவை . அப்புறம் வருவர் இரண்டாவது ரவுண்டு .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக